திருமண அழைப்பிதழ் - அன்புடன் வரவேற்கிறேன்

| February 20, 2012 | |
இதுவரையிலும் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்துவந்த ப்ரியமுள்ள பதிவுலக நண்பர்கள் , உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம் . என்னுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி [ 04-03-2012] நடைபெற இருக்கிறது. திருமணம் என்றால் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் கம்பெனியின் மிகத்தாமத திருமண விடுப்பின் காரணமாகவும் , திருமண வேலைகள் வேறு ஆட்டிப்படைப்பதாலும் அனைவருக்கும் நேரில் அழைப்பு கொடுக்க’ இயலவில்லை ஒரு சிலருக்கே நேரில் அழைப்பு கொடுக்க வாய்த்தது ஆகவே அழைப்பு கிடைக்காதவர்கள் ப்ரிய மனது பண்ணி இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திருமண வைபவத்தில் கலந்துகொண்டு தங்கள் மேலான வாழ்த்துக்களால் எங்களை ஆசிர்வதிப்பீர்களாக..

ப்ரியமுடன்....
வசந்த் & ஜோ
Post Comment

35 comments:

Trackback by நிலாமகள் February 20, 2012 at 4:26 AM said...

ம‌ன‌ம் க‌னிந்த‌ வாழ்த்துக‌ள் ச‌கோ... வ‌ச‌ந்த‌ஜோதியின் பிர‌காச‌ம் உல‌கை உய்விப்ப‌தாய் இருக்க‌ட்டும்!

Trackback by Unknown February 20, 2012 at 4:35 AM said...

என் அன்பான வாழ்த்துக்கள்
அனைத்து செல்வங்களும்
பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

Trackback by middleclassmadhavi February 20, 2012 at 5:29 AM said...

Vaazhvaangu vaazha vaazhthukkal

Trackback by கிரி February 20, 2012 at 5:29 AM said...

திருமண வாழ்த்துகள் வசந்த் :-)

Trackback by துரைடேனியல் February 20, 2012 at 5:45 AM said...

Manamaarntha Vaalthukkal. Vaippirunthal varukiren.

Trackback by Unknown February 20, 2012 at 5:46 AM said...

சுகமான வாழ்க்கைப் பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள்.

Trackback by சேலம் தேவா February 20, 2012 at 6:05 AM said...

திருமண பத்திரிக்கையிலும் உங்கள் காதல் ரசனை அழகாக வெளிப்படுகிறது.இனிய திருமண வாழ்விற்கு வாழ்த்துகள் வசந்த்..!! :)

Trackback by கோவை நேரம் February 20, 2012 at 6:10 AM said...

வாழ்த்துக்கள் ..ஆம்ஸ்ட்ராங் ...

Trackback by ! சிவகுமார் ! February 20, 2012 at 8:09 AM said...

திருமண வாழ்த்துகள் வசந்த்.

Anonymous — February 20, 2012 at 8:21 AM said...

மனம் நிறைந்த திருமண நல் வாழ்த்துக்கள் வசந்த். மிகவும் சந்தோஷமான விஷயம்.

எல்லா நலமும் பெற்று, என்றும் வாழ்க வளமுடன்!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 20, 2012 at 9:06 AM said...

எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்புடன் சந்தோசமாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் வசந்த்!

Trackback by sathishsangkavi.blogspot.com February 20, 2012 at 9:07 AM said...

வாழ்த்துகள் வசந்த்....

Trackback by Marc February 20, 2012 at 9:26 AM said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

Trackback by சாந்தி மாரியப்பன் February 20, 2012 at 9:31 AM said...

மனம் நிறைஞ்ச வாழ்த்துகள்.. எல்லா வளங்களும் பெற்று சந்தோஷமாக வாழுங்கள்.

Trackback by Unknown February 20, 2012 at 9:43 AM said...

வளங்கள் பல பெற்ற சிறப்பான வாழ்க்கை பயணம் உங்களுக்காய் காத்திருக்கு வசந்த் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) February 20, 2012 at 10:24 AM said...

இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இணைபிரியாத தம்பதிகளாக பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Trackback by Prabu Krishna February 20, 2012 at 10:28 AM said...

வாழ்த்துகள் அண்ணா.

Trackback by ஸ்ரீராம். February 20, 2012 at 10:54 AM said...

வாழ்த்துகள் வசந்த்.

Trackback by வெங்கட் நாகராஜ் February 20, 2012 at 11:38 AM said...

வாழ்த்துகள் நண்பரே...

Trackback by Kumaresan Rajendran February 20, 2012 at 12:06 PM said...

வாழ்த்துகள் நண்பரே...

Trackback by தமிழ் உதயம் February 20, 2012 at 2:39 PM said...

வாழ்த்துகள் வசந்த்....

Trackback by rajamelaiyur February 20, 2012 at 2:45 PM said...

வாழ்த்துகள் நண்பா

Trackback by எஸ்.கே February 20, 2012 at 3:47 PM said...

எல்லா வளமும் பெற்றும் என்றென்றும் இனிமையாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Trackback by ஹேமா February 20, 2012 at 4:33 PM said...

வசந்து...மாட்டிக்கிட்டீங்களா.அதுவும் சந்தோஷம்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் !

Trackback by சசிகலா February 20, 2012 at 5:50 PM said...

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .

Trackback by Menaga Sathia February 20, 2012 at 6:30 PM said...

வாழ்வில் அனைத்து வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வசந்த்!!

Anonymous — February 20, 2012 at 11:35 PM said...

வாழ்த்துகள் வசந்த்...

Trackback by தினேஷ்குமார் February 21, 2012 at 1:04 PM said...

சந்தோசம் மாப்ஸ்....

இல்லற வாழ்வு இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் மாப்ஸ்

Trackback by CS. Mohan Kumar February 22, 2012 at 8:58 AM said...

Wish you a happy married life.

Invitations are very creative !

Trackback by ராஜி February 22, 2012 at 12:16 PM said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Trackback by ராஜி February 22, 2012 at 12:37 PM said...

அழைப்பிதழ அட்டகாசமா இருக்கு.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) February 22, 2012 at 2:20 PM said...

வாழ்த்துக்கள் சகோ...

Trackback by மாணவன் February 23, 2012 at 5:57 PM said...

இல்லற வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் மென்மேலும் சிறப்பாய் வாழ இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

Trackback by Asiya Omar February 27, 2012 at 11:21 AM said...

வாழ்த்துக்கள்.அழைப்பிதழ் வித்தியாசமாய் அருமை.

Trackback by "பிரியங்கா" March 16, 2012 at 6:15 PM said...

happy married life anna.. :) ippo thaan unga blog a padichean... sorry for the belated wishes..