மன்மத மாதம் - 2

| February 2, 2012 | |

Post Comment

9 comments:

Trackback by Prem S February 2, 2012 at 6:30 AM said...

ம்ம் காற்றில் மட்டும் தானா

Trackback by Unknown February 2, 2012 at 9:35 AM said...

அழகிய கவிதை வாழ்த்துகள்

Trackback by இந்திரா February 2, 2012 at 10:29 AM said...

கவிதை நல்லாயிருக்கு..

ஆனா வேற படம் வச்சிருக்கலாம்..
கவிதையோட அழகை குறைச்ச மாதிரியிருக்கு..

Trackback by சுசி February 2, 2012 at 1:12 PM said...

:)

Trackback by ஸ்ரீராம். February 2, 2012 at 1:27 PM said...

Nice.

Trackback by துரைடேனியல் February 2, 2012 at 10:42 PM said...

காதல் பொங்கி வழிகிறது கவிதையில். காதல் தவிர சமூக அக்கறை கொண்ட வேறு கவிதைகளையும் எழுதலாமே?!!!...

Trackback by ஹேமா February 3, 2012 at 2:30 AM said...

ஐயோ சாமி...இரண்டு பேரும் சேர்ந்து மத்தவங்களை எரிக்காம இருந்தா சரிப்பா !

Trackback by Unknown February 3, 2012 at 3:45 AM said...

கவித கவித மாப்ளைக்கு காதல் கவிதை கொட்ட ஆரம்பிசிரிச்சி ஹிஹி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 4, 2012 at 12:55 AM said...

நன்றி பிரேம்குமார் இப்பொழுது வரை காற்றில் மட்டும்தான்

நன்றி தனசேகரன்

நன்றி இந்திரா அழகான முகமுடையவர்கள் இந்த ஆக்‌ஷன்ல இப்படித்தான் இருப்பார்கள் check with ur friends..

நன்றி ஸ்ரீராம்

நன்றி துரை டேனியல் காதல் தவிர வேறு எதுவும் எனக்கு வருவதில்லையே என்ன செய்ய?

நன்றி ஹேம்ஸ் ரைட்டு அப்படியே ஆகட்டும்

நன்றி விக்கி மாம்ஸ் இந்த மாதம் காதல் மாதம் இல்லையா அதனால்தான்..