ரைட்டிங் ஸ்டைல் ..

| December 18, 2011 | |
நம்முடைய கையெழுத்தில் கவிதையை வாசிப்பது நமக்கே சில சமயம் சிலிர்ப்பைதரும் இதோ எனக்கு சிலிர்ப்பை தந்த என் கை(உயிர்)எழுத்து இவ்ளோ நாள் விட்டுட்டு இப்போ ஏன்னு கேட்குறீங்களா? ப்ரியசகிக்காக...

Post Comment

29 comments:

Trackback by நிலாமகள் December 18, 2011 at 2:52 PM said...

ந‌ல்லாயிருக்கு வ‌ச‌ந்த்... உங்க‌ ரைட்டிங் ஸ்டைல்! முக்கிய‌மாக‌ அந்த‌ 'ய‌'!
க‌விதை ப‌ற்றி சொல்ல‌வே வேண்டாம். உன்னை விட்டால் யாரொருவ‌ர்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 2:57 PM said...

ய ய யா மிக்க நன்றி நிலாக்கா

Trackback by Unknown December 18, 2011 at 3:10 PM said...

மாப்ள ரொம்ப நல்லா இருக்குய்யா நன்றி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 3:11 PM said...

விக்கியுலகம்

தாங்ஸ் மாம்ஸ்

Trackback by மயாதி December 18, 2011 at 3:13 PM said...

நீ அசத்துடா மாப்பு

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 3:17 PM said...

<<>>மயாதி நன்றிடா மச்சான்

Trackback by Prabu Krishna December 18, 2011 at 4:26 PM said...

அசத்துங்க அண்ணே.

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 4:29 PM said...

Prabu Krishna

நன்றிங்ண்ணா...

Trackback by Prem S December 18, 2011 at 5:51 PM said...

இயற்கை கோள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 5:53 PM said...

பிரேம் குமார் .சி

மிக்க நன்றி பாஸ் எனக்கும் அதேதான் மிகப்பிடித்த கவிதை...

Trackback by வெளங்காதவன்™ December 18, 2011 at 6:10 PM said...

மாம்ஸ்.....

செமையோ செமை....

#ச்சே..இதைத் தவிர வேற வார்த்தையே வரல!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 6:16 PM said...

சிவசங்கர் மச்சி வேற வார்த்தைகள் இல்லைனாலும் வாசிக்க பிடிச்சிருக்குல்ல அது போதும் மச்சி ..

Trackback by ஹேமா December 18, 2011 at 7:14 PM said...

ப்ரியமுடன் வசந்த் எப்பவோ
காதல் கிறுக்கன் வசந்த்னு
இருந்ததாய் ஞாபகம் !

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 7:18 PM said...

இப்பவும் கிறுக்கன் தான் கிறுக்கலா இருக்குன்னு சொல்றாங்க ஹேம்ஸ்

Trackback by blogpaandi December 18, 2011 at 7:32 PM said...

தினம் மழையாய் உங்கள் பதிவுகள் """
ஈரமாய் எங்கள் மனம் ......;)

Trackback by ஸ்ரீராம். December 18, 2011 at 7:57 PM said...

கவிதைகளை விடுங்கள் வசந்த்...ஏற்கெனவே அதற்குப் பொறாமைப் பட்டாச்சு... உங்கள் கை எழுத்துக்குத்தான் இப்போ புதிய பொறாமை...! பிரமாதம்.

Trackback by Prathap Kumar S. December 18, 2011 at 8:14 PM said...

நீ இதுக்கு முன்னாடி இப்படி பேசி பாத்ததே இல்லப்பா...சூப்பரப்பு :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 10:12 PM said...

blogpaandi

அண்ணே தினம் நீங்க ரீடர்ல என்னோட போஸ்ட்ஸ் படிக்கிறதெல்லாம் கூட நோட் பண்ணியிருக்கேன் ரொம்ப நன்றிங்ண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 10:14 PM said...

ஸ்ரீராம்.

அடடா இது தெரியாமல் இத்தனை நாட்களை வீணடித்துவிட்டேனே ஸ்ரீராம் ம்ம் மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம் தொடர்ந்து படிப்பதற்க்கு மிக்க நன்றியும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 10:14 PM said...

பிரதாப்பு

எல்லாம் அவள் மகிமை கிகிகி நன்றி மாப்பு

Trackback by சுசி December 19, 2011 at 1:25 AM said...

அவ்ளோ அழகா இருக்கு உங்க எழுத்தும்.. கூடவே குட்டிக் குட்டியா கைவண்ணமும்..

கவிதை எப்போதும் போல கலக்கல் உ பி :)

Trackback by இமா க்றிஸ் December 19, 2011 at 7:44 AM said...

கவிதைகள் அழகு,
கையெழுத்தும் அழகு.
கறுப்பில் வெண்மை அழகு.
அலங்கரித்திருக்கும் விதமும் அழகு.

நிலா, முகில், மழைத்துளி,
இறகுகள்...
மொத்தத்தில்....
மென்மை & இதம்.

ரசித்தேன். ;)

Trackback by Unknown December 19, 2011 at 9:50 AM said...

முதலாவது கவிதையையும், கடைசி கவிதையையும் உன் கை வண்ணத்தில் ரசித்தேன் வழக்கம் போல புதுமை...வாழ்த்துக்கள் நண்பா

Trackback by Unknown December 19, 2011 at 2:34 PM said...

மாம்ஸ் கலக்கல்
ஒரு ஒரு கவிதையும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 24, 2011 at 10:39 PM said...

// சுசி said...
அவ்ளோ அழகா இருக்கு உங்க எழுத்தும்.. கூடவே குட்டிக் குட்டியா கைவண்ணமும்..

கவிதை எப்போதும் போல கலக்கல் உ பி :)//

Thanks susikka..

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 24, 2011 at 10:41 PM said...

// இமா said...
கவிதைகள் அழகு,
கையெழுத்தும் அழகு.
கறுப்பில் வெண்மை அழகு.
அலங்கரித்திருக்கும் விதமும் அழகு.

நிலா, முகில், மழைத்துளி,
இறகுகள்...
மொத்தத்தில்....
மென்மை & இதம்.

ரசித்தேன். ;)//

மிக்க நன்றி மாமி
கிரியேட்டிவ்ன்றது எழுத்துல மட்டும் இருக்ககூடாதே வாழ்க்கையின் அத்தனை விஷயத்திலும் பயன்படுத்தி மகிழலாம் என்ற எண்ணம்தான் நன்றி நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 24, 2011 at 10:42 PM said...

//ரேவா said...
முதலாவது கவிதையையும், கடைசி கவிதையையும் உன் கை வண்ணத்தில் ரசித்தேன் வழக்கம் போல புதுமை...வாழ்த்துக்கள் நண்பா//

நன்றி ரேவதி ம்ம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 24, 2011 at 10:42 PM said...

//siva said...
மாம்ஸ் கலக்கல்
ஒரு ஒரு கவிதையும்//

நன்றி சிவா

Trackback by ராஜி December 26, 2011 at 4:19 PM said...

கொஞ்சமாதான் ப்ரியசகிக்கிட்ட வழியுறாப்புல இருக்கு. டொடைச்சுக்க.