இது மார்கழி மாதம்

| December 17, 2011 | |
Post Comment

11 comments:

Trackback by Unknown December 17, 2011 at 6:25 AM said...

me the firstu comment...

ada ada ada...super kavithai mams

Trackback by Unknown December 17, 2011 at 6:26 AM said...

வர வர கவிதை
ம் ம்
என்னதான் சொல்றது
கவிதை கலக்கல்
போடோசும் அருமை

Trackback by இமா க்றிஸ் December 17, 2011 at 7:12 AM said...

கவிதை எல்லாம் சூப்பர் வசந்த்.
//ஸ்வெட்டர் விற்பனை// ;))
மயில்கோலம் - அழ..காக இருக்கிறது.

இன்று காலை நானும் நினைத்தேன், 'இது மார்கழி மாதம்...' என்று. ;))

Trackback by இமா க்றிஸ் December 17, 2011 at 7:13 AM said...

ஹும்!
என் வீட்டில் இப்போதான் கார்த்திகைப்பூச்செடி முளைவிட ஆரம்பித்திருக்கிறது.
ஆனால்...
இது மார்கழி மாதம்...

கவிதை அல்ல நிஜம். ;))

Trackback by வெளங்காதவன்™ December 17, 2011 at 9:18 AM said...

டேய் மச்சி....

மச்சி மச்சி....

நான் ஊறுகாய ரெடி பண்ணுறேன்....
நீ சரக்கு எடுத்துட்டு வா!!!!!
இது மார்கழி மாதம்.....

#யாருகிட்ட....

Trackback by வெளங்காதவன்™ December 17, 2011 at 9:19 AM said...

செமை மச்சி....
:-)

Trackback by jithkamaljewelss December 17, 2011 at 12:36 PM said...

தினம் இரவில் மட்டும் ஒரு தம்
என்று கணக்காக இருந்தவன்
காலையில் எழுந்ததுமே
பற்ற வைக்கின்றான்
இது மார்கழி மாதம்...!!!!!

boo..

Trackback by ஸ்ரீராம். December 17, 2011 at 1:05 PM said...

ஐயா....ஆளை விடும்...நீர் புலவர்....!

Trackback by Unknown December 17, 2011 at 2:53 PM said...

சூப்பருங்க, மார்கழில இத்தனை விசேசம் இருக்கா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 18, 2011 at 2:55 PM said...

siva thanks Boss

இமா மாமி அசால்ட்டாய் ஒரு கவிதை ஒன்றை சொல்லிவிட்டீர்கள் நன்றி மாமி

சிவசங்கர் மச்சி ம் கவிதை எழுதினா அதைப்பார்க்காம பொண்ணுங்கள பார்க்குறியா நீ? நன்றி மச்சி

ஸ்ரீராம் புலவர்தான் காதல் புலவர் நன்றி ஸ்ரீராம்

இரவு வானம் ஆம் இன்னும் நிறைய இருக்கிறது மிக்க நன்றி..

Trackback by சசிகலா December 22, 2011 at 1:52 PM said...

அருமை