ப்ரிய சிறைகள்..!

| September 28, 2011 | |
 
ஒத்திகை..!


தற்சமயம் 
நமக்கான வாழ்க்கையை
நம் இருவர் மனங்களும்
ஒத்திகை
பார்த்துக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும் அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..!

----------------------------


 

ப்ரிய சிறைகள்..!


உனக்கான ப்ரியங்களை
நான் என்னிடமிருந்து
விடுவித்துக்கொண்டிருக்கிறேன்
நீ மறுபடியும் உன்னிடம்
அவற்றை சிறைபிடித்துக்
கொண்டிருக்கிறாய்..!
----------------------------டிட்டோ...!

உனக்கேற்றபடி நான் 
எனக்கேற்றபடி நீ
நமக்கேற்றபடி காதல்
முதற்க்கொண்டு 
அத்தனையும்..!


( Note : இவையும் இனி வருபவையும் என் Engagementற்க்கு பிறகான கவிதைகள் ) 

Post Comment

15 comments:

Trackback by Philosophy Prabhakaran September 29, 2011 at 4:35 AM said...

இனிமே எல்லாம் அப்படித்தான்... இனிமே எல்லாம் அப்படித்தான்...

Trackback by ஸ்ரீராம். September 29, 2011 at 4:57 AM said...

வாழ்த்துகள் வசந்த்.

டிட்டோ கவிதை ரொம்ப ரசித்தேன்.

Trackback by Unknown September 29, 2011 at 5:18 AM said...

ஒத்திகை மிக அருமை. வாழ்த்துக்கள்

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 29, 2011 at 7:39 AM said...

புன்னகையோடு இரசித்தேன், தேன்...

Trackback by 'பரிவை' சே.குமார் September 29, 2011 at 10:38 AM said...

டிட்டோ கவித்'தேன்' - ரசித்தேன்.

Trackback by Nagasubramanian September 29, 2011 at 11:24 AM said...

cute poems.....

Trackback by rajamelaiyur September 29, 2011 at 11:41 AM said...

//
உனக்கான ப்ரியங்களை
நான் என்னிடமிருந்து
விடுவித்துக்கொண்டிருக்கிறேன்
நீ மறுபடியும் உன்னிடம்
அவற்றை சிறைபிடித்துக்
கொண்டிருக்கிறாய்..!
//

அருமையான வரிகள்

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 29, 2011 at 12:04 PM said...

nice

Trackback by சுசி September 29, 2011 at 1:05 PM said...

அழகு அழகு அழகு.. :))

Anonymous — September 29, 2011 at 1:28 PM said...

கவிதைக்கு படங்களா?
படங்களுக்கு கவிதையா?
அழகான கவிதைகள்.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 30, 2011 at 2:48 PM said...

கருத்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் :)

Trackback by திவ்யாஹரி October 1, 2011 at 12:00 AM said...

வாழ்த்துக்கள் வசந்த்...

Trackback by சாந்தி மாரியப்பன் October 1, 2011 at 11:10 PM said...

மீள முடியாத ப்ரியச் சிறைகளுக்குள் ஆயுட்காலமெல்லாம் அடைபட்டிருக்க வாழ்த்துகள் :-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 2, 2011 at 9:43 PM said...

Thank u dhivya & shanthi madem ..

Trackback by ராஜி December 12, 2011 at 10:42 PM said...

ஒத்திகை..!


தற்சமயம்
நமக்கான வாழ்க்கையை
நம் இருவர் மனங்களும்
ஒத்திகை
பார்த்துக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும் அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..!
>>
இப்போ ஒத்திகை. திருமணத்திற்குபின் அரங்கேற்றமா?