பிரபல நுகர்பொருட்களின் தமிழ் பெயர் பகுதி - 4

| April 22, 2011 | |







Post Comment

19 comments:

Trackback by கந்தசாமி. April 22, 2011 at 4:06 PM said...

எங்கும் தமிழ்

Trackback by middleclassmadhavi April 22, 2011 at 4:42 PM said...

:-))
5 என்பதை எப்படிப் படிப்பது?! :-))

Trackback by இராஜராஜேஸ்வரி April 22, 2011 at 4:57 PM said...

interesting.

Trackback by ஷர்புதீன் April 22, 2011 at 6:20 PM said...

nice one

Trackback by FOOD April 22, 2011 at 7:52 PM said...

எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா!

Trackback by சுசி April 22, 2011 at 10:54 PM said...

நல்லாருக்கு வசந்த்.

Trackback by இமா April 22, 2011 at 11:56 PM said...

;)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 22, 2011 at 11:59 PM said...

@ நன்றி கந்தசாமி ஆம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கித்தான் பார்ப்போமே !!!

@ நன்றி மிடில்கிளாஸ் மாதவி ஐந்துன்னுதான்

@ நன்றி இராஜ இரஜேஸ்வரி

@ நன்றி ஷர்ஃபுதீன்

@ நன்றி FOOD :)

@ நன்றி சுசிக்கா :)

@ நன்றி இமா மேடம் :)

Trackback by ஹேமா April 23, 2011 at 12:49 AM said...

தமிழின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வசந்து.ஆனால் நித்தமும் பேச்சுவழக்கில் பாவிப்பார்களா என்பது பெரிய கேள்வி !

கோவிக்காதீங்க.அதுவும் தமிழ்நாட்டு நம் தமிழர்கள் ஆங்கிலத்துக்குள்தானே தமிழ் சேர்த்துக் கதைக்கிறார்கள் !

சந்தேகம் - நாகப்பழமென்று ஒன்று இருக்கா அல்லது நாவல் பழமா ?

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 23, 2011 at 12:52 AM said...

நன்றி ஹேம்ஸ்

தாங்கள் மட்டும் என்னவாம் ?

http://www.google.com/search?rlz=1C1CHMK_en-USQA306QA306&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&safe=active&surl=1&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&hl=en&tab=wi&biw=1024&bih=594

நாகபழம்தான் இந்த லிங்கை கிளுக்கென்று கிளுக்கினால் பழம் கிடைக்குமாம் :))

Trackback by Mahan.Thamesh April 23, 2011 at 3:40 AM said...

சுப்பர் பதிவு சகோ;
http://mahaa-mahan.blogspot.com/

Trackback by sulthanonline April 23, 2011 at 7:00 AM said...

தலைவரே கலக்கல்...! எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க..

Trackback by ஸ்ரீராம். April 23, 2011 at 8:20 AM said...

நுண் நயம்.. (Nice என்று சொன்னேன்)

Trackback by கக்கு - மாணிக்கம் April 23, 2011 at 9:06 AM said...

தம்பிக்கு புகைப்பட கடை (போட்டோ ஷாப் ) / பவள வரைவு (கோரல் டிரா) தெரியும் போல. விளாசி தள்ளியுள்ளார். :))

Trackback by துமிழ் April 23, 2011 at 10:37 AM said...
This comment has been removed by the author.
Trackback by ஸாதிகா April 23, 2011 at 11:29 AM said...

ஏன் வசந்த் தம்பி,தோஹாவில் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கறிங்க?

Trackback by அமைதிச்சாரல் April 23, 2011 at 3:49 PM said...

அருமை..

Trackback by ஷர்புதீன் April 23, 2011 at 8:43 PM said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 24, 2011 at 8:50 PM said...

@ நன்றி மகான் தமேஷ்:)

@ சுல்தான் நன்றி மாம்ஸ் :)

@ ஸ்ரீராம் என்னே உங்கள் சமயோஜிதம் நன்றி பாஸ் :))

@ கக்கு மாணிக்கம் அண்ணா இந்த பின்னூட்டத்தை சேமிச்சு வச்சுகிட்டேன் தாங்யூ அண்ணா :))

@ துமிழ் மாப்பி எத்தனை ஐடி வச்சிருக்கடா?

@ ஸாதிகா அக்கா தோஹாலதான் ஆனா ஹோட்டல்ல எல்லாம் இல்ல கிகிகி நன்றிக்கா :))

@ சாரல் மேடம் நன்றி

@ சர்ஃபுதீன் பாஸ் என்னே உங்கள் கடமையுணர்ச்சி :))

!