சொப்பன சுந்தரி ...

| April 8, 2011 | |

Post Comment

23 comments:

Trackback by சக்தி கல்வி மையம் April 8, 2011 at 8:28 AM said...

இதுல யாரு உங்க சொப்ன சுந்தரி..

Trackback by சக்தி கல்வி மையம் April 8, 2011 at 8:31 AM said...

காதல் மணம் கமழும் கவிதைகள்.. படத்துடன் அசத்தல்...

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) April 8, 2011 at 9:33 AM said...

மாப்பு வாய தொடை. ஜொள்ளு வழியுது

Anonymous — April 8, 2011 at 9:51 AM said...

"ஆடையாசை" அட்டகாசம் மச்சி.. கீப் ராகிங்! :)

Trackback by அருண் பிரசாத் April 8, 2011 at 10:50 AM said...

மாப்ஸ்...

கவிதைகளும் சூப்பர்....

ஹி ஹி ஹி

அந்த பொண்ணும் சூப்பர்...

Trackback by sulthanonline April 8, 2011 at 11:09 AM said...

கனவுக்காதல். சூப்பர் பாஸு . அந்த மூன்று பொண்ணுங்கள்ள உங்க சொப்பன சுந்தரி யாரு? இலியானா, காஜல் , இல்ல சுனைனாவா?

Trackback by Sriakila April 8, 2011 at 1:44 PM said...

சொப்பன சுந்தரின்னு டைட்டில் வச்சிட்டு சொப்பன சுந்தரிகள் படமா போட்டிருக்கீங்க?

Trackback by Nagasubramanian April 8, 2011 at 2:50 PM said...

கவிதைகளும் படங்களும் அருமை

Trackback by ரேவா April 8, 2011 at 2:55 PM said...

உன்னைப் பற்றிய கனவுகள்
உதயமாகும் பொழுது தான்
என் இரவுகள்
விடியத் தொடங்குகின்றன...
.கிளாஸ்....அழகான கவிதை

Trackback by ரேவா April 8, 2011 at 2:56 PM said...

கனவு வரமும் சூப்பர் வசந்த்...

Trackback by மழைக்காலங்கள் April 8, 2011 at 3:28 PM said...

எல்லா கவிதைகளும் அருமை........ கனவு பூரணி, காத காயங்கள்.........இப்படி எல்லா கவிதைகளும் சூப்பர்.........

Trackback by ஸ்ரீராம். April 8, 2011 at 5:58 PM said...

விடியற்காலை கனவு பலிக்கும் என்பார்கள்...
உண்மையில் நிலவை விட நட்சத்திரங்கள் அளவில் பெரிதாயிற்றே...
உறக்கத்தில் வரும் காதல் கனவுகள் நிஜத்தின் மருந்தாகாதா...
வேட்கச்சாயம் வெளுத்தால் காதலில் சுவை இருக்குமா...
கனவிலேயே வளர்ந்தால் நிஜத்தில் மலர்வதெப்படி...
கனவு காரணியே கனவு பூரணியானாளா...
கண்ணுளி கனவு கொட்டினாளா கொத்தினாளா..
ஆசை குறையாமல் பார்த்துக் கொள்ளவும்...!
வரமே கனவாகாமல் இருக்கட்டும்...!
ஹப்பாடி....

Trackback by Prabu Krishna April 8, 2011 at 6:09 PM said...

கவிதையும் அருமை, படங்களும் மிகவும் அருமை.

Trackback by சுபத்ரா April 9, 2011 at 10:54 AM said...

I like the first one the most :)))

Trackback by ஹேமா April 9, 2011 at 1:53 PM said...

கவிதை வரிகளைவிட ஒவ்வொரு தலைப்பும்தான் அசத்தல்.யோசிச்சு வச்சிருக்கீங்க வசந்த்.
காதல் கிறுக்கன்ல !

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி April 9, 2011 at 11:13 PM said...

எல்லாமே நல்லாருக்கு வசந்த்......!

Anonymous — April 10, 2011 at 1:12 PM said...

வசந்த் ஒவ்வொரு கனவும் கற்பனையும் அலாதி ரசனைக்கு உயிர் கொடுத்திருக்கிறது..தலைப்புக்கு கவிதையா? கவிதைக்கு தலைப்பா? இமைகள் மூட மறுக்கிறது வியப்பாய் இன்னும் நிறைய சொல்ல தோனுது ஆனால் சொல்ல தெரியவில்லை..அத்தனை பிடிச்சிருக்கு இந்த கவிதைகளும் அதற்கிணையான படங்களும்...

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. April 11, 2011 at 5:16 AM said...

முதல் படமும் கவிதையும் டாப்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 11, 2011 at 11:10 PM said...

அனைவருக்கும் மிக்க நன்றிகள்!!!

Trackback by R.பூபாலன் April 13, 2011 at 4:38 PM said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து ஆவலோட படிச்சேன் ,

கொஞ்சமும் குறையாம எல்லாமே முன்னைவிட சிறப்பா இருக்குற மாதிரி தோணுதுங்ணா ...

Trackback by R.பூபாலன் April 13, 2011 at 4:40 PM said...

கனவுபூரணி ரொம்ப Different
Superda அண்ணா........

Trackback by அம்பாளடியாள் April 16, 2011 at 5:05 PM said...

உன்னைப்பற்றிய கனவுகள்
உதயமாகும் பொழுதுதான்
என் இரவுகள் விடியத்
தொடங்குகின்றது!.. அருமை
ஊருறங்கும் வேளையில்
உனக்குள் மட்டும் புது
விடியலைத்தந்த கவிதை
வரிகளோ இவை!!!...........
வாழ்த்துக்கள்...

Trackback by ஹேமா March 6, 2012 at 1:58 AM said...

வசந்தா....உங்களின் இந்த 2-3 கவிதைகள் இலண்டன் ஐபிசி வானொலியில் காதல் கவிதைப் பகுதியில் உங்கள் பெயரோடு ஒலிபரப்பியிருந்தார்கள்.உங்களின் திருமணப் பரிசாக இது உங்களுக்கு !