தமிழக மக்கள் சூடு சொரணை இல்லாதவர்களா? - கலைஞரின் தந்திரம்

| March 28, 2011 | |

Post Comment

60 comments:

Trackback by middleclassmadhavi March 28, 2011 at 6:57 AM said...

எல்லாமே அருமை...
சொரணை ஜோக் தான் டாப்!

Trackback by middleclassmadhavi March 28, 2011 at 6:58 AM said...

நான் தான் முதலிலா? வடை கிடைச்சதை சொல்ல விட்டுட்டேன்!!

Trackback by சி.பி.செந்தில்குமார் March 28, 2011 at 7:29 AM said...

haa haa ஹா ஹா செம கலக்கல் சார்

Trackback by Sriakila March 28, 2011 at 7:42 AM said...

நாட்டோட நிலைமை காறித்துப்புற மாதிரிதான் இருக்கு..:((

Trackback by Sriakila March 28, 2011 at 7:42 AM said...

படமும், கமெண்ட்டும் சூப்பர்!

Trackback by Madhavan Srinivasagopalan March 28, 2011 at 8:34 AM said...

ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)

Trackback by Jey March 28, 2011 at 8:58 AM said...

அரசியலா!!!!, பார்ரா பங்காளிய...

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) March 28, 2011 at 9:23 AM said...

மாப்பு நம்மளை மாதிரி யூத்களுக்கு நல்ல பிகரா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறவங்களுக்கு ஓட்டு போடலாம்.. ஹிஹி

Trackback by அன்புடன் மலிக்கா March 28, 2011 at 10:00 AM said...

ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)//

அதேதான் ரிபீட்டு.

சகோ எப்படியிருக்கீங்க நலமா?

Trackback by சாந்தி மாரியப்பன் March 28, 2011 at 12:22 PM said...

உங்க ப்ளாக்ல ரெண்டுபேரும் கூட்டணியமைச்சிருக்காங்க போலிருக்கே..

டெம்ப்ளேட்டைச்சொன்னேன் :-)))

இலவசமா 20லிட்டர் மினரல் வாட்டரும் தரப்போறாங்களாம்.. அதையும் அடுத்தவாட்டி சேர்த்துடுங்க :-)))

Trackback by செல்வா March 28, 2011 at 12:50 PM said...

அண்ணா ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு .. வாய்ப்பே இல்ல .. ரொம்ப பிடிச்சிருக்கு

Trackback by வைகை March 28, 2011 at 12:52 PM said...

பார்த்த படங்களுக்கு புது கமென்ட்... சரியான நக்கல்.. :))

Trackback by வைகை March 28, 2011 at 12:53 PM said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாப்பு நம்மளை மாதிரி யூத்களுக்கு நல்ல பிகரா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறவங்களுக்கு ஓட்டு போடலாம்.. ஹிஹி//////////

ஹி ஹி ஹி

Trackback by sulthanonline March 28, 2011 at 1:49 PM said...

திருடன் படத்துக்கு பதிலா ராஜா படத்த போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

சூப்பர் பதிவு பாஸு

Trackback by விக்னேஷ்வரி March 28, 2011 at 3:27 PM said...

:) கலக்கல் வசந்த்.

Trackback by சுசி March 28, 2011 at 3:51 PM said...

அரசியல்.. ஹிஹிஹி..

புதுவீடு செமையா இருக்கு வசந்த்.

Trackback by Tamil selvan March 28, 2011 at 4:15 PM said...

nalla puriyara mari makaluku aduthu sollunga.

Trackback by Nagasubramanian March 28, 2011 at 4:15 PM said...

superb!

Trackback by ராஜ நடராஜன் March 28, 2011 at 4:45 PM said...

நாட்டுல ஆடுக ரொம்ப பாவம்!

Trackback by ரேவா March 28, 2011 at 5:31 PM said...

வழக்கம் போல உங்கள் தந்திரம் அழகு.... அனைத்தும் சிந்திக்கும் படியாக இருந்தது.. முதியோர்க்கான அந்த படம், படம் நிஜம் சொல்லும் விதமும் அழகு... சூப்பர் பாஸ்

Trackback by மாணவன் March 28, 2011 at 5:37 PM said...

அண்ணே படமும் கமெண்டும் செம்ம கலக்கல்...

Trackback by VISA March 28, 2011 at 5:47 PM said...

NOT FOR COOKING...

Sema top.!!!

Trackback by ஸ்ரீராம். March 28, 2011 at 6:56 PM said...

நாட் ஃபார் குக்கிங் சீல் நல்ல ஜோக்.

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி March 28, 2011 at 7:14 PM said...

டாப்கிளாஸ் மாப்பு.......... வெல்டன்..... ஆயிரம் பக்கம் எழுதுறதை 5 படத்துல காட்டிட்டேய்யா.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 7:47 PM said...

// middleclassmadhavi said...
எல்லாமே அருமை...
சொரணை ஜோக் தான் டாப்!//

ஆவ்வ் ஜோக்கா அது ? கிள்ளிப்பார்த்து தெரிஞ்சுக்கங்க..!

நன்றி மாதவி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 8:27 PM said...

// சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா செம கலக்கல் சார்
//

நன்றி சி.பி.செந்தில் அவர்களே :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 8:28 PM said...

/Sriakila said...
நாட்டோட நிலைமை காறித்துப்புற மாதிரிதான் இருக்கு..:((//

சொல்லிட்டே இருந்தா எப்பிடி துப்பிடுங்க :))

//Sriakila said...
படமும், கமெண்ட்டும் சூப்பர்!//

நன்றி அகிலா மேடம்

Trackback by உணவு உலகம் March 28, 2011 at 9:18 PM said...

ஐந்தே படங்களில் அத்தனையும் சொல்லிவிட்டீர்கள்.
இன்று உணவு உலகத்தில்: http://unavuulagam.blogspot.com/2011/03/2011.html

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 10:56 PM said...

// Madhavan Srinivasagopalan said...
ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)//

ஏனப்பு? ஹிஹிஹி இப்படி நல்லவங்க எல்லாம் விலகிப்போறதுனாலதான்னு வசனம் சொல்வேன் :))

நன்றி மாதவன் சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 10:57 PM said...

//
Jey said...
அரசியலா!!!!, பார்ரா பங்காளிய...//

யோவ் போன எலக்சன்லயே பிட்டுஓட்டுனேன் நீ என்னடான்னா? ம்ம்

நன்றி ஜெய்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 11:47 PM said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாப்பு நம்மளை மாதிரி யூத்களுக்கு நல்ல பிகரா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறவங்களுக்கு ஓட்டு போடலாம்.. ஹிஹி//

ரொம்ப அலையாத மாப்ள அதான் பிரதமரா அங்கிளும், முதல்வரா ஆன்டியும் வீட்ல இருக்காங்க இல்ல அவங்க முடிச்சு வைப்பாங்க..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 11:48 PM said...

//அன்புடன் மலிக்கா said...
ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)//

அதேதான் ரிபீட்டு.

சகோ எப்படியிருக்கீங்க நலமா?
//

உங்கள் ஆசியில் மிக்க நலமாய் இருக்கிறேன் சகோ..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 28, 2011 at 11:50 PM said...

//அமைதிச்சாரல் said...
உங்க ப்ளாக்ல ரெண்டுபேரும் கூட்டணியமைச்சிருக்காங்க போலிருக்கே..

டெம்ப்ளேட்டைச்சொன்னேன் :-)))

இலவசமா 20லிட்டர் மினரல் வாட்டரும் தரப்போறாங்களாம்.. அதையும் அடுத்தவாட்டி சேர்த்துடுங்க :-)))//

பச்சைதானே இருக்கு மஞ்சள் இல்லையே இல்லையே :))

ம்ம் மினரல் வாட்டர் கொடுக்கிறதும் ஒரு வகையில நல்லதொரு தொலை நோக்குதிட்டம்தான் மொத்தத்துல அம்மாவோட தேர்தல் அறிக்கையில நிறைய தொலை நோக்குதிட்டங்கள் இருக்கு..!

நன்றி சாரல் மேடம்!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:11 AM said...

//கோமாளி செல்வா said...
அண்ணா ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு .. வாய்ப்பே இல்ல .. ரொம்ப பிடிச்சிருக்கு//

நன்றி செல்வா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:12 AM said...

//வைகை said...
பார்த்த படங்களுக்கு புது கமென்ட்... சரியான நக்கல்.. :))//

கூடவே பொறந்ததாச்சே அதான் நன்றி வைகை..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:14 AM said...

//sulthanonline said...
திருடன் படத்துக்கு பதிலா ராஜா படத்த போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

சூப்பர் பதிவு பாஸு//

நல்லா பாருங்க பாஸ் ராஜாதான் அது எழுதியிருக்கே 170000 கோடின்னு பார்க்கலையா கிகிகிகி

நன்றி சுல்தான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:14 AM said...

//விக்னேஷ்வரி said...
:) கலக்கல் வசந்த்.//

நன்றி விக்கி :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:15 AM said...

//சுசி said...
அரசியல்.. ஹிஹிஹி..

புதுவீடு செமையா இருக்கு வசந்த்.
//

நன்றி சுசி

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:18 AM said...

//Tamil selvan said...
nalla puriyara mari makaluku aduthu sollunga.//

கிகிகிகி நம்ம மக்களுக்கு புரிஞ்சிட்டாலும்


நன்றி தமிழ்செல்வன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:18 AM said...

// Nagasubramanian said...
superb!//

நன்றி நாக சுப்ரமணியன்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:19 AM said...

// ராஜ நடராஜன் said...
நாட்டுல ஆடுக ரொம்ப பாவம்!//

கூடவே மாடையும் சேர்த்துக்கங்க சார்

நன்றி ராஜநடராஜன் சார் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:20 AM said...

//ரேவா said...
வழக்கம் போல உங்கள் தந்திரம் அழகு.... அனைத்தும் சிந்திக்கும் படியாக இருந்தது.. முதியோர்க்கான அந்த படம், படம் நிஜம் சொல்லும் விதமும் அழகு... சூப்பர் பாஸ்//

நரின்னு சொல்றீங்க என்னைய ரைட்டு நன்றி ரேவா :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:24 AM said...

//மாணவன் said...
அண்ணே படமும் கமெண்டும் செம்ம கலக்கல்...//

நன்றி மாணவன் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:25 AM said...

//VISA said...
NOT FOR COOKING...

Sema top.!!!//

நன்றி ஃப்ராங்ளின் சார் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:25 AM said...

// ஸ்ரீராம். said...
நாட் ஃபார் குக்கிங் சீல் நல்ல ஜோக்.//

நன்றி ஸ்ரீராம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:26 AM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டாப்கிளாஸ் மாப்பு.......... வெல்டன்..... ஆயிரம் பக்கம் எழுதுறதை 5 படத்துல காட்டிட்டேய்யா.....//

பின்ன கை வலிக்க எழுதுறதைவிட இது பெட்டர் நன்றி ராம்சாமி மாம்ஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 29, 2011 at 1:28 AM said...

//FOOD said...
ஐந்தே படங்களில் அத்தனையும் சொல்லிவிட்டீர்கள்.
இன்று உணவு உலகத்தில்: http://unavuulagam.blogspot.com/2011/03/2011.html//

ம்ம் மிக்க நன்றி சார் :)

Trackback by Unknown March 29, 2011 at 8:40 AM said...

கலக்கல் சார்

Trackback by கலையரசன் March 29, 2011 at 11:01 AM said...

நல்லாயிருக்கு மச்சி.. உழைப்பு பிரமிக்க வைக்குது..

Trackback by நிழற்குடை March 29, 2011 at 2:43 PM said...

உப்பு கொடுக்கிறாங்கன்னு‍ சந்தோஷப்பட்டா அதுக்குப் பின்னாடி‍ இப்படி‍ ஒரு‍ உள்குத்து‍ இருக்கிற விஷயம் தெரியாம போயிடுச்சே.

Trackback by R.Gopi March 30, 2011 at 7:31 AM said...

ஹா...ஹா...ஹா...

நல்ல நகைச்சுவையுடன் கூடிய நச் கார்ட்டூன்கள்...

ஊர்ல எல்லாரும் மிக்ஸி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர்னு எல்லாம் தர்றேன்னு அறிவிக்கறாங்க... அடிக்கற / அடிக்கபோற மே மாச வெயிலுக்கு “ஏசி” ஏன் யாரும் தர்றேன்னு சொல்லல, இல்ல ஏன் மக்கள் கேக்கல...

அது சரி... இதெல்லாம் தந்தா கூட இதுக்கு கரெண்ட் தருவாய்ங்களா??

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. April 1, 2011 at 6:02 AM said...

எல்லாமே நல்லா வந்திருக்கு வசந்த்.. கார்ட்டூன் போடுவது இது தான் முதல் தடவை இல்லையா?

நானும் தினமும் வர்ற செய்திகள படிச்சுப் படிச்சு குழம்பித் தான் போறேன்.. எப்படியும் ஓட்டுப் போட முடியாது, இங்கிருந்தே எதையாவது மனசால ஆதரிக்கலாம்ன்னு.. ம்ஹூம்.. ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிகிட்டே இருக்காங்க - நம்மை வச்சு காமெடி பண்றதுல :)

Trackback by மாதேவி April 3, 2011 at 8:11 AM said...

செம :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 3, 2011 at 10:12 PM said...

//விக்கி உலகம் said...
கலக்கல் சார்//

நன்றி விக்கி உலகம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 3, 2011 at 10:12 PM said...

//கலையரசன் said...
நல்லாயிருக்கு மச்சி.. உழைப்பு பிரமிக்க வைக்குது..//

நன்றி மச்சி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 3, 2011 at 10:13 PM said...

// நிழற்குடை said...
உப்பு கொடுக்கிறாங்கன்னு‍ சந்தோஷப்பட்டா அதுக்குப் பின்னாடி‍ இப்படி‍ ஒரு‍ உள்குத்து‍ இருக்கிற விஷயம் தெரியாம போயிடுச்சே.//

ஆவ்வ்வ்வ் தலைவர்ட்ட போட்டுக்குடுத்துடாதீங்க பாஸ் :) நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 3, 2011 at 10:16 PM said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
எல்லாமே நல்லா வந்திருக்கு வசந்த்.. கார்ட்டூன் போடுவது இது தான் முதல் தடவை இல்லையா?
//

:-))) ஆமாவா என்னோட கார்ட்டூன் லேபிள் 13 காட்டுது மேடம்

//நானும் தினமும் வர்ற செய்திகள படிச்சுப் படிச்சு குழம்பித் தான் போறேன்.. எப்படியும் ஓட்டுப் போட முடியாது, இங்கிருந்தே எதையாவது மனசால ஆதரிக்கலாம்ன்னு.. ம்ஹூம்.. ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிகிட்டே இருக்காங்க - நம்மை வச்சு காமெடி பண்றதுல :)//

மனசால ஆதரிக்கிறீங்களா? ரைட்டு

நன்றி சந்தூ..

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 3, 2011 at 10:20 PM said...

//
R.Gopi said...
ஹா...ஹா...ஹா...

நல்ல நகைச்சுவையுடன் கூடிய நச் கார்ட்டூன்கள்...

ஊர்ல எல்லாரும் மிக்ஸி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர்னு எல்லாம் தர்றேன்னு அறிவிக்கறாங்க... அடிக்கற / அடிக்கபோற மே மாச வெயிலுக்கு “ஏசி” ஏன் யாரும் தர்றேன்னு சொல்லல, இல்ல ஏன் மக்கள் கேக்கல...

அது சரி... இதெல்லாம் தந்தா கூட இதுக்கு கரெண்ட் தருவாய்ங்களா??

ம்ஹ்ஹும் இவிங்க இல்ல வேற யாரு செயிச்சு வந்தாலும் தர முடியாது கோபி இருந்தாத்தானே கொடுப்பாய்ங்க :))

மக்கள் உற்பத்திக்கேற்ற மின்சார உற்பத்தி நம் நாட்டில் கிடையாது கோபி மின்சாரம்ன்னு இல்லாம சம்சாரம் , உணவு, இருப்பிடம், இப்படி எல்லாவற்றிலுமே பற்றாக்குறைதான் ரெண்டுபேர் உட்கார்ர சீட்ல மூணுபேர் அட்ஜீஸ்ட் பண்ணி உட்கார்ந்துட்டு போறது மாதிரி இதையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறதை தவிர வேற வழியில்லை கோபி..

நன்றி கோபி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 4, 2011 at 2:22 AM said...

//Trackback by மாதேவி — April 3, 2011 8:11 AM said...
செம :))//

நன்றி மாதேவி மேடம் :)

Trackback by சாந்தி மாரியப்பன் April 8, 2011 at 2:56 PM said...

ப்ளாக்கை உக்காந்து படிக்கிறதுக்காக போட்டிருக்கற ஈஸிசேர்ல மஞ்சள் இருக்கே :-)))