இருவார்த்தை கதைகள் - 5

| March 18, 2011 | |
தலைப்பு : ஃபால்ஸ் ஸ்டேட்மெண்ட்

கதை : ரியல் எஸ்டேட்

*************************************************

தலைப்பு : அரைக்கை சட்டை

கதை : பிறவி ஊனம்

*************************************************

தலைப்பு : நடத்துனரிடம் பிச்சைக்காரன்

கதை : சில்லரை இல்லைப்பா

*************************************************

தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்

*************************************************

தலைப்பு : டீக்குள் ஈ


கதை : ஸ்பாட் அவுட்

*************************************************

தலைப்பு : வயிற்றில் ஒரு ஏணி

கதை : சிக்ஸ் பேக்

*************************************************

தலைப்பு : புல்லாங்குழல்

கதை : செத்துப் பிழைத்தவன்

*************************************************

தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்

*************************************************

தலைப்பு : பைனான்ஸ் கம்பெனி முதலாளி

கதை : ஓடியோடி உழைக்கணும்

*************************************************

தலைப்பு : டாஸ்மாக்

கதை :  குடியிருக்கும் கோவில்

*************************************************
Post Comment

42 comments:

Trackback by டக்கால்டி March 18, 2011 at 4:27 AM said...

வடை?

Trackback by டக்கால்டி March 18, 2011 at 4:27 AM said...

அனைத்தும் அருமை...

Trackback by Madhavan Srinivasagopalan March 18, 2011 at 8:18 AM said...

// தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம் //

அர்த்தமுள்ள கதை.

---------------------
//தலைப்பு : புல்லாங்குழல்

கதை : செத்துப் பிழைத்தவன் //
புரியலை. !

Trackback by Bavan March 18, 2011 at 8:18 AM said...

///தலைப்பு : நடத்துனரிடம் பிச்சைக்காரன்

கதை : சில்லரை இல்லைப்பா

தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்///


எல்லாமே சூப்பர்..:)

இது ரெண்டும் ரொம்பவே ரசித்தேன் தல..:D

Trackback by middleclassmadhavi March 18, 2011 at 8:21 AM said...

தலைப்பு - நவரசம்

கதைகள் - இருவார்த்தைக் கதைகள்-5

Trackback by ரேவா March 18, 2011 at 8:35 AM said...

இருவார்த்தை கதைகள் நல்லா இருக்கு வசந்த்.. எப்படி இப்படிலாம் யோசிக்கிறேங்க...அரைக்கை சட்டை

கதை : பிறவி ஊனம்
தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்

தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்...

சூப்பர்... ஹான்ட்ஸ் ஆப் வசந்த்... சிம்ப்லி சூப்பர்... நீ கொடுத்த காசுக்கு கமெண்ட் போட்டுட்டேன் பா... ஹி ஹி... வாழ்த்துக்கள்... நீங்க யோசிக்கிறதோட இல்லாம எங்களையும் யோசிக்க வைக்கிறேங்க... வசந்த புராணம் சூப்பர்............

Trackback by சமுத்ரா March 18, 2011 at 8:46 AM said...

அருமை..குறிப்பாக ரியல் எஸ்டேட், மற்றும் முதியோர் இல்லம்..

Anonymous — March 18, 2011 at 9:54 AM said...

சிக்ஸ் பேக்கும்
முதியோர் இல்லமும் சூப்பர்..

Trackback by சாந்தி மாரியப்பன் March 18, 2011 at 11:06 AM said...

சூப்பர் கதைகள்..

Trackback by சுசி March 18, 2011 at 11:51 AM said...

//முதியோர் இல்லம்//

:(((((

//சிக்ஸ் பேக்//

:)))))

Trackback by அருண் பிரசாத் March 18, 2011 at 12:26 PM said...

முதியோர் இல்லம்

சூப்பர் மாப்ஸ்

Trackback by ஹேமா March 18, 2011 at 3:37 PM said...

உண்மையாவே முதியோர் இல்லம் மனசைத் தொட்டது !

Trackback by பெசொவி March 18, 2011 at 3:53 PM said...

//தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்
//

Top Class!

Trackback by பெசொவி March 18, 2011 at 3:56 PM said...

விட்டுப்போன கதை ஒண்ணு இங்கே:

தலைப்பு : சிறந்த சிந்தனையாளர்
கதை : பிரியமுடன் வசந்த்
(நிச்சயமா கிண்டல் இல்லப்பா, நல்லாத்தான் யோசிக்கிறீங்க!)

Trackback by மனம் திறந்து... (மதி) March 18, 2011 at 4:22 PM said...

நல்ல முயற்சி, அழகான சிந்தனை!
இதோ என் பங்குக்கு:

தலைப்பு: ஒருநாள் கிரிக்கெட் போட்டி.
கதை: மழையால் ரத்து.

Trackback by Unknown March 18, 2011 at 7:40 PM said...

அட அட :)
(எங்கயோ போயிட்டுயிருக்கீங்க... பாத்து)

Anonymous — March 18, 2011 at 7:52 PM said...

//சில்லரை இல்லைப்பா//

!!! :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:13 AM said...

//டக்கால்டி said...
அனைத்தும் அருமை...//

நன்றி டக்கால்டி..!

உங்களுக்கு இன்னொரு பேரும் வச்சிருக்கேன்

வாத்துலெக்டி கிகிகிகி

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:15 AM said...

//Madhavan Srinivasagopalan said...
// தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம் //

அர்த்தமுள்ள கதை.

---------------------
//தலைப்பு : புல்லாங்குழல்

கதை : செத்துப் பிழைத்தவன் //
புரியலை. !//

மூங்கில் உயிரோட இருக்கிறப்போ என்ன பயன்? அதைவிட அது புல்லாங்குழலா இசையை தருவது சுகம்

நன்றி மாதவன் சார் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:16 AM said...

// Bavan said...
///தலைப்பு : நடத்துனரிடம் பிச்சைக்காரன்

கதை : சில்லரை இல்லைப்பா

தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்///


எல்லாமே சூப்பர்..:)

இது ரெண்டும் ரொம்பவே ரசித்தேன் தல..:D//

நன்றி பவன் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:17 AM said...

//middleclassmadhavi said...
தலைப்பு - நவரசம்

கதைகள் - இருவார்த்தைக் கதைகள்-5//

:))

நன்றி மாதவி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:18 AM said...

//ரேவா said...
இருவார்த்தை கதைகள் நல்லா இருக்கு வசந்த்.. எப்படி இப்படிலாம் யோசிக்கிறேங்க...அரைக்கை சட்டை

கதை : பிறவி ஊனம்
தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்

தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்...

சூப்பர்... ஹான்ட்ஸ் ஆப் வசந்த்... சிம்ப்லி சூப்பர்... நீ கொடுத்த காசுக்கு கமெண்ட் போட்டுட்டேன் பா... ஹி ஹி... வாழ்த்துக்கள்... நீங்க யோசிக்கிறதோட இல்லாம எங்களையும் யோசிக்க வைக்கிறேங்க... வசந்த புராணம் சூப்பர்............//

வசந்த புராணமா? நான் எப்போ புராணம் சொன்னேன் அவ்வ்வ்
ரேவதி கிர்ர்ர்ர்ர்ர்ர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:18 AM said...

//சமுத்ரா said...
அருமை..குறிப்பாக ரியல் எஸ்டேட், மற்றும் முதியோர் இல்லம்..//

நன்றி பாஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:19 AM said...

//இந்திரா said...
சிக்ஸ் பேக்கும்
முதியோர் இல்லமும் சூப்பர்..//

நன்றி இந்து..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:19 AM said...

//அமைதிச்சாரல் said...
சூப்பர் கதைகள்..//

நன்றி சாரல் மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:20 AM said...

// சுசி said...
//முதியோர் இல்லம்//

:(((((

//சிக்ஸ் பேக்//

:)))))//

நன்றி போட்டோகிராபினி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:20 AM said...

//அருண் பிரசாத் said...
முதியோர் இல்லம்

சூப்பர் மாப்ஸ்//

நன்றி மாம்ஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:21 AM said...

//ஹேமா said...
உண்மையாவே முதியோர் இல்லம் மனசைத் தொட்டது !//

நன்றி ஹேமா மேடம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:22 AM said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
விட்டுப்போன கதை ஒண்ணு இங்கே:

தலைப்பு : சிறந்த சிந்தனையாளர்
கதை : பிரியமுடன் வசந்த்
(நிச்சயமா கிண்டல் இல்லப்பா, நல்லாத்தான் யோசிக்கிறீங்க!)//

மிக்க நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை சார் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:23 AM said...

//மனம் திறந்து... (மதி) said...
நல்ல முயற்சி, அழகான சிந்தனை!
இதோ என் பங்குக்கு:

தலைப்பு: ஒருநாள் கிரிக்கெட் போட்டி.
கதை: மழையால் ரத்து.//

சூப்பர் பாஸ் ட்ரை பண்ணுங்க இன்னும் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:24 AM said...

//D.R.Ashok said...
அட அட :)
(எங்கயோ போயிட்டுயிருக்கீங்க... பாத்து)//

என்ன அஷோக் அண்ணா எதும் தப்பா எழுதிட்டேனா :( என்ன சொல்லியிருக்கீங்கன்னு புரியலை

நன்றிண்ணா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 19, 2011 at 1:24 AM said...

//Balaji saravana said...
//சில்லரை இல்லைப்பா//

!!! :)))//

நன்றி மச்சி :)

Trackback by ஸ்ரீராம். March 19, 2011 at 8:43 AM said...

எனக்கும் புல்லாங்குழல் புரியவில்லை. பின்னூட்ட பதிலில் இருந்து தெரிந்து கொண்டேன்.

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. March 20, 2011 at 2:22 AM said...

நல்லா வந்திருக்கு வசந்த்..

//தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்//

ஹாஹ்ஹா..

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி March 20, 2011 at 10:59 PM said...

எல்லாமே சூப்பர், ரியல் எஸ்டேட் மேட்டர் கலக்கல்...

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி March 20, 2011 at 11:00 PM said...

///////தலைப்பு : டாஸ்மாக்

கதை : குடியிருக்கும் கோவில்
/////

செம காமெடி..........

Trackback by கலையரசன் March 21, 2011 at 3:47 PM said...

நல்லா தோனுதுடா உனக்கு...

நீயெல்லாம் கோடம்பாக்கத்துல இருக்க வேண்டியவன். தப்பி தவறி தோஹாவுல தோசை சுடுற...
;)

Trackback by மாணவன் March 21, 2011 at 5:46 PM said...

புதிய முயற்சி... நல்லாருக்குண்ணே வாழ்த்துக்கள் :)

Trackback by தமிழ் அமுதன் March 21, 2011 at 6:41 PM said...

தலைப்பு;- மூளைக்காரன்

கதை;- வசந்த்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 22, 2011 at 12:21 AM said...

@ நன்றி சாண்டல் :-))

@ நன்றிங் ராம்சாமிங் :))

@ நன்றி கலை ரெண்டும் ஒண்ணுதான் :)

@ நன்றி மாணவன்

@ நன்றி தமிழண்ணா! :))

Trackback by R.பூபாலன் March 22, 2011 at 10:06 AM said...

வரிசையா படிச்சு சிரிச்சு ரசிச்சுட்டே வரும்போது .......


//உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்..


ஒரு Feel.......மனசுல ஒரு கனம்........

போப்பா..

Trackback by மாதேவி March 22, 2011 at 6:05 PM said...

நல்லாக இருக்கிறது.