ஆயிரம் ரூபாயை வென்றது யார்?

| March 11, 2011 | |
சென்ற வார்த்தை விளையாட்டுப்போட்டிக்கான விடைகள்

வினா 1க்கான விடைவினா 2க்கான விடை
வினா 3க்கான விடை
வினா 4க்கான விடை
வினா 5க்கான விடைவினா 6க்கான விடை

வினா 7க்கான விடை
வினா 8க்கான விடை
வினா 9க்கான விடைவினா 10க்கான விடை
வினா 11க்கான விடை
வினா 12க்கான விடை
வினா 13க்கான விடை
வினா 14க்கான விடை
வினா 15க்கான விடை
இந்த வினாக்கள் அனைத்திற்க்கும் சரியான விடையளித்து ரூ.1000க்கான புத்தகங்களை பரிசாக பெறுபவர் அருண்பிரசாத்..அவருக்கு டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் அவருக்கு வேண்டிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..மேலும் முரளிக்குமார் பத்மநாபன் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார் அவர் 14 வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தார்..ச்சே சஸ்ட் மிஸ் மச்சி நேத்து ராத்திரி வரைக்கும் நீதான் வின்னர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் மச்சி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..! :(

மகேஷ்வரி மற்றும் மாரிமுத்து , கலாநேசன் ஆகிய மூவரும் 13 வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தனர்.. பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம் தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை..

மேலும் போட்டியில் கலந்து கொண்ட சுகுமார் சுவாமிநாதன், அமைதிச்சாரல் மேடம், பாலராஜன் கீதா, திவ்யாஹரி,வைகறை ஆகியோருக்கும் நன்றிகள்...!

கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றிபெற்றவர்கள் கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து மூளையை கசக்கியவர்கள் அனைவரும் போட்டியைபற்றி கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்தமுறையும் போட்டி நடத்தலாமா? வேண்டாமா என்பதையும் தெரிவித்து விடவும்..!


Post Comment

40 comments:

Trackback by எஸ்.கே March 11, 2011 at 3:13 PM said...

போட்டி ரொம்ப நல்லா இருந்தது! நான் கூட ரொம்ப யோசிச்சேன்! ஒரு வித்தியாசமா நல்லா இருந்தது!
உங்கள் வசதிப்படி அவ்வப்போது தொடருங்கள்!

வெற்றி பெற்ற அருண்பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Trackback by அருண் பிரசாத் March 11, 2011 at 3:16 PM said...

மாம்ஸ் தனி போஸ்ட்டாவே போட்டுட்டியா?

அப்போ நானும் இங்க்யே நன்றி சொல்லிகறேன்....

கூட வேணும்னா மானே, தேனே எல்லாம் சேர்த்துக்கோ....

(ஹி ஹி ஹி...நான் சினிமா புதிர் போட்டு போட்டு உன்னை மாதிரியே கோக்கு மாக்கா யோசிக்க கத்துக்கிட்டேன்... அதான் விடை கண்டுபிடிக்க முடிஞ்சது)

Trackback by ☼ வெயிலான் March 11, 2011 at 3:17 PM said...

// முரளிக்குமார் பத்மநாபன் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார் //

ஆஹா! வடை போச்சே முரளி!

Trackback by அருண் பிரசாத் March 11, 2011 at 3:18 PM said...

ஆனா இப்போ தெரியுதுய்யா.... நான் சினிமா புதிர் போடறப்போ படிக்கறவங்க எவ்வளோ மூளைய கசக்குவாங்கனு....

கேள்வி கேக்குறது ஈசி, பதில் சொல்லுறதுதான் கஷ்ட்டம்..... ராத்திரி தூங்கும்போது கூட மல்லாக்க படுத்து யோசிச்சேன்யா...

Anonymous — March 11, 2011 at 3:19 PM said...

வாழ்த்துக்கள் அருண்!

மச்சி யு கண்டினியு! :)

Trackback by சாந்தி மாரியப்பன் March 11, 2011 at 3:25 PM said...

சவாலான போட்டியா இருந்தது.. தொடருங்கள்.

வெற்றிபெற்ற அருண்பிரசாத்துக்கு வாழ்த்துகள்.. கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்(என்னையும் சேர்த்து:-))

Trackback by அனு March 11, 2011 at 3:30 PM said...

விடைகளை சரியாக கண்டுபிடித்த அருணுடைய மனைவிக்கும், அதை பிழையில்லாமல் காப்பி பேஸ்ட் செய்த அருணுக்கும் என் வாழ்த்துக்கள்!!! :) :)

Anonymous — March 11, 2011 at 3:35 PM said...

மச்சி ...இது அநியாயம் .......,நான் உன்னோட போன போஸ்ட் பார்கவே இல்ல ..,அதுக்குள்ள எப்படி நீ ரிசல்ட் போட்டே ?

@ அருண் மச்சி

வாழ்த்துக்கள் ..,அந்த பரிசுல ..நீ ரெண்டு புக் வாங்கணும் .,ஜெ.மோ. கொற்றவை ,,அண்ட் சாரு வின் தேகம் ..,படி

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) March 11, 2011 at 3:59 PM said...

விடைகளை சரியாக கண்டுபிடித்த அருணுடைய மனைவிக்கும், அதை பிழையில்லாமல் காப்பி பேஸ்ட் செய்த அருணுக்கும் என் வாழ்த்துக்கள்!!! :) :)

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) March 11, 2011 at 3:59 PM said...

பதிவர் அருண் பிரசாத் வெளிநாட்டில் இருப்பதால் அவருடைய சார்பாக எனக்கு அந்த பரிசை கொடுக்கவும். அருணும் சம்மதம் சொல்லிவிட்டார்.

Trackback by அனு March 11, 2011 at 4:10 PM said...

@ரமேஷ்
//பதிவர் அருண் பிரசாத் வெளிநாட்டில் இருப்பதால் அவருடைய சார்பாக எனக்கு அந்த பரிசை கொடுக்கவும். //

இல்லை.. நான் தான் செல்லப் பிள்ளை.. பழம்.. சே.. பரிசு எனக்குத் தான்.. :)

Trackback by அருண் பிரசாத் March 11, 2011 at 4:13 PM said...

நன்றி எஸ்கே, பாலாஜி, நரி, அனு, ரமேஷ்

//விடைகளை சரியாக கண்டுபிடித்த அருணுடைய மனைவிக்கும், அதை பிழையில்லாமல் காப்பி பேஸ்ட் செய்த அருணுக்கும் என் வாழ்த்துக்கள்!!!//
உலகம் உண்மையை என்றைக்குமே சீக்கிரம் நம்பாது (நான் அறிவாளிங்கற உண்மையதாங்க)

@ பனங்காட்டு நரி
// மச்சி ...இது அநியாயம் .......,நான் உன்னோட போன போஸ்ட் பார்கவே இல்ல ..,அதுக்குள்ள எப்படி நீ ரிசல்ட் போட்டே ? //
விடு மச்சி, நாம பின்னாடி இருந்து போவோம்.... ரிசல்ட் வெச்சி நீ வசந்த்தை கேள்வி கேளு

Trackback by அருண் பிரசாத் March 11, 2011 at 4:15 PM said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// விடைகளை சரியாக கண்டுபிடித்த அருணுடைய மனைவிக்கும், அதை பிழையில்லாமல் காப்பி பேஸ்ட் செய்த அருணுக்கும் என் வாழ்த்துக்கள்!!! :) :)//
எலேய்... கமெண்ட்டையும் காப்பி பேஸ்ட்தான் பண்ணுவியா?

@ அனு, ரமேஷ்
ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க....யார் முதலில் மொரீசியஸ் வந்து 2000 ரூபாய் என்னிடம் தருகிறார்களோ அவர்களுக்கே பரிசு

Trackback by Unknown March 11, 2011 at 4:40 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
வட போச்சே... ம்ம்ம்ம்
ரைட்டு நெக்ஸ்டு மீட் பண்றேன்.
பீ கேர்ஃபுல் ... நான் என்னை சொன்னேன்....
:-)

Trackback by VISA March 11, 2011 at 4:45 PM said...

வாழ்த்துக்கள் நல்ல முயற்சி

Trackback by மணி (ஆயிரத்தில் ஒருவன்) March 11, 2011 at 5:00 PM said...

எஸ்.கே. கமென்ட் ரீப்பிட்டு...

Trackback by Unknown March 11, 2011 at 5:06 PM said...

வாழ்த்துக்கள் அருண்பிரசாத்!

அட என்னோட ரெண்டு பதில் தப்பாயிடுச்சா?

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிட்டு நடத்தலாமா வேண்டாமான்னா என்ன அர்த்தம்! மரியாதையா(!) தொடருங்கள்...

Trackback by அருண் பிரசாத் March 11, 2011 at 5:16 PM said...

நன்றி மணி சார், கலாநேசன்

Trackback by ரேவா March 11, 2011 at 6:57 PM said...

வாழ்த்துக்கள் அருண் பிரசாத்... வாழ்த்துக்கள் வசந்த்... நமக்கு இந்த கசக்குற வேலையெல்லாம் தெரியாது பா எப்டியும் நீங்க முடிவு சொல்லுவேங்கனு தெரியும்... அப்போ இந்த விடையெல்லாம் தெரிஞ்சுக்கலாம்னு வெயிட் பண்ணுனேன்.. ஹி ஹி...வாழ்த்துக்கள், தங்கள் பணி தொடரட்டும்..இம்ம்ம்மம்ம்ம்ம் கிளப்புங்கள்...அடுத்த தடவ எனக்கு தான் புத்தக பரிசு... இப்போவே நான் புக் பண்ணிட்டேன்....வசந்த் சார் அடுத்த கேம் எப்போ?....

Trackback by திவ்யாஹரி March 11, 2011 at 6:58 PM said...

ok. thank u vasanth.. கண்டிப்பா தொடருங்க.. அப்பப்போ மூளைக்கு வேலை கொடுக்கணும்.. இப்போ பாருங்க ரொம்ப நாள் ஆனதால மூளை வேலையே செய்யல.. :-

Trackback by வெங்கட் March 11, 2011 at 8:45 PM said...

// வெளியில் இருந்து மூளையை கசக்கியவர்கள்
அனைவரும் போட்டியைபற்றி கருத்துக்களை
தெரிவிக்கவும். //

ஹி., ஹி., ஹி...!! இது நான் தான்.
போட்டியை நான் தாமதமா தான்
பாத்தேன்.. அதுலயும் கடைசி தேதியை
வேற தப்பா பாத்துட்டேன்..

// அடுத்தமுறையும் போட்டி நடத்தலாமா?
வேண்டாமா என்பதையும் தெரிவித்து விடவும்..! //

நான் ஜெயிக்கும் வரை போட்டியை கண்டிப்பாக
தொடரவும்.. அதன் பிறகு உங்க இஷ்டம்..
ஹி., ஹி..!!

Trackback by Madhavan Srinivasagopalan March 11, 2011 at 9:08 PM said...

வாழ்த்துக்கள் அருண்

உண்மையிலேயே சிறப்பான முறையில் இருக்கின்றன கேள்விகள்..
உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்..

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி March 11, 2011 at 10:06 PM said...

அருண் கலக்கல்ஸ்பா.... வாழ்த்துக்கள்.....! வசந்த், போட்டிகள் தொடரலாம்... (மன்த்லி ஒன்ஸ்?)

Trackback by Chitra March 11, 2011 at 11:00 PM said...

Congratulations, Arun Prasad!

Trackback by Unknown March 11, 2011 at 11:21 PM said...

Good Arun

keep going Vasanth

Trackback by பா.ராஜாராம் March 11, 2011 at 11:40 PM said...

:-)

வாழ்த்துகள் அருண்!

வசந்த், :-)

Trackback by செ.சரவணக்குமார் March 12, 2011 at 12:26 AM said...

கலக்கல் வசந்த். வாழ்த்துகள் அருண்.

Trackback by பிரதீபா March 12, 2011 at 1:33 AM said...

நானொரு நாலஞ்சு சரியா கணிச்சேன் அவ்வளவு தான் ; அருண் எப்படி இத்தனைக்கும் கண்டுபுடிச்சீங்க? அருண் மட்டுமில்லை, இன்னும் கிட்டத்தட்ட அனைத்தையும் கண்டுபிடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

6. கால்சுற்று ன்னு நான் நெனச்சேன் (அப்படியும் வருமே !!)

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. March 12, 2011 at 2:49 AM said...

வசந்த் கலக்குறீங்க! நான் ஒன்னு ரெண்டு யோசிச்சுப் பாத்துட்டு ஒன்னும் முடியாம ஓடிட்டேன்.. இப்போ பார்த்தால் கூட கஷ்டமாகத் தான் தெரியுது.. நடத்தினவருக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்..

பரிசுகளை பிரிச்சு ரெண்டு மூணு பேருக்குத் தரலாம், ஆனா அது உங்களுக்குச் சிரமமாக இருக்கும்னு தோணுது..

Trackback by ராமலக்ஷ்மி March 12, 2011 at 6:26 AM said...

அட, இப்போ விடைகளைப் பார்க்கையில் இத்தனை சிம்பிளா எனத் தோன்றுகிறது:)! முதலில் பார்த்தபோது கண்டுபிடிக்க முடியாமல் விட்டேன் ஜூட்:)! தொடருங்கள். சுவாரஸ்யமே.

Trackback by Prabu Krishna March 12, 2011 at 6:12 PM said...

அடுத்து எப்போ?

Trackback by Thenammai Lakshmanan March 12, 2011 at 6:58 PM said...

அடடா அவ்வளவும் தெரிஞ்ச ஆன்சரா இருக்கே வசந்த.. போன வாரம் முழுமையா நான் எல்லா ப்லாக்கும் வரல..எனவே இந்த தீர்ப்பு செல்லாது. திரும்ப போட்டி வையி தலை..

Trackback by இமா க்றிஸ் March 13, 2011 at 5:21 AM said...

வாழ்த்துக்கள் அருண் & வசந்த்.

தொடருங்க வசந்த் சார். சுவாரஸ்யமாக இருக்கு. யூஷுவலா இப்பிடி ஏதாச்சும் பார்த்தா நான் பாட்டுக்கு அடுத்த பக்கம் போயிருவேன். கொஞ்சம் நின்று யோசிச்சேன். ;))

Trackback by கருடன் March 13, 2011 at 8:36 AM said...

@அருண்

//கேள்வி கேக்குறது ஈசி, பதில் சொல்லுறதுதான் கஷ்ட்டம்..... ராத்திரி தூங்கும்போது கூட மல்லாக்க படுத்து யோசிச்சேன்யா...//

டேய்! டேய்! போதும்டா மச்சி! மல்லாக்க படுத்து ரோசிச்சேன். அப்படியே பல்லு விளக்காம ஆன்ஸர் போட்டேன்.. ஏன் ஏன் ஏன் நமக்கு எதுக்கு இந்த விளம்பரம்.... :)))

(வாழ்த்துகள் மச்சி!!!!)

Trackback by கருடன் March 13, 2011 at 8:39 AM said...

@பனங்காட்டு நரி

//மச்சி ...இது அநியாயம் .......,நான் உன்னோட போன போஸ்ட் பார்கவே இல்ல ..,அதுக்குள்ள எப்படி நீ ரிசல்ட் போட்டே ? //


ஏண்டா பணங்காட்டு நாயே...ச்சீ நரி. வசந்த ஏதோ புதிர் போட்டி வச்சி இருக்கான் அந்த பக்கம் கொஞ்சம் நாள் போய்டாத அப்படினு என்கிட்ட சொன்ன. இங்க வந்து இப்படி பில்டப் கொடுக்கர. எங்க... அருண் சொல்லி இருக்கா ஆன்ஸர் எல்லாம் படிச்சிட்டு தப்பு இல்லாம திருப்பி சொல்லு பார்க்கலாம்.. :))

Trackback by கருடன் March 13, 2011 at 8:42 AM said...

@பன்னிகுட்டி

//அருண் கலக்கல்ஸ்பா.... வாழ்த்துக்கள்.....! வசந்த், போட்டிகள் தொடரலாம்... (மன்த்லி ஒன்ஸ்?)//

ஆமாம். ஆமாம். பைசா வசந்த் மச்சி தான கொடுக்க போரான். அதானால் மன்த்லி ஒன்ஸ் என்ன வீக்லி ஒன்ஸ் கூட வச்சிகலாம். உன் ப்ளாக்ல ஒத்த ரூபாய் கொடுத்து இருக்கியாடா ராஸ்கல்?.... :))

Trackback by கருடன் March 13, 2011 at 8:44 AM said...

@வசந்த்

மச்சி!! இதை எப்போ மீள்பதிவு போடபோற? சொல்லிவிடு நான் வந்து எல்லா விடையும் கரைக்டா சொல்றேன்.. :)

Trackback by 'பரிவை' சே.குமார் March 13, 2011 at 12:45 PM said...

வெற்றி பெற்ற அருண்பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Trackback by நிலாமகள் March 13, 2011 at 4:24 PM said...

தாமதமான வருகையால் பதில் தெரியாத பதட்டமில்லை. அப்பப்போ சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிற பதிவுகள் உனது புத்திசாலித்தனத்தை மறுபடி மறுபடி மெய்ப்பிக்கிறது சகோ... அருண் பிரசாத்துக்கும் வாழ்த்துகள்!

Trackback by தமிழ்த்தோட்டம் March 13, 2011 at 9:11 PM said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்