எம்ஜிஆர் - சரோஜாதேவி காதல் !!

| March 4, 2011 | |
பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயிலு கூவும் ரயிலுன்னு ஒரு பாடல் வரும் அதில் சின்ன சின்ன தலைப்புகள் ஸ்ரீகாந்த சொல்ல அதுக்கு சிநேகா சின்ன கவிதைகள் சொல்லுவாங்க அதே போல இங்க புரட்சித்தலைவர் எம்ஜியாரும் கன்னடத்துபைங்கிளி சரோஜாதேவியும் மாறி மாறி கவிதைகள் சொல்றாங்க...! ஆக்சுவலா இவங்க இரண்டு பேரும் வரும் காதல் காட்சினாலும் சரி பாடல்காட்சினாலும் சரி ரொமாண்டிக்கா இருக்கும் எக்ஸாம்பிளுக்கு இந்த சாங் பாருங்க... மூடித்திறந்த இமையிரண்டும்...
பதிவை படித்த அனைவருக்கும் மிக்க நன்றி...!

Post Comment

54 comments:

Trackback by ரேவா March 4, 2011 at 3:12 PM said...

உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை........ சூப்பர் சார்.. வாழ்த்துக்கள்

Anonymous — March 4, 2011 at 3:25 PM said...

ப்ரியமுடன் வசந்த்?

காதல் கவிமழை பொழியும்
மீசைவைத்த மேகம்!...

Trackback by சாந்தி மாரியப்பன் March 4, 2011 at 3:25 PM said...

அசத்தல் கவிதைகள்.. வசந்தின் கற்பனைக்கு சொல்லணுமா என்ன :-))

Trackback by மாணவன் March 4, 2011 at 4:00 PM said...

நல்லாருக்குண்ணே, சூப்பர் :)

Anonymous — March 4, 2011 at 4:58 PM said...

தாவணிக்கு முதல் இடம்..

Trackback by middleclassmadhavi March 4, 2011 at 5:14 PM said...

Old is gold!

Trackback by சுசி March 4, 2011 at 5:32 PM said...

இரவுக்கு எம்ஜிஆர் முகத்து பாவனை செம..

ம்ம்.. காதல் சமையல் செமையோ செம..

சூப்பரு உ பி.

அப்பாவுக்கு ரெம்ம்ம்ப பிடிச்சவங்க இவுங்க ரெண்டு பேரும் :)))

Trackback by Unknown March 4, 2011 at 5:34 PM said...

why old feeling மாப்பு?!!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) March 4, 2011 at 5:46 PM said...

ம்ம். நீ கலக்கு மாப்பூ..

Trackback by kousalya raj March 4, 2011 at 5:50 PM said...

கவிதையா ? கற்பனையா ? இல்ல இரண்டுமா ? அருமை !!

Trackback by Chitra March 4, 2011 at 6:46 PM said...

very very nice... :-)

Anonymous — March 4, 2011 at 7:21 PM said...

superb . you have good creativity vasanth keep it up

sathish kumar

Trackback by செ.சரவணக்குமார் March 4, 2011 at 8:11 PM said...

ha ha.. vasanth u r rocking man.

Trackback by RAJA RAJA RAJAN March 4, 2011 at 8:16 PM said...

படங்கள்... அதற்கான கமென்ட்... எல்லாம் அருமை.

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) March 4, 2011 at 10:14 PM said...

வாவ்.. சூப்பர்-ஆ இருக்குங்க.. :-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:07 AM said...

// ரேவா said...
உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை........ சூப்பர் சார்.. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க மேடம்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:08 AM said...

// Balaji saravana said...
ப்ரியமுடன் வசந்த்?

காதல் கவிமழை பொழியும்
மீசைவைத்த மேகம்!...
//

ச்சீய் போடா மாப்ள எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னுது..!

மிக்க நன்றிடா..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:08 AM said...

//அமைதிச்சாரல் said...
அசத்தல் கவிதைகள்.. வசந்தின் கற்பனைக்கு சொல்லணுமா என்ன :-))
//

ம்ம் மிக்க நன்றி சாரல் மேடம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:19 AM said...

//மாணவன் said...
நல்லாருக்குண்ணே, சூப்பர் :)
//

நன்றி மாணவன் ..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:20 AM said...

//தமிழரசி said...
தாவணிக்கு முதல் இடம்..//

அப்போ மத்தது எல்லாம் வேஸ்டுன்னுட்டீங்க ரைட்டு ஹ ஹ ஹா
நன்றி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:21 AM said...

//middleclassmadhavi said...
Old is gold!//

யெஸ் நன்றி மாதவி மேடம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:24 AM said...

//சுசி said...
இரவுக்கு எம்ஜிஆர் முகத்து பாவனை செம..

ம்ம்.. காதல் சமையல் செமையோ செம..

சூப்பரு உ பி.

அப்பாவுக்கு ரெம்ம்ம்ப பிடிச்சவங்க இவுங்க ரெண்டு பேரும் :)))
//

நல்ல ரசிகைக்கா நீங்க ..!

எனக்கும் விஜய் சிம்ரன் ஜோடிக்கு பிறகு பிடிச்ச ஜோடி இது..

மிக்க நன்றி சுசிக்கா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:25 AM said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
why old feeling மாப்பு?!!//

ஓல்ட்னாலும் ரசனை ரசனைதானே மாம்ஸ்

நன்றி...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:26 AM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ம்ம். நீ கலக்கு மாப்பூ..//

ம்ம்
நன்றி மாப்பு...

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:28 AM said...

//Kousalya said...
கவிதையா ? கற்பனையா ? இல்ல இரண்டுமா ? அருமை !!//

இரண்டுமேதான் கௌசி கற்பனையில்லாமல் கவிதையில்லை நன்றிப்பா!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:28 AM said...

//Chitra said...
very very nice... :-)//

மிக்க நன்றி சித்ரா மேடம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:30 AM said...

// Anonymous said...
superb . you have good creativity vasanth keep it up

sathish kumar//

மிக்க நன்றி சதீஷ் குமார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:30 AM said...

//செ.சரவணக்குமார் said...
ha ha.. vasanth u r rocking man.//

எல்லாம் உங்க ஆசீர்வாதம் மிக்க நன்றிண்ணா..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:32 AM said...

//ராஜ ராஜ ராஜன் said...
படங்கள்... அதற்கான கமென்ட்... எல்லாம் அருமை.//

கமெண்டா ஆவ்வ்வ்

நான் அழுறேன் ராஜன் நான் அழுறேன் :(

நான் கூட கவிதைன்னு நினைச்சேன்ப்பா

நன்றி ராஜ ராஜ ராஜன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:32 AM said...

//
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
வாவ்.. சூப்பர்-ஆ இருக்குங்க.. :-)//

அப்படியா? ம்ம் மிக்க நன்றி ஆனந்தி மேடம்

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) March 5, 2011 at 12:36 AM said...

@Vasanth

You are Welcome Sir :-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 12:51 AM said...

@ ஆனந்தி மேடம் தப்பா எடுத்துக்காதீங்க இந்த ரெஸ்பெக்ட் அப்பா ஃபாலோ பண்ண சொல்லிக்கொடுத்தது அதான் ஒகே நான் சின்னப்பையன் என்னையெல்லாம் சார்ன்னீங்கன்னா சாரையெல்லாம் என்ன சொல்லுவீங்க?

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) March 5, 2011 at 12:53 AM said...

அட.. சும்மா தான் கலாட்டா பண்ணேன்.. சீரியஸ் ஆகாதீங்க :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 5, 2011 at 1:03 AM said...

சீரியஸ் ஆவலை மேடம் பேரலல் ஆகிட்டேன் ஹிஹிஹி :))

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) March 5, 2011 at 1:03 AM said...

அது சரி :-))

Trackback by ஹேமா March 5, 2011 at 1:15 AM said...

வசந்து...கற்பனையும் அதன் உழைப்பும் அற்புதம் !

Trackback by Raja March 5, 2011 at 7:23 AM said...

உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை

அருமை அருமை

Trackback by Unknown March 5, 2011 at 9:27 AM said...

ஆஹா அருமையான மலரும் நினைவுகள்

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி March 5, 2011 at 1:37 PM said...

ம்ம்............................. இனி ம்ம் னு கூட சொல்ல முடியாது போல இருக்கே....! கலக்கல் மாப்பு.......!

Trackback by நிலவு March 5, 2011 at 2:21 PM said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

Trackback by Arun Ambie March 5, 2011 at 7:18 PM said...

ஆஹா... அருமை! அருமை!! கவித்துவமான கலக்கல்!

Trackback by Jey March 5, 2011 at 8:40 PM said...

கலக்கிட்டே பங்காளி... கலக்கிட்டே...

Trackback by டக்கால்டி March 6, 2011 at 2:34 AM said...

நல்லாருக்கு பாஸ்..

Trackback by ஸ்ரீராம். March 6, 2011 at 3:24 PM said...

வித்தியாசமான ஆனால் சுவாரஸ்யமான கற்பனை. உதடு பிரியாத பிரசவமும் இரவின் விளக்கமும் டாப். ஊடல் சரி...எம் ஜி ஆர் ஊழல் என்று கேட்டிருந்தால் ச.தே பதில் என்னவாக இருந்திருக்கும்?!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 6, 2011 at 11:58 PM said...

//
ஹேமா said...
வசந்து...கற்பனையும் அதன் உழைப்பும் அற்புதம் !//

நிஜமாவா ஹேம்ஸ்? நன்றிப்பா :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 6, 2011 at 11:59 PM said...

//Suresh said...
உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை

அருமை அருமை//

நன்றி சுரேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 6, 2011 at 11:59 PM said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆஹா அருமையான மலரும் நினைவுகள்//

மிக்க நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 7, 2011 at 12:00 AM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ம்ம்............................. இனி ம்ம் னு கூட சொல்ல முடியாது போல இருக்கே....! கலக்கல் மாப்பு.......!//

பின்ன? நன்றி மாம்ஸ் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 7, 2011 at 12:01 AM said...

//Arun Ambie said...
ஆஹா... அருமை! அருமை!! கவித்துவமான கலக்கல்!//

மிக்க நன்றி அருண் அம்பி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 7, 2011 at 12:01 AM said...

//Jey said...
கலக்கிட்டே பங்காளி... கலக்கிட்டே...
//

ஹிஹிஹி நன்றி பங்காளி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 7, 2011 at 12:02 AM said...

//டக்கால்டி said...
நல்லாருக்கு பாஸ்..//

நன்றி டக்கல்டி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 7, 2011 at 12:03 AM said...

//ஸ்ரீராம். said...
வித்தியாசமான ஆனால் சுவாரஸ்யமான கற்பனை. உதடு பிரியாத பிரசவமும் இரவின் விளக்கமும் டாப். ஊடல் சரி...எம் ஜி ஆர் ஊழல் என்று கேட்டிருந்தால் ச.தே பதில் என்னவாக இருந்திருக்கும்?!//

உடன்பிறப்பேன்னு சொல்லியிருப்பாங்க சரியா ஸ்ரீராம்?

நன்றி ஸ்ரீராம் :)

Anonymous — March 7, 2011 at 1:44 PM said...

காதல் பதிவென்றால் வசந்துக்கு கை வந்த கலை...
அசத்துறீங்களே..

Trackback by அருண் பிரசாத் March 9, 2011 at 12:28 PM said...

மாப்ஸ் ரூம் போட்டு யோசிப்பியோ (இப்படியே உசுப்பேத்துங்கடா)