வார்த்தை விளையாட்டு - ரூ.1000 பரிசு

| March 9, 2011 | |
வழக்கமாக என்னுடைய பதிவில் இடம்பெறும் வார்த்தை விளையாட்டுப்போட்டிதான், ஆனால் இம்முறை வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டி

போட்டி மிகவும் எளிதானதுதான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரியைப்போன்றே கீழேயுள்ள 15 வினாக்களில் இருக்கும் படங்களை வைத்து பொருத்தமான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.விடை தமிழ் , ஆங்கிலம், தங்க்லீஷ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி -1மாதிரி -2


மாதிரி -3


வினா-1வினா-2
வினா-3

வினா-4
வினா-5

வினா-6

வினா-7

வினா-8

வினா-9

வினா-10

வினா-11

வினா-12
வினா-13

வினா-14

வினா-15
விதி முறைகள்

1.போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

2. விடைகளை வினாக்களுக்குரிய எண்களுடன் அளித்தால் போதுமானது. விடைகளை பின்னூட்டங்களில் மட்டுமே தெரிவிக்கவும். விடைகள் போட்டியின் இறுதியில் மட்டுமே பிரசுரிக்கப்படும்.

3. முதன் முறை தவறான விடைகள் அளிக்கப்பட்டிருப்பின், அவர் அளித்த விடைகளின் எண்களை குறிப்பிட்டு இது தவறு இது சரி என்று ஒரு முறை தெரிவிக்கப்படும். பிறகு ஒருமுறை விடையளிக்கலாம். மொத்தம் இரண்டு முறை விடையளிக்க வாய்ப்பு கொடுக்கப்படும்.போட்டி நடக்கும் நாட்கள் புதன், வியாழன், வெள்ளி.

4. அனைத்து விடைகளையும் கண்டுபிடிப்பவருக்கு புத்தக பரிசுத்தொகை முழுவதும் அளிக்கப்படும், இருவர் அனைத்து விடைகளையும் கண்டுபிடித்திருந்தால் புத்தக பரிசுத்தொகை 500, 500 ஆக பிரித்தளிக்கப்படும், இருவருக்கு மேல் சரியான விடைகள் கண்டுபிடித்திருந்தால் நாக் அவுட் முறையில் மேலும் சில புதிர்கள் கொடுக்கப்பட்டு இருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர். அனைத்து விடைகளுக்கும் யாருமே பதிலளிக்கவில்லையெனில் பெரும்பான்மையான கேள்விகளுக்கு யார் விடையளித்திருக்கின்றாரோ அவருக்கு பரிசு கிடைக்கும்.

5.பரிசுத்தொகைக்கான புத்தகம் இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பிவைக்கப்படும். தபால் செலவும் என்னுடையதே.தங்களுக்கு புத்தக நிலையத்தில் இருக்கும் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். வெற்றி பெற்றபின் புத்தகநிலையத்தை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி தரப்படும்.

6.போட்டிக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மாதம் ஒரு முறை நடத்தப்படும்.

7.போட்டி நேர்மையான முறையில் நடக்க தங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது.மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு ஐடியிலிருந்து மட்டுமே விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை.

8.கண்டிப்பாக நடுநிலைமையுடன் போட்டி நடத்தப்படும்.நான் எடுக்கும் முடிவே இறுதியானது.

9.போட்டி பற்றிய உங்கள் மேலான கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முந்தைய போட்டிகளை காண விரும்புபவர்கள் கீழேயுள்ள சுட்டியை சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.                       வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு - 6


வாழ்த்துகள்,
நன்றி ,
வணக்கம்,

ப்ரியமுடன்...வசந்த்.


Post Comment

63 comments:

Trackback by டக்கால்டி March 9, 2011 at 3:00 AM said...

எதோ சொல்ல வரீங்கன்னு புரியுது...ஆனா என்னான்னு தான் கண்டு பிடிக்க முடியல...ஹி ஹி

Trackback by டக்கால்டி March 9, 2011 at 3:01 AM said...

நான் கண்டுபிடித்த சில பதில்களை சொன்னால் வில்லங்கம் ஆயிடும் அதனால நான் எதுவும் பதில் சொல்ல விரும்பலை.

Trackback by Unknown March 9, 2011 at 5:06 AM said...

அட...கரும்பு தின்னக் கூலியா?

Trackback by Unknown March 9, 2011 at 5:32 AM said...

1 நால்வர்ணம்

2 திருவோடு

3 பெட்ரோல்

4 போட்டோகிராப்

5 செக்லிஸ்ட்

6 லெக்ஸ்பின்

7 கீபோர்ட்

8 குடிநீர்

9 கேப்பை

10 ட்ரம்ஸ்டிக்

11 சம்மதம்

12 கனாக்காலம்

13 தப்படி

14 டியுப்லைட்

15 வெற்றி

Trackback by Unknown March 9, 2011 at 7:51 AM said...

Too Tough for me ( as usual )

All the best for others ...

Trackback by அருண் பிரசாத் March 9, 2011 at 8:53 AM said...

நீ கலக்கு மச்சி.... நான் யோசிச்சிட்டு வரேன்....


ஏதாவது ஆறுதல் பரிசு இருக்கா?!

Trackback by Chitra March 9, 2011 at 9:11 AM said...

நண்பா, பரிசுத் தொகை எவ்வளவு? எனக்கு இல்லை... எனக்கு இல்லை... வேறு எவரோ வாங்கிக்க போறாங்க... :-(

Anonymous — March 9, 2011 at 9:57 AM said...

கேள்விகள் எல்லா நல்லாயிருக்கு.ஆனால்,புத்தகம் வாங்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.

Trackback by அருண் பிரசாத் March 9, 2011 at 12:04 PM said...

maams...follow up comment... dont publish

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) March 9, 2011 at 1:02 PM said...

5. checkList
7. Keyboard

Trackback by Unknown March 9, 2011 at 1:58 PM said...

15 சாமரம்
14 tube light
13 தப்பாட்டம்
12 கனவுநேரம்
11 சம்மதம்
10 drumstick
9 கேப்பை
8 housefull
7 keyboard
6 கால்சுற்று
5 chessboard
4 photograph
3 petrol
2 திருவோடு
1 foresee

Trackback by Unknown March 9, 2011 at 1:59 PM said...

Hi vasanth! I just commented my results. please reply me to marimurugan@gmail.com if any errors.

The game is great

Trackback by Unknown March 9, 2011 at 2:00 PM said...

15 - சாமரம்
14- tube light
13- தப்பாட்டம்
12 கனவுநேரம்
11 சம்மதம்
10 drumstick
9 கேப்பை
8 housefull
7 keyboard
6 கால்சுற்று
5 chessboard
4 photograph
3 petrol
2 திருவோடு
1 forsee

Trackback by அருண் பிரசாத் March 9, 2011 at 4:49 PM said...

மாம்ஸ்
விடைகளை இன்னைக்கே அனுப்பனுமா? இல்லை நாளைக்கு கூட அனுப்பலாமா? நான் நல்லா யோசிச்சி வெள்ளிகிழமை மதியம் அனுப்பவா?

ஏதாவது Time restriction இருக்குதா?
ரிசல்ட் எப்போ போடுவ?

Trackback by எஸ்.கே March 9, 2011 at 6:03 PM said...

முக்காவாசி கண்டுபிடிசசிடேன்! எப்ப கடைசி நாள்?

Trackback by Unknown March 9, 2011 at 6:44 PM said...

மாப்ளே, இது சரியா?
1.ஃபோர்ஸ்கொயர்
2. திருவோடு
3. பெட்ரோல்
4 . போட்டோகிராப்
5. செஸ்போர்டு
6. காலசுழற்சி
7 . கீபோர்டு
8. ஹவுஸ்புல்
9. கேப்பை
10. டிரம்ஸ்டிக்
11. சரிசமம்
12 கனாக்காலம்
13 - தப்பாட்டம்
14 ட்யூப்லைட்
15 சாமரம்

:-)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 6:50 PM said...

// டக்கால்டி said...
எதோ சொல்ல வரீங்கன்னு புரியுது...ஆனா என்னான்னு தான் கண்டு பிடிக்க முடியல...ஹி ஹி//

அடப்பாவி கிகிகி...

Anonymous — March 9, 2011 at 6:52 PM said...

2. திருவோடு
3.petrol
4.photograph
5.checklist
7.keyboard
8.houseful
9.கேப்பை
10.drumstick
11.சம்மதம்
12.கனாக்காலம்
14.tubelight
15..சாமரம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 7:04 PM said...

//டக்கால்டி said...
நான் கண்டுபிடித்த சில பதில்களை சொன்னால் வில்லங்கம் ஆயிடும் அதனால நான் எதுவும் பதில் சொல்ல விரும்பலை.//

பரவாயில்ல தல சொல்லுங்க...

நன்றி நன்றி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 7:18 PM said...

//கலாநேசன் said...
அட...கரும்பு தின்னக் கூலியா?//

இனிப்பான விஷயம் தானே கலா நேசன் முதல் முதலா பதில் சொல்லி நல்ல விதமா ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க..

உங்களது முதல் வாய்ப்பு முடிந்தது

இரண்டாவது வாய்ப்புக்காக

1,8,13,15 தவறு மீதம் 11 வினாக்களின் விடையும் சரி

இரண்டாவது வாய்ப்பில் எப்படி விடையளிக்கிறீர்கள் என்று பார்ப்போம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 7:33 PM said...

/ நட்புடன் ஜமால் said...
Too Tough for me ( as usual )

All the best for others ...//

நன்றிண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 7:45 PM said...

//அருண் பிரசாத் said...
நீ கலக்கு மச்சி.... நான் யோசிச்சிட்டு வரேன்....


ஏதாவது ஆறுதல் பரிசு இருக்கா?!
//

ஒரு சொலவடையிருக்கு தெரியுமா மச்சி?

பந்திக்கு முந்தணும் படைக்கு பிந்தணும்.. இது பந்தி...ஒகே வா?

//அருண் பிரசாத் said...
மாம்ஸ்
விடைகளை இன்னைக்கே அனுப்பனுமா? இல்லை நாளைக்கு கூட அனுப்பலாமா? நான் நல்லா யோசிச்சி வெள்ளிகிழமை மதியம் அனுப்பவா?

ஏதாவது Time restriction இருக்குதா?
ரிசல்ட் எப்போ போடுவ?//

முதல் வாய்ப்புக்கு நாளைதான் கடைசி நாள் மாம்ஸ்... சீக்கிரம் சீக்கிரம்..

Trackback by Sukumar March 9, 2011 at 7:52 PM said...

சிறப்பான போட்டி வசந்த்.. வாழ்த்துக்கள்...

ஒரே வார்த்தையாகத்தான் இருக்க வேண்டுமா... அல்லது இரண்டு வார்த்தைகளும் உண்டா..

Trackback by Sukumar March 9, 2011 at 8:00 PM said...

வசந்த் எனது முதல் முயற்சி.. :

1 நாற்காலி
2 திருவோடு
3 நோஸ்கட்
4 போட்டோகிராப்
5 செக்லிஸ்ட்
6 காலிறுதி சுற்று
7 கீபோர்ட்
8 குடிநீர்
9 தொப்பை
10 டிரம்ஸ்டிக்
11 சம்மதம்
12 கனாக்காலம்
13 தப்பாட்ட்ம்
14 டியூப்லைட்
15 சாமரம்

தவறுகள் இருந்தால் சொல்லுங்களேன்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 8:03 PM said...

//Chitra said...
நண்பா, பரிசுத் தொகை எவ்வளவு? எனக்கு இல்லை... எனக்கு இல்லை... வேறு எவரோ வாங்கிக்க போறாங்க... :-(//

ஹ ஹ ஹா

நன்றி சித்ரா மேடம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 8:05 PM said...

//"குறட்டை " புலி said...
கேள்விகள் எல்லா நல்லாயிருக்கு.ஆனால்,புத்தகம் வாங்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.//

ம்ம் ஒரு ஆன்சர் கூடவா தெரியலை???

நன்றி குறட்டைப்புலி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 8:08 PM said...

//மாரி-முத்து said...
Hi vasanth! I just commented my results. please reply me to marimurugan@gmail.com if any errors.

The game is great//

நன்றி மாரிமுத்து..

நீங்களும் பவுண்டரி அடிச்சிருக்கீங்க முதல் பால்லயே..

1,5,6,12, தவறு மீதம் 11 விடைகளும் சரி..

உங்களது முதல் வாய்ப்பு முடிந்தது இரண்டாவது மற்றும் இறுதி வாய்ப்பை கவனமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் நன்றி மாரிமுத்து..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 8:08 PM said...

// எஸ்.கே said...
முக்காவாசி கண்டுபிடிசசிடேன்! எப்ப கடைசி நாள்?//

முதல் வாய்ப்புக்கு நாளை கடைசி நாள்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 8:11 PM said...

@ முரளிகுமார் பட்மநாபன்

மச்சி 5,6,11,மட்டும் தவறு மீதம் 12 விடைகளும் சரி..

உங்கள் முதல் வாய்ப்பு முடிந்து விட்டது இரண்டாவது மற்றும் இறுதி வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொள்ளுங்கள்..!

நன்றி மச்சி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 8:23 PM said...

@ சச்சின் அம்மா

சார் முதலில் இட்ட பின்னூட்டத்தில் ஒரு வினா மீதமிருக்கிறது என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன் நீங்கள் அளித்த 12 விடைகளும் சரி

மீதம் 1,6,13 வினாக்களுக்கான விடைகள் இரண்டாவது வாய்ப்பில் தெரிவிப்பீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 8:26 PM said...

@ Sukumar Swaminathan said...
சிறப்பான போட்டி வசந்த்.. வாழ்த்துக்கள்...

ஒரே வார்த்தையாகத்தான் இருக்க வேண்டுமா... அல்லது இரண்டு வார்த்தைகளும் உண்டா..//

இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தலாம் தல

நீங்கள் அளித்த விடைகளில்

1,3,6,8,9,தவறு மீதம் 10 விடைகளும் சரி/

இன்னும் இருக்கும் இரண்டாவது மற்றும் இறுதி வாய்ப்பை பயன்படுத்தி பரிசை வெல்ல வாழ்த்துகள்...!

இரண்டாவது வாய்ப்புக்கு பதில் வெள்ளிக்கிழமை சொல்லப்படும்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 10:21 PM said...

@ சிரிப்பு போலீஸ்

சொன்ன ரெண்டு ஆன்சரும் சரி மாப்ள!!

Trackback by சாந்தி மாரியப்பன் March 9, 2011 at 11:18 PM said...

1-ஃபோர்ஸ்கொயர்
2- திருவோடு
3-ஃபேசியல்டிஷ்யூ.. ஃபேஸ்டிஷ்யூன்னும் சொல்லலாம். (அதாங்க.. வேர்த்தா முகத்தை துடைக்க வெச்சிருப்போமே :-))
4-போட்டோக்ராஃப்
5-செக் ஸ்லிப்
6-கால்சுற்று (எனக்கு தலசுத்துது)
7-கீபோர்டு
9-கேப்பை
11-சம்மதம்
12-ட்ரீம்பாய் (கடிகாரத்தை சரிசெய்யறது பையன்தானே :-))
14-ட்யூப்லைட்(நானேதான்:-))
15-சாமரம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 9, 2011 at 11:22 PM said...

@ சாரல் மேடம்

ஹ ஹ ஹா

3,5,6,12 தவறு மீதம் 9 விடைகளும் சரி 8 ,10 காணோம்?

Trackback by சுசி March 10, 2011 at 3:15 AM said...

முதல்ல கை குடுங்க வசந்த்.

எனக்கு எதுக்குமே விடை தெரியலை. இருந்தாலும் இல்லாத மூளைய பிறாண்டி யோசிச்சிட்ட்ட்ட்டே இருக்கேன்.

ஏழாவது விதிமுறை செம :)

நல்ல முயற்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Trackback by Unknown March 10, 2011 at 7:31 AM said...

நடத்துங்க!

Trackback by அருண் பிரசாத் March 10, 2011 at 9:05 AM said...

மாம்ஸ் இந்த விடைகளை பிடிச்சிக்கோ

1. Four Square
2. திருவோடு
3. Petrol
4. Photograph
5. Checklist
6. Leg Spin
7. வெள்ளித்திரை
8. ஓம்வாட்டர் (Home + Water)
9. கேப்பை
10. Drumstick
11. கூட்டுப்பிரார்தனை
12. DreamWork
13. தப்பாட்டம்
14. டியூப்லைட்
15. சாமரம்

:) :)

Trackback by அருண் பிரசாத் March 10, 2011 at 9:06 AM said...

மாம்ஸ் இந்த விடைகளை பிடிச்சிக்கோ

1. Four Square
2. திருவோடு
3. Petrol
4. Photograph
5. Checklist
6. Leg Spin
7. வெள்ளித்திரை
8. ஓம்வாட்டர் (Home + Water)
9. கேப்பை
10. Drumstick
11. கூட்டுப்பிரார்தனை
12. DreamWork
13. தப்பாட்டம்
14. டியூப்லைட்
15. சாமரம்

:) :)

Trackback by பாலராஜன்கீதா March 10, 2011 at 9:51 AM said...

01 - நாற்காலி
02 - திருவோடு
03 -
04 - ஃபோட்டோக்ராஃப்
05 - இறுதி அறிவிப்பு ?
06 - கால்சுற்று
07 - வெள்ளித்திரை
08
09 - கேப்பை
10 - ட்ரம்ஸ்டிக்
11 - கூட்டு வழிபாடு ?
12 -
13 -
14 - ட்யூப்லைட் - நான்தான் :-)
15 - சாமரம்

Trackback by Veena Devi March 10, 2011 at 11:45 AM said...

Really Superb

Trackback by Veena Devi March 10, 2011 at 11:45 AM said...

Really Superb

Trackback by Unknown March 10, 2011 at 12:09 PM said...

5.செக்லிஸ்ட்
6. சைக்கிள்ஸ்டேண்ட்
11. சம்மதம்

மாப்பி அவ்ளோதான் என்னால முடிஞ்சது, மண்டை வலிக்குதுப்பா

:-)

Trackback by Unknown March 10, 2011 at 12:27 PM said...

செகண்ட் ரவுண்டு:
தவறுகளுக்கு மட்டும் பதிலளித்துள்ளேன்

1, நாற்காலி
5, செக்போஸ்ட்
6, லெக்ஸ்பின்(Leg -spin)
12, கனாக்காலம்


நன்றிகள்.
marimurugan@gmail.com

Trackback by நாஞ்சில் பிரதாப் March 10, 2011 at 1:47 PM said...

பரிசு கொடுக்குற போட்டிலெல்லாம் கலந்துக்கிறதா ஐடியா இல்லடா..

(விட்றா விடறா சூனா பானா...விடை தெரிஞ்சாமாதிரியே பில்டப் கொடுக்கறடா)

Anonymous — March 10, 2011 at 3:54 PM said...

6.kaalasulaRchi/kaaliruthisutru
13.Thappaattam


by
Maheswari

Trackback by Unknown March 10, 2011 at 5:51 PM said...

1 நாற்காலி
8 பேக் வாட்டர்
13 தப்பாட்டம்
15. சாமரம்

நான் தப்பாட்டம் ஆடலையே?

Trackback by Unknown March 10, 2011 at 6:55 PM said...

1 . சொட்டுநீலம்
2 . திருவோடு
3 . பெட்ரோல்
4 . பிச்சர்சார்ட்
5 . செக்லிஸ்ட்
6 . ஸ்டான்ட் அரவுண்ட்
7 . கீபேடு
8 . குடிநீர்
9 . கேப்பை
10 . ட்ரம்ஸ்டிக்
11 . சம்மதம்
12 . கனாக்காலம்
13 . தப்பாட்டம்
14 . ட்யூப் லைட்
15 . சாமரம்

Trackback by Unknown March 10, 2011 at 6:55 PM said...

1 . சொட்டுநீலம்
2 . திருவோடு
3 . பெட்ரோல்
4 . பிச்சர்சார்ட்
5 . செக்லிஸ்ட்
6 . ஸ்டான்ட் அரவுண்ட்
7 . கீபேடு
8 . குடிநீர்
9 . கேப்பை
10 . ட்ரம்ஸ்டிக்
11 . சம்மதம்
12 . கனாக்காலம்
13 . தப்பாட்டம்
14 . ட்யூப் லைட்
15 . சாமரம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:34 PM said...

@ அருண்பிரசாத்

7,8,11,12, தவறு மீதம் 11 விடைகளும் சரி

இறுதி மற்றும் இரண்டாவது வாய்ப்பை கவனமாக பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துகள்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:37 PM said...

@ பாலராஜன்கீதா

1,5,6,7,11, தவறான விடைகள்

2,4,9,10,14,15, சரியான விடைகள்


ஆறு விடைகள் மட்டுமே அளித்திருக்கிறீர்கள் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

வாழ்த்துகள்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:39 PM said...

@ வைகறை

1,4,6,7,8,தவறு

மீதம் 10 விடைகளும் சரி

இரண்டாவது மற்றும் இறுதி வாய்ப்பு இருக்கிறது சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

வாழ்த்துகள்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:42 PM said...

@ முரளிகுமார் பத்மநாபன்

@ கலாநேசன்

@ மகேஷ்வரி (சச்சின் அம்மா)

@ மாரிமுத்து

தங்களின் இரண்டாவது சான்ஸ் விடைகளுக்கு நன்றி நாளை காலையில் தெரிந்துவிடும் யார் வெற்றி பெற்றவர்கள் என..

வாழ்த்துகள்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:43 PM said...

//சுசி said...
முதல்ல கை குடுங்க வசந்த்.

எனக்கு எதுக்குமே விடை தெரியலை. இருந்தாலும் இல்லாத மூளைய பிறாண்டி யோசிச்சிட்ட்ட்ட்டே இருக்கேன்.

ஏழாவது விதிமுறை செம :)

நல்ல முயற்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

கலந்திருக்கலாம்ல சுசிக்கா!

எனிவே வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிக்கா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:43 PM said...

//விக்கி உலகம் said...
நடத்துங்க!//

நன்றி பாஸ்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:44 PM said...

//மித்ரா அம்மா said...
Really Superb//

நன்றி மித்ரா அம்மா...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 8:45 PM said...

//நாஞ்சில் பிரதாப் said...
பரிசு கொடுக்குற போட்டிலெல்லாம் கலந்துக்கிறதா ஐடியா இல்லடா..

(விட்றா விடறா சூனா பானா...விடை தெரிஞ்சாமாதிரியே பில்டப் கொடுக்கறடா)//

ஹிஹிஹி பில்டப் கொடுத்தே ஓய்ஞ்சுடுவோம்போல

நன்றி மாப்பி..

Trackback by திவ்யாஹரி March 10, 2011 at 10:36 PM said...

இப்போ தான் உங்க பதிவை பார்த்தேன் வசந்த், அதான் லேட்.. ஏதோ சொல்லிருக்கேன்.. சரியான்னு பார்த்து சொல்லுங்க..
1.
2. திருவோடு
3.முட்டுக்கட்டு
4.
5.
6.கால்சுற்று
7.கி-போர்டு
8.
9.தொப்பை
10.ட்ரம்ஸ்டிக்
11.கூட்டணி
12.
13.எக்ஸ்போஸ்
14.டியூப்லைட்
15.சாமரம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 10, 2011 at 10:44 PM said...

@ ஹை திவ்யா வாங்க வாங்க

3,6,9,11,13, தவறு

2,7,10,14,15 சரி

உங்களோட ஃபர்ஸ்ட் சான்ஸ் முடிஞ்சது செகண்ட் சான்ஸ் மற்றும் லாஸ்ட் சான்ஸ்ல கரெக்ட்டான ஆன்சர் பண்ணுங்க...!

Trackback by அருண் பிரசாத் March 11, 2011 at 11:31 AM said...

மாம்ஸ்,

இதுக்கு மேல மூளைய கசக்க முடியாது.... பாவம் அது... இந்த மிச்ச 4 விடைகள்

7. Key Board
8. House Full
11. சம்மதம்
12. கனாக்காலம்

ஏதோ பார்த்து போட்டு குடு....

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 11, 2011 at 12:48 PM said...

செகண்ட் சான்ஸ் விடைகள் சொல்லிய அருண்பிரசாத்துக்கும் நன்றிகள்

இன்னும் யாருக்கேனும் இரண்டாவது வாய்ப்பு விடையளிக்க விருப்பமிருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் விடையளிக்கவும் நன்றி...!

Trackback by Unknown March 11, 2011 at 12:49 PM said...

///@ முரளிகுமார் பத்மநாபன்

@ கலாநேசன்

@ மகேஷ்வரி (சச்சின் அம்மா)

@ மாரிமுத்து

தங்களின் இரண்டாவது சான்ஸ் விடைகளுக்கு நன்றி நாளை காலையில் தெரிந்துவிடும் யார் வெற்றி பெற்றவர்கள் என..

வாழ்த்துகள்..!///


நன்றி

Trackback by சாந்தி மாரியப்பன் March 11, 2011 at 1:35 PM said...

3-பெட்ரோல்
6-காலச்சுழற்சி
8-குடிநீர்(வீட்டுக்கு குடியிருப்புன்னும் ஒரு அர்த்தம் உண்டே:-)
10-ட்ரம்ஸ்டிக்(முருங்கைக்காய்)
12-கனவுநேரம்
13- நோ பால்(பால்ரூம் டான்சிலிருந்து அதைமட்டும் எடுத்துக்கிட்டேன்:-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் March 11, 2011 at 3:11 PM said...

second chance விடையளித்த சாரல் மேடத்துக்கும் நன்றிகள்...!

போட்டிக்கான விடைகள் மற்றும் வெற்றி பெற்றவர் பற்றிய விபரங்களுக்கு

http://www.priyamudanvasanth.com/2011/03/blog-post_11.html