விளம்பர யுக்திகள்...

| February 18, 2011 | |


பொதுவாக நம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருந்தால் அந்த விளம்பரம் வரும்பொழுது எல்லாம் சேனலை மாற்ற மனது வருவதில்லை.அதே போல் அன்றாடம் நாம் பார்க்கும் சில கடைகளின் விளம்பரங்கள் அனைத்துமே சிறிது வித்தியாசமாக இருந்தால் அந்த வழி செல்லும்பொழுதெல்லாம் சற்று திரும்பி பார்க்க வைக்கும் ... அது அந்த விளம்பரத்தில் இருக்கும் சிறிய வார்த்தைகளாக இருந்தாலும் அட போட வைக்கும்... என்னன்னு புரியலையா அதாங்க அந்த பஞ்ச் டயலாக்ஸ் எடுத்துக்காட்டா மதுரை தங்கமயில் ஜூவல்லரியின் தங்கம் வாங்க தங்க மயிலுக்கு வாங்க ...புரிஞ்சதா?


அதே போல் நானும் சில கடைகளுக்கு விளம்பரகளுக்கு எனக்கு தோன்றிய பஞ்ச் டயலாக்ஸ் சேர்த்து பார்த்தேன் ரொம்ப நல்லாவெல்லாம் இல்லை ஆனா சுவாரஸ்யமா இருந்தது.. அதை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சியே... பதிவு பிடித்திருந்தால் இதையே ஒரு தொடராக ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கிறது பார்க்கலாம்...Behind The Post...

யாராவது நம்மை ஊக்குவித்தால் போதும்  இன்னும் இன்னும் சிறப்பாக நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தி நல்ல நிலையை அடையாலாம் அதே போலவே சென்ற மாதம் ஒரு நாள் பதிவர் கவிஞர் தமிழரசி அவர்கள் தன்னுடைய உறவினர் ஒருவருடைய திருமணத்திற்க்கு பேனர்க்காக ஒரு டிசைன் செய்து தரமுடியுமா என்று கேட்டார்கள் . நான் என்னால் அதுமாதிரியெல்லாம் டிசைன் செய்ய முடியாது பழக்கமில்லை என்று கூறினேன் அவர்கள் விடுவதாக இல்லை உன்னால முடியும் நீ பண்ணிக்கொடு அப்படின்னு சொன்னாங்க அத்தோடு இன்விடேசனும் நீதான் டிசைன் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டாங்க... அந்த டிசைன்ஸ் கிரியேட் பண்றப்போ அதிலிருந்த வித்யாசம் பார்த்து எனக்கு தோன்றிய ஐடியாதான் இந்த பதிவு உருவாக காரணம்...என்னோட ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவங்களுடைய பங்கு முக்கியமானது...நன்றி தமிழரசி மேடம் 

அவங்களுக்கு கிரியேட் பண்ணிக்கொடுத்தது பார்க்குறீங்களா?


டிசைன்ஸ் தான் என்னோடது கவிதை அவங்களோடதுதான்...


அனைவருக்கும் நன்றி...


.

Post Comment

99 comments:

Trackback by middleclassmadhavi February 18, 2011 at 1:18 PM said...

எல்லாம் அற்புதம்! எனக்கு ரொம்பப் பிடிச்சது கிளி ஐடியா தான்!!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) February 18, 2011 at 1:37 PM said...

எங்கள் காபி உங்கள் நாவின் காதலி//

அப்டின்னா பொண்ணுங்க காபி குடிக்க மாட்டாங்களா?

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) February 18, 2011 at 1:37 PM said...

all are excellent

Trackback by எஸ்.கே February 18, 2011 at 1:43 PM said...

செம சூப்பர்! காபி அரிச் வீடியோ கிளி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!

Trackback by செ.சரவணக்குமார் February 18, 2011 at 1:58 PM said...

Super Vasanth.

Trackback by பொன் மாலை பொழுது February 18, 2011 at 2:14 PM said...

///எங்கள் காபி உங்கள் நாவின் காதலி//

அப்டின்னா பொண்ணுங்க காபி குடிக்க மாட்டாங்களா?/////

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


:)))))))))))))))

Trackback by மாணவன் February 18, 2011 at 3:34 PM said...

சூப்பர்...

எல்லாமே நல்லாருக்கு :))

Trackback by கவிதை வீதி... // சௌந்தர் // February 18, 2011 at 6:32 PM said...

அருமை..
புதுமையான முயற்சி..
நன்றாக உள்ளது..
வாழ்த்துகளும் வாக்குகளும்

Trackback by தமிழ் அமுதன் February 18, 2011 at 6:52 PM said...

வசந்த் டச்...! super..!

Anonymous — February 18, 2011 at 7:05 PM said...

vasanth annachi kadai arisi..un creativityku hatsoff.. uzhaippum theramaiyum mattumey therigirathu athil..chancey illai..so nice one..

Anonymous — February 18, 2011 at 7:08 PM said...

intha padaipukkaluku ne than bramma..

Trackback by ராமலக்ஷ்மி February 18, 2011 at 7:08 PM said...

விளம்பர உத்திகளைத் தொடரலாம்:)!

வடிவமைத்த டிசைன்களும் மிக அருமை:)!

Anonymous — February 18, 2011 at 7:09 PM said...

thangakkili wowwwwwwwwwwwwwwww aiyo kollai azhagu appadiye kollai adichidanum pola iruku..eppadi sami ippadi ellam..poramaiya iruku vasanth.

Anonymous — February 18, 2011 at 7:10 PM said...

vasanth fast food na kandippa oosiyila thaan sapiduven..shop ennodathakkum..

Anonymous — February 18, 2011 at 7:12 PM said...

behind the post :- theramai muyarchi aakkam ena ellam unnodathu en peyarai solli irupathu santhoshama irunthalum unmai un talent thana vasanth..irunthalum ippadi solla kooda oru manasu venum adhu unnidam irupathu unaku melum azhagai serkirathu.. vazhukkal ippadi melum nanga veyanthu parkum pathivugal thara..vasanth na pudumai pudumaina vasanth again hats off you ya..

Trackback by ரேவா February 18, 2011 at 8:20 PM said...

சூப்பர்.... அட்டகாசம்...

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 18, 2011 at 8:29 PM said...

அருமையான ஐடியா...... எல்லாமே நல்லாருக்கு.......!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 18, 2011 at 8:30 PM said...

பிரம்மா ஸ்டூடியோதான் எனக்கு ரொம்ப பிடிச்சது...... கலக்கல் லைன்ஸ்...!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 18, 2011 at 8:30 PM said...

வசந்த் டிசைனிங்ல அடுத்த கட்டத்திற்கு போய்ட்டீங்க, வாழ்த்துக்கள்

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி February 18, 2011 at 8:32 PM said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கள் காபி உங்கள் நாவின் காதலி//

அப்டின்னா பொண்ணுங்க காபி குடிக்க மாட்டாங்களா?////////

ஏன் மச்சி உன் கேர்ள் பிரண்ட்சுக்கு காபியெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லையா? பீர் மட்டும்தான் வாங்கிக் கொடுப்பியா?

Trackback by curesure Mohamad February 18, 2011 at 8:46 PM said...

ரொம்ப நல்லா இருக்கே ..
எனக்கு ஒண்ணு..ஆயர்வேதம் சித்த மருத்துவ சிறப்புடன் கூடிய ஒரு பேனர் தயாரிக்கமுதயுமா ?

Trackback by Madhavan Srinivasagopalan February 18, 2011 at 8:48 PM said...

அருமை.. அருமை.. எல்லாமே அருமையா..
(பேராசிரியர் சாமன் பாப்பையா ஸ்டைலுல காதுல விழுதா)

Trackback by Chitra February 18, 2011 at 9:23 PM said...

Welcome Back! :-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:11 PM said...

//middleclassmadhavi said...
எல்லாம் அற்புதம்! எனக்கு ரொம்பப் பிடிச்சது கிளி ஐடியா தான்!!//

நன்றிங்க மிடில் டம்ளர் மாதவி :-))

எல்லாரும் மிடில் கிளாஸ்தாங்க நீங்க மட்டும் இல்ல நானும் மிடில் கிளாஸ்தான்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:13 PM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கள் காபி உங்கள் நாவின் காதலி//

அப்டின்னா பொண்ணுங்க காபி குடிக்க மாட்டாங்களா?//

ங்கொய்யால அடியே மாப்ள இம்புட்டு அறிவாளியாவா இருக்கறது?

நாவின் காதலின்னுதான சொன்னேன் நீ என்ன கேட்ருக்கணும் நாவில் ஆண்பால்மட்டும்தானா பெண்பால் இல்லையான்னு கேட்ருக்கணும்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:13 PM said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
all are excellent//

நன்றி மாப்ள...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:15 PM said...

//எஸ்.கே said...
செம சூப்பர்! காபி அரிச் வீடியோ கிளி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!//

வீடியோவா? ஓஹ் ஸ்டுடியோவத்தான் சொன்னீங்களா ஒரு கிரியேட்டர்கிட்ட இருந்து பாராட்டு வாங்கறது சந்தோஷமா இருக்கு எஸ்.கே. நன்றி..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:15 PM said...

//செ.சரவணக்குமார் said...
Super Vasanth.//

மிக்க நன்றிண்ணா!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:16 PM said...

//கக்கு - மாணிக்கம் said...
///எங்கள் காபி உங்கள் நாவின் காதலி//

அப்டின்னா பொண்ணுங்க காபி குடிக்க மாட்டாங்களா?/////

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


:)))))))))))))))//

நன்றி கக்கு-மாணிக்கம்!! கக்காம சிரிக்கிறீங்க??? ஏன் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 10:17 PM said...

// மாணவன் said...
சூப்பர்...

எல்லாமே நல்லாருக்கு :))//

நன்றி மாணவன்!!!

Trackback by Unknown February 18, 2011 at 10:34 PM said...

உங்களால மட்டும் தான் இது சாத்தியம்..
எல்லாமே சூப்பர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:08 PM said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
அருமை..
புதுமையான முயற்சி..
நன்றாக உள்ளது..
வாழ்த்துகளும் வாக்குகளும்//

கவிதை வீதி அழகான ஆகுபெயர்..

நன்றி சௌந்தர் தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:09 PM said...

// தமிழ் அமுதன் said...
வசந்த் டச்...! super..!//

தமிழண்ணா நன்றிங்ண்ணா,,,,!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:11 PM said...

//தமிழரசி said...
vasanth annachi kadai arisi..un creativityku hatsoff.. uzhaippum theramaiyum mattumey therigirathu athil..chancey illai..so nice one..//

Thanks..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:12 PM said...

//தமிழரசி said...
intha padaipukkaluku ne than bramma..//

சத்யராஜை கூட சமாளிச்சுடுவேன் குஷ்புவை நினைத்தால்தான் பயமாய் இருக்கிறது..

:-)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:15 PM said...

//ராமலக்ஷ்மி said...
விளம்பர உத்திகளைத் தொடரலாம்:)!//

பெரியவங்க சொன்னா பெருமாளே நேர்ல சொன்னது மாதிரி உங்கள் வாக்குப்படியே கண்டிப்பா தொடர்கிறேன் மேடம்

வடிவமைத்த டிசைன்களும் மிக அருமை:)!//

நன்றி மேடம்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:16 PM said...

// தமிழரசி said...
thangakkili wowwwwwwwwwwwwwwww aiyo kollai azhagu appadiye kollai adichidanum pola iruku..eppadi sami ippadi ellam..poramaiya iruku vasanth.//

பொறாமையா இருக்குறதா நீங்க சொன்னாப்ல நான் கோவப்பட்டுடுவேனா? ம்ஹ்ஹும்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:18 PM said...

//தமிழரசி said...
vasanth fast food na kandippa oosiyila thaan sapiduven..shop ennodathakkum..//

கண்டிப்பா உங்களுக்கு இல்லாததா? ஃபாஸ்ட் ஃபுட் ஆரம்பிக்கிற ஐடியா இருக்கு அதான் என்னோட பேரைப்போட்டே டிசைன் பண்ணுனேன்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:18 PM said...

//தமிழரசி said...
behind the post :- theramai muyarchi aakkam ena ellam unnodathu en peyarai solli irupathu santhoshama irunthalum unmai un talent thana vasanth..irunthalum ippadi solla kooda oru manasu venum adhu unnidam irupathu unaku melum azhagai serkirathu.. vazhukkal ippadi melum nanga veyanthu parkum pathivugal thara..vasanth na pudumai pudumaina vasanth again hats off you ya//

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:20 PM said...

//ரேவா said...
சூப்பர்.... அட்டகாசம்...//

நன்றி ரேவதி என்ன காதலர் தினத்தை கொண்டாட டூர் போயிட்டீங்களா? ஆளே காணோம்?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:42 PM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான ஐடியா...... எல்லாமே நல்லாருக்கு.......!//

உங்களைப்போல ஊக்கம் கொடுக்க ஆளிருக்கிற வரைக்கும் இன்னும் பல ஐடியாக்களை இறக்கலாம் மாம்ஸ்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:45 PM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பிரம்மா ஸ்டூடியோதான் எனக்கு ரொம்ப பிடிச்சது...... கலக்கல் லைன்ஸ்...!//

ரொம்ப டைம் எடுத்திச்சு அதுக்குத்தான் நிறைய யோசிச்சேன் அதாவ்து எடுத்துக்காட்டா உடலோடு மட்டும் வாருங்கள் உயிர் தருகிறோம் அப்படின்னு முதல்ல யோசிச்சேன் பட் கொஞ்சம் டேஞ்சரா இருந்துச்சு அபசகுனமா நினைச்சிடுவாங்க இல்லியா அதான் இந்த லைன் சரியா பொருந்துச்சு சேர்த்திட்டேன் ..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:49 PM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வசந்த் டிசைனிங்ல அடுத்த கட்டத்திற்கு போய்ட்டீங்க, வாழ்த்துக்கள்//

இதுவே பயமா இருக்கு மாம்ஸ் பாருங்க ஒருத்தர் டிசைன் பண்ணி கொடுக்க முடியுமான்னு கேட்கிறார் எனக்கும் ஆசைதான் பட் நல்லா இல்லாம போயிட்டா அதுக்காகவே நிறைய இணையப்பக்கங்கள் சேகரிச்சு படிச்சுட்டு இருக்கேன் டிசைன்ஸ் பத்தி... பார்க்கலாம் ஒத்துவந்தா Sure I Will become a Designer ..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:50 PM said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கள் காபி உங்கள் நாவின் காதலி//

அப்டின்னா பொண்ணுங்க காபி குடிக்க மாட்டாங்களா?////////

ஏன் மச்சி உன் கேர்ள் பிரண்ட்சுக்கு காபியெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லையா? பீர் மட்டும்தான் வாங்கிக் கொடுப்பியா?//

இன்னும் நல்லா கேளு மாம்ஸ்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:51 PM said...

//curesure4u said...
ரொம்ப நல்லா இருக்கே ..
எனக்கு ஒண்ணு..ஆயர்வேதம் சித்த மருத்துவ சிறப்புடன் கூடிய ஒரு பேனர் தயாரிக்கமுதயுமா ?//

கண்டிப்பா vasanth1717@gmail என்ற ஈமெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!!

மிக்க நன்றி மகிழ்ச்சியா இருக்கு..!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:54 PM said...

//Madhavan Srinivasagopalan said...
அருமை.. அருமை.. எல்லாமே அருமையா..
(பேராசிரியர் சாமன் பாப்பையா ஸ்டைலுல காதுல விழுதா)//

ஹ ஹ ஹா

விழுந்தது மாதவன் சார் விழுந்தது பட் எழும்ப முடியாம விழுந்திடுச்சு ஹ ஹ ஹா..

நன்றி மாதவன் சார்!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:56 PM said...

//
Chitra said...
Welcome Back! :-)//

இயேசு நாதர் ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகண்ணத்தையும் காட்ட சொன்னார் அதையே பின் பற்றி வெற்றியும் பெற்றுவிட்டீர்கள் மன்னிக்கவும் கடந்த காலத்தில் நான் இயம்பிய கடின வார்த்தைகளுக்காக..

நன்றி சித்ரா மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 18, 2011 at 11:57 PM said...

//Farhath said...
உங்களால மட்டும் தான் இது சாத்தியம்..
எல்லாமே சூப்பர்//

உங்களைப்போன்ற சைலண்ட் ரீடர்களாலும் இது சாத்தியப்பட்டது ஃபர்ஹாத்..

மிக்க நன்றி...!

Trackback by சுசி February 19, 2011 at 12:51 AM said...

முதல்ல தமிழ்.. உங்களுக்கு வாழ்த்துகள்.

Trackback by சுசி February 19, 2011 at 12:52 AM said...

வசந்த்.. செமயா இருக்கு எல்லாமே.. சிரிப்பு ஒரு பக்கம்.. உங்க முயற்சி பார்த்து மலைப்பு இன்னொரு பக்கம்..

வாழ்த்துகள்.

Trackback by ஹேமா February 19, 2011 at 2:05 AM said...

வசந்து...அரிசியில என் பேரைக் காணோம்.அண்ணாச்சிக்கிட்ட சொல்லுங்க !

பிரம்மா ஸ்டூடியோ கற்பனை அசத்தல்.மற்ற எல்லாமேதான்.நீங்க டிசைன் பண்ணின இரண்டுமே அழகு !

Trackback by Priya February 19, 2011 at 3:02 AM said...

Excellent Vasanth!

Trackback by Philosophy Prabhakaran February 19, 2011 at 3:20 AM said...

சூப்பர்ப்... எனக்கு மிகவும் பிடிச்சது கோழி கறிக்கடை விளம்பரம் தான்... சிக் இல்லாத சிக்கன்... செம...

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. February 19, 2011 at 4:43 AM said...

வாவ்.. செமையா வந்திருக்கு!! அதுவும், அரிசி ரொம்பவே நல்லாயிருக்கு.. இன்விடேஷனும்.. நீங்க இதை ஒரு சைட் வேலையாகக் கூடச் செய்யலாம்! பார்த்து, யாராவது சுட்டுறப் போறாங்க..

Trackback by இமா க்றிஸ் February 19, 2011 at 5:04 AM said...

வெகு நாட்கள் கழிச்சு வந்து இருக்கேன். என்னாது!! ப்ரின்சா!!! திரும்பவும் குதிரைல வந்தாத்தான் ஒத்துப்போம். ;)))

விளம்பர ஐடியா எல்லாம் நல்லா இருக்கு வசந்த். உங்க டிசைன்ஸ் சுப்பர். பாராட்டுக்கள். தொடரட்டும் பயணம்.

Trackback by இமா க்றிஸ் February 19, 2011 at 5:11 AM said...

இது பப்ளிஷ் பண்றதுக்கு இல்ல வசந்த். ;)

//விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன..//

'ற்' பின்னாடி 'க்' வராதுல்ல!..... 'வரவேற்கப்படுகின்றன'.. மாத்திருறிங்களா?

அன்புடன் இமா

Trackback by ஆர்வா February 19, 2011 at 8:19 AM said...

அருமையான டிசைனிங் வசந்த்.. அந்த அரிசிக்கடை விளம்பரம் நச்... கலக்குறீங்க

Trackback by பாவா ஷரீப் February 19, 2011 at 2:31 PM said...

வசந்தோட உடுப்பி பேர் அரிசியில இருக்குது
கண்டு புடிங்கோ ......................

Trackback by தமிழ் February 19, 2011 at 3:14 PM said...

அடவுகள் அனைத்தும் அருமை

அரிசியிலிருந்து கிளிவரை அற்புதம்

வாழ்த்துகள்

Trackback by சீமான்கனி February 19, 2011 at 5:48 PM said...

எல்லாமே அருமையா இருக்கு மாப்பி கற்பனை அடுத்தகட்டத்துக்கு போயாச்சு...வாழ்த்துகள்...

Trackback by R.பூபாலன் February 19, 2011 at 5:48 PM said...

வசந்த் துரித உணவகம்...!!!!?!?!?!?!?!?

நீ மட்டும் வேற நல்ல உணவகத்தில சாப்டுறதா கேள்வி பட்டேனே.....

Trackback by R.பூபாலன் February 19, 2011 at 5:49 PM said...

தங்கக் கிளி அருமை அண்ணா

Trackback by R.பூபாலன் February 19, 2011 at 5:50 PM said...

அப்புறம்.....

.

.
ஹையோ invitation கலக்குது போ......

Sweet டா அண்ணா ...

Trackback by Unknown February 19, 2011 at 6:10 PM said...

nice kanna ...

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:16 PM said...

//சுசி said...
முதல்ல தமிழ்.. உங்களுக்கு வாழ்த்துகள்.//

ஃபார்வார்டெட் டூ டமில்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:18 PM said...

//சுசி said...
வசந்த்.. செமயா இருக்கு எல்லாமே.. சிரிப்பு ஒரு பக்கம்.. உங்க முயற்சி பார்த்து மலைப்பு இன்னொரு பக்கம்..

வாழ்த்துகள்.//

சிரிக்கவும் வைக்கணும் , திரும்பி பார்க்கவும் வைக்கணும் அதுதான் நான் எடுத்துகிட்ட டாபிக் நீங்க சொன்னதுக்கப்பறம் கொஞ்சூண்டு அது சரியா பண்ணியிருக்கேன்னு தோணுது நன்றிக்கா!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:20 PM said...

//ஹேமா said...
வசந்து...அரிசியில என் பேரைக் காணோம்.அண்ணாச்சிக்கிட்ட சொல்லுங்க !//

இந்த அண்ணாச்சிக்கடை இந்தியாவிலல இருக்கு சுவிஸ்ல இல்லியே அதான் போல சீக்கிரம் அண்ணாச்சிய சுவிஸ்ல பிராஞ்ச் ஓபன் பண்ணச்சொல்றேன் ஹேமா!!!

//பிரம்மா ஸ்டூடியோ கற்பனை அசத்தல்.மற்ற எல்லாமேதான்.நீங்க டிசைன் பண்ணின இரண்டுமே அழகு !//

நன்றி ஹேம்ஸ்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:21 PM said...

//Priya said...
Excellent Vasanth!//

Thanks Priya...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:23 PM said...

// Philosophy Prabhakaran said...
சூப்பர்ப்... எனக்கு மிகவும் பிடிச்சது கோழி கறிக்கடை விளம்பரம் தான்... சிக் இல்லாத சிக்கன்... செம...//

நன்றி பிரபா

நீங்க கூட என்கிட்ட ஒரு பதிவில் ஐடியா சொல்லியிருக்கீங்க அரசியல்வாதிகள் பற்றிய பேனர் அதுதான் அடுத்த கிரியேசன்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:25 PM said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
வாவ்.. செமையா வந்திருக்கு!! அதுவும், அரிசி ரொம்பவே நல்லாயிருக்கு.. இன்விடேஷனும்.. நீங்க இதை ஒரு சைட் வேலையாகக் கூடச் செய்யலாம்! பார்த்து, யாராவது சுட்டுறப் போறாங்க..//

இப்போ கூட சைட் வேலைதாங்க செய்துட்டு இருக்கேன்... :=)))

இல்லைங்க சந்தனா இது வெறும் ஹாபி மட்டும்தான் ..

நன்றிங்க..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:28 PM said...

//இமா said...
வெகு நாட்கள் கழிச்சு வந்து இருக்கேன். என்னாது!! ப்ரின்சா!!! திரும்பவும் குதிரைல வந்தாத்தான் ஒத்துப்போம். ;)))//

வண்க்கம் டீச்சர் அது நானா வச்சிகிட்டது இல்லை டீச்சர் பசங்க கொடுத்தது.. இளவரசனுக்கேத்த குதிரை கிடைக்கலையாம் கிடைச்சதும் வருவேனாம்..

விளம்பர ஐடியா எல்லாம் நல்லா இருக்கு வசந்த். உங்க டிசைன்ஸ் சுப்பர். பாராட்டுக்கள். தொடரட்டும் பயணம்.

மிக்க நன்றி இமா மேடம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:39 PM said...

//இமா said...
இது பப்ளிஷ் பண்றதுக்கு இல்ல வசந்த். ;)

//விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன..//

'ற்' பின்னாடி 'க்' வராதுல்ல!..... 'வரவேற்கப்படுகின்றன'.. மாத்திருறிங்களா?

அன்புடன் இமா//

ஹைய்யய்யோ தெரியாம பப்ளிஷ் பண்ணிட்டேன் பனிஷ்மெண்ட் கொடுத்துடாதீங்க டீச்சர்..

மாத்திட்டேன் டீச்சர் இப்போதான் தேடிப்படிச்சேன் ற் க்கு அடுத்து ஒன்னொரு ஒற்று வராதாம்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:41 PM said...

// கவிதை காதலன் said...
அருமையான டிசைனிங் வசந்த்.. அந்த அரிசிக்கடை விளம்பரம் நச்... கலக்குறீங்க//

மிக்க நன்றி மணி எனக்கும் அதுதான் பிடிச்சது..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:43 PM said...

//பாவா ஷரீப் said...
வசந்தோட உடுப்பி பேர் அரிசியில இருக்குது
கண்டு புடிங்கோ ......................//

பாவா ஏன் பாவா இந்த கொலவெறி

உடுப்பி கடவுள் கிருஸ்ணான்னு பேர் போட்ருக்கேன்றதை எப்படி கண்டுபிடிச்சீங்க?

வவவ்வவ்வே..

மிக்க நன்றி பாவா ஷெரீப்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:44 PM said...

அடவுகள் - :( அர்த்தம் தெரியலையே திகழ்?

விளக்கவும்..

நன்றி திகழ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:47 PM said...

//சீமான்கனி said...
எல்லாமே அருமையா இருக்கு மாப்பி கற்பனை அடுத்தகட்டத்துக்கு போயாச்சு...வாழ்த்துகள்...//

நன்றி மாப்ள

இல்லை இல்லை அடுத்த வட்டத்துக்குள்ள போயாச்சு இல்லைனா அடுத்த சதுரத்துக்குள்ள போயாச்சுன்னு மாத்தி சொல்லித்தொலையும் மாப்ள இன்னும் எத்தினி நாளைக்குத்தான் பழைய பஞ்சாங்கமே பாடுறது என்ன நான் சொல்றது?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:48 PM said...

//R.பூபாலன் said...
வசந்த் துரித உணவகம்...!!!!?!?!?!?!?!?

நீ மட்டும் வேற நல்ல உணவகத்தில சாப்டுறதா கேள்வி பட்டேனே.....//

ஆமா ஆமா ஆரம்பிக்கப்போறேன்... ஆனா அது இப்போ இல்லியே!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:49 PM said...

// R.பூபாலன் said...
தங்கக் கிளி அருமை அண்ணா//

தாங்ஸ்டா பூபாலா

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:50 PM said...

// R.பூபாலன் said...
அப்புறம்.....

.

.
ஹையோ invitation கலக்குது போ......

Sweet டா அண்ணா ...
//

ஸ்வீட் எங்கடா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 19, 2011 at 6:51 PM said...

//நட்புடன் ஜமால் said...
nice kanna ...//

Thanksnnaa.. :)

Trackback by ஆ.ஞானசேகரன் February 19, 2011 at 9:02 PM said...

நல்லாயிருக்கு

Trackback by சாந்தி மாரியப்பன் February 19, 2011 at 9:41 PM said...

எல்லாமே ஜூப்பரு..

Trackback by இமா க்றிஸ் February 20, 2011 at 12:47 AM said...

grrrrrrrrrrrrrrrr ;)))

Trackback by நீச்சல்காரன் February 20, 2011 at 5:42 AM said...

நல்ல விளம்பரங்கள் குறிப்பாக பாஸ்ட் புட் கடை

Trackback by Unknown February 20, 2011 at 11:33 AM said...

உயிருக்கு உயிர் கொடுப்போம்
அழகு :)

Trackback by இராஜராஜேஸ்வரி February 20, 2011 at 11:51 AM said...

டிசைன்ஸ் simply superb.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) February 20, 2011 at 1:12 PM said...

உங்களது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சிரியம் கொள்ள வைக்கிறது வசந்த்

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 20, 2011 at 6:18 PM said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்லாயிருக்கு//

நன்றி ஞானம் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 20, 2011 at 6:19 PM said...

//அமைதிச்சாரல் said...
எல்லாமே ஜூப்பரு..//

நன்றி சாரல் மேடம்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 20, 2011 at 6:20 PM said...

//இமா said...
grrrrrrrrrrrrrrrr ;)))//

ஆமா டீச்சர் உங்க கொள்ளை கும்பல் தலைவிகள் எல்லாம் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு வார்த்தை யூஸ் பண்றீங்களே இது என்ன உங்களுக்குள்ள கோட் வேர்டா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 20, 2011 at 6:20 PM said...

// நீச்சல்காரன் said...
நல்ல விளம்பரங்கள் குறிப்பாக பாஸ்ட் புட் கடை//

மிக்க நன்றி நீச்சல்காரன்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 20, 2011 at 6:22 PM said...

//D.R.Ashok said...
உயிருக்கு உயிர் கொடுப்போம்
அழகு :)//

ஒரே மாதிரி கவிஞர்களுக்கு எல்லாம் அந்த டிசைன் பிடித்திருப்பது ஆச்சர்யமா இருக்கு.. நன்றி அஷோக் அண்ணா!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 20, 2011 at 6:22 PM said...

//இராஜராஜேஸ்வரி said...
டிசைன்ஸ் simply superb.//

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம் ...

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 20, 2011 at 6:23 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
உங்களது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சிரியம் கொள்ள வைக்கிறது வசந்த்//

என்ன யோகா முன்னைக்கு இப்போ பரவாயில்லையா நான்? நன்றி யோகா !!!

Trackback by Thenammai Lakshmanan February 22, 2011 at 7:10 PM said...

அடுத்த கலைப்புலியா.. :))

அல்லது விளம்பரப் படம் எடுக்கப் போறீங்களா வசந்த் வாழ்த்துக்கள்..

உன்னால் முடியும் தம்பி என்று சொன்ன தமிழரசிக்கும் வாழ்த்துக்கள் ..:))

Trackback by Anisha Yunus February 23, 2011 at 7:37 AM said...

மூன்றாவதும், ஏழாவதும் நச்சென்று வந்துள்ளாது. கோழிக்கான tag line மிகவும் ரசிக்க வைத்தது. :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 23, 2011 at 11:18 AM said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...
அடுத்த கலைப்புலியா.. :))//

ம்ம் பொறப்புலயே கலைப்புலிதான் தேனம்மா

//அல்லது விளம்பரப் படம் எடுக்கப் போறீங்களா வசந்த் வாழ்த்துக்கள்.. //

விளம்பர படம் இல்லை விளம்பர நிறுவனத்துக்கு டிசைனிங் இல்லைனா ஐடியாஸ் கொடுக்கலாம்ன்னு இருக்கேன் ஆனா யாரும் கூப்பிட மாட்டேன்றாங்களே :(

//உன்னால் முடியும் தம்பி என்று சொன்ன தமிழரசிக்கும் வாழ்த்துக்கள் ..:))//

நன்றி தேனம்மா!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் February 23, 2011 at 11:19 AM said...

//அன்னு said...
மூன்றாவதும், ஏழாவதும் நச்சென்று வந்துள்ளாது. கோழிக்கான tag line மிகவும் ரசிக்க வைத்தது. :)//

ரசனைக்கு நன்றி தங்கை :))

Trackback by Appaji June 17, 2011 at 6:18 PM said...

வசந்த் பாஸ்ட் புட் ...விளம்பரம் சிறப்பாக உள்ளது........அப்பாஜி