Kiss & Kiss Only (Strictly 18+ youths Only Allowed)

| December 15, 2010 | |
கிஸ் & கிஸ் ஒன்லி வயது(க்கு) வந்தோருக்கானது 
Post Comment

44 comments:

Trackback by நா. கணேசன் December 15, 2010 at 2:37 AM said...

ரசித்தேன், வசந்த்!

”கதவிற்குள்”, “செங்கற்களை” - என்றால் போதும்.

“கதவிற்க்குள்”, ”செங்கற்க்களை”
என்பது பிழை.

வாழ்க வளமுடன்!

Trackback by cheena (சீனா) December 15, 2010 at 3:02 AM said...

அன்பின் வசந்த்

அருமையான படங்களுடன் கூடிய நல்ல கவிதைகள். காமம் - முத்தம் - காதல் - எப்போது திருமணம் ? - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா ? சுப விவாக ப்ராப்து ரஸ்து

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Trackback by வினோ December 15, 2010 at 3:05 AM said...

நிறைய முத்தங்கள்.. இன்னும் அள்ளிக் கொண்டு இருக்கிறேன்..

Trackback by சுசி December 15, 2010 at 3:22 AM said...

அப்ப்ப்ப்பா.. ஒரே இச் சத்தமாவே இருக்கே இந்தப் பக்கம்னு பாத்தா இதானா..

அசத்தல் வசந்த்.

Trackback by பழமைபேசி December 15, 2010 at 3:33 AM said...

அருமை....

Trackback by ஹேமா December 15, 2010 at 4:07 AM said...

காதல் + காமம் = முத்தம்....காதலின் உச்சம்.

ம்ம்...அழகுதான் !

Trackback by Philosophy Prabhakaran December 15, 2010 at 4:14 AM said...

வெறும் கவிதைகளாக வெளியிட்டிருந்தால் இந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்காது... நீங்கள் இணைத்துள்ள படங்கள் செம கில்பான்ஸ்...

Trackback by Philosophy Prabhakaran December 15, 2010 at 4:15 AM said...

// அருமையான படங்களுடன் கூடிய நல்ல கவிதைகள். காமம் - முத்தம் - காதல் - எப்போது திருமணம் ? - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா ? சுப விவாக ப்ராப்து ரஸ்து //

அட நீங்க வேற... பயலுக்கு ஏற்கனவே ஒரே ஒருமுறை திருமணம் நடந்துவிட்டது...

சரிதானே வசந்த்...

Trackback by மாணவன் December 15, 2010 at 4:17 AM said...

ரொம்ப ராவான முத்தமா இருக்கே...

ம்ம்ம்... தொடரட்டும் முத்தங்கள்...

படங்களுக்கேற்ப வரிகளும் ம்ம்ம்...கொன்னூட்டீங்க....

“சீசேனியா” புரியலையா ஃசைனீஸ்ல நன்றி சொன்னேன்... ஹிஹிஹி..

Trackback by a December 15, 2010 at 5:17 AM said...

ம்............ நடக்கட்டும்.........

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 15, 2010 at 5:49 AM said...

எனக்கு இன்னும் 18 வயசு ஆகல.. அதனால அப்படியே திரும்பி ஓடிப்போறேன்..

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 15, 2010 at 5:58 AM said...

மொத்தமா எல்லாமே முத்தமா இருக்கு...

ஆனா ஒவ்வொன்னும் முத்து முத்தா இருக்கு..

Trackback by வைகை December 15, 2010 at 6:27 AM said...

வெறும்பய said...
மொத்தமா எல்லாமே முத்தமா இருக்கு...

ஆனா ஒவ்வொன்னும் முத்து முத்தா இருக்கு..///////////

ஐயோ மாமு! என் பெட்டில படம் தெரியமேட்டேங்குது!!

Trackback by வைகை December 15, 2010 at 6:28 AM said...

வெறும்பய said...
எனக்கு இன்னும் 18 வயசு ஆகல.. அதனால அப்படியே திரும்பி ஓடிப்போறேன்..////////


எனக்கு ரெண்டு மாதம் கூட ஆயிருச்சு! பாக்கலாமா?!

Anonymous — December 15, 2010 at 6:35 AM said...

மொத்த முத்தமும் சூப்பர் மச்சி :)

Trackback by 'பரிவை' சே.குமார் December 15, 2010 at 6:42 AM said...

ரசித்தேன், வசந்த்!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 15, 2010 at 7:03 AM said...

நான் சின்ன பையன் இந்த பக்கம் வரலைன்னு வசந்த் கிட்ட சொல்லிடுங்க...

Trackback by இம்சைஅரசன் பாபு.. December 15, 2010 at 7:16 AM said...

பய புள்ள எப்படி தான் இப்படி கவிதா (தை )எழுதுதோ .........நமக்கு வர மாட்டுது ...............ரொம்ப நல்ல இருக்கு வசந்த் ...

Trackback by மாதேவி December 15, 2010 at 7:56 AM said...

அழகிய முத்தக்கவி.

Trackback by தினேஷ்குமார் December 15, 2010 at 9:45 AM said...

அருமை அருமை என்ன பண்றது தலைவரே கலாம்தான் பதில்சொல்லனும்

Trackback by அருண் பிரசாத் December 15, 2010 at 9:47 AM said...

18+ ஆ.... மாம்ஸ் நான் கண்மூடிட்டு வந்துட்டேன்... எந்த படத்தையும் பார்கலை.... அந்த சுந்தர் C, கோபிகா ஸ்டில்லையும் தான்...

Trackback by yasaru December 15, 2010 at 9:59 AM said...

யோவ்..நானே காய்ஞ்சு போய் கெடக்கேன்..ஏன்யா இப்படி எல்லாம் கவிதை எழுதி என்னை படுத்துற...உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா... போட்டோ வேற இம்சை பண்ணுது...

Trackback by துமிழ் December 15, 2010 at 10:21 AM said...

எங்கடா நம்ம தமிழரசி ? தம்பிக்கு ஒரு பொண்ணை சீக்கிரமா பார்க்கச் சொல்லு... அவன்ட தொல்லை தாங்கள..
விட்ட அடுத்து கவிதையிலே புளூ பில்ம் காட்டுவான் போல இருக்கு....

Trackback by சி.பி.செந்தில்குமார் December 15, 2010 at 10:36 AM said...

தபுசங்கரை விஞ்சும் கவிதை லைன்கள்,படங்கள் கலக்கல்

Trackback by Unknown December 15, 2010 at 10:51 AM said...

ennapa thambi karpanai valarndhunda pogudhu arumaya rasichu ezhudhi iruka vazhthukal.

Trackback by arasan December 15, 2010 at 11:53 AM said...

அனைத்தும் அருமை....

முத்தங்கள் நிறைய கிடைக்க வாழ்துக்கள்

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) December 15, 2010 at 12:27 PM said...

அசத்தல் வசந்த்.

Anonymous — December 15, 2010 at 1:38 PM said...

அடேங்கப்ப்ப்பா....
கவிதையும் அசத்தல்
படங்களும் அசத்தல்..


தெரியாத்தனமா அலுவலகத்துல இருக்கும்போது பதிவ ஓபன் பண்ணிட்டேன்.. டெரரா பயமுறுத்துறீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்

Trackback by kumar December 15, 2010 at 1:55 PM said...

முத்தத்துக்கும் உங்களுக்கும்
என்ன தொடர்பு.
நண்பரே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.
முத்தத்தால் ஒருவருக்கு உள்ள
நோய் மற்றவருக்கு பரவுமாம்.
நீங்கள் அறியவில்லையா.

Trackback by சத்ரியன் December 15, 2010 at 2:24 PM said...

வசந்த்,

வாசலில் நுழையும் போதே காதல் இல்லையில்லை முத்த வசந்தம் வீசுதே!

(18+ன்னு போட்டா என்னை மாதிரி பொடியன்கள் என்ன பண்றது?)

Trackback by செல்வா December 15, 2010 at 2:27 PM said...

எல்லாமே கலக்கல் அண்ணா ..!!

Trackback by Priya December 15, 2010 at 3:34 PM said...

வச‌ந்த், காதல் படங்களும் முத்தக் கவிதைகளும் அழகோ அழகு!

Trackback by சீமான்கனி December 15, 2010 at 3:46 PM said...

முத்த கோட்டைக்குள் ரத்த வாடை!!! வந்து பார்த்தால்!
வசந்தின் வலதுகையில் அவள் உதடு
அவளின் இடதுகையில் இவன் உதடு முத்தம் தீரவும் வழி இல்லை இந்த சத்தம் தீரவும் வழி இல்லை...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

Trackback by ஆனந்தி.. December 15, 2010 at 3:47 PM said...

அழகான படங்கள்..அழகான கவிதைகள்...looks very colourful and fentastic romantic lines...superb vasanth!! :)

Trackback by Thanglish Payan December 15, 2010 at 5:42 PM said...

Kiss and kiss only..

Kisses all our hearts..

it is not 18+ .. childs will get 100's of kisses daily you know.. :)

Trackback by சிநேகிதன் அக்பர் December 15, 2010 at 5:42 PM said...

முத்து முத்தாக... முத்தம் முத்தமாக :)

Trackback by R.பூபாலன் December 15, 2010 at 6:11 PM said...

கவிதைங்கற பேர்ல எதுக்கோ வலை விரிக்கிற மாதிரி தெரியுது......

Trackback by R.பூபாலன் December 15, 2010 at 6:17 PM said...

தேனி பக்கமா இருந்து காதுல வந்த சாரல் ;

Man 1 : வசந்த குமாரா....
அவன் நல்லா பையன் ஆச்சேப்பா ....
அவனா இப்டிலாம் பண்றான்.....

Man 2 : ஐயோ.... பயபுள்ள பாரின் போனதுல இருந்து கெட்டு போச்சுங்க.....

Trackback by ரஹீம் கஸ்ஸாலி December 15, 2010 at 6:59 PM said...

ஹைய்யோ....எப்படி பாஸ் இப்படியெல்லாம். சான்சே இல்லை...முத்தப்படங்களை போட்டு உங்கள் பதிவில் எங்களை சிறை பிடித்து விட்டீர்களே...

Trackback by Unknown December 15, 2010 at 7:05 PM said...

ம்ம்ம்.. கலக்கல்..

Trackback by யோ வொய்ஸ் (யோகா) December 15, 2010 at 7:37 PM said...

மச்சி இந்த பதிவ பார்த்த பிறகு என்னுள் இரசாயன மாற்றங்கள் நடக்கிறது...

Trackback by ஆர்வா December 16, 2010 at 9:01 AM said...

எக்ஸலண்ட் வசந்த்... அதுவும் முத்தக்காரி கவிதையும் படமும் அசத்தல். அந்தப்படம் ஏதோ செய்யுது...

Anonymous — December 19, 2010 at 7:16 AM said...

முத்தக்கவிதையால் மோகம் கொண்டவைகளா மொத்தப்படங்களும்..ஒரு மாதிரியா போயிகிட்டு இருக்க பார்த்துக்கோ....

Trackback by கத்தார் கனவுகள் !!! December 25, 2010 at 11:23 PM said...

nalla rasanai...nalla varigal..kalakkaringa vasanth..