எனக்கு வந்த லவ் லெட்டர்!

| December 17, 2010 | |
இந்த கடிதம் வர்றதுக்கு முதல் நாள் தோழி ஒருவரிடம் ப்லாக் எழுதுறதை நிப்பாட்டிடலாம்ன்னு சொல்லிகிட்டு இருந்தேன் . ஆனா இது மாதிரி லெட்டர் எழுதி அந்த ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டான் இந்த படுபாவி பய...


(ரொம்பவே அழகான கையெழுத்துல்ல) இது மாதிரி ஹேண்ட் ரைட்டிங்லயே பதிவு போடணும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன் முடிய மாட்டேன்னுது... சீக்கிரமா அதுக்கு அடுத்த மாசம் பென் மவுஸ்ன்ற சாஃப்ட்வேர் வாங்கிடுவேன் எதிர் பாருங்க என்னுடைய ஹேண்ட் ரைட்டிங் கவிதைகளையும், ஓவியங்களையும்...


இந்த லெட்டருக்கு எதிர் லெட்டர் எழுத ரொம்பவே பிரியப்பட்டு ரமேஷ் ( ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களைவேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் ஏன்னா என்னைய யாராச்சும் கிண்டல் பண்ணா சிரிச்சு ரசிக்கிற சுய எள்ளல் மிகுந்தவன் நான். அதனால இவர் மட்டுமில்ல இன்னும் இதுக்கு பாட்டியோ பேரனோ லார்டோ லபக்கோ பேர் வச்சு பஸ்லயும் லாரியிலயும் கிண்டல் பண்றவங்களும் தயவு செய்து அந்த லிங்கை இங்கே தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . நம்ம ஆட்கள்தான் யாரையாச்சும் கிண்டல் பண்ணா கூடி சேர்ந்து கும்மியடிக்கிறவங்களாச்சே அதான் அந்த சந்தோஷத்தை இங்கயும் பகிர்ந்துக்கங்க...

நன்றி இது வரைக்கும் நம்ம பேரை கும்மியடிச்சவங்களுக்கும் கும்மியடிக்கப்போற்வங்களுக்கும்.....

Post Comment

28 comments:

Trackback by நண்டு @நொரண்டு -ஈரோடு December 17, 2010 at 4:31 PM said...

ரைட் ... ரைட் ...

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 17, 2010 at 4:50 PM said...

நீ கலக்கு மச்சி...

Trackback by சத்ரியன் December 17, 2010 at 5:09 PM said...

//அடுத்த மாசம் பென் மவுஸ்ன்ற சாஃப்ட்வேர் வாங்கிடுவேன் எதிர் பாருங்க என்னுடைய ஹேண்ட் ரைட்டிங் கவிதைகளையும், ஓவியங்களையும்...//

ஓ.கே.

அடுத்தமாசம் வரைக்கும் வெயிட்டிங்கு.. வசந்த்.

Trackback by எஸ்.கே December 17, 2010 at 5:11 PM said...

அருமை கலக்குங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் சிறப்பு வாழ்த்துக்கள் சிறப்பு வணக்கங்கள்!

Trackback by Paul December 17, 2010 at 5:15 PM said...

nice!! :)

Trackback by sakthi December 17, 2010 at 5:29 PM said...

வசந்த்::))))

Trackback by அன்புடன் அருணா December 17, 2010 at 5:32 PM said...

கையெழுத்து பொண்ணோடது மாதிரி இருக்கு வசந்த்!

Anonymous — December 17, 2010 at 6:15 PM said...

ரொம்ப அருமையா எழுதி இருக்காங்க .....
யாரு இது??? வசந்த் சகோ ...
உண்மை உறவுகள் பொய்ப்பதும் இல்லை , நிராகரிக்க படுவதும் இல்லை சகோ..
வாழ்த்துக்கள் ....

Trackback by ஹேமா December 17, 2010 at 6:18 PM said...

உங்ககிட்ட அவ்ளோ அன்பா !

Trackback by Thanglish Payan December 17, 2010 at 7:23 PM said...

Hmmm.. kalakkunga..

Nice scanned copy of letter(love).

Trackback by 'பரிவை' சே.குமார் December 17, 2010 at 7:32 PM said...

அருமை... கலக்குங்கள். வாழ்த்துக்கள்.

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 17, 2010 at 8:03 PM said...

போஸ்ட் போட சிறிது சரக்கில்லை எனில்
தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே நண்பன்...

நன்பேண்டா...

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 17, 2010 at 8:05 PM said...

மாப்பு ஒரு நாலு வரி நோட்டு வாங்கி இப்பவே எழுதி பழகிக்கோ. கையழுத்து கேவலமா இருந்துச்சு அவ்ளோதான்...

Trackback by மாணவன் December 17, 2010 at 8:15 PM said...

நல்லாருக்கு அண்ணே ,

தொடருங்கள்..........

Trackback by சாந்தி மாரியப்பன் December 17, 2010 at 8:20 PM said...

ஆஹா... :-))))

Trackback by Madhavan Srinivasagopalan December 17, 2010 at 8:27 PM said...

நல்லா கற்பனை, வசந்த்.
நாளை, 17 Dec 2010 வலைச்சரத்தில் உங்களின் பதிவு பற்றி சொல்லவிருக்கிறேன்.
நாளை மறக்காமல் அங்கு சென்று படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

நன்றி.

Trackback by சுசி December 17, 2010 at 9:15 PM said...

அட.. ஒரு நல்ல விஷயம் நடக்காம இன்னொரு நல்ல விஷயம் தடுத்திடிச்சே உ பி.. ஆவ்வ்வ்வ்வ்..

Trackback by ஆ.ஞானசேகரன் December 18, 2010 at 8:09 AM said...

வாழ்த்துகள் நண்பா..... நட்சத்திர வாழ்த்துகள்

Trackback by டிலீப் December 18, 2010 at 9:38 AM said...

நன்னா இருக்கு

விஜய்யின் டொப் டென் பாடல்கள்

Trackback by அகல்விளக்கு December 18, 2010 at 10:54 AM said...

நண்பேன்டா.......


சூப்பரு...

Trackback by சிநேகிதன் அக்பர் December 18, 2010 at 12:28 PM said...

கடிதம் அண்ணான்னு ஆரம்பித்து லவ்ல முடியுது இதுல அவர் ஆண் வேற. நடத்துங்க.

Anonymous — December 18, 2010 at 3:35 PM said...

ரைட்டு :)

Trackback by Ramesh December 18, 2010 at 8:58 PM said...

என்னடா இதெல்லாம்... சாரி லட்டர் படிச்ச எஃபக்ட்ல... சொல்லிட்டேன் மச்சி... வாழ்த்துக்கள்..

Anonymous — December 19, 2010 at 7:25 AM said...

பூபாலன் கையெழுத்து ரொம்ப நல்லாயிருக்கு.அன்பான தம்பியின் அழகான காதல் கடிதம்..வாழ்த்துக்கள்.ம்ம் உறவை சொல்லவும் தயக்கம் எள்ளலும் நக்கலும் நகையாடலும் வருமோன்னு.

//நன்றி இது வரைக்கும் நம்ம பேரை கும்மியடிச்சவங்களுக்கும் கும்மியடிக்கப்போற்வங்களுக்கும்.....//

என் சார்பாகவும் நன்றி அந்த அன்பு நண்பர்களுக்கு..

Trackback by ? December 21, 2010 at 5:26 PM said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

அனைவரும் வருக !

Anonymous — December 22, 2010 at 11:07 AM said...

கடைசி வரை அது பெண் என்றே நினைத்தேன் வசந்த்.

ஆனாலும் அவனுடைய உங்கள் மீதான காதலை என்னவென்று சொல்வது????

:::))))

Trackback by katrukolpavan(VIJAY) December 22, 2010 at 6:09 PM said...

valka valamudan

nalam virumbi

Trackback by Unknown January 1, 2011 at 2:59 PM said...

ரொம்ப நல்லா லெட்டர் எழுதிருக்காங்க :)