எனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு!

| December 11, 2010 | |
பிறந்த நாள் அதுவுமா கோவிலுக்குப்போய் சாமிகிட்ட ஆசீர்வாதம் வாங்காம ஏன் என் வீட்டு வாசல்ல வாட்ச்மேன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்குற என்றவளிடம் சாமிதரிசனத்துக்கு சிறப்புகட்டணம் கேட்குறான் உன் வீட்டு வாட்ச்மேன் என்றதும் சிரித்துவிட்டு சரி சரி அவன் கேட்குறதை கொடுத்துட்டு மறக்காமல் அர்ச்சனைக்கு முத்தசீட்டும் வாங்கிவா என்கிறாள்.

பிறந்தநாளுக்கு சாக்லேட் எங்கடா என்று உரிமையுடன் கேட்டாள், சாக்லேட்தானே இருக்கே ஆனா அந்த சாக்லேட்டை ஒரே நேரத்தில் ரெண்டுபேர்  மட்டும்தான் சாப்பிடமுடியும்ன்னு சொன்னதும் அப்படியென்னடா வித்தியாசமான சாக்லேட் என்ன பேர் அதுக்கு என்றாள் , அந்த சாக்லேட்டுக்கு பேர் முத்தசாக்லேட் என்றதும் நான் கொடுப்பதற்க்கு முன்பே அவளே எடுத்துக்கொண்டாள்.

உன்னோட பிறந்த நாளுக்கு தங்க மோதிரம் பரிசா தர்றேன் கையை நீட்டு போட்டு விடறேன் என்றாள், கையை நீட்டியதும் அவள் சுண்டுவிரலை என் மோதிரவிரலோடு கோர்த்துக்கொண்டு எப்படி என்னோட பரிசு பிடிச்சுருக்கா என்றாள், எங்கடி மோதிரத்தையே கண்ணுல காட்டல பிடிச்சுருக்கான்னு கேட்குற என்றேன்,நீதான் என்னை எப்போ பார்த்தாலும் தங்கம் பொன்னுன்னு கொஞ்சுவியே அப்போ என்னோட விரல் தங்கத்துல செஞ்ச மோதிரம்தானே என்று சொல்லிவிட்டு வக்கனை காட்டுகிறாள்.


பிறந்த நாள் அன்று எழுந்து என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன் உதட்டையொட்டி கீழே வடிந்திருந்த மீசையை முறுக்கிவிட்ட மாதிரி கண்மையால் வரைந்திருந்தது, இவளோட வேலையாகத்தான் இருக்கும் என்று சமையலைறையில் இருந்தவளிடம் என்னடி இது என்று வரைந்த மீசையை காட்டி கேட்டேன் உங்க பிறந்தநாளைக்கு நான் எழுதிய என்னோட கவிதை நல்லாருக்கா என்று வழக்கமாக முத்தத்தால் வாயை அடைப்பவள் அன்று வார்த்தையாள் என் வாயை அடைத்தாள் .

சரி பசிக்குது பிறந்தநாள் ட்ரீட் சாப்பிட எங்க போகலாம் சரவணபவன், வசந்தபவன் இதுல எதுக்கு கூட்டிட்டு போகப்போற என்ன மெனு ஆர்டர் பண்ணப்போற என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவளிடம், காதல்பவன் போகலாம் முத்ததோசை வாங்கித்தர்றேன் என்றேன், காதல்பவனா அது எங்க இருக்கு என்றவளை அலேக்காக தூக்கி எங்கள் காதல்பவனான படுக்கையறைக்கு தூக்கிச்சென்று முத்ததோசை பரிமாறினேன்.Title Card : Inspiration of this post - Thabusankar


.பரிசு1: ரமேஷ்(ரொம்ப நல்லவன் சத்தியமா)


பரிசு 2: மயாதிPost Comment

71 comments:

Trackback by எஸ்.கே December 11, 2010 at 3:29 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by Chitra December 11, 2010 at 4:16 AM said...

HAPPY BIRTHDAY, VASANTH!

Trackback by vinu December 11, 2010 at 4:29 AM said...

yapppooow yaaruku piranthanaaalunnu muthalil thelivaa soollidunga............

பிறந்த நாள் அன்று எழுந்து என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன்

he he heungalukkuthaanaa ok paa; happy birth day to you; happy birth day to you; happy happyyyyy happyyyyyyyy birth day to youuuuuuuuuuuuuu[neengalea ithai song pola paadikkondal magilchi;


markaama cake paarcel anuppidunga ok.]

Trackback by மாணவன் December 11, 2010 at 4:35 AM said...

அண்ணன் "ப்ரியமுடன் வசந்த்" அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

வாழ்க வளமுடன்

Trackback by Unknown December 11, 2010 at 4:39 AM said...

Its all about love.... very nice.

Trackback by மாணவன் December 11, 2010 at 4:40 AM said...

[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/45873_1377422077461_1289134249_30885965_7443396_n.jpg[/im][/ma]

Trackback by மாணவன் December 11, 2010 at 5:00 AM said...

[ma][im]http://i271.photobucket.com/albums/jj140/99alongway/Happy%20Birthday%20Animations/HBEnjoyYourSpecialDay.gif[/im][/ma]

Trackback by மாணவன் December 11, 2010 at 5:05 AM said...

[ma][im]http://i21.photobucket.com/albums/b265/budsnblooms/Graphics/happy_birthday.gif[/im][/ma]

Trackback by மாணவன் December 11, 2010 at 5:24 AM said...

[ma]அண்ணன்"ப்ரியமுடன் வசந்த்" அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
[/ma]

[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/vasanth6.jpg[/im][/ma]

Trackback by மாணவன் December 11, 2010 at 5:25 AM said...

[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/vasanth1.jpg[/im][/ma]

Trackback by மாணவன் December 11, 2010 at 5:26 AM said...

[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/vasanth.jpg[/im][/ma]

Trackback by cheena (சீனா) December 11, 2010 at 5:47 AM said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அன்பின் வசந்த்

Trackback by அமுதா கிருஷ்ணா December 11, 2010 at 6:26 AM said...

happy birthday vasanth..

Trackback by சி.பி.செந்தில்குமார் December 11, 2010 at 7:02 AM said...

vasanth,ஹேப்பி பர்த் டே

Trackback by சி.பி.செந்தில்குமார் December 11, 2010 at 7:05 AM said...

>>>அப்படியென்னடா வித்தியாசமான சாக்லேட் என்ன பேர் அதுக்கு என்றாள் , அந்த சாக்லேட்டுக்கு பேர் முத்தசாக்லேட் என்றதும் நான் கொடுப்பதற்க்கு முன்பே அவளே எடுத்துக்கொண்டாள்.

காலங்காத்தால எங்க கடுப்பை கிளப்பரதுல உங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்?


ஹா ஹா ஹா எழுத்து நடை சூப்பர்

Trackback by சௌந்தர் December 11, 2010 at 7:10 AM said...

முத்ததோசை என்னா ஐடியா இந்த ஆளுக்கு மக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Trackback by வைகை December 11, 2010 at 7:16 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்!!!!!!

Trackback by ரஹீம் கஸ்ஸாலி December 11, 2010 at 7:27 AM said...

[MA][si="3"][co="GREEN"]இனிய[/CO] [co="RED"]பிறந்த நாள்[/CO] [co="yellow"]நல் வாழ்த்துக்கள்[/CO] நண்பரே.....[/SI][/MA]

Trackback by Unknown December 11, 2010 at 7:37 AM said...

:)

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 11, 2010 at 7:41 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by nis December 11, 2010 at 7:42 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Trackback by Thenammai Lakshmanan December 11, 2010 at 7:47 AM said...

ஹையோ ஹையோ முடியல..:))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்..

ஹேய் அப்பா அம்மாக்களா சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி விடுங்கப்பூ.. இவன் அழும்பு தாங்கல..:))

Trackback by Unknown December 11, 2010 at 8:02 AM said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Trackback by இம்சைஅரசன் பாபு.. December 11, 2010 at 8:10 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..........முத்த தோசை ,தங்க மோதிரம்,சாக்கலடே .....எல்லாம் அருமை ...........என்ஜாய் பண்ணு மக்கா ................

Trackback by Paul December 11, 2010 at 8:17 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா..!! :-) பதிவும் அருமை!! :-)

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 11, 2010 at 8:23 AM said...

[ma][im]http://xemanhdep.com/gallery/birthday/happybirthday/happybirthday03.jpg[/im][/ma]

Trackback by pudugaithendral December 11, 2010 at 8:29 AM said...

happy birthday

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா December 11, 2010 at 8:31 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி December 11, 2010 at 8:47 AM said...

Happy BirthDay Vasanth....!

Trackback by தமிழ் அமுதன் December 11, 2010 at 8:48 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்!!!!!!

Trackback by sathishsangkavi.blogspot.com December 11, 2010 at 8:58 AM said...

நண்பா என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......

Trackback by மாதேவி December 11, 2010 at 9:18 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்!

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) December 11, 2010 at 10:44 AM said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வசந்த்.

Trackback by yasaru December 11, 2010 at 10:47 AM said...

யோவ் நானே காய்ஞ்சு போய் கிடக்கேன்...உன்னோட பிறந்தநாள் னா..ஏன்யா இப்படி ரொமான்டிக்கா எழுதி என் வயத்தெறிச்சல கௌப்புற...போய் வேல வெட்டி ஏதாவது இருந்தா போய் பாருங்க...

Trackback by கார்த்திகைப் பாண்டியன் December 11, 2010 at 10:58 AM said...

நல்வாழ்த்துகள் வசந்த்..:-))

Anonymous — December 11, 2010 at 11:34 AM said...

அதான் ரெண்டு வருஷத்தில் கல்யாணம் பண்றோமுன்னு சொன்னோமே..ஏன் இப்படி? சிம்பாளிக்கா சொல்ற ம்ம்ம் சரி சரி..வெயிட் பண்ணு அது வரை இப்படி புலம்பிக் கொண்டே...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by sakthi December 11, 2010 at 12:07 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ!!!

Trackback by sakthi December 11, 2010 at 12:09 PM said...

உன் வலையுலக அம்மாவின் வாழ்த்து அற்புதம்

Trackback by செல்வா December 11, 2010 at 12:17 PM said...

[ma][si="50"][co"green"]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா ..![/co][/si][/ma]

Trackback by Ramesh December 11, 2010 at 12:30 PM said...

முத்தச் சாக்லேட்டா.... நல்லாருக்கே

//முத்தத்தால் வாயை அடைப்பவள் அன்று வார்த்தையாள் என் வாயை அடைத்தாள்.

முத்த தோசை... அதை எப்படி சாப்பிடறது....

ம் ம்.. பிறந்த நாளும் அதுவுமா செம ஃபார்ம்லதான் இருக்கீங்க

Trackback by தினேஷ்குமார் December 11, 2010 at 12:48 PM said...

சிறப்புமிக்க நாளின்று
கவி பிறந்தநாளாம் இன்று
மகாகவி பிறந்தநாளாம்
நன்னாளில் நலமுடன்
பிறந்த நாள் காணும்
நண்பருக்கு
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

Trackback by NaSo December 11, 2010 at 12:52 PM said...

[ma][im]http://greetings.webdunia.com/cards/tm/birthday/bi_bd_07_sep_14_120516.jpg[/im][/ma]

Trackback by சுந்தரா December 11, 2010 at 1:08 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்!

Trackback by தினேஷ்குமார் December 11, 2010 at 1:10 PM said...
This comment has been removed by the author.
Trackback by Bavan December 11, 2010 at 1:15 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..:)

Trackback by Unknown December 11, 2010 at 1:22 PM said...

HAPPY BIRTHDAY VASANTH INDHA NALLUM INI VARUM YELLA NALLUM INIYA NALLAGA AMAYA VAZHTHUGIRAN

Trackback by Unknown December 11, 2010 at 1:24 PM said...

seekirama ponnu parka sollu unga parents karpanayila engi thavikira

Trackback by ஹேமா December 11, 2010 at 1:54 PM said...

அன்பு வசந்துக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

அன்னை மீண்டும் பிறந்த நாள்.
கருக்கடந்து உருவமாய்
பூமித்தாயின்
முத்தம் பெற்ற முதல் நாள்.
ஆகாயத்தின் இடைவெளி நிரப்பும்
அன்போடு
வசந்தத்தின் இன்றைய நாள் !

இதே சிரிப்பு என்றும் உங்களோடு தொடர்ந்து வர அன்புத் தோழியாய் என்றும் பின்தொடரும் அன்பு ஹேமா

Trackback by arasan December 11, 2010 at 2:53 PM said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.. சகோ...

உங்க பதிவும் ரொம்ப அருமை...

Trackback by கமலேஷ் December 11, 2010 at 5:17 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்..

Trackback by சத்ரியன் December 11, 2010 at 7:01 PM said...

வாழ்த்துகள் வசந்த்.

Trackback by செ.சரவணக்குமார் December 11, 2010 at 8:06 PM said...

தபுசங்கரைப் படிப்பதைப்போலவே இருந்தது. அருமையான வசீகரமான எழுத்து நடை வசந்த்.

இன்று உங்கள் பிறந்த நாளா? ரொம்ப சந்தோஷம். அற்புதமான ஒரு நாளில் பிறந்திருக்கிறீர்கள். என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வசந்த்.

Trackback by அன்பரசன் December 11, 2010 at 8:30 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by சீமான்கனி December 11, 2010 at 9:04 PM said...

பிறந்தநாள் வாழ்த்துகள் மாப்பி....முத்த தோசையா....ம்ம்ம்ம்...நடத்து நடத்து....

Trackback by நிலாமகள் December 11, 2010 at 9:13 PM said...

நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் December 11, 2010 at 10:47 PM said...

நன்றி எஸ் கே!

நன்றி சித்ரா மேடம்

நன்றி வினு!

நன்றி மாணவன் :)

நன்றி கலாநேசன்

நன்றி சீனா ஐயா

நன்றி அமுதா மேடம்

நன்றி சிபி செந்தில்குமார்

நன்றி சௌந்தர்

நன்றி வைகை

நன்றி ரஹீம் கஸாலி

நன்றி சிவா

நன்றி ரமேஷ் மாப்பி

நன்றி nis

நன்றி தேனம்மா (ஆவ்வ்வ்)

நன்றி பாபு(டிசைன்ஸ் எல்லாம் சூப்பர் மச்சி)

நன்றி இ.அ.பாபு

நன்றி பால்

நன்றி ஜெயந்த்

நன்றி புதுகைத்தென்றல்

நன்றி ராம்சாமி

நன்றி தமிழண்ணா!

நன்றி சங்கவி

நன்றி மாதேவிமேடம்

நன்றி ஷேக்

நன்றி yasaru (ஹ ஹ ஹா)

நன்றி கார்த்திக்

நன்றி தமிழரசி மேடம் (உஷ்ஷ்..)

நன்றி சக்திக்கா

நன்றி செல்வா

நன்றி பிரியமுடன் ரமேஷ்

நன்றி தினேஷ்குமார்

நன்றி நாகராஜசோழன்

நன்றி சுந்தரா மேடம்

நன்றி பவன்

நன்றி கவிதா(ஆச தோச அப்பளவட)

நன்றி ஹேம்ஸ்

நன்றி அரசன்

நன்றி கமலேஷ்

நன்றி சத்ரியன்

நன்றி சரவணக்குமார் அண்ணா (இந்த பாராட்டே பெரிய பரிசு எனக்கு)

நன்றி அன்பரசன்

நன்றி சீமான்கனி

நன்றி நிலாக்கா!

Trackback by சுசி December 12, 2010 at 5:33 AM said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உ பி.

Trackback by 'பரிவை' சே.குமார் December 12, 2010 at 2:28 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by கார்க்கிபவா December 12, 2010 at 5:38 PM said...

vasanth

happy b'day saga


wish u a happpyyyyyyyyyyyyyyyyyyy and prosperous year

Trackback by ! சிவகுமார் ! December 12, 2010 at 6:35 PM said...

நீடூழி வாழ்க வசந்த்! என்றும் புன்னகை பூக்கட்டும்! இதயபூர்வ வாழ்த்துகள்! தாமதத்திற்கு மன்னிக்கவும்!

Trackback by துமிழ் December 13, 2010 at 9:11 AM said...

மாப்ள நல்லா இருப்பா

Trackback by குசும்பன் December 13, 2010 at 9:11 AM said...

வாழ்த்துக்கள் மக்கா!

Trackback by மயாதி December 13, 2010 at 12:33 PM said...

ஒரு சின்ன கிப்டுப்பா

http://konjumkavithai.blogspot.com/2010/12/blog-post.html

Trackback by Madhavan Srinivasagopalan December 13, 2010 at 1:30 PM said...

நல்லா இருக்கு.. Happy Birthday, Vasnath

Anonymous — December 13, 2010 at 2:18 PM said...

கூடல் கவிதைகள் என்றாலே வசந்த் பிச்சு உதறிட்றீங்க போங்க..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) December 13, 2010 at 9:38 PM said...

கொஞ்சம் லேட்டாகிட்டேன் மாப்ள.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இந்த வருடம் திருமதி வசந்த் திருமண பந்தத்தில் இணைய வாழ்த்துகிறேன்

Trackback by சஞ்சயன் December 14, 2010 at 4:22 PM said...

தம்பீ! நாட்கள் கடந்தாலும்.. என(ம)து பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு கிடைத்த மாதிரி எங்களுக்கும் அந்த காலத்தில முத்தமெல்லாம் கிடைத்தது. ஆனா இப்ப கேட்டா முகத்தை கூட காட்டாம திரும்பிகிட்டு சிலிப்பிகிறாளுங்க..

எதுக்கும் கவனமாயிருங்க.

காலபோக்கில எங்க சங்கத்தில நீங்களும் சேர்ந்துகுவீங்க என்று நம்ம சீனியர்ஸ் சொல்றாங்க. அவங்கசொன்னா சரியாத்தானிருக்கும். எங்க கதவு திறந்தே கிடக்கும்.. உங்களுக்காக.

அன்புடன்
ம.இ.தா.மு.ச
(மனைவியின் இம்சைகளை தாங்க முடியாதோர் சங்கம்)

Trackback by சமுத்ரா December 14, 2010 at 5:18 PM said...

wish you a happy B'day!

Anonymous — December 15, 2010 at 9:52 AM said...

Belated B'day wishes மச்சி :)

Trackback by Aathira mullai December 15, 2010 at 11:24 PM said...

நலமோடும் வளமோடும் நூறாண்டு வாழ, பொன்னான இந்நாள் எந்நாளும் வாழ்வில் தொடர... வாழ்த்துகிறேன்..

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் வசந்த்.

Trackback by Unknown January 1, 2011 at 3:03 PM said...

wow!! wow!! wow!!