பின்னூட்டம் போட்டு விளையாடலாம் வாங்க பாஸ்!

| November 8, 2010 | |
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...

ஆம் நீண்ட நாட்களாக பின்னூட்டத்தில் புகைப்படங்கள் வரவைப்பது எப்படி என்று தேடி தேடி அலுத்து சேய் என்னடா இது இவ்ளோ பிரயாசப்பட்டு கிடைக்காமப்போயிடுச்சே என்று நினைத்து கொண்டிருந்தேன். நேற்று தற்செயலாக நீச்சல்காரன் (பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் அவரின் பதிவுகளும் கூட வித்தியாசமாகவே இருக்கும் ) பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா? என்று ஒரு பதிவெழுதியிருந்தார்.அப்பொழுது மலர்ந்த புன்னகைதான் அது.பின்ன ஆசைப்பட்டது கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் .

உடனே என்னுடைய வலைப்பூவில் செயற்படுத்தி பார்க்கலாம் என்றால் நேற்று மண்டை லேப்டாப்பின் ஸ்கிரீனுக்குள் போகாததுதான் மிச்சம்.அவர் தந்த நிரலி வேலை செய்யவில்லையென்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன் . உடனே என்னை மெயிலில் தொடர்புகொண்டு என்னுடைய வலைப்பூவிற்கேற்ற நிரலி செய்து கொடுத்தார் இன்று வந்ததும் அதை செயல் படுத்தி பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த முறையை உங்கள் பிளாக்கிலும் செயல்படுத்த நீச்சல்காரனின் இந்த பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா லிங் சென்று பார்த்து கொள்ளுங்கள்
மிக்க நன்றி நீச்சல்காரன்...


இனி அதை இந்த பதிவின் பின்னூட்டத்தில் செயல்படுத்தி பார்க்க...

படங்கள் பின்னூட்டத்தில் வர..
[im]________[/im] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான படத்தின் முகவரி கொடுக்கவும்....

எடுத்துக்காட்டாக

நட்புடன் ஜமால் - இவர் சின்ன வயசுல இப்படித்தான் இருப்பாராம் 
[im]http://img1.loadtr.com/b-411981-Funny_Baby.jpg[/im]

பன்னிக்குட்டி ராம்சாமி யாருன்னு தெரியுமோ?
[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]


என்னை திட்டணும்னா


நன்றி சொல்ல

[im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]

[im]http://sanbruno.ca.gov/Library/Newsletter/2008/May%25202008/thankyou.jpg[/im]

வாழ்த்துகளுக்கு 

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]




இதே படங்கள் ஓட 
[ma][im]________[/im][/ma] கோடிட்ட இடத்தில் படத்தின் url முகவரி கொடுக்கவும்...


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcQwdGzqbI/AAAAAAAAEZo/yLz1o4O7zyM/s1600/vas.JPG[/im][/ma]


ஓடும் எழுத்துக்களுக்கு


[ma]________[/ma] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை சேர்க்கவும்...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

மேலே நீலக்கலரில் ஹைலை செய்திருக்கும் எழுத்துக்களை அப்படியே பின்னூட்டப்பொட்டியில் இடவும் .காசா பணமா பின்னூட்டம் போட்டு விளையாடுங்க ஃப்ரண்ட்ஸ் நன்றி! அதுமட்டுமில்லாம இந்த முறை எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெசலா நன்றி சொல்லப்போறேன் ம்ம்!

Post Comment

146 comments:

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 8, 2010 at 1:41 AM said...

[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcQwdGzqbI/AAAAAAAAEZo/yLz1o4O7zyM/s1600/vas.JPG[/im][/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 8, 2010 at 1:45 AM said...

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcRxgpuBwI/AAAAAAAAEZs/eZFdqo8YWBM/s1600/nec.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 8, 2010 at 1:57 AM said...

[ma]டேய் கமருகட்டு தலையா உனக்கு வேற வேலையே இல்லையா?[/ma]

Trackback by philosophy prabhakaran November 8, 2010 at 2:05 AM said...

[im]http://i51.tinypic.com/xbzlau.jpg[/im]

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. November 8, 2010 at 2:47 AM said...

[im]http://www.nasa.gov/images/content/59350main_Happy_TV.gif[/im]

Trackback by எஸ்.கே November 8, 2010 at 4:15 AM said...

[im]http://lh3.ggpht.com/_jKnB5UbrDNk/TNdAYEzzfiI/AAAAAAAAA8w/tRso4PoVafE/Birthday%20greetings.jpg[/im]

[ma]வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்![/ma]

Trackback by KALYANARAMAN RAGHAVAN November 8, 2010 at 4:23 AM said...

[ma]தகவலுக்கு நன்றி[/ma]

ரேகா ராகவன்

Trackback by ராமலக்ஷ்மி November 8, 2010 at 5:30 AM said...

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]

Trackback by ராமலக்ஷ்மி November 8, 2010 at 5:32 AM said...

ஹை, நல்லாயிருக்கே வசந்த். மற்றவர் பதிவுகளுக்கும் இங்கிருந்து தூக்கிட்டுப் போயிட வேண்டியதுதான்:)! நன்றி!

Trackback by சி.பி.செந்தில்குமார் November 8, 2010 at 5:47 AM said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

poottuththaakkungka sema hit padhivu aakappoovudhu idhu

போட்டுத்தாக்குங்க செம ஹிட் பதிவு ஆகப்போவுது இது

Trackback by மயாதி November 8, 2010 at 6:00 AM said...

[im][im]http://img1.loadtr.com/b-411981-Funny_Baby.jpg[/im][/im]

Trackback by அமைதிச்சாரல் November 8, 2010 at 6:21 AM said...

[im]http://media.photobucket.com/image/clapping+gif/raincoats_photos/hands_clapping.gif[/im]


வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..

Trackback by பெயர் சொல்ல விருப்பமில்லை November 8, 2010 at 6:22 AM said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma

Trackback by நீச்சல்காரன் November 8, 2010 at 6:41 AM said...

[co="blue"]பட பின்னூட்டம் பற்றி யோசிக்கையில் நினைவில் வந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதேபோல டிபரண்டா கமெண்ட்ஸ்ம் அருமை.
அதிகமானவர்களிடம் தகவலைச் சேர்த்ததற்கு [si="10"]நன்றிகள்.[/si][/co]

Trackback by ரஹீம் கஸாலி November 8, 2010 at 6:49 AM said...

[ma]எப்படியோ ஒரு வழியா கோட் கண்டுபிடிச்சீட்டீங்க போல....அப்படியே நம்ம பிளாக்குக்கும் வந்து ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க பாஸ்[/ma]

Trackback by பால் [Paul] November 8, 2010 at 6:51 AM said...

[ma]என்ன பாஸ்.. ஒன்னும் ஓடவும் இல்ல தாவவும் இல்ல என் ப்ரௌசெர்ல :-([/ma]

Trackback by பால் [Paul] November 8, 2010 at 7:00 AM said...

இந்த பதிவின் தலைப்பு உண்மையிலேயே ரசிக்க வைத்தது.. :) எம் ப்ரௌசெர்லையும் தெரியுதுப்பா [ma]ஓடுறதும்[/ma] ஆடுறதும் :) :)

Trackback by வழிப்போக்கன் - யோகேஷ் November 8, 2010 at 7:04 AM said...

//
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...
//
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...

Trackback by Chitra November 8, 2010 at 7:14 AM said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...
//
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...


.......ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

Trackback by RAVI November 8, 2010 at 7:37 AM said...

நல்ல தகவல்.நன்றி.
[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

Trackback by Balaji saravana November 8, 2010 at 7:48 AM said...

[ma] ரைட்டு மாமே ரைட்டு :) [/ma]

Trackback by problogger November 8, 2010 at 8:14 AM said...

[ma][im]http://2.bp.blogspot.com/_FohBnWD_E0s/S9w5UjB1h6I/AAAAAAAAGV8/oJKD1RjmyNg/s1600/Zoo+Zoo+Picture,+Vodafone+Zoo+zoo+Wallpaper+Funny+images.jpg[/im][/ma]

very good

Trackback by கக்கு - மாணிக்கம் November 8, 2010 at 8:21 AM said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

Trackback by பிரியமுடன் ரமேஷ் November 8, 2010 at 9:22 AM said...

ரஹீம் கஸாலி said...

[ma][im]http://www.freeimagehosting.net/uploads/8ee4016cd5.png[/im][/ma]

உங்க வாழ்த்துக்கு நன்றிங்க ரஹீம்.. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது... என்னடா இது வசந்தோட பின்னூட்டத்துல என்னை வாழ்த்தியிருக்காரேன்னு நினைச்சேன்.. அப்புறம்தான் உங்க குழப்பம் புரிஞ்சுது...உங்க வாழ்த்த வசந்துக்கு சொல்லுங்க...

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 8, 2010 at 9:22 AM said...

என்ன மாப்பி, எனக்கு ஒன்னுமே தெரிய மாட்டீங்கிது? ஏதாவது வழி சொல்லுய்யா!

Trackback by அருண் பிரசாத் November 8, 2010 at 9:26 AM said...

பகிர்வுக்கு நன்றி வசந்த்.....


என்ன page load ஆக தான் டைம் எடுக்குது :(

Trackback by Madhavan November 8, 2010 at 9:27 AM said...

[ma]பிடிங்க.. பிடிங்க.. ஓடுது..[/ma]

[im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]

Trackback by ரஹீம் கஸாலி November 8, 2010 at 9:54 AM said...

[co="red"]ஒரு சின்ன பெயர் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்கவும் வசந்த். இருந்தாலும் ரமேஷும் நம் நண்பர்தான்.[/co]
[ma][im]http://www.freeimagehosting.net/uploads/eb1efc08fc.png[/im][/ma]

Trackback by மாணவன் November 8, 2010 at 10:24 AM said...

[im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/securedownload2-1.gif[/im]

[ma]எல்லோரும் நல்லா ஜோரா கை தட்டுங்கப்பா[/ma]

Trackback by Thomas Ruban November 8, 2010 at 10:28 AM said...

[im]http://www.orkutpapa.com/scraps/scraps-81.gif[/im]

[ma]வாழ்த்துக்கள்.. அசத்துங்க! வாழ்த்துக்கள்...[/ma]

Trackback by மாணவன் November 8, 2010 at 10:31 AM said...

[im]http://s981.photobucket.com/albums/ae300/rsimbu/?action=view&current=shankarp071_original.jpg[/im]

[ma]ரொம்ப நன்றி அண்ணே![/ma]

Trackback by Thomas Ruban November 8, 2010 at 10:34 AM said...

[ma][im]http://www.orkutpapa.com/scraps/rg272945.jpg[/im][/ma]

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) November 8, 2010 at 12:15 PM said...

superb. thanks

Trackback by நிலா மகள் November 8, 2010 at 12:48 PM said...

நட்புடன் ஜமாலின் சின்ன வயசு போட்டோ சிரிப்பு ...
பன்னிக்குட்டி ராமசாமி யார் என்ற போட்டோ பார்த்து சிரிப்போ சிரிப்பு...
என்னை திட்டணுமா .... அந்த வவ்வவ்வ்வவ் ... ரசித்து ரசித்து சிரித்தோம் வசந்த். 'குறும்பு 'என்ற சொல்லுக்கு அகராதியில் ப்ரியமுடன் வசந்த் என்று எழுதலாம்.

Trackback by சே.குமார் November 8, 2010 at 1:04 PM said...

Super.

Trackback by அமைதிச்சாரல் November 8, 2010 at 1:34 PM said...

[im]http://dl4.glitter-graphics.net/pub/2495/2495604m9qca2yz88.gif[/im]

Trackback by சுசி November 8, 2010 at 1:51 PM said...

//மேலே நீலக்கலரில் ஹைலை செய்திருக்கும் எழுத்துக்களை அப்படியே பின்னூட்டப்பொட்டியில் இடவும் .//
இட்டாச்சு..

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]

//அதுமட்டுமில்லாம இந்த முறை எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெசலா நன்றி சொல்லப்போறேன்//
இதுக்கு கூட பயப்படல நான்..

//ம்ம்!//
இத படிச்சதும்தான்.. ஆவ்வ்வ்..

Trackback by ஹுஸைனம்மா November 8, 2010 at 2:45 PM said...

[im]http://www.weblogcartoons.com/cartoons/sifting-through-ideas.gif[/im]

இதான் நீங்க!!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 8, 2010 at 2:50 PM said...

[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]

என்ன பண்ணி வெச்சிருக்காய்ங்கன்னு தெரியலியே?

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 8, 2010 at 3:35 PM said...

[ma]முடியல...[/ma]

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 8, 2010 at 3:37 PM said...

[ma] மாப்பு என்னமோ சதி பண்ணியிருக்கேய்யா... படத்தப் போட்டா மட்டும் வரமாட்டேங்கிது?....[/ma]

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 8, 2010 at 3:45 PM said...

[im]http://2.bp.blogspot.com/_YhDqe0G_aUk/TJ3vCPzSGZI/AAAAAAAAAMs/JF2fST6SQfY/s1600/vijayakanth-anger.jpg[/im]

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 8, 2010 at 3:56 PM said...

சரி சரி.. கண்ணத் தொட...!
பொழச்சிப் போ.....!

[im]http://600024.com/files/2010/05/Vijay_Velayutham.jpg[/im]

Trackback by சீமான்கனி November 8, 2010 at 4:29 PM said...

மாப்பி என்னடா எனக்கு ஒரு படமும் தெரியல என்ன பண்ணட்டும்...???

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 8, 2010 at 4:44 PM said...

////சீமான்கனி said...
மாப்பி என்னடா எனக்கு ஒரு படமும் ///

பாஸ் கூகிள் குரோம்ல பாருங்க சூப்பரா இருக்கு!

Trackback by நீச்சல்காரன் November 8, 2010 at 7:06 PM said...

@பன்னிகுட்டி ராமசாமி
நீங்க முதலில் போட்ட சில கமெண்டில் படத்தின் முகவரியில்லை[பக்கத்தின் முகவரி] அதான் சரியாகத் தெரியவில்லை.

Trackback by தோழன் November 8, 2010 at 8:29 PM said...

[im]http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/7-7.jpg[/im]

அருமையான பதிவு..

Trackback by வழிப்போக்கன் November 8, 2010 at 8:38 PM said...

ஐயோ அண்ணா...
நம்மளுக்கு இவ்ளோ விளையாட்டெல்லாம் தெரியாதுங்க...
சூப்பர்.....

Trackback by ஸ்ரீராம். November 9, 2010 at 4:40 AM said...

க்ரோம் ல ஓடாதோ?

Trackback by வெறும்பய November 9, 2010 at 7:38 AM said...

[ma][im]http://munmun.moo.jp/tamil/lesson/logo/nandri.gif[/im][/ma]

Trackback by சேலம் தேவா November 9, 2010 at 8:30 AM said...

[ma]சுவாரசியமான பதிவுண்ணே..!! கலக்குங்க..!![/ma]

Trackback by கவிதை காதலன் November 9, 2010 at 12:04 PM said...

நல்ல பதிவு நண்பா... ட்ரை பண்ணி பார்க்குறேன்.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) November 9, 2010 at 12:15 PM said...

[ma][im]http://3.bp.blogspot.com/_VBBgOBOaj8g/TAe85dAMzBI/AAAAAAAAAAM/1nrVDl8Mkt8/S220/micky.jpg[/im][/ma]

கலக்குற மாப்பு...

Trackback by NIZAMUDEEN November 9, 2010 at 7:36 PM said...

[ma]பலே! பலே! பலே![/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 9, 2010 at 8:57 PM said...

[si="8"][co="green"]நன்றி[/co][/si]


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNl7DMed1GI/AAAAAAAAEaI/xoI2B-A5-L8/s1600/prabakaran.JPG[/im][/ma]


சொன்ன வாக்கை காப்பாத்தனும்ல

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 9, 2010 at 9:51 PM said...

[si="8"][co="red"]நன்றி சந்தனா[/co][/si]


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmJtyzeIeI/AAAAAAAAEaM/L7Ed_t_1Dig/s1600/lboard.JPG[/im][/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 9, 2010 at 10:15 PM said...

[si="8"][co="blue"]நன்றி எஸ்.கே[/co][/si]


[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmPI4NZAxI/AAAAAAAAEaQ/TILvegJPmBk/s1600/sk.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 9, 2010 at 10:32 PM said...

[ma][si="8"][co="blue"]நன்றி கல்யாணராமன் ராகவன்[/co][/si][/ma]



[im]http://3.bp.blogspot.com/_9vPNlqoYUtY/Sb5r2NRiWYI/AAAAAAAACXA/esKUyXv4NSU/s400/Rama%2BSita%2BMarriage%2B2.jpg[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 9, 2010 at 11:12 PM said...

[si="8"][co="red"]நன்றி ராமலக்ஷ்மி மேடம்[/co][/si]


[ma][im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmb6Sd9lZI/AAAAAAAAEaU/yEPLbA9HG9s/s1600/ramalakshmi.JPG[/im][/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 9, 2010 at 11:43 PM said...

[si="5"][co="blue"]நன்றி சி.பி.செந்தில்குமார்[/co][/si]


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmjh3pHgrI/AAAAAAAAEaY/-rqEBexZwsg/s1600/senthil.JPG[/im][/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 12:08 AM said...

[si="5"][co="green"]நன்றி மயாதி[/co][/si]


[ma][im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmp07ain9I/AAAAAAAAEac/4vL1vsF9QLM/s1600/mayathi.JPG[/im][/ma]


மாப்ள ஓகேவா?

Trackback by கெக்கே பிக்குணி November 10, 2010 at 12:31 AM said...

என் நீண்ட நாள் விருப்பம், பின்னூட்டத்தில படங்காட்டறது, காட்டிக் கொடுத்ததற்கு நன்றி!

Chrome, Firefox இவற்றில் இது வேலை செய்கிறது, IE (explorer) இல் வேலை செய்யவில்லை, அப்படியே தெரிகிறது. உங்கள் பதிவைக் காட்டிக் கொடுத்த அமைதிச் சாரலுக்கு நன்றி.

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 12:34 AM said...

[si="5"][co="indego"]நன்றி சாரல் மேடம்[/co][/si]


[ma][im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmv6DDlqPI/AAAAAAAAEak/DaTC6SRoVdk/s1600/amaithicharal.JPG[/im][/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 1:10 AM said...

[si="5"][co="violet"]நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை[/co][/si]


[ma][im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNm3y5Uwy_I/AAAAAAAAEao/yfvD4LdUFlg/s1600/peyar+solla+viruppamillai.JPG[/im][/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 1:14 AM said...

மீதிப்பேருக்கு நாளைக்கு ஓகேவா? இப்போ எனக்கு தூக்கம் வருது பை பை குட்நைட் டூ ஆல்...

Trackback by இந்திரா November 10, 2010 at 1:16 PM said...

[ma]நன்றி வசந்த்[/ma]

Trackback by R.பூபாலன் November 10, 2010 at 4:16 PM said...

தேனி-அல்லிநகரம் நகராட்சி என்னை அன்புடன் வரவேற்றது 09.11.10 அன்று..
நாங்க தீபாவளி லீவுக்கு போயிட்டு வரதுக்குள்ள நீங்க எல்லோருக்கும் படம் காமிச்சுருக்கீங்க....

என்னோடதுலயும் ஓகே ஆகலைன்னா

Trackback by R.பூபாலன் November 10, 2010 at 4:27 PM said...

தேனி area superங்ணா

என்னைய ஒரு டைம் கூட்டிட்டுபோயி சுத்தி காமிப்பீங்களா..?

Trackback by பார்வையாளன் November 10, 2010 at 10:39 PM said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 11:05 PM said...

[si="5"][co="orange"]நன்றி நீச்சல்காரன்[/co][/si]

[ma+][im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNrrLLlWtbI/AAAAAAAAEas/XL0CTmexqL8/s1600/neechal.JPG[/im][/ma+]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 11:24 PM said...

[si="5"][co="red"]நன்றி ரஹிம் கஸாலி[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNrw7o3kqqI/AAAAAAAAEaw/KQSJnWPBf10/s1600/rahim.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 11:36 PM said...

[si="5"][co="green"]நன்றி பால்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNrz23QqFOI/AAAAAAAAEa0/BCJmVGzZeAY/s1600/paul.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 11:45 PM said...

[mark]வழிப்போக்கன் - யோகேஷ் said...
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...[/mark]

[si="3"][co="red"]வாழ்க்கையே ஒரு விளம்பரம்தானே பாசு வருகைக்கும் சம்பந்தமில்லாத பின்னூட்டத்துக்கும் நன்றி[/co][/si]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 10, 2010 at 11:51 PM said...

//Chitra said...
வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...
//
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...


.......ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

[si="3"][co="green"]தயவு செய்து இனி என் வலைப்பூவிற்க்கு பின்னூட்டமும் ஓட்டும் இட வேண்டாம் என்று தாழ்மையுடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன் சம்பிரதாயத்துக்கு நன்றி [/co][/si]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2010 at 12:07 AM said...

[si="5"][co="blue"]நன்றி இரவி சார்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNr6xNMC0lI/AAAAAAAAEa4/0P1M_UUHO2s/s1600/ravi.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2010 at 12:23 AM said...

[si="5"][co="brown"]நன்றி பாலாசி சரவணா[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNr-0MAccoI/AAAAAAAAEa8/Bck3Xv78OAk/s1600/balaji+saravana.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2010 at 12:36 AM said...

// problogger//

[si="5"][co="red"]நீங்க யாருன்னு தெரியலையே பாஸ் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி ஜுஜு சூப்பர்
[/co][/si]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2010 at 12:48 AM said...

[si="5"][co="brown"]நன்றி கக்கு-மாணிக்கம்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNsE6FdsERI/AAAAAAAAEbA/DSXwNFtelo4/s1600/manikkam.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2010 at 1:07 AM said...

[si="5"][co="purple"]நன்றி பிரியமுடன் ரமெஷ்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNsJB2tkoYI/AAAAAAAAEbE/2kAOjAtEUBY/s1600/ramesh.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2010 at 1:24 AM said...

[si="5"][co="indego"]நன்றி பன்னிக்குட்டிராம்சாமி[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNsNHt8NpjI/AAAAAAAAEbI/Ur8PF48PKjo/s1600/ramsamy.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 11, 2010 at 1:30 AM said...

[si="5"][co="indego"]ஆவ்வ்வ்வ் தூக்கம் வருதுப்பா திரும்ப நாளைக்கு பணி முடிந்து வந்து மீதி இருக்குறவங்களை கவனிச்சுக்கிறேன் குட்நைட் ஃப்ரண்ட்ஸ்[/co][/si]

[im]http://ic2.pbase.com/o4/74/283874/1/64830632.s28h57zV.Yawning.gif[/im]

Trackback by ரஹீம் கஸாலி November 11, 2010 at 6:54 AM said...

[si="5"][co="green"][ma]எனக்கு கொஞ்சம் பெரிய பேனரா செஞ்சிருக்க கூடாதா? பிளாக்கில் ஹெட்டரா பயன்படுத்தியிருப்பேனே?. நன்றி [/ma][/co][/si]

Trackback by sakthi November 11, 2010 at 11:55 AM said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

Trackback by R.பூபாலன் November 11, 2010 at 12:27 PM said...

முந்தைய ரெண்டு பதிவுகளில் கோபிநாத்துடன் பெட்ஸ் ரொம்ப அசத்தலா இருக்குங்ணா........

Trackback by R.பூபாலன் November 11, 2010 at 12:30 PM said...

தீபாவளி
முடிஞ்சு வந்து
உங்க தல தளபதி வெடிய வெடிச்சு இன்னொரு தீபாவளி
கொண்டாடுனது மாதிரி
இருந்துச்சு.

Trackback by மாணவன் November 11, 2010 at 3:52 PM said...

முடிந்தால் நம்ம தளத்தில் ஹெட்டரா பயன்படுத்துவதற்கு மாணவனுக்கு ஏத்தமாதிரி உங்க கற்பனையில் நல்ல பேனர் டிசைனா செய்துகொடுங்கன்னா...

இது எனது தாழ்மையான வேண்டுகோள்
நேரமிருந்தால் செய்துகொடுங்க...

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

Trackback by ரஹீம் கஸாலி November 11, 2010 at 6:54 PM said...

[ma][im]http://www.freeimagehosting.net/uploads/23b7c717e7.png[/im][/ma]

Trackback by எஸ்.கே November 11, 2010 at 9:47 PM said...

[im]http://lh3.ggpht.com/_jKnB5UbrDNk/TNwpCUDRbgI/AAAAAAAAA9g/PANeTuH-Oi0/s640/Superman%20backview2.gif[/im]

Trackback by தமிழ்க் காதலன். November 11, 2010 at 11:16 PM said...

நீங்க சொல்ற விசயம் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா தொழில்நுட்ப ரீதியா எதுவும் புரியல. அதே மாதிரி வாசகர்கள் எங்கிருந்து படிக்கிறார்கள் என ஒரு உலக உருண்டை சுத்துதே அதை எமது பிளாக்கில் அமைக்க முயன்று முடியவில்லை. முடிந்தால் உதவுங்கள். மிக்க நன்றி. வந்து போங்கள் ...( ithayasaaral.blogspot.com )

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 12, 2010 at 12:20 AM said...

[im]http://picasaweb.google.com/105637647910187840829/UntitledAlbum#5538388944405004322[/im]

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 12, 2010 at 12:25 AM said...

[im]http://picasaweb.google.com/lh/photo/ErUT-jZ_k066Ik-gdrLlqw?feat=directlink[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 9:00 AM said...

[si="5"][co="brown"]நன்றி அருண் மாம்ஸ்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzJe1uWOBI/AAAAAAAAEbQ/CYLH9wiXzgQ/s1600/arunpirasath.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 9:12 AM said...

ப்ரியமுடன் வசந்த் said...
[si="5"][co="purple"]நன்றி மாதவன் சார்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzMT8JJXlI/AAAAAAAAEbU/HtJCrTveAZQ/s1600/madhavan.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 10:16 AM said...

[si="3"][co="blue"]நன்றி மாணவன் நீங்க கேட்டது மாதிரியே பெரிய பேனர் செஞ்சாச்சு பரவாயில்லையா? இந்த லிங் கிளிக் பண்ணுங்க http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzacJTJJNI/AAAAAAAAEbY/74G95Mnxh8o/s1600/manavan.JPG[/co][/si]

[ma][im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzacJTJJNI/AAAAAAAAEbY/74G95Mnxh8o/s1600/manavan.JPG[/im][/ma]




http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzacJTJJNI/AAAAAAAAEbY/74G95Mnxh8o/s1600/manavan.JPG

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 10:50 AM said...

ப்ரியமுடன் வசந்த் said...
[si="5"][co="grey"]நன்றி தாமஸ் ரூபன்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzjbpdubeI/AAAAAAAAEbc/ii8JDgl2fl4/s1600/thomas.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 11:42 AM said...

[si="5"][co="rose"]நன்றி ரமேஷ் மாம்ஸ்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzvbxM9eBI/AAAAAAAAEbg/FgkHXV3WEmc/s1600/ramesh+n.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 11:58 AM said...

[si="5"][co="violet"]நன்றி நிலாமகள்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzzFKo3jjI/AAAAAAAAEbk/dTCP5dPnHyA/s1600/nilamagal.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 12:12 PM said...

[si="5"][co="pink"]நன்றி சே.குமார்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNz2QuIEqjI/AAAAAAAAEbw/ZI1jq7oWlgk/s1600/kumar.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 12:34 PM said...

[si="5"][co="green"]நன்றி சுசி[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNz7e05CFWI/AAAAAAAAEb0/V6HWAtQbXxo/s1600/susi.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 12:53 PM said...

[si="5"][co="green"]ஹேய் மீ த 100[/co][/si]

[ma][im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNz_58bUE3I/AAAAAAAAEb4/eKpf7kyM0_8/s1600/100.JPG[/im][/ma]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 1:16 PM said...

[si="5"][co="red"]நன்றி ஹூசைனம்மா[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0Fhtk8lXI/AAAAAAAAEb8/XKpy9QnIuKI/s1600/husainamma.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 1:35 PM said...

[si="5"][co="red"]நன்றி சீமான்கனி கூகுள் குரோம் இல்லைனா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர்ல பாருங்க[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0KGUhO2nI/AAAAAAAAEcA/sEXhJyJTofc/s1600/seeman.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 2:01 PM said...

[si="5"][co="brown"]நன்றி தோழன்[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0QCtE-_1I/AAAAAAAAEcE/JN7a4qUY4Xw/s1600/thozhan.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 2:16 PM said...

[si="5"][co="orange"]நன்றி வழிப்போக்கன்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0Tgfgg0CI/AAAAAAAAEcI/Nx52THxcnNA/s1600/valippokkan.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 3:04 PM said...

[si="5"][co="orange"]நன்றி ஸ்ரீராம் என்னுடைய பிரவுசர் குரோம்தான் நல்லா தெரியுதே..[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0esya3UsI/AAAAAAAAEcM/nVi6D0hnVhM/s1600/sriram.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 3:27 PM said...

[si="5"][co="indego"]நன்றி வெறும்பய[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0kEUI0C5I/AAAAAAAAEcQ/seSyRgJOMqI/s1600/verumpaya.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 3:43 PM said...

[si="5"][co="pigmentblue"]நன்றி சேலம்தேவா[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0nzdIXJqI/AAAAAAAAEcU/faGhI2cnLSM/s1600/deva.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 3:52 PM said...

[si="5"][co="blue"]நன்றி கவிதைக்காதலன்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0qD4m6s8I/AAAAAAAAEcY/mO9GEKFsRvo/s1600/kavithaikathalan.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 4:11 PM said...

[si="5"][co="red"]நன்றி யோ வாய்ஸ் யோகா மாப்ஸ்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0uMcYbx5I/AAAAAAAAEcc/-KoQlXZ2pDo/s1600/yoga.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 4:22 PM said...

[si="5"][co="red"]நன்றி நிஜாமுதீன்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0wseiVugI/AAAAAAAAEcg/CR04AxAqJj8/s1600/nizam.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 4:32 PM said...

[si="5"][co="red"]நன்றி கெக்கே பிக்குணி[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0zkuUYjHI/AAAAAAAAEck/P0-27noDfls/s1600/keke.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 5:35 PM said...

[si="5"][co="violet"]நன்றி இந்திரா[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1CKMJlo0I/AAAAAAAAEco/pnW068Vg4i4/s1600/indra.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 5:45 PM said...

ப்ரியமுடன் வசந்த் said...
[si="5"][co="violet"]நன்றி பூபாலன் எங்க ஊர் எப்படி என்னைப்போலவே அழகா இருந்துச்சா? அடிக்க வராதடா[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1EnJDi2FI/AAAAAAAAEcs/kUzAaoYnxcM/s1600/boobalan.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 5:56 PM said...

[si="5"][co="green"]நன்றி பார்வையாளன்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1HJYIZVoI/AAAAAAAAEcw/J7KFxXVWVeU/s1600/parvaiyalan.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 6:09 PM said...

[si="5"][co="green"]நன்றி சக்திக்கா[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1KRhxyF5I/AAAAAAAAEc0/12mBFFl7ssQ/s1600/sakthi.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 6:18 PM said...

[si="5"][co="green"]நன்றி தமிழ்காதலன் சீக்கிரம் கத்துக்குவீங்க [/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1MCd_C14I/AAAAAAAAEc4/oeU0wns5tu0/s1600/tamil.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 6:29 PM said...

[si="5"][co="green"]சந்தனா சும்மா கிண்டலுக்கு போட்டது முதல் கமெண்ட் இதோ உங்களுக்கும்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1Ov-X90-I/AAAAAAAAEc8/d240Hfx-5RY/s1600/santhana.JPG[/im]

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 12, 2010 at 6:31 PM said...

பன்னிக்குட்டி மாம்ஸ் ரொம்ப ரொம்ப நன்றி...! எல்லாம் ஜாலிதான் மாம்ஸ் நான் ஒண்ணும் புத்தகம் வெளியிடவோ கருத்து சொல்லி நாலுபேரை திருத்த பிளாக்கிங் பண்ண வரலை சும்மா டைம் பாஸ் எல்லாமே ஜாலிதான் நமக்கு பின்னூட்டம் போட்டவங்கள குஷி படுத்துறதுக்குன்னு கூட வச்சிக்கலாம் அப்பறம் அந்த விஜய் படம் நான் சேவ் பண்ணிட்டேன் இங்காது பெரிசா தெரியுது அதனால டெலிட்டுடறேன் சரியா உம்மா...

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி November 12, 2010 at 6:44 PM said...

சரி மாப்ஸ், பெருசா வரனும்னு தான் சைஸ் கூட்டுனேன், ரொம்ப பெருசா ஆயிடுச்சு!

Trackback by LK November 12, 2010 at 6:51 PM said...

[im]http://i56.tinypic.com/2rmpa82.jpg[/im]

Trackback by சௌந்தர் November 12, 2010 at 7:04 PM said...

[ma][im]http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-14/v6010_66.jpg[/im][/ma]

Trackback by விமலன் November 12, 2010 at 8:02 PM said...

இது நல்லாயிருக்கே,/

Trackback by நீச்சல்காரன் November 12, 2010 at 8:14 PM said...

வசந்த் இப்போ nccode.js கோடில் மாறுதல்கள் செய்துவிட்டேன். எக்ஸ்பிளோரர் பிரச்சனையும் தீர்ந்தது என நினைக்கிறேன். வேண்டுமானால் உங்கள் vncode யை nccode என்று மாற்றிப் பாருங்கள். உங்கள் டேம்ளைட்டும் சொன்ன பேச்சு கேட்டும்.

Trackback by Madhavan November 12, 2010 at 8:27 PM said...

ரொம்ப சிரமப் பட்டு.. சூப்பரா படம் கொடுத்திட்டீங்க.. நன்றி வசந்த். Thanks again.

Trackback by மாணவன் November 13, 2010 at 4:20 AM said...

நான் கேட்டுகொண்டதற்கு இனங்கி எனது தளத்திற்கு ஹெட்டர் பேனர் டிசைன் செய்து கொடுத்த உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி அண்ணே,

நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செய்துகொடுத்து அசத்திவிட்டீர்கள் அருமை....
உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்...

அவரவர்களுக்கு ஏற்ற மாதிரியே டிசைன் செய்வது என்பது நல்ல கிரியேட்டிவிட்டி இருந்தால்தான் முடியும் அது உங்களிடம் சிறப்பாகவே உள்ளது உங்களின் கற்பனை வளமும் அருமை...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....

நீங்கள் செய்து கொடுத்த பேனரை ஹெட்டராக பயன்படுத்திக்கொண்டேன் அண்ணே,
நேரமிருந்தால் நம்ம தளத்திற்கு வந்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

மீண்டும் என் நன்றிகள் பல...

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்
மாணவன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 13, 2010 at 8:37 PM said...

//நீச்சல்காரன் said...
வசந்த் இப்போ nccode.js கோடில் மாறுதல்கள் செய்துவிட்டேன். எக்ஸ்பிளோரர் பிரச்சனையும் தீர்ந்தது என நினைக்கிறேன். வேண்டுமானால் உங்கள் vncode யை nccode என்று மாற்றிப் பாருங்கள். உங்கள் டேம்ளைட்டும் சொன்ன பேச்சு கேட்டும்.
//

ரைட்டு பாஸ் சேர்த்திடறேன் !

Trackback by நாகராஜசோழன் MA November 13, 2010 at 10:22 PM said...

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN7OGppAfJI/AAAAAAAAEdA/qKyjQnutMMw/s1600/nagaraj.JPG[/im]

எனக்கு லோகோ செய்து தந்த ரமேஷ்க்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 13, 2010 at 10:31 PM said...

யோவ் நாகராஜ சோழன் எம் (எல்) ஏ பொள்ளாச்சி தொகுதி எம் எல் ஏ ஆகுறது இருக்கட்டும் முதல்ல கண்ணை செக் பண்ணுமய்யா அப்பறம் எம் எல் ஏ ஆவலாம்...

Trackback by சுசி November 14, 2010 at 2:02 AM said...

வசந்த்.. இப்டி அசத்திட்டிங்க.. நான் என்னமோ பழைய பதிவுதான்னு தலைப்ப படிச்சிட்டு போய்ட்டேன்..

பஸ்ஸில ஏறினதும் தான் தெரிஞ்சுது.. செம!!

Trackback by நாகராஜசோழன் MA November 14, 2010 at 6:52 AM said...

//யோவ் நாகராஜ சோழன் எம் (எல்) ஏ பொள்ளாச்சி தொகுதி எம் எல் ஏ ஆகுறது இருக்கட்டும் முதல்ல கண்ணை செக் பண்ணுமய்யா அப்பறம் எம் எல் ஏ ஆவலாம்... //

ஏன் என்னாச்சு? நல்லாத்தானே இருக்கு.

Trackback by கலாநேசன் November 14, 2010 at 7:26 AM said...

[ma]very nice[/ma]

Trackback by யோ வொய்ஸ் (யோகா) November 14, 2010 at 9:25 AM said...

[ma][im]http://1.bp.blogspot.com/_VBBgOBOaj8g/TN9xt8i2ZQI/AAAAAAAAAGA/sDRL4g850eM/s1600/vasanth.jpg[/im][/ma]

Trackback by Gayathri November 14, 2010 at 3:31 PM said...

wow super

Trackback by cheena (சீனா) November 25, 2010 at 4:55 AM said...

[im]D:\My Documents\My Pictures\elephantkiss[\im]

Trackback by cheena (சீனா) November 25, 2010 at 5:06 AM said...

[im]D:\My Documents\My Pictures\elephantkiss[\im]

Trackback by cheena (சீனா) November 25, 2010 at 5:10 AM said...

[im]http://photos1.blogger.com/blogger/4411/575/1600/x-kittens01.gif[\im]

Trackback by ரமணிசுபி December 2, 2010 at 11:56 AM said...

im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]

Trackback by Madhavan Srinivasagopalan December 18, 2010 at 5:42 AM said...

உங்கள் இந்தப் பதிவினை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். படித்துவிட்டு, உங்க கருத்தினை சொல்லவும். நன்றி. -மாதவன்

Trackback by ஜோதிஜி December 18, 2010 at 6:15 AM said...

வசந்த எப்டிங்க இப்டியெல்லாம்? நீங்க எனக்கு ஒரு படம் தந்தே ஆகனும். ப்ளீஸ்.........

Trackback by malgudi December 18, 2010 at 8:48 AM said...

[im]"http://www.desiglitters.com/wp-content/uploads/2008/04/beautiful-red-roses.gif"[/im]

Trackback by Kousalya December 18, 2010 at 1:37 PM said...

வலைசரம் மூலமா இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்...! ஒவ்வொருத்தருக்கும் நீங்கள் நேரம் எடுத்து பின்னூட்ட பதில் கொடுத்தது மிகவும் பாராட்டகூடியது. இந்த பதிவிற்கு என் நன்றிகள்.

தாமதமாக பார்த்தாலும் மிக பொறுமையாக எல்லாவற்றையும் ரசித்து வியந்தேன்...வாழ்த்துக்கள்.

Trackback by மங்குனி அமைச்சர் December 18, 2010 at 4:51 PM said...

[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]

Trackback by NIZAMUDEEN December 18, 2010 at 5:49 PM said...

எனக்கும் ஓர் அருமையான பேனர் செய்துகொடுத்ததற்கு
நன்றி வசந்த். ('நிஜாமுத்தீன்' என்பது மட்டும் 'நிஸாமுதீன்'
என மாறிவிட்டது. இதுவும்கூட -பின்னணி- அழகுதான்.)

Trackback by ரிஷபன்Meena December 19, 2010 at 10:00 AM said...

இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. வலைச்சரம் மூலம் இன்று தான் பார்த்தேன். எக்ஸ்ப்ளேரரில் ஒன்றும் தெரியலை, இனிமேல் தான் கூ.கு.மில் பார்க்க வேண்டும்

Trackback by பிரதீபா December 20, 2010 at 3:58 AM said...
This comment has been removed by the author.
Trackback by பிரதீபா December 20, 2010 at 4:02 AM said...

கை தட்டுகின்ற படம் ஒன்று போட்டேன். மகவும் பெரியதாக நீண்டது. அதனால் முந்தைய பின்னூட்டம் அழித்தேன். பாராட்டுக்கள், உங்களுக்கும், நீச்சல்காரருக்கும்.