ரொமான்ஸ் - (U/A)

| October 11, 2010 | |

Love and Love Only..!


Post Comment

77 comments:

Trackback by சீமான்கனி October 11, 2010 at 2:58 AM said...

முதல் முத்தம்...

Trackback by சீமான்கனி October 11, 2010 at 3:06 AM said...

கட்டிலை சுற்றி வளர்ந்த காதல் பயிரும் கனவுகள் சுமந்த உயிரும் கூடலில் ஊடும் காதல் கவிதை(கல்) ...

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 11, 2010 at 6:14 AM said...

ச்சீ எனக்கு வெக்க வெக்கமா வருது...

Trackback by cheena (சீனா) October 11, 2010 at 7:19 AM said...

அடடே வசந்த் - படமும் கவிதையும் சூப்பர்யா

Trackback by பின்னோக்கி October 11, 2010 at 8:08 AM said...

திங்கட்கிழமை காலையில் என்னை மாதிரி சின்னப் பையனை வெட்கமுறச்செய்கிறீர்கள் வசந்த்...:)

கவிதைகள் படங்களுடன் அசத்தலாக இருக்கிறது

Trackback by R.பூபாலன் October 11, 2010 at 8:13 AM said...

கவிதைகளை அனுபவித்தேன்

Trackback by R.பூபாலன் October 11, 2010 at 8:14 AM said...

கவிதைகளை அனுபவித்(தேன்..!)

Trackback by Unknown October 11, 2010 at 8:23 AM said...

அசத்தலாக இருக்கிறது

Trackback by RVS October 11, 2010 at 8:29 AM said...

எனக்கு பிடித்தது ஊடுபயிர் தான் வசந்த். (U/A) நல்லா இருக்கு. ;-)

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி October 11, 2010 at 8:38 AM said...

வாவ் நல்லாருக்கு மாம்ஸ்! ஓக்கே ரொமான்டிக் டைம் ஸ்டார்ட்!

Anonymous — October 11, 2010 at 8:38 AM said...

வென்றாய் காதலோடு கவிதையை....

Trackback by நர்சிம் October 11, 2010 at 9:57 AM said...

வந்தாச்சா? குட் ஒன்.

Trackback by Prathap Kumar S. October 11, 2010 at 10:01 AM said...

//திங்கட்கிழமை காலையில் என்னை மாதிரி சின்னப் பையனை வெட்கமுறச்செய்கிறீர்கள் வசந்த்...:)//

பின்னோக்கியே சின்னப்பையன்னா.... நம்ம நான்லாம்...ச்சீ..ச்சீ... ஒரே வெட்கமா இருக்க..:)

Trackback by Prathap Kumar S. October 11, 2010 at 10:02 AM said...

யோவ் மாப்பி போய் சீக்கிரம் கல்யாணத்த பண்ணுய்யா... :)) என்னை மாதிரி நல்லபசங்களை கெடுக்காதே...:)

Trackback by அருண் பிரசாத் October 11, 2010 at 11:10 AM said...

மாப்புக்கு, லவ் மூட் ஸ்டார்ட் ஆகி வேற மூடுக்கே போகுது போல...

கலக்கல் மாப்ஸ்

Trackback by ஸ்ரீராம். October 11, 2010 at 11:19 AM said...

கவிதைக் கோலங்கள்....கல்யாணக் காலங்கள் எப்போ?

Trackback by Unknown October 11, 2010 at 12:05 PM said...

எனை அதிகம் ஈர்த்தது கித்தார்

தனி தனி இடுக்கையா போடுங்க வசந்த்

இரசிக்க கொஞ்சம் இடைவெளி தேவை

Trackback by மழைக்காலங்கள் October 11, 2010 at 2:08 PM said...

கவிதைகள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் நான் மிகவும் விரும்பி படித்த கவிதைகள் உங்களுடையது

Trackback by ஹேமா October 11, 2010 at 2:13 PM said...

முத்தங்கள் அழகுபடுத்திய படங்களுடன் முத்துக்களாக !

Trackback by எஸ்.கே October 11, 2010 at 2:26 PM said...

படங்களும் கவிதைகளும் அருமை! இனிமை! நன்றி! வாழ்த்துக்கள்!

Trackback by க ரா October 11, 2010 at 3:21 PM said...

ரொம்ப சூப்பரா இருக்குது ஒவ்வொன்னும் :)

Trackback by மயாதி October 11, 2010 at 3:46 PM said...

வசந்த் நீயுமா?
நல்லாருக்கு தலைவா

Trackback by சுசி October 11, 2010 at 3:53 PM said...

அட.. ஃபாண்ட்ஸ் அசத்தலா இருக்கே..

கவிதையும் படமும் காதல் துள்ளுது :))

கித்தார் சூப்ப்ப்பர்.

Trackback by மங்குனி அமைச்சர் October 11, 2010 at 4:30 PM said...

கவிதைகளுக்கு ஏற்ற படங்கள் , வெரி நைஸ்

Trackback by சிவசங்கர். October 11, 2010 at 5:02 PM said...

Vaanganne!
Superb!

Trackback by VISA October 11, 2010 at 5:40 PM said...

Guitar kavidhai super

Trackback by sakthi October 11, 2010 at 6:39 PM said...

அத்தனையும் அழகு!!!

Trackback by Unknown October 11, 2010 at 7:13 PM said...

கவிதைக்கான மெனக்கடல்களுக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு ...

Trackback by 'பரிவை' சே.குமார் October 11, 2010 at 7:20 PM said...

படத்துக்கும் கவிதைக்குமான போட்டியில் வெற்றி பெற்றதென்னவோ வசந்த்தான்...
அருமையா இருக்குங்க.

Trackback by ஆ.ஞானசேகரன் October 11, 2010 at 7:51 PM said...

அருமை அருமை... அனைத்தும் அருமை

Trackback by ஜெயந்தி October 11, 2010 at 9:05 PM said...

கல்யாண வரைக்கும் ப்ளாக்குல விதவிதமா கலக்குங்க.

Trackback by நாமக்கல் சிபி October 12, 2010 at 12:37 AM said...

Nice

Trackback by தாராபுரத்தான் October 12, 2010 at 4:39 AM said...

சூப்பர்.......ஸ்

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. October 12, 2010 at 5:31 AM said...

நல்லாயிருக்குங்க..

Trackback by Unknown October 12, 2010 at 8:47 AM said...

அட அட... :)

Anonymous — October 12, 2010 at 11:13 AM said...

ரொமான்டிக் கவிதைகள்..

ஏதாவது விஷேசமா வசந்த்???

Trackback by வால்பையன் October 12, 2010 at 6:35 PM said...

எங்கேண்ணே கிடைக்குது இப்படி படமெல்லாம் உங்களுக்கு, பார்த்தாலே கவிதை வரும் போலயே!

Trackback by Allinone October 12, 2010 at 11:10 PM said...

கலக்கிட்டீங்க பாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 12, 2010 at 11:52 PM said...

சீமான்கனி said...
கட்டிலை சுற்றி வளர்ந்த காதல் பயிரும் கனவுகள் சுமந்த உயிரும் கூடலில் ஊடும் காதல் கவிதை(கல்) ...//

கட்சீல கல்ல தூக்கி போட்டுட்டியே மாப்ள ஆவ்வ்வ்.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:03 AM said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ச்சீ எனக்கு வெக்க வெக்கமா வருது...
//

கிகிகி வழியுது மாம்ஸ் துடைச்சிக்கோங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:03 AM said...

cheena (சீனா) said...
அடடே வசந்த் - படமும் கவிதையும் சூப்பர்யா//

ரொம்ப நன்றிங்கய்யா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:05 AM said...

பின்னோக்கி said...
திங்கட்கிழமை காலையில் என்னை மாதிரி சின்னப் பையனை வெட்கமுறச்செய்கிறீர்கள் வசந்த்...:)

கவிதைகள் படங்களுடன் அசத்தலாக இருக்கிறது//

ஹ ஹ ஹா

ஆண்களையுமா வெட்கப்பட வைக்குது
?

சின்ன பையனா அப்போ நான் குட்டிப்பாப்பாவா?

நன்றி சார்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:10 AM said...

R.பூபாலன் said...
கவிதைகளை அனுபவித்தேன்
//

நன்றி பூபாலன் :) உன்னோட உதவிதான் முக்கிய காரணம் இது எல்லாம் நீ கொடுத்த ஃபாண்ட்ஸ்தான் ரொம்ப நன்றிடா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:11 AM said...

// பிரியமுடன் பிரபு said...
அசத்தலாக இருக்கிறது//

நன்றி பிரபு :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:11 AM said...

// RVS said...
எனக்கு பிடித்தது ஊடுபயிர் தான் வசந்த். (U/A) நல்லா இருக்கு. ;-)//

ஆமாவா தல நன்றி , அது சும்மா வித்யாசத்துக்காக வெச்சது...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:12 AM said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாவ் நல்லாருக்கு மாம்ஸ்! ஓக்கே ரொமான்டிக் டைம் ஸ்டார்ட்!//

ம்ம் நன்றி மாம்ஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:15 AM said...

// தமிழரசி said...
வென்றாய் காதலோடு கவிதையை....//

ம்ஹூம் செகண்ட் சரி.. :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:17 AM said...

// நர்சிம் said...
வந்தாச்சா? குட் ஒன்.//

நோஓஓஓஓஓ..... ஜஸ்ட் இமேஜினேசன் அண்ணா நன்றிண்ணா :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:19 AM said...

// நாஞ்சில் பிரதாப் said...
யோவ் மாப்பி போய் சீக்கிரம் கல்யாணத்த பண்ணுய்யா... :)) என்னை மாதிரி நல்லபசங்களை கெடுக்காதே...:)//

ஹெ ஹெ ஹே.. மாப்ள டாஆஆஆய்ய்ய்ய்ய்ய்

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:19 AM said...

//அருண் பிரசாத் said...
மாப்புக்கு, லவ் மூட் ஸ்டார்ட் ஆகி வேற மூடுக்கே போகுது போல...

கலக்கல் மாப்ஸ்//

சே சே இல்லீங் மாம்ஸ் இது கவிதை மூட்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:20 AM said...

//ஸ்ரீராம். said...
கவிதைக் கோலங்கள்....கல்யாணக் காலங்கள் எப்போ?//

பொண்ணு கிடைக்குறப்போ :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:22 AM said...

//நட்புடன் ஜமால் said...
எனை அதிகம் ஈர்த்தது கித்தார்

தனி தனி இடுக்கையா போடுங்க வசந்த்

இரசிக்க கொஞ்சம் இடைவெளி தேவை
//

அப்டியா சொல்றீங்க ? ஆனா ஒத்தவெடி வெடி வெடிச்ச மாதிரி இருக்குமேண்ணா அதான் சரவெடி கொளுத்திட்டேன் :)

ரொம்ப நன்றிண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:23 AM said...

//Ramya said...
கவிதைகள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் நான் மிகவும் விரும்பி படித்த கவிதைகள் உங்களுடையது//

மிக்க மகிழ்ச்சி மேடம் மடலுக்கும் சேர்த்து நன்றி :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:23 AM said...

//ஹேமா said...
முத்தங்கள் அழகுபடுத்திய படங்களுடன் முத்துக்களாக !//

ம்ம் நன்றி ஹேம்ஸ் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:24 AM said...

// எஸ்.கே said...
படங்களும் கவிதைகளும் அருமை! இனிமை! நன்றி! வாழ்த்துக்கள்!//

நன்றிங்க எஸ்.கே!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:25 AM said...

// இராமசாமி கண்ணண் said...
ரொம்ப சூப்பரா இருக்குது ஒவ்வொன்னும் :)
//

தோடா யார் இந்த பையன் அழகா இருக்கான்? :))))))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:26 AM said...

//மயாதி said...
வசந்த் நீயுமா?
நல்லாருக்கு தலைவா//

உன்னால வந்த வினைதான் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:27 AM said...

//சுசி said...
அட.. ஃபாண்ட்ஸ் அசத்தலா இருக்கே..

கவிதையும் படமும் காதல் துள்ளுது :))

கித்தார் சூப்ப்ப்பர்.//

ம்ம் ஃபான்ட்ஸ் ஒரு நண்பர் கொடுத்து உதிவினார்

நன்றி சுசி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:28 AM said...

// மங்குனி அமைசர் said...
கவிதைகளுக்கு ஏற்ற படங்கள் , வெரி நைஸ்//

நன்றி மங்ஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:28 AM said...

//சிவசங்கர். said...
Vaanganne!
Superb!//


நன்றிங்ண்ணா :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:29 AM said...

// VISA said...
Guitar kavidhai super
//

நன்றி விசா சார் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:30 AM said...

//sakthi said...
அத்தனையும் அழகு!!!
//

நன்றி சகோ ! :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:30 AM said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
கவிதைக்கான மெனக்கடல்களுக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு ...//

நன்றி மாம்ஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:31 AM said...

//சே.குமார் said...
படத்துக்கும் கவிதைக்குமான போட்டியில் வெற்றி பெற்றதென்னவோ வசந்த்தான்...
அருமையா இருக்குங்க.
//

நன்றிங்க குமார் :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:31 AM said...

//ஆ.ஞானசேகரன் said...
அருமை அருமை... அனைத்தும் அருமை//

நன்றி ஞானம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:32 AM said...

// ஜெயந்தி said...
கல்யாண வரைக்கும் ப்ளாக்குல விதவிதமா கலக்குங்க.
//

நன்றி மேடம் அதே...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:32 AM said...

//என்.ஆர்.சிபி said...
Nice
//

நன்றி சிபிண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:34 AM said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
நல்லாயிருக்குங்க..//

ஆவ்வ்வ்வ் உங்க ப்ரோஃபைல் போட்டோ பயமுறுத்தற மாதிரியே இருக்குங்க இப்போ :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:34 AM said...

//தாராபுரத்தான் said...
சூப்பர்.......ஸ்//

நன்றிங்கய்யா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:35 AM said...

// D.R.Ashok said...
அட அட... :)
//

நன்றி அஷோக் அண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:35 AM said...

// இந்திரா said...
ரொமான்டிக் கவிதைகள்..

ஏதாவது விஷேசமா வசந்த்???
//

சே சே அப்டில்லாம் ஒண்ணும் இல்லீங்க !

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:36 AM said...

//வால்பையன் said...
எங்கேண்ணே கிடைக்குது இப்படி படமெல்லாம் உங்களுக்கு, பார்த்தாலே கவிதை வரும் போலயே!
//

எழுதுங்க அருண்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 12:36 AM said...

//Princess Macaw said...
கலக்கிட்டீங்க பாஸ்
//

நன்றி பாஸ்! :))

Trackback by மயாதி October 13, 2010 at 3:19 PM said...

ப்ரியமுடன் வசந்த் said...
//மயாதி said...
வசந்த் நீயுமா?
நல்லாருக்கு தலைவா//

உன்னால வந்த வினைதான் :)//இதற்குப் பெயர்தான் அவையடக்கமோ? ரொம்ப ஓவர் தல...

Trackback by அதிரை என்.ஷஃபாத் October 16, 2010 at 9:36 AM said...

காதலின் உச்ச உணர்வுகளை, மெச்சும் படி எழுதி இருக்கின்றீர்கள், கவிதைகள் சூப்பர்..

www.aaraamnilam.blogspot.com

Trackback by cheena (சீனா) December 6, 2010 at 10:02 AM said...

ஏற்கனவே படிச்சு மறுமொழியும் போட்டாச்சு - இப்ப ஒரு சுட்டி மூலம் இங்கே வந்தேன் - அதனால் இம்மறுமொழி.

தீண்டலின் சுகம் பெற்று, ஊடுபயிர் சாகுபடி செய்து, முந்தைய இரவின் கூடலை நினைத்து நினைத்து, இன்று காலை மீண்டும் ஒரு முறை ......

வசந்த் ..... தாயகத்தில் வீட்டின் தொலை பேசி எண் கொடு - நான் பேசுகிறேன்

Trackback by அம்பாளடியாள் April 16, 2011 at 4:31 PM said...

நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
மழையில் நனையும் காதல்க் கவிதை
மனதில் தந்ததே நிறைவை!.....
வாழ்த்துக்கள்......