எப்படி எப்படி சமஞ்சது எப்படி?

| October 31, 2010 | |
கவிஞர் வாலி எழுதிய வரலாற்று புகழ் வாய்ந்த இந்த பாடலையொட்டி நடந்த விவாதங்கள்

எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?

சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி
சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி

முந்தா நாளு வானம் மாமோய் தூரல் போடும் நேரம்
ஊதாப்பூவப்போல பூத்து உட்கார்ந்தேனே தூரம்

அது எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி

சந்தையில சுத்துறயே எதுக்கு?
நீயும் ஜொள்ளு விட்டு பார்த்திடணும் அதுக்காக

சில்லறைய கேக்குறயே எதுக்கு?
கடன் சொல்லிவிட்டுப் போயிடுவ அதுக்காக

என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்திதான்
எல்லாத்தையும் இங்கே வுட்டா சோறு தண்ணி நாஸ்திதான்

அட வெட்டியாக என்ன பேச்சு 
வெலவாசி ஏறிப்போச்சு 
நானும்தானே வாழணும்
பக்கம் வந்த மாமா
இதுக்கு பேரம் பேசலாமா?
பாக்குப்பாய போட்டு
நீயும் பயாஸ்கோப்பு காட்டு

எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
அப்படி அப்படி சமஞ்சது அப்படி

சப்பரம் போல் ஆடுறியே எதுக்கு?
நித்தம் சாமி வந்து ஏறிடணும் அதுக்காக

தொப்புளத்தான் காட்டுறியே எதுக்கு?
மாமன் பம்பரம்தான் விட்டுடணும் அதுக்காக

சும்மானாச்சும் பாக்கும்போது சூட்டை நீயும் ஏத்துற
சாரயத்தை கண்ணு மேல வச்சு ஆளு மேல ஊத்துற

அட காய்ஞ்ச மாடு கம்புலதான்
பாய்ஞ்சது போல் தெம்புலதான் 
நீயும் மேயப்பாக்குற
மூட்டை தூக்கும் மாமோய்
அழகு மானை தூக்கலாமா?
ஹேய் மாமன் வீரம் என்ன
அதைத்தான் நானும் பார்க்கலாமா?
சங்கதியெல்லாம் தெரிஞ்சும்
ஏன்யா சொதப்புற இப்படி?
சங்கதியெல்லாம் தெரிஞ்சும்
ஏன்யா சொதப்புற இப்படி?
சொர்க்க வாசல் கதவு உனக்கு கிட்டத்தானே இருக்கு
உள்ள வந்து பாரு கிடைக்கும் தேவைப்பட்ட சரக்கு

எப்படி? எப்படி?
அது அப்படி அப்படி
எப்படி? எப்படி?
அது அப்படி அப்படிPost Comment

50 comments:

Trackback by மாணவன் October 31, 2010 at 4:53 AM said...

அசத்தல்... அண்ணே,

விவாதங்கள் அனைத்தும் சூப்பர்...
அதிலும் [STR]சிம்புவுக்கு அப்புறம் பிரபுதேவா சொல்லியிருக்காரு பாருங்க அதான் டாப்பு

விஜயகாந்த் கணக்கு செம கலக்கல்...

நன்றி
நட்புடன்
மாணவன்

Trackback by LK October 31, 2010 at 5:05 AM said...

புர்ர்ச்சி தலைவர் கலக்கல்

Trackback by அன்னு October 31, 2010 at 5:11 AM said...

கடசில புரட்சித்தலைவியம்மா வச்சாங்களே ஒரு ஆப்பூ, அது....!!

Trackback by சத்ரியன் October 31, 2010 at 7:03 AM said...

வசந்த்,

ஆர்பாட்டந்தானே.. நடத்துங்கய்ய்ய்ய்யா...! நடத்துங்க.! என்னா ஒரு விவாதம்...?

சூப்பருப்பூ...!

Trackback by வெறும்பய October 31, 2010 at 7:24 AM said...

ஹா ஹா ஹா ... மாமு.. செம செம...

Trackback by வெறும்பய October 31, 2010 at 7:24 AM said...

ஹா ஹா ஹா ... மாமு.. செம செம...

Trackback by பெயர் சொல்ல விருப்பமில்லை October 31, 2010 at 7:32 AM said...

Last one, Top!!!!!!!!!

Trackback by ரஹீம் கஸாலி October 31, 2010 at 7:36 AM said...

ஹா....ஹா...ஹா....கடைசியில ஜெயலலிதா உங்களுக்கு எதிராகவும் ஆர்ப்பார்ட்டம் நடத்தப்போறாங்க....ஜாக்கிரதை.

Anonymous — October 31, 2010 at 7:40 AM said...

வசந்த் முடியலை...எப்படிப்பா டைலாக் எழுதினா...ஹஹஹ்ஹா

Trackback by மயாதி October 31, 2010 at 8:06 AM said...

பெயரில்லா சொன்னது ...

சப்பரம் போல் ஆடுறியே எதுக்கு?
நித்தம் சாமி வந்து ஏறிடணும் அதுக்காக
//

நீ ஒரு பார்ப்பனன்

என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்திதான்
எல்லாத்தையும் இங்கே வுட்டா சோறு தண்ணி நாஸ்திதான்
//

நீ ஒரு ஆணாதிக்க வாதி ...

Trackback by நாஞ்சில் பிரதாப்™ October 31, 2010 at 8:12 AM said...

ஹஹஹ...கடைசில அம்மா கமெண்ட் கலக்கல்யா.... எங்கய்யா உக்காந்து யோசிக்கற.... இதல்லாம்.... தலைப்புல 18+னு போடாமவுட்டே...:))

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 31, 2010 at 8:27 AM said...

யோவ் நீ அடங்கவே மாட்டியா. முடியலை. ஆமா 18 + ன்னு ஏன் போடலை. இதை கண்டித்து பன்னிகுட்டி மற்றும் jey தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்..

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி October 31, 2010 at 8:49 AM said...

மாப்பு ஏன்யா இப்பிடி? நேத்து என்ன இந்தப் படமதான் பாத்தியா?

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி October 31, 2010 at 8:51 AM said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் நீ அடங்கவே மாட்டியா. முடியலை. ஆமா 18 + ன்னு ஏன் போடலை. இதை கண்டித்து பன்னிகுட்டி மற்றும் jey தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்../////

யோவ் பங்காளி, சிறுவர்களுக்கு அனுமதி இல்லேன்னு ஒரு போர்டு வைய்யி, இவனஙக லொல்லு தாங்க முடியல!

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி October 31, 2010 at 8:53 AM said...

எல்லாம் சரி, எங்க டாகுடர் விஜய் எங்கே? இது திட்டமிட்ட சதி! டாகுடரை புறக்கணிப்பதைக் கண்டித்து இனி தமிழ்நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

Trackback by தமிழ் அமுதன் October 31, 2010 at 8:59 AM said...

ஹா..ஹா ...கலக்கல்..!

Trackback by கக்கு - மாணிக்கம் October 31, 2010 at 9:38 AM said...

பிரமாதமான ஐடியாதான். கடைசியில் அந்த ஜெயா அம்மா வந்து எல்லோரையும் சுருட்டி போடுவது நக்கலோ நக்கல்.
இடையில் நம்ம "கவுண்டரையும்" சேர்த்திருக்கலாம்.
நன்றி பகிர்வுக்கு.

Trackback by கே.ஆர்.பி.செந்தில் October 31, 2010 at 9:52 AM said...

மாப்பு .. இந்த மாதிரி புரட்சிப்பாடல்கள் எக்கச்சக்கம் இருக்கு .. ஆனாலும் நக்கல்.. தூக்கல் ...

Trackback by நட்புடன் ஜமால் October 31, 2010 at 10:16 AM said...

9 5n

Trackback by Starjan ( ஸ்டார்ஜன் ) October 31, 2010 at 11:03 AM said...

கமாண்ட்ஸ் கலக்கல்.

Trackback by சே.குமார் October 31, 2010 at 11:06 AM said...

கலக்கல்.

Trackback by ers October 31, 2010 at 11:27 AM said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

Trackback by malgudi October 31, 2010 at 11:46 AM said...

செம ரகளை.

Trackback by என்.ஆர்.சிபி October 31, 2010 at 11:52 AM said...

Yov, Enya ippadi aayitte? :((

Trackback by நிலா மகள் October 31, 2010 at 2:07 PM said...

நடத்துங்கய்ய்ய்ய்யா...! நடத்துங்க.! என்னா ஒரு விவாதம்...? !

Trackback by Gayathri October 31, 2010 at 2:55 PM said...

ஹா ஹா

Trackback by அத்திரி October 31, 2010 at 3:40 PM said...

amma touch suuuuuuuuuuuupp[pppppppppppeeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

Trackback by சுசி October 31, 2010 at 3:54 PM said...

அசத்திட்டிங்க வசந்த்.

கடைசில அம்மா சொன்னது சூப்பர்.

Trackback by ஜெரி ஈசானந்தன். October 31, 2010 at 5:08 PM said...

Rocking in Ragging.

Trackback by பிரியமுடன் ரமேஷ் October 31, 2010 at 5:27 PM said...

அசத்தல்...

Trackback by நாகராஜசோழன் MA October 31, 2010 at 5:59 PM said...

சும்மா நச்சுன்னு இருக்கு ஒவ்வொரு கமெண்டும். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க??

Trackback by VISA October 31, 2010 at 8:03 PM said...

எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். வாலியின் வாலிப வரிகளுக்காக. உங்க லொள்ளு செம.

Trackback by அமைதிச்சாரல் October 31, 2010 at 8:57 PM said...

அம்மான்னா சும்மாவா :-)))))))))))))))

Trackback by அமைதிச்சாரல் October 31, 2010 at 8:57 PM said...

அம்மான்னா சும்மாவா :-)))))))))))))))

Trackback by வழிப்போக்கன் - யோகேஷ் October 31, 2010 at 9:00 PM said...

ஹா ஹா ஹா............... வசந்த் ரொம்ப நேரம் ஒக்காந்து யோசிச்சிருக்குரீங்க போல.......

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. November 1, 2010 at 12:15 AM said...

பாட்டு - என்ன சொல்றதுன்னு தெரியல!

அதைத்தொடர்ந்த உரையாடல்கள் - கற்பனை அருமை!

Trackback by பிரியமுடன் பிரபு November 1, 2010 at 6:13 AM said...

simbu,nayan,ptheva ... kalakkal

Trackback by gunalakshmi November 1, 2010 at 9:22 AM said...

super vasanth...

Trackback by Balaji saravana November 1, 2010 at 11:01 AM said...

வசந்த் செம.. :))

Trackback by இரவு வானம் November 1, 2010 at 11:20 AM said...

விசயகாந்து சமஞ்சது எப்படி அப்படிங்கற வார்த்தை எத்தனை முறை வந்ததுன்னு சொல்லலியே

Trackback by ஸ்ரீராம். November 1, 2010 at 12:16 PM said...

வித்யாசமான சிந்தனை. அருமை.

Trackback by அன்புடன் மலிக்கா November 1, 2010 at 6:14 PM said...

நல்லா யோசிச்சிருக்குரீங்க சகோ என்னா ஒரு விவாதம். அதுவும் கடைசி சூப்பர்..


சகோ செளக்கியமா..

Trackback by dineshkumar November 1, 2010 at 6:14 PM said...

பிம்பிளிக்கா பிய்யா

ஷைன் இன் தி ரெயின்
சன் ஷைன் இன் தி ரெயின்

Trackback by R.பூபாலன் November 1, 2010 at 7:20 PM said...

ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...
ஹா ஹா...

Trackback by R.பூபாலன் November 1, 2010 at 7:42 PM said...

கவுண்டர் இல்லாததுதான் பெரிய குறை....

Trackback by susiyumnanum November 1, 2010 at 7:44 PM said...

Nanraka Irukinrathu. nakaichuvaikal....

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 2, 2010 at 1:15 AM said...

@ மாணவன் நன்றி தம்பி!

@ எல்கே நன்றி மாமு!

@ அன்னு :)) நன்றி சகோ!

@ சத்ரியன் நன்றிண்ணா!

@ வெறும்பய ஜெ நன்றி நண்பா!

@ பெ.சொ.வி டாங்ஸ்ப்பா!

@ ரஹீம் கஸாலி பரவாயில்ல பாஸ் நன்றிங்க!

@தமிழரசி மேடம் கைலதான் நன்றி மேடம்

@ மயாதி கோபப்படாத மாப்பு அதான் ஊசியேத்துன மாதிரி ஏத்துனோம்ல!

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 2, 2010 at 1:20 AM said...

@ பிரதாப்பு நன்றி மாப்பு தலைப்பே 18+ மாதிரிதானய்யா இருக்கு :))

@ ரமேஷ் ரைட்டு நடத்தித்தான் பாருங்களேன்

@பன்னிக்குட்டி யோவ் விஜய் உன் வீட்டு சுவத்துல வந்து யூரின் போனாரா ஏன்யா உனக்கு இந்த கோபம்?

@ தமிழண்ணா போட்டோ சூப்பர்!

@ கக்கு மாணிக்கம் கவுண்டர் பாசை இப்போதான் கத்துட்டு இருக்கேன் பாஸ் நன்றிங்க!

@ செந்தில் கரீக்ட்டு மாமு!

@ ஜமாலண்ணா டாங்ஸ்!

@ ஸ்டார்ஜன் நன்றிப்பா!

@ குமார் நன்றிங்க

@ மால்குடி நன்றி பாஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 2, 2010 at 1:23 AM said...

@சிபிண்ணா நயன் பார்த்ததும் கோவப்பட்டுட்டீங்களோ?

@ நிலாமகள் ஹிஹிஹி நன்றி சகோ:)

@ நன்றி காயத்ரி

@ அத்திரிண்ணா நன்றிண்ணா :)

@ சுசி நன்றிப்ப்பா

@ ஜெரி சார் நன்றி சார்:)

@ ரமேஷ் நன்றி பாஸ் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் November 2, 2010 at 1:28 AM said...

@ நாகராஜ சோழன் எம்மேஏஏஏஏய்ய்ய்
ஹஹஹா நன்றி தல

@ விசா சார் ரைட்டு சார் :)

@ நன்றி சாரல் மேடம் :))

@ யோகேஷ் யெஸ் நன்றி பாஸ்

@ சந்தனா மிக்க நன்றிங்கோ :))

@ பிரபு நன்றி மச்சி

@ தன்லட்சுமி நன்றிங்க!

@ பாலாஜி நன்றிப்பா!

@ இரவு வானம் ஹ ஹ ஹா கூப்பிட்டுடுவோமா திரும்ப விகாவ?நன்றிங்க!

@ ஸ்ரீராம் நன்றிங்கசார்

@ மலிக்கா சகோ நல்ல சௌக்கியம் நன்றி சகோ!

@ தினேஷ் குமார் !!!!!! ஆவ்வ்வ்

@ பூபாலன் நன்றிடா

@ சுசியும்நானும் ரைட்டு :)