யாவரும் நலம் சுசி - பிறந்தநாள் வாழ்த்துகள்...!!!

| October 17, 2010 | |

இந்த எறும்பு பற்றி உங்களுக்கு தெரியும் செல்லும் திசையெல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கும் நம்பிக்கையோடு தன் இனத்துடன் வாழ்க்கையை ரசனையோடு வாழும் அதுபோலத்தான் இவர்களும் தன் மணாளனின் குறும்புகள் பிள்ளைகளின் விளையாட்டுத்தனங்களுடன் வாழ்க்கையை ரசனையுடன் வாழ்பவர்...

எனக்கு யாரோடாவது பேசி பழகினால் குறும்புகளோ சிரிப்புகளோ கொப்பளிக்கும் ஆனால் இவர்களுடன் பழகினால் அந்த குறும்புத்தனங்கள் காணாமல் போய் சகோதர பாசம் மட்டுமே மிஞ்சுகிறது...

எழுத்துக்களை ப்ரியத்துடன் வாசிக்கும் நேசிக்கும் யாவரும் நலம் சுசி வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று சந்தோசமுடன் வாழ வாழ்த்துகள்!!!

சுசி பிறந்த நாளுக்கு அவரின் மணாளன் ஆர்டர் செய்த கேக்தாங்க இது...அவர் ஒரு கால் பந்து ப்ரியர்.....!
சுசி எனக்கு கேக்கெல்லாம் வேண்டாம் செக் அனுப்பிடுங்க...


.

Post Comment

27 comments:

Trackback by நிலா மகள் October 17, 2010 at 2:24 AM said...

சுசிக்கு உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!!

Trackback by LK October 17, 2010 at 4:43 AM said...

சுசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Trackback by LK October 17, 2010 at 4:43 AM said...

மாப்பு உன் பிரெண்ட் சார்பா நீ ட்ரீட் தறியா??

Trackback by பெயர் சொல்ல விருப்பமில்லை October 17, 2010 at 5:02 AM said...

சுசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! (வாழ்த்து சொன்னவங்களுக்கெல்லாம் கேக் உண்டா?)

Trackback by சத்ரியன் October 17, 2010 at 5:25 AM said...

சுசிக்கு எனது வாழ்த்துக்களும்...!

Trackback by ராமலக்ஷ்மி October 17, 2010 at 5:40 AM said...

என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி!

Trackback by வெறும்பய October 17, 2010 at 6:09 AM said...

சகோதரி சுசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

Anonymous — October 17, 2010 at 6:30 AM said...

பட்டுன்னு மனசில் ஒட்டிக்கொள்ளும் இந்த பெண்ணின் எழுத்துக்கள்..

இனியவளே இது போல் பிறந்த நாள் ஒரு நூறு கண்டு நலமே பெற்று நன்றே வாழ்ந்திடு நல்லோர் ஆசி என்றும் உண்டு உனக்கு....

Trackback by sakthi October 17, 2010 at 6:53 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி!!!

Trackback by மாதேவி October 17, 2010 at 8:03 AM said...

என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்.....

Trackback by Chitra October 17, 2010 at 8:22 AM said...

HAPPY BIRTHDAY, SUSI!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) October 17, 2010 at 8:48 AM said...

சுசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Trackback by வல்லிசிம்ஹன் October 17, 2010 at 9:30 AM said...

அன்பு சுசிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அறியக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி வசந்த்.

Trackback by Starjan ( ஸ்டார்ஜன் ) October 17, 2010 at 10:31 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுசி மேடம்.

இன்றுபோல என்றும் எல்லா வளமும் இறைவன் அருளால் பெற்று வளமோடு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

Trackback by நட்புடன் ஜமால் October 17, 2010 at 10:52 AM said...

வாழ்த்துகள்

Trackback by அமைதிச்சாரல் October 17, 2010 at 11:59 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி :-))

Trackback by Jaleela Kamal October 17, 2010 at 12:26 PM said...

வாழ்த்துக்கள் கேக் சூப்பர்

Trackback by சுசி October 17, 2010 at 12:32 PM said...

ரொம்ப நன்றி உபி..

வாழ்த்து அழகா, பாசமா இருக்குப்பா. கேக் சூப்பரோ சூப்பர்.

செக் அதிகாலையே அனுப்பிட்டேனே :))

Trackback by சுசி October 17, 2010 at 12:32 PM said...

வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Trackback by Balaji saravana October 17, 2010 at 1:54 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி :)

Trackback by பாரத்... பாரதி... October 17, 2010 at 2:24 PM said...

இது சங்கீத திருநாளோ....
புது சந்தோஷம் வரும் நாளோ ....
எங்கள் சார்பிலும் சுசிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Trackback by எஸ்.கே October 18, 2010 at 12:20 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by சிங்கக்குட்டி October 18, 2010 at 8:43 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி :-).

Trackback by சங்கவி October 18, 2010 at 8:43 AM said...

பிறந்த நாள் வாழ்த்துகள்....

Trackback by ஜெயந்தி October 18, 2010 at 11:47 AM said...

சுசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Trackback by பிரஷா October 19, 2010 at 2:37 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by dineshkumar October 19, 2010 at 12:02 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நண்பரின் நண்பருக்கு