இது என்னான்னு கண்டுபிடிங்க...

| September 7, 2010 | |
வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு-6இம்முயற்சி சிறிது வித்தியாசமான முயற்சி

வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று 

கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை 

(ஆங்கிலம் தமிழ் எதிலாவது) கண்டுபிடியுங்கள்

மாதிரி-1


மாதிரி-2


மாதிரி-3


**********************************************************************************

வினா-1


வினா-2


வினா-3


வினா-4


வினா-5


வினா-6


வினா-7


வினா-8


வினா-9


வினா-10


Post Comment

98 comments:

Trackback by Boston Sriram September 7, 2010 at 3:00 AM said...

1. சிங்கம்
2.சிவப்பணு
3. பூவிழி
4. கோட்டை
5. Milk Shake
6. Fire Fighter
8. Outdoor
ஒண்ணு ரெண்டு மத்தவங்களுக்கு விட்டு வைக்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Trackback by Unknown September 7, 2010 at 4:02 AM said...

சிகப்பணு
பூவிழி
மில்க்‌ஷேக்

இவ்வளவு தான் கண்டுபிடிக்க முடிந்தது

Trackback by பா.ராஜாராம் September 7, 2010 at 4:30 AM said...

தாடா + இருடா = பபுள்கம் தானடா

சிவப்பு + நெஞ்சுச்சளிக்கு மாத்திரைகள்= கேள்விக் குறி

டிசம்பர்பூ + கண் = டிசம்பரில் கண் ஆப்பரேசன்

கோட்+ டை = ரெண்டுக்கும் வாடகை பாக்கி

பால்+ கைகள் = பால் பாக்கி pay க்கு நன்றி பங்காளி.

தீ+ பாடி பில்டர்= தீத்தனமா இருக்கு பீமா புஷ்ட்டி அல்வா.

மலையும் காலி + டம்ளரும் காலி = வயிறும் காலி

கிளீன் போல்ட்+ கதவு = வீட்டுக்கு போ

கார்+ பைக்ஸ் = நோ வசூல்ஸ்

கடை + கலர் ஆடு = கறிக் கடை

Trackback by Unknown September 7, 2010 at 5:10 AM said...

1 சிங்கம்

2 சிவப்பணுக்கள்

3 மலர்விழி

4 கோட்டை

5 மில்க் ஷேக்

6 fire fighting

7 பறக்கும் தட்டு

8 அவுட் டோர்

9 கண்காட்சி

10 மால் வண்ணன்

Trackback by ராமலக்ஷ்மி September 7, 2010 at 6:17 AM said...

விடை-1 =வேகம் ?
2=சிகப்புத்திரை ?
3=பூவிழி !
4=கோட்டை !
8=நாக் அவுட்!
10=சூப்பர் கலர் ?

மீதியை சாய்ஸ் இல்லாவிட்டாலும் விட்டுட்டேன்:)!

Trackback by சைவகொத்துப்பரோட்டா September 7, 2010 at 6:28 AM said...

காத்திருக்கிறேன் (விடைக்கு) :))

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 7, 2010 at 6:48 AM said...

1 சிங்கம்
3 பூவை
4 கோட்டை
5 மில்க்ஷேக்
8 out door
9 பனித்திரை

Trackback by என்னது நானு யாரா? September 7, 2010 at 6:54 AM said...

Duck out
சிவப்பணு
பூவிழி
கோட்டை
Milk Shake
Fire fighting
எரிமலை குழம்பு
outdoor
பனி சறுக்கு
multi colour

நண்பரே விளையாட்டு அருமை! மூளைக்கு வேலை கொடுக்கிறது! பாராட்டுக்கள். விடை எப்போது சொல்வீர்கள்?

Trackback by Subankan September 7, 2010 at 7:06 AM said...

என்னால முடிஞ்சது ரெண்டுதான் வசந்து

5 - Milkshake

8 - outdoor

Trackback by Prathap Kumar S. September 7, 2010 at 7:52 AM said...

3. மலர்விழி

4. கோட்டை

5. ஷேக்ஹேண்ட்

மிச்சத்தை அப்புறம் சொல்றேன்...

Trackback by Thenral September 7, 2010 at 8:12 AM said...

1.
2.Sivappanukkal
3.Poovizhi
4.Kottai
5.MilkShake
6.
7.
8.Outdoor
9.Panithirai
10.

Trackback by கார்க்கிபவா September 7, 2010 at 8:14 AM said...

1) முட்டை பஜ்ஜி (ஆனால் ஆர்டர் மாறியிருக்குன்னு சொல்லக் கூடாது?

2)

3) பூவிழி

4) கோட்டை

5)மில்க் ஷேக்

மீதியெல்லாம் வேலையை முசிச்சிட்டு வந்து சொல்றேன்..ஹிஹிஹ்

Trackback by கௌதமன் September 7, 2010 at 8:36 AM said...

1) சிங்கம்
2) பிரவுன் சுகர்
3) மலர் விழி
4) கோட்டை
5) மில்க் ஷேக்
6) Fire fighter
7)
8) விக்கெட டோர்
9)
10) சரக் கறை

Trackback by Deepa September 7, 2010 at 8:38 AM said...

1. சிங்கம்
3. பூவிழி
4. கோட்டை
8. அவுட்டோர்

இவ்வளவு தான் தெரிந்தது.
விடைகள் சீக்கிரம் வெளியிடுங்கள்.

Trackback by Madhavan Srinivasagopalan September 7, 2010 at 8:45 AM said...

3) பூவிழி
4) கோட்டை
5) பால்கூட்டு

8) outdoor
9) பனித்திரை

Trackback by kavisiva September 7, 2010 at 8:53 AM said...

1.சிங்கம்
2. சிவப்பணு
3. பூவிழி
4. கோட்டை
5. மில்க் ஷேக்
6.
7.
8.அவுட்டோர்
9.பனித்திரை
10

Trackback by taaru September 7, 2010 at 9:25 AM said...

அய்....எல்லாம் நல்லா தான் இருக்கு... பதில் தான் தெரியல...

இதோ வரேன் மாப்பி...

Trackback by சசிகுமார் September 7, 2010 at 9:28 AM said...

கோட்டை, milkshake நம்ம அறிவுக்கு இது தாங்க எட்டியது

Trackback by பெசொவி September 7, 2010 at 9:28 AM said...

1. singam
3. poovizhi
4. Kottai
5. Milk Shake
8. Out-door

Trackback by taaru September 7, 2010 at 9:52 AM said...

௧. சிங்கம்.
௨. ரத்தம் வந்தா மாத்திரை சாப்டு.
௩. பூ சாப்ட்டா கண்ணுக்கு நல்லது.
௪. கோட்டை.
௫. ஊத்தி குலுக்கு.
௬. தீக்குத்து.
௭. குழம்பு சட்டி.
௮. சாஞ்ச கதவு..
௯. black & white movie
10. பிரியமுடன் வசந்த் [ நீ கடை விரிச்சா,சும்மா கலக்கல் தான் மச்சி.]

Trackback by Gayathri September 7, 2010 at 9:53 AM said...

வினா 2 சிகப்பணு

Trackback by Gayathri September 7, 2010 at 9:54 AM said...

வினா 3 பூவிழி

Trackback by Gayathri September 7, 2010 at 9:55 AM said...

வினா 5 milkshake

Trackback by பன்னிக்குட்டி ராம்சாமி September 7, 2010 at 10:02 AM said...

என்னண்ணே இப்பிடி கஷ்டமா கொடுத்துட்டீங்க?

Trackback by சுசி September 7, 2010 at 10:28 AM said...

1.சிங்கம்.
2.சிவப்பு அணுக்கள்.
3.மலர்விழி.
4.கோட்டை.
5.மில்க் ஷேக்.
6.--
7.ஆஷ் ட்ரே.
8.அவுட் டோர்.
9.ஸ்னோ ஸ்கூட்டர் / பனிக் காட்சி.
10.ஷாப்பிங்க்.

Trackback by சீமான்கனி September 7, 2010 at 11:40 AM said...

1,singam
4,kottai...
iru innum paarttuttu varren

Anonymous — September 7, 2010 at 12:55 PM said...

1.சிங்கம்
2.சிவப்பு அணுக்கள்
3.மலர்விழி
4.கோட்டை
5.மில்க் ஷேக்
7.எரிமலை வட்டு
8.அவுட்டோர்
ok va?

Trackback by Admin September 7, 2010 at 1:02 PM said...

4) Kottai
5) MilkShak
6) Fire Man
8) Out Door

I will try all others.

How to write tamil words in "Post Command" area?
Give any tutorial links.

Trackback by இளந்தென்றல் September 7, 2010 at 1:11 PM said...

1.சிங்கம்
2. red cross
3. மலர் விழி
4 கோட்டை
5. milk shake
8 outdoor

Trackback by இளந்தென்றல் September 7, 2010 at 1:11 PM said...

1.சிங்கம்
2. red cross
3. மலர் விழி
4 கோட்டை
5. milk shake
8 outdoor

Trackback by நிலாமகள் September 7, 2010 at 2:55 PM said...

3 .பூவிழி
4 .கோட்டை
சரியா...?

Trackback by VISA September 7, 2010 at 5:00 PM said...

என் அறிவுக்கு ஒண்ணே ஒண்ணு தான் - பூவிழி

Anonymous — September 7, 2010 at 5:38 PM said...

இப்பிடின்னு தெரிஞ்சுருந்தா நா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்..
சரி சரி சீக்கிரம் பதில் சொல்லுங்க..

Trackback by ருத்ர வீணை® September 7, 2010 at 5:47 PM said...

பா.ரா. உங்க விடையே ஒரு புதிரா இல்ல இருக்கு.. யப்ப்பா எனக்கு இப்போவே கண்ணகட்டுதே...

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 5:53 PM said...

@ போஸ்டான் ஸ்ரீராம் நீங்க சொன்ன எல்லா ஆனசருமே சரி 7,9,10க்கும் விடை சொல்லலாமே! நன்றி பாஸ்!

Trackback by senthil velayuthan September 7, 2010 at 5:53 PM said...

3 malar vizhi
4 kottai
5 milk shake
10 kadamai

Trackback by kavisiva September 7, 2010 at 5:55 PM said...

1.சிங்கம்
2. சிவப்பணு
3. பூவிழி
4. கோட்டை
5. மில்க் ஷேக்
6.ஃபையர்பாக்ஸ்
7.
8.அவுட்டோர்
9.பனித்திரை
10.

Trackback by senthil velayuthan September 7, 2010 at 6:02 PM said...

6 firebox

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:14 PM said...

@ ஜமால் அண்ணா மூணுமே சரிதாண்ணா நன்றிண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:14 PM said...

@ பாரா அண்ணா நீங்க சொன்ன விடை நகைச்சுவையா இருந்தாலும் எனக்கு இன்னொரு ஐடியா கிடைச்சிருச்சு இந்த போட்டி மாதிரியே ஒரு அஞ்சு லைன் கதை சொல்லலாம்ன்னு ஐடியா வந்திருச்சு நன்றிண்ணா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:15 PM said...

@ கலா நேசன்
1,2,3,4,5,6,8,சரி 7,9,10 தப்பு நன்றிங்க டைம் இருந்தா மீதிக்கும் ஆன்சர் சொல்லுங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:15 PM said...

@ ராமலக்ஷ்மி மேடம் 3,4ம் சரி மீதியெல்லாம் சாய்ஸா? நன்றி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:18 PM said...

@ ரமேஷ் மாம்ஸ் 1,4,5,8,9, மிகச்சரி மீதி ஆன்சரும் சொல்ற இல்லைனா வந்து வெட்டுவேன்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:21 PM said...

@ வசந்த் ஹ ஹ ஹா விடை சீக்கிரம் சொல்லிடுவோம்! 6 ஆன்சர் சரியா சொல்லியிருக்கீங்க மீதி நாலுதான் இருக்கு..நன்றி வசந்த் 2,3,4,5,6,8 கரீக்ட்டு...

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:22 PM said...

@ சுபா ரெண்டு ஆன்சருமே சரி!நன்றி மச்சி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:25 PM said...

@ பிரதாப் மச்சி சொன்னதுல 3,4,சரி 5 தப்பு நன்றி பிரதாப்!

Anonymous — September 7, 2010 at 6:26 PM said...

hi vasanth,

1)singh + gum = singam
2)sivappu+anu = sivappanu
3)pass
4)coat + tie = kottai (fort)
5)pass
6)pass
7)pass
8)pass
9)pani + thirai (screen) = panithirai
10)pass

namakku therinja alavuku ezhudhiruken..paathu mark podunga..idhu ennoda 1st comment unga sitela..

Ms.Fizhaa

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:27 PM said...

@ சைவ கொத்துபரோட்டா வெயிட்டுங்க பாஸ் நன்றி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:30 PM said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி கஷ்டமெல்லாம் இல்லை தலைவா ஈஸிதான் நன்றி தல!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:31 PM said...

@ தென்றல் 2, 3,4,5,8,9 ஆறு ஆன்சரும் சரி நன்றிங்க மீதி நாலு ஆன்சர்??

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:33 PM said...

@ கார்க்கி

1-ஹிஹிஹி தப்பு
3.சரி
4,சரி
5,சரி
மீதி வேலை முடிச்சு வந்து சொல்லணும் நன்றி சகா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:35 PM said...

@ கவுதம்சார் 3,4,5,6,சரி மீதியெல்லாம் தவறு! நன்றி சார் ட்ரை பண்ணுங்களேன் ஃப்ரீயா இருந்தா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:36 PM said...

@ தீபா மேடம் 1,3,4,8 சரிங்க மீதி ஆன்சர் எங்க? சீக்கிரம் சொல்லிடலாம் நன்றி மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:37 PM said...

@ மாதவன் சார் 3,4,8,9 சரி நன்றி சார் மீதி????

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:39 PM said...

@ கவி சிவா அப்படியே6, 7,9,10க்கும் விடை சொன்னா நல்லாருக்கும் சொன்ன ஆறு ஆன்சரும் சரி! நன்றி கவி சிவா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:42 PM said...

@ டாரு ங்கொய்யால தமிழ் நம்பர்ஸா கலக்கல் மச்சி என்ன க, ௪,மட்டும்தான் சரி மீதிக்கு நீ சொல்லியிருக்குற ஆன்சர்ல நான் விஷத்த குடிச்சுட்டேன் மச்சி ஆவ்வ்வ்வ்வ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:44 PM said...

@ சசிகுமார் சொன்ன ரெண்டு ஆன்சருமே சரிதான் தல நன்றி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:51 PM said...

@ பெ.சொ.வி. உங்களை எதிர்பார்த்தேன் சொன்ன அஞ்சு ஆன்சருமே சரி மீதி அஞ்சுக்கும் விடை எங்கே? நன்றி தலைவா!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:52 PM said...

@ காயத்ரிங்க மேடம்ங்க சொன்ன 3 ஆன்சருமே சரிதானுங்க மேடம் நன்றிங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:54 PM said...

@ சுசி சூப்பரு யாரும் சொல்லாத ரெண்டு ஆன்சர் நீங்க சொல்லியிருக்கீங்க 6க்கும் 9வதுக்கும் சரியான ஆன்சர் சொல்லலாமே நன்றிங்க சுசி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:56 PM said...

@ மாப்ள சீமான்கனி ம்ம் ரெண்டு சொல்லிட்டு வக்கனை பேச்சைப்பாரு மீதி எட்டு ஆன்சரும் சொல்லணும் ஆமா !நன்றி மாப்ள!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 6:57 PM said...

@ பாலாஜி சரவணா ஆறு ஆன்சர்ஸ் சரிங்க
7வதுதப்பு!

Trackback by Unknown September 7, 2010 at 7:00 PM said...

1.சிங்கம்
2.sivasakthi
3.பூவை
4.கோட்டை
5.milkshake
6.Firefighter
8.outdoor
9.பனித்திரை
10.கைவண்ணம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:01 PM said...

@ sahay அடடடா டமில் ட்ரான்ஸ்லேட்டர் யூஸ் பண்ணலாமே நீங்க http://www.tamiltranslator.com/tamilFonts.php ட்ரை பண்ணுங்க!அப்பறம் சொன்னதுல 4,5,8 சரி மீதியும் ட்ரை பண்ணுங்க பாஸ்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:03 PM said...

@ இளந்தென்றல் 1,3,4,5,8 சரியான ஆன்சர்ங்க மீதி??? நன்றிங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:04 PM said...

@ நிலா மகள் ரெண்டு ஆன்சரும் சரிதான் சகோ நன்றி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:05 PM said...

@ விசா சார் சரி ஹ ஹ ஹா! நன்னி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:05 PM said...

@ இந்திரா நானா வரச்சொன்னேன் ?ஆவ்வ்வ்வ் நன்றிங்க வந்ததுக்கு!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:06 PM said...

@ ருத்ரவீணை அதானே பாஸ் நானும் யோசிச்சுட்டு இருக்கேன் அவரோட ஆன்சர்ஸ்தான் இந்த போஸ்ட்டோட ஹைலைட்டே!நன்றிங்க!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:07 PM said...

@ செந்தில் 3,4,5,சரி பாஸ்! மீதிஎங்க? நன்றி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:10 PM said...

@ Ms Fizhaa 1,2,4,9, சரிங்க உங்க முதல் கமெண்டுக்கும் நன்றி! நாலு மார்க்தான் மீதி ஆறுக்கும் விடை சொன்னா பத்து மார்க் போடலாம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 7:11 PM said...

@ லக்‌ஷ்மண் 1.4.6.8.9. சரி மீதி தப்பு யோசிங்க யோசிங்க யோசிச்சுட்டே இருங்க!

Trackback by தமிழன்-கோபி September 7, 2010 at 7:12 PM said...

கோட்டு+டை = கோட்டை
Milk+shake=Milkshake
Fire+fight=Firefighting
erimalai+dinner=kulambu
out+door=outdoor
drive+in=drivin
இவ்ளோ தான் தெரிஞ்சுது.....

Trackback by Madhavan Srinivasagopalan September 7, 2010 at 7:29 PM said...

1) சிங்கம்
2) சிவப்பு அணுக்கள்.
5) milk-shake
6) fire-fighter

Trackback by அப்பாவி தங்கமணி September 7, 2010 at 8:06 PM said...

ஈஸியா தீப்பெட்டி, பெண்மணி. கார்பன் எல்லாம் நீங்க சொல்லிட்டு கஷ்டமானதேல்லாம் எங்களுக்கா... நாட் fair .... சரி முயற்சி பண்றேன்... ஆனா ஒரு கண்டிசன்... என்னோட மொக்கை answers பாத்துட்டு ரெம்ப திட்ட கூடாது சொல்லிட்டேன்...
1 - சிங்கம்
2 - சிவப்பணுக்கள்
3 - மலர்விழி
4 - கோட்டை
5 - மில்க்ஷேக்
6 - நெருப்புசண்டை (ஹி ஹி ஹி)
7 - எரிதட்டு (நோ நோ... அப்படி எல்லாம் திட்டக்கூடாது....)
8 - அவுட்டோர்
9 - ஸ்னோபைக்
10 - சாரி பாஸ்...இது சாய்ஸ்ல விடறேன்...ஸ்ஸ்ஸ்ப்பா.... கண்ண கட்டுதே...

Trackback by என்னது நானு யாரா? September 7, 2010 at 8:57 PM said...

10 வது Flooring ஆ

நான் 6 சரியா சொன்னதாக சொன்னதற்கு நன்றி!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 7, 2010 at 9:06 PM said...

//@ ரமேஷ் மாம்ஸ் 1,4,5,8,9, மிகச்சரி மீதி ஆன்சரும் சொல்ற இல்லைனா வந்து வெட்டுவேன்!///

மாப்பு இப்பதான் முதன் முதலா உங்க லெவெலுக்கு வந்து answer சொல்லிருக்கேன். இப்படி வெட்டுவேன்னு சொன்னா எப்படி?

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 9:38 PM said...

@ தமிழன் கோபி நன்றி பாஸ் விடை கடைசில போடறேன் பாத்துக்கங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 9:39 PM said...

@ வசந்த் :) மீண்டும் நன்றி பாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 9:41 PM said...

@ அப்பாவி தங்ஸ்

நெருப்பு சண்டை

எரிதட்டு

ஸ்னோபார் கிகிகிகி பார் மாறியா தெரியுது உங்க கண்ணுக்கு?

இது மூணும் தப்பு நன்றிங்க மேடம்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 9:43 PM said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//@ ரமேஷ் மாம்ஸ் 1,4,5,8,9, மிகச்சரி மீதி ஆன்சரும் சொல்ற இல்லைனா வந்து வெட்டுவேன்!///

மாப்பு இப்பதான் முதன் முதலா உங்க லெவெலுக்கு வந்து answer சொல்லிருக்கேன். இப்படி வெட்டுவேன்னு சொன்னா எப்படி?//

அடங்கொப்புரானே!
மாம்ஸ் என் லெவலா? நானே ஒரு புள்ளபூச்சி
இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலை

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 at 9:49 PM said...

விடைகள்

1.சிங்கம்

2.சிவப்பணு(க்கள்)

3.மலர்விழி (அ)பூவிழி

4.கோட்டை

5.மில்க்‌ஷேக்

6.fire fighter (or) fire fighting

7.ஆஷ் ட்ரே (Ash Tray)

8.அவுட்டோர்

9.பனித்திரை

10.ஷாப்பிங்க்

Trackback by ஹேமா September 7, 2010 at 10:58 PM said...

பழைய ஒரு பதிவில் வயிறு வலிக்கச் சிரிச்ச ஞாபகம் மட்டும்தான் வருது.பதில் வரல வசந்து !

Trackback by சிநேகிதன் அக்பர் September 8, 2010 at 1:54 AM said...

ஜமாலுக்கு தெரிஞ்சதுதான் எனக்கும் தெரியும்.

பா.ரா அண்ணனின் பதில் சுவாரஸ்யம்.

Trackback by என்னது நானு யாரா? September 8, 2010 at 6:46 AM said...

விளையாட்டு அருமை!

என் பேரு வெச்சிட்டு அசத்துறீங்க! ரொம்ப சந்தோஷமா இருக்கு!

நம்ப வெச்சிருக்கிற பேருக்கே ஒரு பெருமை சேர்த்திட்டீங்க.

வசந்த் -ன்னு பெயர் வெச்சவங்க நல்ல கூர்மையான புத்திசாலிங்கன்னு சொல்ல வெச்சிட்டீங்க. நன்றி நண்பரே!

Trackback by 'பரிவை' சே.குமார் September 8, 2010 at 6:51 AM said...

1.சிங்கம் (சன் பிக்சர்ஸ்)
2.சிவப்பணு (சிவப்பு அனு)
3.பூவிழி (விழிப்பூ?)
4.கோட்டை (இப்புடியும் கட்டலாமோ)
5.Milk Shake (பால் குலுக்கு)
6.Fire Fighting (தீச்சண்டை)
7.எரிமலைக் குழம்பு (சரியா தெரியலைப்பா)
8. Out Door (வெளிய கதவு)
9. பனித்திரை (நல்லாவே கண்ணு தெரியலை)
10.ஷாப்பிங் (காசு போச்சே)

இதெல்லாம் வெத்துங்க. நம்ம சித்தப்பா கொடுத்திருக்க பதில்தாங்க சூப்பரோ சூப்பர்.

Trackback by pinkyrose September 8, 2010 at 12:50 PM said...

ஹய்யொ, இந்த டைமும் மிஸ்ட்...

தென் எப்டி இருக்கீங்க Mr.spring

Trackback by Madhavan Srinivasagopalan September 8, 2010 at 3:49 PM said...

All are fine. except the last one.

I differ with the picture given could represent 'shopping'

please avoid using 'Ink' for 'ing' -- pronunciation matters really.

Trackback by பின்னோக்கி September 8, 2010 at 4:12 PM said...

எல்லா புதிருக்கும் கரெக்ட்டா விடை எழுதி, கமெண்ட் அனுப்பும் போது, நெட் கட். வசந்த் நம்புங்க.. அட.. உண்மையா எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன் ம்ம்.. இந்த தடவை ரொம்ப கஷ்டமாப்போச்சு... :)

Trackback by R.பூபாலன் September 8, 2010 at 5:52 PM said...

நான் ஊர்ல இல்லாத நேரமா பார்த்து

நித்யா அண்ணி கதையவும் close பண்ணிடீங்க.

என்னையலாம் ஆட்டத்திலேயே சேர்த்துக்காமலேயே

வார்த்தை விளையாட்டு ஆட்டத்த முடிச்சுகிட்டீங்க.

இன்னொரு ஆட்டத்த ஆரம்பிக்கலன்னு வெயுங்களேன்.......!!?????


அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது........

இது .....

எச்சரிக்கை

இல்லை.......


........................

Trackback by R.பூபாலன் September 8, 2010 at 5:53 PM said...

Profile - போட்டோவ சங்கே பண்ணாதீங்க.....plz ................

Trackback by Rajkumar September 9, 2010 at 3:39 PM said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

Trackback by Tamil Raja March 20, 2012 at 2:32 PM said...

yenga erunthu thaan kandu pidikkurangalo....?

Trackback by Tamil Raja March 20, 2012 at 2:33 PM said...

yeppadi thaan yoshikkirangalo...?

Trackback by Tamil Raja March 20, 2012 at 2:46 PM said...

onnume thriya maaddenguthe...?

Trackback by Tamil Raja March 20, 2012 at 2:59 PM said...

1.singham
2.sigappanu
3.malarvili
4.kottai
5.milkshake
6.theesandai
7.
8.outdoor
9.panithirai
10.

Trackback by Tamil Raja March 20, 2012 at 3:04 PM said...

10.multicolor

Anonymous — July 26, 2017 at 5:18 PM said...

Hi i am kavin, its my first occasion to commenting
anyplace, when i read this article i thought i could also create comment due to this good article.