பிரபலங்களின் வலைத்தளங்கள்...

| August 25, 2010 | |எமி ....


ராமராஜன்....


கவுண்டமணி

பசுபதி
வடிவேலு
சத்யராஜ்


செந்தில் பேரரசு


Post Comment

70 comments:

Trackback by சீமான்கனி August 25, 2010 at 3:31 AM said...

Ai vadai....

Trackback by சீமான்கனி August 25, 2010 at 3:36 AM said...

வழக்கம் போலவே கலக்கல் மாப்பி...

Trackback by வேலன். August 25, 2010 at 4:01 AM said...

இன்னும் அதிகம்பேர் சேர்த்திருக்கலாமே
நண்பரே...அட்டகாசமான நகைச்சுவை...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Trackback by பா.ராஜாராம் August 25, 2010 at 4:18 AM said...

நல்லாருக்கு வசந்த்!

Trackback by kavisiva August 25, 2010 at 4:50 AM said...

வழக்கம் போல் கலக்கல் வசந்த்!

Trackback by Unknown August 25, 2010 at 5:00 AM said...

வழக்கம் போல் கலக்கல்

Trackback by Unknown August 25, 2010 at 5:04 AM said...

மார்ச்சில் வெளியிட்ட மற்ற பிரபலங்களின் வலைதளத்துக்கு இப்பதிவில் லிங்க் தரலாமே.....

Trackback by ஸ்ரீராம். August 25, 2010 at 5:35 AM said...

கலக்கல்...

Trackback by ராமலக்ஷ்மி August 25, 2010 at 5:44 AM said...

ஆஹா வட போச்சே-:)!

The inventor of cow robot-:))))!

Trackback by சாந்தி மாரியப்பன் August 25, 2010 at 5:53 AM said...

ஜூப்பர்,,

பசுமேதை,

வலைப்புயல்.

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா August 25, 2010 at 6:43 AM said...

கலக்கலோ கலக்கல்...

Trackback by 'பரிவை' சே.குமார் August 25, 2010 at 6:48 AM said...

அட்டகாசமான நகைச்சுவை...

Trackback by தேவன் மாயம் August 25, 2010 at 7:00 AM said...

நம்ம தளத்தை விட்டு விட்டீகளே வசந்த்!!!!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) August 25, 2010 at 7:11 AM said...

பசுபதிக்கு பேர் ஒட்டல மாமு

Trackback by Philosophy Prabhakaran August 25, 2010 at 7:13 AM said...

வசந்த்... உங்களோட இந்த வெற்றிகரமான ப்ளாக் வரிசையில் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை.... அரசியல்வியாதிகளை புகழ்ந்து வர்ணித்து ஆங்காங்கே "விடிவெள்ளியே..." "எதிர்காலமே..." என்றெல்லாம் பேனர் அடித்து பார்த்திருப்பீர்கள்... அதே பாணியில் அதற்கு எதிர்மறையாக "இருண்டகாலமே..." "விளக்கெண்ணெயே...." என்றெல்லாம் பார்க்க வேண்டுமென ஆசை... நிறைவேற்றுவீர்களா வசந்த்... ப்ளீஸ்...

Trackback by Mohan August 25, 2010 at 8:11 AM said...

பேரரசுவின் வலைப் பெயர் டாப்!

Trackback by KUTTI August 25, 2010 at 8:17 AM said...

எல்லாமே பட்டாசு.

I LOVE VERYMUCH YOUR CREATIVITY

மனோ

Trackback by Unknown August 25, 2010 at 8:18 AM said...

மாப்ள இது சூப்பர் ...

Trackback by Chitra August 25, 2010 at 8:50 AM said...

The inventor of cow robot!!!

Super!!!

Trackback by Jaleela Kamal August 25, 2010 at 9:19 AM said...

mmm
தேடி பிடிக்க்க தேவையில்லை , தெரிந்து கொண்டோம், செந்திலுக்கு பெயர் தப்பா போட்டுட்டாங்களே,

கரிவண்டு தலையான்னு ல்ல்ல் வரனும்

Trackback by Jey August 25, 2010 at 9:24 AM said...

kalakkalS...:)

Trackback by Gayathri August 25, 2010 at 9:33 AM said...

differenta think panrenga super

Anonymous — August 25, 2010 at 9:39 AM said...

உங்க கலாட்டாவுக்கு பாவம் ஏமிய எதுக்கு இழுக்குறீங்க????

Trackback by நாடோடி August 25, 2010 at 10:08 AM said...

வ‌லைப்பூ க‌லாட்டா ந‌ல்லா இருக்கு.. :)

Trackback by அருண் பிரசாத் August 25, 2010 at 10:41 AM said...

கலக்கல் வசந்த், ரூம் போட்டு யோசிபீங்களோ.

படங்கள் சூப்பர்

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 25, 2010 at 10:48 AM said...

as usual you are rocking maappu..

you have worked hard for the graphics...

Trackback by செ.சரவணக்குமார் August 25, 2010 at 11:24 AM said...

கலக்கல் வசந்த். ஆனாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, நெஜமாவே ஆரம்பிச்சிட்டாங்கன்னா.. தொலைஞ்சோம். முக்கியமா வலையூர்.. யாத்தே!! நெனைச்சாலே டெரரா இருக்கு.

Trackback by சுசி August 25, 2010 at 11:26 AM said...

சூப்பர் வசந்த்.. இத தான் நான் நேத்தே சொன்னேன்.. உங்க வழில போங்கன்னு.. இப்போ புரியுதா??

சிரிப்போட காலை வேளைய ஆரம்பிச்சு வச்சத்துக்கு நன்றிப்பா.. :))))

Anonymous — August 25, 2010 at 11:54 AM said...

வசந்த் சூப்பர் பா ...எப்பிடி தான் இந்த மாதிரி யோசிக்கிறியோ ..நன்றி

Trackback by VISA August 25, 2010 at 12:01 PM said...

எல்லாமே தூள்!!!

Trackback by ஜில்தண்ணி August 25, 2010 at 1:10 PM said...

எல்லாமே செம செம கலக்கல் :)

Trackback by முனைவர் இரா.குணசீலன் August 25, 2010 at 1:18 PM said...

ஹா ஹா ஹா ஹா.....

Trackback by Sindhu August 25, 2010 at 1:35 PM said...

ஏன் வசந்த் எப்பவுமே நீங்க இப்படியா....இல்ல எப்பவாவது இப்படி ஆய்டுவீங்களா????? .......jus kidding கலக்கல்!!!!!!!

Anonymous — August 25, 2010 at 2:04 PM said...

கலக்கல்ஸ்

Trackback by Jackiesekar August 25, 2010 at 2:15 PM said...

இதுக்காக் மெனெக்கெட்ட பார்... அதுக்கு எனது வாழ்த்துக்கள்...

Trackback by sakthi August 25, 2010 at 2:25 PM said...

creativity brain

Trackback by ஜோதிஜி August 25, 2010 at 2:52 PM said...

ஹா ஹா ஹா ஹா....

Trackback by Prathap Kumar S. August 25, 2010 at 2:58 PM said...

டி.ஆர்..க்கு ஒரு டண்டணக்கா வலைப்பூவை ஆரம்பிச்ச கொடுக்கவேண்டியதுதானே...:))

எங்க தானை தலைவர் ராமராஜனை கலாயத்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

Trackback by Unknown August 25, 2010 at 4:21 PM said...

வலையூரை விட இன்னொன்று டாப்பு, ஆனா சொல்ல மாட்டனே

Trackback by நர்சிம் August 25, 2010 at 5:23 PM said...

ஒரு டெம்ளேட் கேட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

Trackback by நர்சிம் August 25, 2010 at 5:24 PM said...

ராமராஜன் வாழ்க.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 25, 2010 at 9:42 PM said...

நல்லாருக்கு வசந்த்...

Anonymous — August 25, 2010 at 9:43 PM said...

நல்ல கற்பனை வசந்த்! கலக்கல்!

(வெறும் மீனாக்ஷி போதுமே, மேடம் எல்லாம் வேண்டாமே!)

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 12:35 AM said...

@ சீமான்கனி வழக்கம்போல நன்றியும் கூட மாப்பி...

@ வேலன் சார் ஆச தோச :)) இன்னும் நிறைய இடுகை தேத்தணுமே ம்ம் நன்றி சார் தங்கள் ஆதரவிற்க்கு தங்களிடம் நிறைய சந்தேகங்கள் கேட்க இருக்கிறது என்ன செய்யட்டு?

@ பாரா அண்ணா நன்றிண்ணா

@ கவி சிவா நன்றி மேடம்

@ கலா நேசன் பொறுமைய சோதிக்கிறீங்க அடுத்தவங்க கமெண்ட் காபி பேஸ்ட் பண்ணி போடறது தப்பா தெரியலையா? நேத்தே நாசூக்கா சொன்னேன் புரிஞ்சுக்க மாட்டேன்றிங்களே! எனி வே டாங்க்ஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 12:38 AM said...

@ ஸ்ரீராம் மிக்க நன்றி :)

@ ராமலக்ஷ்மி மேடம் நன்றி அப்பா சிரிக்க வச்சுட்டேன் :)

@ சாரல் மேடம் நன்றி :)

@ வெறும்பய ஜெய் நன்றி மச்சி!

@ சே.குமார் நன்றிங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 1:06 AM said...

@ தேவா சார் ம்ம்ன்னு சொல்லுங்க செய்திடலாம்... நன்றி சார்

@ ரமேஷ் மாம்ஸ் ஆமாவா ? ம்ம் நன்றி

@ பிரபாகரன் சூப்பர் ஐடியா தல சீக்கிரமா போட்ரலாம் சொல்ட்டீங்கள்ள கவலைய விடுங்க...நன்றி

@ மோஹன் நன்றிங்க

@ மனோ மிக்க நன்றி மனோ சந்தோஷமா இருக்கு!

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 1:08 AM said...

@ செந்தில் மாம்ஸ் அது :)

@ சித்ரா மேடம் நன்றிங்க :)

@ ஜலீலா மேடம் ஹ ஹ ஹா ஜூப்பரா இருக்கே அப்டியும் போட்ருக்கலாமோ ? நன்றி மேடம்..

@ ஜெய் நன்றிப்பா :)

@ காயத்ரி ம்ம் நன்றிங்க :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 1:11 AM said...

@ இந்திரா என்னமோ நான் ஏமிய கையப்புடுச்சு இழுத்துட்ட மாதிரில்ல சொல்றிங்க வவ்வவவ்வவ்வே ஹ ஹ ஹா :)

@ ஸ்டீபன் மிக்க நன்றி பாஸ் :)

@ அருண் பிரசாத் ம்ம் நன்றி தல :)

@ யோகா மிக்க சந்தோஷம் மாப்ள :)

@ சரவணக்குமார் அண்ணா ஹ ஹ ஹா அவர அவ்ளோ சீக்கிரத்துல நுழைய விட்ருவோமா? நன்றிண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 1:17 AM said...

@ சுசி நேத்தே புரிஞ்சது அதான் சரின்னு சொன்னேன் புரிஞ்சுது ரூட் மாறமாட்டேன் இனி... நன்றி சுசி...
உங்களைப்போல ஆட்கள் கொடுக்கும் ஆதரவு அறிவுரைதான் இதுவரைக்கும் கொண்டுவந்து விட்ருக்கு என்னை திரும்பவும் மிக்க நன்றி சுசி :)

@ சந்த்யா ஹ ஹ ஹா நன்றிங்க மேடம் :)

@ விசா சார் டாங்ஸ் :)

@ யோகேஷ் நன்றி பாஸ் ;)

@ குணா நன்றி நண்பா ;)

Trackback by ஹேமா August 26, 2010 at 1:17 AM said...

எப்பவும்போல கலக்கல்தான் வசந்து.செந்தில் பாவம் !

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 1:19 AM said...

@ அகிலா மேடம் டாங்ஸூ ;)

@ ஜாக்கிண்ணே ம்ம் மிக்க நன்றிண்ணே :)

@ சக்தி நன்றி சகோ :)

@ ஜோதிஜி நன்றிங்க :)

@ பிரதாப் ஏற்கனவே போட்டு தள்ளிட்டேனே அதான் விட்டுட்டேன் பாவம்ன்னு டீ ஆரை .. நன்றி மாப்பி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 1:23 AM said...

@ ஜமால் அண்ணா ஹ ஹ ஹா 4வதுதானே :) நன்றிண்ணா

@ நர்சிம் அண்ணா ஒண்ணு போதுமா? :)

@ ஸ்டார்ஜன் நன்றி சேக்

@ மீனாக்ஷின்னு கூப்பிட வரமாட்டேன்னுது ரெஸ்பெக்ட் இல்லாம கூப்பிடறது நல்லா இல்லியே :( அதான், சரி சரி கோச்சுக்காதிங்க உங்க ஆசைய ஏன் கெடுப்பானேன் நன்றி மீனா..!

@ ஹேமா நன்றி :)

Trackback by aavee August 26, 2010 at 2:01 AM said...

ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்!!

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. August 26, 2010 at 3:04 AM said...

ஹாஹ்ஹா.. சுடுகாட்டுத் தலையன் :)) கடைசி டாப்பு :))))

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) August 26, 2010 at 6:32 AM said...

எல்லா படமும் செம சூப்பர்... :D :D

Trackback by elamthenral August 26, 2010 at 9:58 AM said...

ithellam eppadi thaan thonuthooo... super kalkuringa vasanth sir...

Anonymous — August 26, 2010 at 10:43 AM said...

nice pictures..

Trackback by ஜெயந்தி August 26, 2010 at 2:21 PM said...

எப்டியெல்லாம் வேலை செய்யுதுப்பா மூளை. எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.

Trackback by சசிகுமார் August 26, 2010 at 2:30 PM said...

சுடுகாட்டு மண்டையன் என்று போட்டிருந்தால் இன்னும் சூப்பர இருக்கும் வசந்த்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 26, 2010 at 10:22 PM said...

@ கோவை ஆவி உங்க பேரே டெர்ரரரா இருக்கே பாஸ் ஆவ்வ்வ்வ்வ் ம்ம் அடுத்தடுத்து கேப் விட்டு போட்ரலாம் பாஸ் நன்றி... :]

@ சந்தனா ;) நன்றிங்க

@ ஆனந்தி மேடம் நன்றிங்க :)

@ புஷ்பா நன்றிப்பா :)

@ தமிழரசி மேடம் டாங்ஸ்ஸ் ;)

@ ஜெயந்தி ஹ ஹ ஹா அஸ்கு புஸ்கு நன்றிங்க ;)

@ சசிக்குமார் ம்ம் நன்றிப்பா!

Trackback by கவி அழகன் August 27, 2010 at 7:44 AM said...

சும்மா சொல்ல கூடாது நல்லா இருக்கு

Trackback by சிங்கக்குட்டி August 27, 2010 at 8:39 AM said...

ஹி ஹி ஹி கலக்கல் :-)

Trackback by Ramesh August 27, 2010 at 12:39 PM said...

கலக்கல்..அடுத்த பாகம் எப்போங்க..

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 27, 2010 at 6:05 PM said...

@ யாதவன் நன்றிங்க :)

@ சிங்க குட்டி நன்றி பாஸ் :)

@ ரமேஷ் சீக்கிரமா போட்ரலாம் பாஸ் நன்றி :)

Trackback by அப்பாவி தங்கமணி August 27, 2010 at 7:29 PM said...

super kalakkal post... ha ha ha...so apt for each and everyone shown there

Trackback by Unknown August 28, 2010 at 9:19 AM said...

நான் தான் லேட்டா??

Trackback by எஸ்.கே August 28, 2010 at 11:52 AM said...

எல்லாமே நல்லயிருக்கு சார்!

Trackback by RVS August 28, 2010 at 6:54 PM said...

எல்லாமே கலக்கல் வசந்த்!!!! கீப் இட் அப்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 29, 2010 at 4:02 AM said...

@ அப்பாவி தங்கமணி நன்றிங்க ;)

@ முகிலன் ம்ம் நன்றி தினேஷ் ;)

@ எஸ்.கே நன்றி பாஸ் :)

@ ஆர்,வி,எஸ் சார் நன்றி :)

Trackback by பத்மா August 29, 2010 at 4:24 PM said...

அருமை அட்டகாசம் அபாரம் எல்லாம் சேர்ந்தது வசந்த்