கார்ட்டூன் - ஃபேஸ்புக் & ப்ளாக்கர்

| July 27, 2010 | |

மு.கு.பிளாக் கார்ட்டூன்ஸ் கொஞ்சம் ஆங்கில ரீமேக் ஃபேஸ்புக் கார்ட்டூன் சொந்தமா சிந்திச்சது  
Post Comment

74 comments:

Trackback by சுசி July 27, 2010 at 2:10 AM said...

சிரிச்சு முடியல வசந்து..

அசத்துங்க ராசா அசத்துங்க..

Trackback by சுசி July 27, 2010 at 2:10 AM said...

அய்.. மீ த பஷ்டாஆ..

Trackback by சீமான்கனி July 27, 2010 at 2:30 AM said...

அய்.. மீ த 2 nd...

Trackback by prince July 27, 2010 at 2:31 AM said...

சிரிப்பா தான் இருக்கு!! இருந்தாலும் ஒரு சின்ன பயமும் அடிவயித்தில இருந்து கிளம்பிடுச்சி @???**

Trackback by சீமான்கனி July 27, 2010 at 2:31 AM said...

Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...Ha...
முடியல மாப்பி...

Trackback by Unknown July 27, 2010 at 4:39 AM said...

ஹையோ........ஹையோ

Trackback by vanathy July 27, 2010 at 4:43 AM said...

super!

Trackback by ஸ்ரீராம். July 27, 2010 at 4:59 AM said...

அய்யா .... நான்தான் எட்டாவது... நல்ல இருக்கு வசந்த்!

Trackback by Subankan July 27, 2010 at 5:25 AM said...

முதலாவதுதான் டாப்பு வசந்த் :)

Trackback by kavisiva July 27, 2010 at 6:30 AM said...

சூப்பரு... உங்க மூளைக்கு என்ன பெயிண்ட் அடிக்கறீங்க?

Trackback by இராகவன் நைஜிரியா July 27, 2010 at 6:57 AM said...

எப்படீங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் நினைக்க முடியுது..

கலக்கறீங்க

Trackback by Paleo God July 27, 2010 at 7:13 AM said...

டாப்பு டக்கரு! (மாப்ளைக்கு ஆணியே இல்ல போல) :))

Trackback by Jey July 27, 2010 at 7:47 AM said...

எப்பிடி ராச.... எங்கேயோ...போய்ட்டீக!!!.

முதல் + மூனாவது படம் சூப்பர்.

Trackback by ஜில்தண்ணி July 27, 2010 at 7:59 AM said...

எல்லாமே செம சிரிப்பு
எங்க புடிக்கிறீங்க இதெல்லாம் :)

செம செம

Trackback by Chitra July 27, 2010 at 8:03 AM said...

ha,ha,ha,ha,ha... super comedy!

Trackback by Prathap Kumar S. July 27, 2010 at 8:13 AM said...

ஜுப்பருப்பு.... ரைட் சம்தி்ங் இன் வால்... கலக்கல்...

ஸ்டிக் நோ பில்ஸ் தான் பாத்திருக்கேன்.. :))

Trackback by Unknown July 27, 2010 at 8:14 AM said...

என்னோட அக்கவுண்டை கேன்சல் பண்ணிற வேண்டியதுதான்..

Trackback by Unknown July 27, 2010 at 8:24 AM said...

மொத கார்ட்டூனே அசத்தல் வசந்த :)

Trackback by Bavan July 27, 2010 at 8:32 AM said...

I like this and shared..:P
சூப்பர் தல..;)

Trackback by தமிழ் உதயம் July 27, 2010 at 8:59 AM said...

நல்ல கற்பனை.

Trackback by VISA July 27, 2010 at 9:14 AM said...

கூகிள் சாவி எங்கே சூப்பர்....

Trackback by sakthi July 27, 2010 at 9:20 AM said...

அது என்னவோ நிஜம் தான் ப்ளாக் எழுதறவங்களை விட படிக்கிறவுங்க ரொம்ப கம்மிஅசத்தல் வசந்த்!!!

Anonymous — July 27, 2010 at 9:25 AM said...

முதல் கார்டூன் பெஸ்ட் ஒன்.

Trackback by Unknown July 27, 2010 at 9:41 AM said...

வாழ்த்துக்கள்.மொத்த கார்ட்டூனே அசத்தல்

Trackback by பின்னோக்கி July 27, 2010 at 9:57 AM said...

கற்பனைச் சுரங்கம். தோண்டத் தோண்ட தங்கமே கிடைக்கிறது. சூப்பர்.

Trackback by நாடோடி July 27, 2010 at 10:01 AM said...

சிரிச்சி முடிய‌ல‌... க‌ல‌க்க‌லா இருக்கு வ‌ச‌ந்த்.

Trackback by mkr July 27, 2010 at 10:09 AM said...

சிர்ப்பை அடக்க முடிய வில்லை வசந்த்.எப்படி இப்படியெல்லாம்..... பாரட்டுகள் ஜி

Trackback by mkr July 27, 2010 at 10:09 AM said...

சிர்ப்பை அடக்க முடிய வில்லை வசந்த்.எப்படி இப்படியெல்லாம்..... பாரட்டுகள் ஜி

Trackback by அமுதா July 27, 2010 at 10:20 AM said...

ஹா...ஹா... சூப்பர்

Trackback by Karthick Chidambaram July 27, 2010 at 10:31 AM said...

ha ha ha ha

Anonymous — July 27, 2010 at 10:37 AM said...

சூப்பர் வசந்த் ....

Anonymous — July 27, 2010 at 11:14 AM said...

கார்டூன் அசத்தல்..

வஞ்சப்புகழ்ச்சியோ??

Trackback by பிரேமி July 27, 2010 at 11:52 AM said...

இன்றைய பதிவர்களின் நிலை இதுதானா வசந்த்? அப்ப இத்தனை நாளும் நீங்க பிலிம்தான் காட்டுரீங்களா? இப்புடி ஏமாந்துட்டேனேனேனேனே........!!!!!!!!

Trackback by அப்துல்மாலிக் July 27, 2010 at 1:32 PM said...

காலத்திற்கேற்ற காமெடி கார்ட்டூன்ஸ் கலக்கல்

Trackback by Kala July 27, 2010 at 2:05 PM said...

நகைசுவையுடன்..
நடப்பும்
கலந்து
நக்கலும் நயமும்
வெளிப்படுகின்றன

Trackback by க ரா July 27, 2010 at 3:05 PM said...

நச்னு இருக்கு ஒவ்வொன்னும்

Trackback by வால்பையன் July 27, 2010 at 4:08 PM said...

:-)

Trackback by Menaga Sathia July 27, 2010 at 4:19 PM said...

ha haa...

Trackback by யோ வொய்ஸ் (யோகா) July 27, 2010 at 4:30 PM said...

கலக்குற வசந்துதுது

Trackback by Unknown July 27, 2010 at 4:44 PM said...

super.......

Trackback by ஹேமா July 27, 2010 at 6:05 PM said...

கோலம் கற்பனை நல்லாயிருக்கு.எல்லாமே தான் !

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) July 27, 2010 at 6:12 PM said...

மாப்பு சூப்பெரப்பு..

Trackback by அன்புடன் நான் July 27, 2010 at 7:11 PM said...

அசத்தல் வசந்த்.

Trackback by ஆ.ஞானசேகரன் July 27, 2010 at 7:32 PM said...

கலக்கல்... அசத்தல்......................................

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 27, 2010 at 8:00 PM said...

இதுவரை அனைவர் சொன்னதையும்
...... ரிப்பீட்ட்ட்ட்!

Trackback by சாந்தி மாரியப்பன் July 27, 2010 at 9:04 PM said...

:-)))))))))))))))))))))

Trackback by அப்பாவி தங்கமணி July 27, 2010 at 9:24 PM said...

ஹா ஹா ஹா... முடியல வசந்த்... முடியல...ஹா ஹா ஹா

Trackback by சிநேகிதன் அக்பர் July 27, 2010 at 10:00 PM said...

அருமையான பதிவு

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 27, 2010 at 10:01 PM said...

அசத்துங்க வசந்த்... :))

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. July 28, 2010 at 1:52 AM said...

யப்பா.. பின்றீங்க வசந்த்.. அதுவும் அந்த முதலும் ரெண்டாவது படங்களும் இருக்கே.. ஹாஹ்ஹா.. சிரிச்சு முடியல..

Trackback by Santhini July 28, 2010 at 4:20 AM said...

First two are the best. ..
Superb cartoons Vasanth.
Practice more. you might become a popular cartoonist.

Trackback by வேலன். July 28, 2010 at 5:34 AM said...

உங்களை...உங்களை...

சூப்பராக இருக்கு வசந்த்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Trackback by Unknown July 28, 2010 at 9:02 AM said...

i like this - share this (உணவு)

ரொம்ப பிடிச்சிருக்கு - நல்ல எண்ணம்

Trackback by Unknown July 28, 2010 at 12:04 PM said...

யோவ் என்னைய்யா இன்த் வாறு வாறிட்ட...? :-))
சூப்பர்

Trackback by விக்னேஷ்வரி July 28, 2010 at 2:11 PM said...

Hahaha... Super Vasanth as usual.

Trackback by சசிகுமார் July 28, 2010 at 2:49 PM said...

சூப்பர் நண்பா அடி பின்னிடீங்க

Trackback by R.பூபாலன் July 28, 2010 at 7:59 PM said...

எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அடிக்கடி கடுமையான வயிறு வலி இருந்தது.
முறையான சிகிச்சைக்குப் பின்னர் வலி எதுவும் இல்லாமல் இருந்தது.
ஆனால் கடந்த வாரம் எப்போது உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேனோ
அன்று முதல் மீண்டும் வலி வந்து விட்டது போல் உணர்கிறேன்...

http://media.skinnychef.com/misc/relieve-stomach-pain.jpg

ஏங்க, என்னைய மாதிரி வயிறு வலி இருப்பவர்கள், தங்கள் பதிவினை
படிக்க நேர்ந்தால் என்ன பண்ணுவது. சிரித்து சிரித்து வயிறு வலி வந்துவிடுகிறதே.

அதனால இனிமேல்.

வயிறு வலி இருபவர்கள் எனது பதிவுகளை படிக்காதீங்கோனு

ஒரு அன்பு கட்டளை போட்டுடுங்கோ....

http://4.bp.blogspot.com/_WdfQ3a0Xqas/TFBTiKcNbfI/AAAAAAAAAFs/rXVvWh_TBCA/s1600/aaaa.jpg

Trackback by R.பூபாலன் July 28, 2010 at 8:14 PM said...

என்னவானாலும் சரி படிச்சு பார்க்கறதுன்னு களத்துல இறங்கிடோம்ல...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 28, 2010 at 11:07 PM said...

@ சுசி அம்மா பேயி :) வெக்கேசன் முடிஞ்சது போல நன்றி..

@ சீமான்கனி மாப்ள பாரு இந்த ஷங்கர் அண்ணாத்த உனக்கு ஆணியே இல்லையான்னு கேட்ருக்காரு பாவம் அவருக்கென்ன தெரியும் நம்ம ஊர்பாசம் நன்றி மாப்ள..

@ ப்ரின்ஸ் அப்படியா தெரியுது... நன்றி பாஸ்

@ கலாநேசன் பாவம் வயிறு அதை அடிக்காதீங்க... நன்றி

@ வானதி thanks

@ ஸ்ரீராம் ஹைய்யய்யோ பாவம் நீங்க நன்றி..

@ நன்றி சுபா

@ நன்றி கவி சிவா ரெட் ஆக்ஸைடுன்னு சொன்னா நம்பவா போறீங்க...?

@ ராகவன் அண்ணா நன்றிங்ண்ணா எக்ஸ்ட்ரா எக்ஸெஸ்ட்ரா.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 28, 2010 at 11:12 PM said...

@ நன்றி ஷங்கர் அண்ணாத்த அது மாப்ளைக்கு ஊர்ப்பாசம் அதான்..

@ ஜெயக்குமார் நன்றி :)

@ ஜில்லு யோவ் பிடிக்கிறதுக்கு இது முயலில்ல நானே கிரியேட் பண்ணுனதாக்கும் படத்தை தவிர...

@ சித்ராம்மா நன்றி

@ நன்றி பிரதாப்பு ம்ம் இது இனி வர்றகாலத்துல பாப்பீங்க...

@ கே.ஆர்.பி. செந்தில் இன்னும் கேன்சல் பண்ணலியா? நன்றி மாம்ஸ்

@ அஷோக் அண்ணாத்த நன்றி

@ பவன் ஹ ஹ ஹா நன்றி மச்சி

@ நன்றி ரமேஷ் சார்

@ அலெக்‌ஷாண்டர் சார் மிக்க நன்றி

@ நன்றி சக்தி சகோ..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 28, 2010 at 11:38 PM said...

@ நன்றி வேலன் அண்ணாச்சி

@ சிவதரிசன் நன்றிங்க..

@ பின்னோக்கி சார் இன்னும் தோண்டவே ஆரம்பிக்கலை சார் ... நன்றி :)

@ ஸ்டீபன் நன்றி நண்பா

@ எம் கே ஆர் நன்றி பாஸ்

@ அமுதா மேடம் நன்றி

@ கார்த்திக் நன்றி மச்சி

@ சந்த்யா நன்றிங்க

@ இந்திரா ஹெ ஹெ ஹே ஹே :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 28, 2010 at 11:47 PM said...

@ சந்தோஷ் ரீச்சர் அப்டில்லாம் தப்பா நினைச்சுடாதிங்க அப்படிப்பார்த்தா நான் போஸ்ட் எழுதுறதெல்லாம் கருத்து சொல்ற மாறியா எழுதுறேன்ன்ன்ன்? நன்றி ரீச்சர்...

@ அபுண்ணா நன்றி

@ கலா மேடம் நன்றி :)

@ நன்றி ராமசாமி கண்ணன்

@ நன்றி அருண்

@ நன்றி மேனகா மேடம்

@ யோகா நன்றி மாப்ள..

@ நன்றி குரு..

@ நன்றி ஹேமா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 28, 2010 at 11:56 PM said...

@ ரமேஷ் நன்றி மாம்ஸ்

@ நன்றி கருணாகரசு சார்

@ நன்றி ஞானம்

@ நன்றி நிஜாமுதீன் :)))

@ நன்றி சாரல் மேடம்

@ அப்பாவிதங்ஸ் நன்றிங்க

@ அக்பர் @ ஸ்டார்ஜன் ரெண்டுபேருக்கும் ஒரு தடவை நன்றி சொன்னா போதுமா?

@ சந்தனா சிரிச்சாச்சா :) நன்றிப்பா

@ சாந்தினி மேடம் அம்பூட்டு நம்பிக்கையா என் மேல ? ம்ம் பார்க்கலாம் ட்ரை பண்றேன் நன்றி மேடம்

@ வேலன் சார் மீதியும் சொல்லிடுங்க சார் :)) நன்றி

@ நன்றி ஜமால் அ..ண்...ணா

@ முரளி ஹெ ஹெ ஹெ ஹே நன்றி முரளி...

@ விக்கி நன்றிப்பா..

@ சசிகுமார் நன்றி பாஸ் ஸ்பெசல் தாங்ஸ் கூட உங்க அட்வைஸ் படி என்னோட ப்ளாக் பேர் படத்துல போட்டேன் நன்றி நன்றி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 29, 2010 at 12:10 AM said...

@ பூபாலன் ஹா ஹ ஹா நிஜமாவே எனக்குத்தான் வயிறுவலி வந்துச்சு நல்லாவே சிரிச்சுட்டேன் இங்க கொட்டியிருக்கிறது நிறைய சிரிக்கறதுக்கு மட்டும்தான் பாஸ் கருத்து கந்தசாமி மாதிரின்னா முதல்ல நம்ம அத ஃபாலோ பண்ணனும் நமக்கு அந்த பழக்கமில்ல என் ப்ளாக் படிக்க வர்ற எல்லாரையும் ஏமாத்தாம ஒரு செகண்ட் சின்ன புன்னகை உதிர்த்தாலே போதும் பாஸ் அது போதும் எனக்கு அதுக்குத்தான் இம்பூட்டு கஷ்டம்... நன்றி பூபாலன் ...

Trackback by சாந்தி மாரியப்பன் July 29, 2010 at 6:42 AM said...

தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_28.html

Trackback by சிநேகிதன் அக்பர் July 29, 2010 at 10:39 AM said...

அன்பு வசந்த்,

நலம். நலம் அறிய ஆவல்.

தங்களது கீழ்கண்ட கமெண்ட் பார்த்தவுடன் எனக்கு சிறிது குழப்பமாகி விட்டது ஒரு வேளை வேறுயாருக்கும் இடவேண்டிய பின்னூட்டத்தை இங்கு இட்டு விட்டீர்களோ என்று.

//cooling கிளாஸ் போட்டவருக்கெல்லாமா உங்க ப்ளாக் மெயில் ஐடி குடுப்பீங்க?

பாவம் அவரு உங்கபேர்ல ஒரு கமெண்ட் அவருபேர்ல ஒரு கமெண்ட் போட ரொம்ப கஷ்டப்படறாராமா...

Please avoid this habit this is my advise... //

ஒரு வேளை ஸ்டார்ஜன்னை நினைத்து நீங்கள் சொல்லியிருந்தால் சில விசயங்களை விளக்க வேண்டியது எனது கடமை.

1. நானும் ஸ்டார்ஜன்னும் ஒரே சோரூமில் வேலை பார்க்கிறோம். ( மொத்தமே ரெண்டு பேர்தான்)

2. இரண்டு கம்ப்யூட்டர்களில் எது ஃப்ரியாக இருக்கிறதோ அதில் இருவருமே நெட் பார்ப்போம் ப்ளாக் படிப்போம். அதனால் சிலவேளைகளில் ஐடி லாக் இன்னில் இருக்கும் எனது ஐடியில் அவரோ அவரது ஐடியில் நானோ தவறுதலாக கமெண்ட் போட்டால் உடனே அழித்து புதிய கமெண்ட் போட்டு விடுவோம்.மற்றபடி ஒருவரின் பாஸ்வேர்டு மற்றவர்க்கு தெரியாது.

3. ரெண்டு பேருக்குமே ஃப்ரி டைம் கிடைப்பது ஒரே சமயத்தில்.. அதனால் எந்த பதிவிலுமே எங்களது கமெண்ட் அடுத்தடுத்து வரும். இது தவிர்க்க இயலாது. ஒரு வேளை இதை வைத்து நீங்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

உங்களுக்கு சந்தேகம் வந்திருப்பின் முதலில் கேட்டு விட்டு பின்பு அறிவுரை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

நன்றி

அன்புடன்

அக்பர்.

Trackback by சிநேகிதன் அக்பர் July 29, 2010 at 7:21 PM said...

//@ அக்பர் @ ஸ்டார்ஜன் ரெண்டுபேருக்கும் ஒரு தடவை நன்றி சொன்னா போதுமா?//

//cooling கிளாஸ் போட்டவருக்கெல்லாமா உங்க ப்ளாக் மெயில் ஐடி குடுப்பீங்க?

பாவம் அவரு உங்கபேர்ல ஒரு கமெண்ட் அவருபேர்ல ஒரு கமெண்ட் போட ரொம்ப கஷ்டப்படறாராமா...

Please avoid this habit this is my advise... //

எந்த ஆதரத்தை வைத்து நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 29, 2010 at 7:58 PM said...

அக்பர் அண்ணா உங்களை தாழ்த்திப்பேச வேண்டும் என அதை எழுதவில்லை சரியா என்னோட ரீசண்ட் போஸ்ட்க்கு உங்களிருவரது பின்னூட்டமும் அடுத்தடுத்து வருவது அதுவும் அடுத்தடுத்த டைம் இல்ல அடுத்தடுத்த நிமிடத்தில் வர்றது டவுட் வந்துச்சு

இந்தா சைட்ல இருக்குற histats ஹிட் லிஸ்ட் மட்டுமில்ல வர்ற ஒவ்வொருத்தரோட ip address அவர் எந்த போஸ்ட் எத்தனை நிமிடம் படிச்சாரு எத்தனை தடவை ரெஃப்ரெஷ் பண்ணுனாருன்னு முதற்கொண்டு சொல்லிவிடும்....

உங்க ip address சொல்லவா 86.60.55.205 இதுதான் ...
இப்போ நீங்க வேற அவரு வேறயா கமெண்ட் போட்ருந்தா இந்த ip address ல இருந்து இரண்டுதடவை காட்டியிருக்கும்...

பட் ஒருதடவைதான் ஒருமுறைதான் காட்டிச்சு... :( சந்தேகம் கன்ஃபர்ம் ஆயிடுச்சு...

அங்க பாருங்க முதல் பின்னூட்டம் 10.00pm அதுக்கடுத்த கமெண்ட் 10.01pm திரும்பவும் டவுட் கன்ஃபர்ம் ஆச்சு

இதுக்கு மேல என்னால விளக்கம் சொல்ல முடியாதுண்ணா ...

தவறு என் பக்கம் இருப்பின் மனசாட்சி பிரகாரம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்..

சியர்ஸ்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 29, 2010 at 8:56 PM said...

//அமைதிச்சாரல் said...
தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_28.html//

ஆண்டவா மக்களை என் கிட்ட இருந்து காப்பாத்து...

எழுதிடுவோம் சாரல் மேடம்...

Trackback by சிநேகிதன் அக்பர் July 29, 2010 at 10:55 PM said...

ஓ! அடுத்தடுத்து வந்த கமெண்ட்ஸ்னாலதான் இந்த பிரச்சனையா.:)

அப்ப இதையும் கொஞ்சம் பாருங்க.

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நானும் வாரேன் ஆட்டத்துக்கு.. நா எப்ப வருவேன்; எப்படி வருவேன்; யாருக்கும் தெரியாது;; ஆனா கரெக்டா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துருவேன்.. இதப்படி... ஹா ஹா ஹா...
July 26, 2010 4:13 PM
அக்பர் said...

அடப்பாவிங்களா. சாப்பிட்டு விட்டு வர்றதுக்குள்ளே ரணகளமா ஆக்கிட்டிங்களே. எல்லோரும் கொலைவெறியோட சுத்திக்கிட்டு இருக்கிற மாதிரில்ல இருக்கு.
July 26, 2010 4:13 PM
அக்பர் said...

//சிஷ்யாவுக்கு எதிராகவா.. இத நான் வன்மையா கண்டிக்கிறேன். :))//

அடப்பாவி நீதான் சேம் சைடுல முதல் கோல் போட்டதா.
July 26, 2010 4:14 PM
அக்பர் said...

//எலே பசுபதி...எட்றா என்ட்ற துப்பாக்கிய... சுட்டு பொசுக்கிடறேன்... இதை சும்மா விடமாட்டேன்...//

அய்யா முதல்ல குண்டு இருக்கான்னு பாருங்க. :)
July 26, 2010 4:14 PM
Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///கண்ணா.. said...

@ நாஞ்சிலு..

//யோவ் அது ஆல்ட் + டேப்... ஆல்ட் + என்டருக்கு எந்த ஃபங்சனும் கிடையாது.//

பாடலில் எவ்வளவு சொற்பிழை உள்ளதோ அதற்கேற்றார் போல் பரிசுதொகையை குறைத்து கொள்ளவும் ///

அய்யா.. எல்லாம் சரிதான்.. கீபோர்டு ஒர்க் ஆகலைன்னா.. தகடுதகடுதான்... :)))
July 26, 2010 4:14 PM //

இப்படித்தான் பாஸ் சமயத்துல ஆயிடுது. ரெண்டுமே ஒரே ஐபி.

இதில் முக்கியமான விசயம் அவரு யாருக்காவது ஓட்டு போட்டா நான் போட முடியாது. பிராக்ஸி பண்ணிதான் ஓட்டு போடணும்.

அது போலவே ஒரே பக்கத்தை இரண்டு சிஸ்டத்தில் திறந்து வச்சாலும் ஒரு யூஸர் ஆன்லைன்னுதான் காட்டும். (ஒரே மோடத்தை உபயோகிப்பதால் இருக்கலாம்)

உங்களது டவுட் நியாயமானது. அதை என்னிடம் கேட்காமல் இனிமே இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அவ்வளவே.

இதுக்கெல்லாம் எதுக்கு வசந்த் மன்னிப்பு அப்படின்னு சொல்லிக்கிட்டு.

சியர்ஸ்...

கூல்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 29, 2010 at 11:30 PM said...

:-))))))))))

Trackback by ராமலக்ஷ்மி August 9, 2010 at 2:58 PM said...

சூப்பர்:)!

ரசித்தேன்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 9, 2010 at 9:47 PM said...

@ ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 11, 2010 at 11:28 PM said...

/////Mrs ஸ்பிரிங் : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு எங்கப்பாவ திட்டுற வேலை வச்சுகிட்டீங்கன்னா கணவன் தூங்கும் பொழுது கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவின்னு நூஸ் வரும் பரவாயில்லையா?///

இந்த நியூஸ எப்ப எதிர்பார்க்கலாம் Mr ஸ்ப்ரிங்?//

அது என் கையில இல்லையே!