மொய்யெழுதிய பிளாக்கர்ஸ்

| July 22, 2010 | |

நம்ம ப்ளாக்கர் பிச்சாண்டி வீட்டு திருமணத்திற்க்கு வந்து 
வயிறாற சாப்பிட்டு வாயாற வாழ்த்தவும்...
பிச்சாண்டி வீட்டு திருமணத்திற்க்கு பிளாக்கர்ஸ் வாழ்த்து எழுதினால்...இப்படியிருக்குமோ?


தின்னிப்பண்டாரம் said...
மீ த பர்ஸ்ட்டேய்,


வயிற்றுடன் வரதன் said...
சாப்பாடு நன்றாக இருந்தது,மொய்யெழுதிட்டேன்..


வியாதிக்காரன் said...
பாயசம் சூப்பர்,பாயசத்தில் ஏலக்காய் மணம் டாப் டக்கர்,


தட்டுடன் தவேந்திரன் said...
சாப்பாடு அருமையா வெந்திருக்கு, பொறியல் சுவை.


பட்டினி said...
சாப்பாட்டுக்கு வைத்த இலை அழகா இருந்துச்சு,இந்த இலை எங்க வாங்குனீங்க?


சொந்த ஊர்க்காரன் said...
சாப்பாடு அருமையா பரிமாறுனீங்க நன்றி..


ஊத்தவாயன் உசிலம்பட்டி said...
நேத்து என் வீட்டுல நடந்த கல்யாண சாப்பாட்டை திருடி இன்னிக்கு உன் வீட்டு கல்யாணத்தில போட்டிருக்கிறாய் உனக்கு வெட்கமே இல்லியா?

பல்துலக்காதவன் said...
என் இத்தனை வருட சர்வீசில் இப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதே இல்லை,அருமை.


நாக்குசெத்தவன் said...
இலையில் வைத்திருந்த அப்பளம் அழகோ அழகு,  அந்த அப்பளம் எப்பிடி வட்டமா சுட்டீங்க?என் வீட்டு கல்யாணத்துக்கும் வந்து சாப்பிடவும் ....


செமிக்காதவன் said...
நீங்க போட்ட சாப்பாடு எனக்கு செமிக்கவே இல்லை,செமிக்கிறமாதிரி சாப்பாடு போடமாட்டீங்களா?,


பஞ்சம் பஞ்சவர்ணம் said...
உங்கள் கல்யாண விருந்துக்கு மட்டும் இத்தனை பேர் சாப்பிட்டு மொய்யெழுதுறாங்களே 
மொய்யெழுதுறதுக்காக தனியா டீம் வச்சுருக்கீங்களா?


கரண்டி பிடித்தவன் said...
நீங்க போட்ட சாப்பாட்டுல உப்பு குறைவு...சர்க்கரையுடன் சந்தானம் said...
நீங்க ஊத்துன பாயாசத்துல கல்லு இருந்துச்சு...பூரிக்கு வச்ச குருமா நல்லாயில்லை...


போண்டா வாயன் said...
நீங்க போட்ட சாப்பாடு செட்டிநாடு வகையா?


அண்டா வாயன் said...
//நீங்க போட்ட சாப்பாடு செட்டிநாடு வகையா?// மானங்கெட்டவனே சாப்பாட்டுல என்னடா வகை வேண்டிகெடக்கு வகை சாப்பாடு எல்லாமே ஒரேவகைதான் ...


சமையலறை சந்தானம் said...
சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு பாஸ் தொடருங்கள்...


பிச்சைக்காரன் said...
நீங்க ஏன் எனக்கு மட்டும் கொழைஞ்ச சோறும் ஊசிப்போன சாம்பாரும் போட்டீங்க?உங்க மேல கேஸ் போடப்போறேன்...


போதை போத்தன் said...
பாஸ் நீங்க போட்ட சாப்பாட்டு வகையிலயே எனக்கு இந்த ஊறுகாய்தான் பிடிச்சது பாஸ்..


காராசேவு said...
இவ்வளவு அருமையா சாப்பாடு போட்ட நீங்க விரைவில் ஹோட்டல் தொடங்க வாழ்த்துக்கள்.


நாய்சேகர் said...
அருமைங்க எங்க வீட்ல நடக்குற அடுத்த கல்யாணத்துக்கும் உங்களை மாதிரியே நானும் சாப்பாடு போடறேன்.

நாசமாபோனவன் said...
வாழ்க வளமுடன்...

சாம்பார்ராஜ் said...
சாப்பாடு இலையில எப்பிடி போடறதுன்னே தெரியலை நீயெல்லாம் ஏன்யா சாப்பாடு போடற த்தூ...வாய்ல வைக்க முடியல?


பெயர் வேண்டாமே said...
நீயெல்லாம் கல்யாண சாப்பாடு போடறதுக்கு முன்னாடி சாப்பாடு எப்பிடி போடறதுன்னு தெரிஞ்சுட்டு வந்து சாப்பாடு போடு இப்பிடி வெந்தும் வேகாமயும் சாப்பாடு போடாத...

ஜிங்குச்சான் ஜிஞ்சர்  said...
மச்சான் வயிறாற சாப்பிட்டேன் ஆனா மொய்யெழுதலை நீயும் என்னோட கல்யாணத்துக்கு வந்து இதே மாதிரி  சாப்பிட்டு மொய் எதுவும் செய்யவேண்டாம்....


இவர்களுக்கு பதில் மொய் வைப்பது உங்கள் வேலை நன்றி நன்றி...

Post Comment

75 comments:

Trackback by Jey July 22, 2010 at 1:00 AM said...

சாப்பிடலை, மொய்(ஓட்டு) மட்டும் எழுதிருக்கென், என்ஜாய்....

Trackback by Unknown July 22, 2010 at 1:55 AM said...

அட போங்க இப்படி ஒரு மொய் பதிவா....நல்லா இருக்கு

Trackback by Katz July 22, 2010 at 2:49 AM said...

// ஜிங்குச்சான் ஜிஞ்சர் said...
மச்சான் வயிறாற சாப்பிட்டேன் ஆனா மொய்யெழுதலை நீயும் என்னோட கல்யாணத்துக்கு வந்து இதே மாதிரி சாப்பிட்டு மொய் எதுவும் செய்யவேண்டாம்....//

Super.

Trackback by Katz July 22, 2010 at 2:51 AM said...

நல்ல கான்செப்ட்

//தின்னிப்பண்டாரம் said...
மீ த பர்ஸ்ட்டேய்,//

ஹா ஹா

Trackback by ஜெயந்த் கிருஷ்ணா July 22, 2010 at 3:00 AM said...

மொய் வச்சாச்சு..

ஆனா எனக்கு இன்னும் இலை போடலையே..

Trackback by Unknown July 22, 2010 at 3:14 AM said...

மீ த ஃபர்ஸ்டேய்..

Trackback by வேலன். July 22, 2010 at 3:47 AM said...

ஆஹா...இதிலேயேயும் வடை பேச்சே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

Trackback by ஜோதிஜி July 22, 2010 at 4:06 AM said...

பத்து என்னோடது. ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.

Trackback by நீச்சல்காரன் July 22, 2010 at 4:45 AM said...

முக்கியமான மொய்:

www.ottalkadai.com said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் சாப்பாட்டுத் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் ஓட்டல் கடை உங்களுக்கு அமையும்.
உங்கள் கல்யாணத்தில் நீங்கள் பரிமாறிய சிறந்த ஆக்கங்களை எமது ஓட்டலில் மீண்டும் சாப்புடுவதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் பசிக்கு அதிக சாப்பாட்டையும் பெற்றுத் தரும்.
நன்றி
ஓட்டல் உரிமையாளர்

www.ottalkadai.com

Hello

you can register in our shop www.ottalkadai.com and post your Moi

install our credit voting button and do more online transfer

Visit our hotel for more information www.ottalkadai.com

Trackback by Unknown July 22, 2010 at 4:49 AM said...

//நாசமாபோனவன் said...
வாழ்க வளமுடன்...//

கல்யாண சமையல் சாதம்
கருத்துக் குத்து பிரமாதம்.....

Trackback by vanathy July 22, 2010 at 4:53 AM said...

Vasanth, haha... super!

Trackback by Prasanna July 22, 2010 at 5:27 AM said...

வெண்ணிற ஆடை மூர்த்தி வெக்கற மாதிரி, ஒரொரு பேரும் ஹா ஹா ஹா

Trackback by இராகவன் நைஜிரியா July 22, 2010 at 5:50 AM said...

// சாப்பாடு இலையில எப்பிடி போடறதுன்னே தெரியலை நீயெல்லாம் ஏன்யா சாப்பாடு போடற த்தூ...வாய்ல வைக்க முடியல? //

இதை ரொம்ப ரசிச்சேன்..

Trackback by சாந்தி மாரியப்பன் July 22, 2010 at 6:00 AM said...

ஹா..ஹா..ஹா..

சாப்டுட்டு வந்து மொய்யெழுதுறேன்..

Trackback by பத்மா July 22, 2010 at 6:05 AM said...

kalakireenga vasanth

Trackback by Hai July 22, 2010 at 6:59 AM said...

விட்டுப்போன கமண்ட்

அரைவயிறு said-
ஆமாமா இப்படி எப்பவாவது ஆடிக்கொன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு கல்யாண சாப்பாடு போட்டா எப்படி அடிக்கடி போடனும் ஆமா.

Trackback by Hai July 22, 2010 at 6:59 AM said...

விட்டுப்போன கமண்ட்

அரைவயிறு said-
ஆமாமா இப்படி எப்பவாவது ஆடிக்கொன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு கல்யாண சாப்பாடு போட்டா எப்படி அடிக்கடி போடனும் ஆமா.

Trackback by சீமான்கனி July 22, 2010 at 7:04 AM said...

என் இத்தனை வருட சர்வீசில் இப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதே இல்லை,அருமை...

Trackback by சீமான்கனி July 22, 2010 at 7:08 AM said...

ஒவ்வொரு பெயருக்கும் லிங்க் குடுத்துக்கியோனு பயந்தே போயிட்டேன்...நல்ல வேலை அப்படி ஏதும் நடக்கலை...

Trackback by Unknown July 22, 2010 at 7:19 AM said...

நேத்து கலந்துக்க முடியல.. மொய் எழுதிட்டேன் மாப்ள..

Trackback by Subankan July 22, 2010 at 7:40 AM said...

Nice one Vasanth :)

Anonymous — July 22, 2010 at 7:43 AM said...

பார்சலுக்கு ஒரு வழியும் இல்லை போல.. இதெல்லாம் ஒரு விருந்தா????:))

Trackback by தமிழ் அமுதன் July 22, 2010 at 7:48 AM said...

வேற கல்யாணத்துல சாப்பிட்டுட்டு வந்தவன்;;said....

//நாசமாபோனவன் said...
வாழ்க வளமுடன்...//

rpeettu...!

Trackback by அமுதா கிருஷ்ணா July 22, 2010 at 7:51 AM said...

பின்னூட்டாளர்களின் பெயர்கள் தான் டெரரா இருக்கு...

Trackback by சௌந்தர் July 22, 2010 at 8:16 AM said...

மொய் எழுதியாச்சு லேட்ட வந்ததால் சாப்பாடு கிடைக்க வில்லை (:

Trackback by Mohan July 22, 2010 at 8:31 AM said...

பதிவு படிச்சதே கல்யாண சாப்பாடு சாப்பிட்ட திருப்தி. என்னோட இந்த பின்னூட்டத்தையே மொய்யா வச்சுக்கங்க!

Trackback by Unknown July 22, 2010 at 8:32 AM said...

:)))

Trackback by Joe July 22, 2010 at 8:39 AM said...

நல்ல கற்பனை.

படித்தேன், ரசித்தேன்!

Trackback by ஜில்தண்ணி July 22, 2010 at 9:00 AM said...

வசந்த் அண்ணே செம கற்பனை

மொய் எழுதற நோட்ட எங்கிட்ட கொடுங்க,எல்லாத்தையும் நான் பாத்துக்குறன்

Trackback by Madhavan Srinivasagopalan July 22, 2010 at 9:15 AM said...

ரொம்ப காமெடியா இருக்குது..

//ஜில்தண்ணி - யோகேஷ் said." மொய் எழுதற நோட்ட எங்கிட்ட கொடுங்க,எல்லாத்தையும் நான் பாத்துக்குறன்" //

ரிபீட்டு.. ஆனால், மொய் பணத்த என்கிட்டே கொடுத்துடணும்..

Trackback by முத்துலெட்சுமி/muthuletchumi July 22, 2010 at 9:52 AM said...

:)))))

Trackback by பெசொவி July 22, 2010 at 9:55 AM said...

//நீச்சல்காரன் said...
முக்கியமான மொய்:

www.ottalkadai.com said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் சாப்பாட்டுத் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் ஓட்டல் கடை உங்களுக்கு அமையும்.
உங்கள் கல்யாணத்தில் நீங்கள் பரிமாறிய சிறந்த ஆக்கங்களை எமது ஓட்டலில் மீண்டும் சாப்புடுவதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் பசிக்கு அதிக சாப்பாட்டையும் பெற்றுத் தரும்.
நன்றி
ஓட்டல் உரிமையாளர்

www.ottalkadai.com

Hello

you can register in our shop www.ottalkadai.com and post your Moi

install our credit voting button and do more online transfer

Visit our hotel for more information www.ottalkadai.com
//

aahaa........aahaa.....saappaattai vida moi super!

Trackback by ஜில்தண்ணி July 22, 2010 at 10:31 AM said...

@Madhavan said..

//ரிபீட்டு.. ஆனால், மொய் பணத்த என்கிட்டே கொடுத்துடணும்.. //

தல 60:40 நாம பாத்துக்கலாம்
என்ன சொல்றீங்க :)

Trackback by Chitra July 22, 2010 at 10:53 AM said...

காராசேவு said...
இவ்வளவு அருமையா சாப்பாடு போட்ட நீங்க விரைவில் ஹோட்டல் தொடங்க வாழ்த்துக்கள்.


...... இங்கே சாப்பிட்டா மொய் - அங்கே சாப்பிட்டா பில்லு..... ஓசிக்கு வழியே இல்லையா? ஆங்! கலக்கல் பதிவுங்க... ஒரு ட்ரீட் கொடுத்துடுங்க.... எப்பூடி!

Trackback by பின்னோக்கி July 22, 2010 at 10:59 AM said...

:)

ரொம்ப நல்ல வித்தியாசமான சிந்தனை.

Trackback by Sabarinathan Arthanari July 22, 2010 at 11:02 AM said...

:))

Trackback by Madhavan Srinivasagopalan July 22, 2010 at 11:03 AM said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said..."
தல 60:40 நாம பாத்துக்கலாம்
என்ன சொல்றீங்க :)" //

60 % for me ? then ok.. no prob..
(only) if not, 50:50 is final

Trackback by திவ்யாஹரி July 22, 2010 at 11:29 AM said...

இன்னொன்னு விட்டுடீங்க வசந்த்..

அடிக்கடி வர்றவன் said..
வழக்கம் போல அருமை உங்க சாப்பாடு.

Trackback by VISA July 22, 2010 at 11:36 AM said...

மீ த பஸ்ட்...

அப்புறம் வட போச்சே.

Trackback by ஸ்ரீராம். July 22, 2010 at 11:43 AM said...

திருப்தியா சாப்பிட்டேன் பாஸ்... வடை ரெண்டு தரம் வாங்கியதால் மொய்ப் பணத்தில் இரண்டு ரூபாய் அதிகம் வைத்துள்ளேன்...!!

Trackback by Jackiesekar July 22, 2010 at 11:52 AM said...

நானும் மொய் எழுதிட்டேன்..

Trackback by சிநேகிதன் அக்பர் July 22, 2010 at 11:55 AM said...

பாஸ் நீங்க போட்ட சாப்பாட்டு வகையிலயே எனக்கு இந்த ஊறுகாய்தான் பிடிச்சது பாஸ்.. :)

Trackback by Srividhya R July 22, 2010 at 12:06 PM said...

நான் இது வரைக்கும் படிச்ச போஸ்ட்ஸ் லையே இதான் சூப்பர்

Trackback by Kala July 22, 2010 at 1:20 PM said...

ஐய்ய....மொய்யா?
மெய்யா எனக்குத்
தெரியாதே!
பொய்யாச் சொல்லல...
மெய்யாச் சொல்கிறேன்

Trackback by ஹேமா July 22, 2010 at 2:09 PM said...

எனக்கு சூடு சொரணை இல்ல வசந்து.சாப்பாடுன்னா அதுவும் நல்லா சமைக்கிற இடம்ன்னா போய் மொய் எழுதி சாப்பிட்டும் வந்திடுவேன் !

உங்கள் பதிவுகளை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.

Trackback by kavisiva July 22, 2010 at 3:25 PM said...

ஓசி சோத்துக்கு அலைபவன் said

ஏய் என்னப்பா விருந்து வைக்கறீங்க இலையில ஒரு பருக்கை சோறு கூட காணோம். இதுல இவருக்கு மொய் வேற வைக்கணுமாம்ல

Trackback by கார்க்கிபவா July 22, 2010 at 4:20 PM said...

கவிஞர் காத்தவராயன் said

உஙக்ளுக்கு உங்க இலை சாப்பாடுதான் தெரியும். எத்தனை பேர் அதர்பால மண் சோறு சாப்புடறாங்க தெரியுமா? காபூல்ல எத்தனை பேர் கெட்டுப் போன சாப்பட சாப்பிட்டு செத்தாங்க தெரியுமா?

Trackback by செ.சரவணக்குமார் July 22, 2010 at 6:49 PM said...

வசந்து உங்க இம்சைக்கு ஒரு அளவில்லாமப் போச்சு..

சிரிச்சி சிரிச்சி வயித்து வலி வந்திரும் போல..

சத்தம் போட்டு சிரிச்சா ஆஃபீஸ்ல வையிறாய்ங்க.

சரி சரி நாங்களும் மொய் வச்சிட்டோம்.

யப்பா என்ன டெரரா யோசிக்கிறாய்ங்க.....

Trackback by Ananthi (அன்புடன் ஆனந்தி) July 22, 2010 at 6:53 PM said...

சூப்பர் வசந்த்..
இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்.. :D
எப்படிங்க இப்படியெல்லாம்..???
கலக்கல்ஸ்..

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 22, 2010 at 7:01 PM said...

அருமையான சாப்பாடு.. பேஷ்பேஷ் ரொம்ப நன்னாருக்கு..

Trackback by மணி (ஆயிரத்தில் ஒருவன்) July 22, 2010 at 7:45 PM said...

யோவ் வசந்து மொய் பணத்ல கேட்டரிங் பில் செட்டில் பன்றேனுட்டு எங்கயா போய் தொலஞ்ச

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 22, 2010 at 9:08 PM said...

நானும் மொய்யெழுதிட்டேன்.

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. July 23, 2010 at 4:43 AM said...

கடோத்கஜன் said...

”பெஸ்ட் கல்யாணச் சாப்பாட்டு ராமன்” விருது உங்களுக்கு வழங்கியிருக்கேன்... வந்து வாங்கிக்கோங்க

செம்ம்ம பதிவு.. நல்ல கற்பனை.. ஹாஹ்ஹா...

Anonymous — July 23, 2010 at 9:54 AM said...

சூப்பர் போஸ்ட் வசந்த்...நான் அந்த இலையில் பரிமாறின எல்லாமே சாப்பிட்டேன் ஆனா மொய் எழுத மறந்துட்டே ...சாரி

Trackback by sakthi July 23, 2010 at 11:28 AM said...

aamamphoto la verum side dish than erukku sappadu yenge sago!!!

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) July 23, 2010 at 11:59 AM said...

மாப்பு ரெண்டு நாள் கழிச்சு வந்ததால பழைய சோறுதான் கிடைச்சது. அவ்வ்வ்வவ்வ்வ்வ்

Trackback by Srividhya R July 23, 2010 at 12:13 PM said...

//பட்டினி said...
சாப்பாட்டுக்கு வைத்த இலை அழகா இருந்துச்சு,இந்த இலை எங்க வாங்குனீங்க?//
---> இதான் டாப்

Trackback by நிலாமகள் July 23, 2010 at 1:24 PM said...

குறும்புக்கார புள்ள... நல்லாயிரு ராசா!

Anonymous — July 23, 2010 at 1:40 PM said...

un lollu thangalai vasanth .....unakum moi ezhuthanum eppa kalyanam?

Trackback by pinkyrose July 23, 2010 at 3:33 PM said...

வசந்த் சார்! உங்க பதிவுக்கு என்னால பின்னூட்டம் இடவே முடியல ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இப்டி தான் எழுத முடியுது ஹா ஹா ஹா ஹா

Trackback by Srividhya R July 23, 2010 at 3:45 PM said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//நீச்சல்காரன் said...
முக்கியமான மொய்:

www.ottalkadai.com said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் சாப்பாட்டுத் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் ஓட்டல் கடை உங்களுக்கு அமையும்.
உங்கள் கல்யாணத்தில் நீங்கள் பரிமாறிய சிறந்த ஆக்கங்களை எமது ஓட்டலில் மீண்டும் சாப்புடுவதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் பசிக்கு அதிக சாப்பாட்டையும் பெற்றுத் தரும்.
நன்றி
ஓட்டல் உரிமையாளர்

www.ottalkadai.com

Hello

you can register in our shop www.ottalkadai.com and post your Moi

install our credit voting button and do more online transfer

Visit our hotel for more information www.ottalkadai.com
//

aahaa........aahaa.....saappaattai vida moi super!//

வசந்த், இவர்கிட்ட முதல்ல மொய் கேளுங்க

Anonymous — July 23, 2010 at 5:04 PM said...

எப்பிடி எல்லாம் ப்ளாக் எழுதுறாய்ங்க..
ஷ்ஷ்ஷ் முடியல..

Trackback by வால்பையன் July 23, 2010 at 8:36 PM said...

நாங்கெல்லாம் ரிப்பிட்டே போடுற பார்ட்டி ஜீ!

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 12:44 AM said...

@ ஜெயக்குமார் ஏன்யா சாப்பிடலை பக்கத்தூருக்காரன் நீங்களே சாப்பிடாட்டி வேற யாரு சாப்பிடுவா மொய்க்கு நன்றிப்பா..

@ ஆர்.கே.குரு ஹிஹிஹி நன்றி தல..

@ வழிப்போக்கன் அப்பாடி எப்பிடியெல்லாம் எழுதி உங்களை சிரிக்க வைக்க வேண்டியிருக்கு நன்றி பாஸ்...

@ வெறும்பய யோவ் யாருய்யா மச்சானுக்கு இலை போடாம விட்டது முதல்ல அவருக்கு இலையப்போட்டு பாயாசத்த ஊத்துங்கய்யா பாருங்க கோச்சுட்டு மொய் எழுதுறாரு..போங்க மச்சான் சாப்பிடுங்க நன்றி...

@ தினேஷ் நன்றி நன்றி :))))

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 12:47 AM said...

@ வேலன்சார் ஆஹா வடைய வைக்க மறந்துட்டேனே நன்றி சார்..

@ ஜோதிஜி அடப்பாவமே பாவம்ங்க நீங்க நன்றி தல...

@ நீச்சல்காரன் செம்ம நான் யோசிச்சேன் எனக்கு வரல நீங்க அட்டகாசப்படுத்திட்டீங்க நன்றி தல...

@ கலா நேசன் மிக்க நன்றி

@ வானதி ம் சிரிச்சாச்சா? நன்றிங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 12:51 AM said...

@ பிரசன்னா ஆமாவா? நன்றி பாஸ்

@ ராகவன் சார் நன்றி

@ சாரல் மேடம் சாப்பிட்டு ஓடிட மாட்டீங்களே நன்றிங்க ...

@ பத்மா நன்றிங்க

@ அரை கிறுக்கன் ஹஹஹா போட்ருவோம் நன்றி தலைவா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 12:55 AM said...

@ சீமான்கனி லிங் குடுத்துருந்தா மானம் போயிருக்கும்டியோவ்..அப்புறம் ஆளாளுக்கு ஒரு போஸ்ட் எழுதி திட்டிருப்பீங்க ஏன்பா வம்பு...

@ கே ஆர் பி செந்தில் மாம்ஸ் பரவாயில்ல நன்றி...

@ சுபா நன்றி மச்சி

@ மயில் விஜி இப்பத்தான தெரிது நீங்க கல்யாண வீட்டுக்கு மொய்யெழுத போகல பார்சல்வாங்கத்தான் போறீங்கன்னு...நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 12:58 AM said...

@ தமிழ் அமுதன் அடப்பாவமே ஹெஹெஹே...நன்றிண்ணா..

@ அமுதாகிருஷ்ணா அந்த பேர்தாங்க டார்கெட்டே நன்றிங்க...

@ சௌந்தர் அய்யய்யோ சாரி பாஸ் நன்றி...

@ மோஹன் அப்படியே ஆகட்டும் தல..

@ ஆறுமுகம் முருகேசன் நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 1:03 AM said...

@ ஜோ அதுக்குத்தானேங்க போஸ்ட்டே ரசிச்சதுக்கு நன்றி பாஸ்...

@ யோகேஷ் ஆகா கொடுத்திடுவோம் ஆனா ஒரு கண்டிசன் எழுதுறது மட்டும்தான் நீங்க வாங்கறது நான் ஒகே நன்றி...

@ மாதவன் வந்துட்டாருய்யா வந்துட்டாரு யாருப்பா அங்க இவருக்கு அந்த ஸ்பெசல் பாயசம் குடுங்க நன்றி நன்றி...

@ முத்துலஷ்மி மேடம் நன்றி நன்றி

@ பெ.சொ.வி. சாப்பாடு சாப்பிடுங்கன்னு சொன்னா மொய்யவா எடுக்குறீங்க? இருக்கட்டும் இருக்கட்டும் உங்களை அந்த ஓட்டைக்கடை ஓனராக்கிடறேன் ஹ ஹ ஹா நன்றி சார்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 1:07 AM said...

@ சித்ராம்மா ட்ரீட் தான கொடுத்திடுவோம் ஆனா போகவர செலவு நீங்களே போட்டுக்கிடணும் ட்ர்ரிட் ஜப்பான் ஓமகசியா ஹோட்டல்ல மறக்காம வந்திடுங்க எப்புடீ...நன்றி

@ பின்னோக்கி சார் நன்றி

@ சபரிநாதன் சார் மிக்க நன்றி

@ திவ்யா அட ஆமால்ல பாவம்பா பொழச்சு போகட்டும் விடுங்க...நன்றி திவ்யா...

@ விசா சார் ஹா ஹா ஹா நன்றி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 1:22 AM said...

@ ஸ்ரீராம் அப்படியா ஆனா இப்போவடை அஞ்சு ரூபாய் இன்னும் மூணுரூபா எங்க? நன்றி பாஸ்

@ ஜாக்கி சேகர் சார் மிக்க நன்றி உங்க மொய்க்கு...

@ அக்பர் ஹ ஹ ஹா நீங்களா? நன்றி

@ altruist நன்றிங்க

@ கலா மேடம் அப்பாடி ஜ க்கு பதிலா இன்னிக்குத்தான் ஐ போட்டு கமெண்ட் போட்ருக்கீங்க நன்றி ..

@ ஹேமா அப்படியா? நன்றி பாஸ்..

@ கவி ஹெஹெஹே சூப்பரு..நன்றி கவி

@ கார்க்கி அப்படி போடு நானு எழுதி எடுத்துட்டேன் நீங்க போட்டுட்டீங்க நன்றி கார்க்கி..

@ சரவணக்குமார் அண்ணா அப்படியா உங்க ஆபிஸ் அட்ரஸ் குடுங்க இனிமே நீங்க சிரிச்சா திட்ட்க்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டுடறேன் நன்றிண்ணா..

@ ஆனந்தி சிரிக்கறதுக்குத்தானே இம்பூட்டு பில்டப் நன்றி மேடம்..

@ ஸ்டார்ஜன் நன்றி ஷேக்

@ மணி நீங்கயாரு? ஹா ஹ ஹா நன்றி பாஸ்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 1:31 AM said...

@ நிஜாமுதீன் மொய்க்கு நன்றி பாஸ்

@ சந்தனா ஹ ஹ ஹா பாவம்ங்க அதான் நானும் விட்டுட்டேன் நன்றி சந்தனா..

@ சந்த்யா பிடிங்க இவங்கள சாப்ட்டு மொய்யெழுதாம போறாங்க பிடிங்க பிடிங்க நன்றி சந்த்யா..

@ சக்தி ஹ ஹ ஹா அதான யோவ் சோறு ஏன் சகோவுக்கு இன்னும் சோறு வைக்கல? :)) நன்றி சகோ..

@ ரமேஷ் அது இனி மேல் லேட்டா வந்தா பழைய சோறுதான் கிடைக்கும்..நன்றி மாம்ஸ்

@ altruist திரும்பவும் நன்றிங்க எத்தினி வாட்டி இந்த போஸ்ட் படிச்சீங்க இன்னிக்கு?

@ நிலாமகள் சகோ நன்றி..

@ தமிழரசி பாஸ் சொல்லுவோம்ல வெயிட் வெயிட் இன்னும் ரெண்டு வருசமாகட்டும்..

@ பிங்கி ரோஸ் சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க அதான் நம்ம பாலிஸி..

@ இந்திரா அப்பறம் ஒரே மாரி எழுதுனா போரடிக்கும்ல நன்றிங்க..

@ வால் எத்தினிவாட்டி ஹா ஹ ஹா நன்றி தல...

Trackback by இமா க்றிஸ் July 24, 2010 at 2:11 AM said...

;)

Trackback by அப்பாவி தங்கமணி July 27, 2010 at 9:21 PM said...

எப்பா சாமி... சாப்ட்டுடே யோசிப்பீங்களோ... ஹா ஹா ஹா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 29, 2010 at 12:32 AM said...

@ நன்றி இமா மேம்..

@ நன்றி தங்ஸ்...