ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி...

| July 16, 2010 | |
 வார்த்தை விளையாட்டு - 5


உங்களுக்கு டைம் இருந்தா இதில் கலந்துக்கங்க...இந்த போட்டி கொஞ்சம் வித்தியாசமானது கீழே உள்ள மாதிரியை போன்று கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடை கண்டுபிடிக்கவும்,விடை ஆங்கிலம் தமிழ் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்..

மாதிரி - 1

மாதிரி - 2மாதிரி - 3


வினா - 1


வினா - 2

வினா - 3
வினா - 4

வினா - 5

வினா - 6வினா - 7

வினா - 8வினா - 9

வினா - 10
Post Comment

187 comments:

Trackback by Unknown July 16, 2010 at 7:15 AM said...

நான்தான் பஸ்டு அதனால் மற்றவர்கள் சொன்ன பிறகு மீண்டும் வருகிறேன்... எஸ்கேப்பு ...

Trackback by Unknown July 16, 2010 at 7:30 AM said...

க‌தையாசிரிய‌ர்
அடிவார‌ம்
ப‌ல்சுவை
க‌ன‌வுஇல்ல‌ம்
பூங்காவ‌ன‌ம்
நேர்முக‌த்தேர்வு
அறுமை
‍‍‍‍‍‍‍‍
க‌ப்ப‌ல்
கார்த்திகை

Trackback by தமிழ் July 16, 2010 at 7:43 AM said...

10.கார்த்திகை

Trackback by தமிழ் July 16, 2010 at 7:43 AM said...

9.கப்பல்

Trackback by தமிழ் July 16, 2010 at 7:47 AM said...

6.face book

Trackback by தமிழ் July 16, 2010 at 7:47 AM said...

7.face book

Trackback by kavisiva July 16, 2010 at 7:47 AM said...

1.கதாசிரியர்
2.அடிவாரம்
3.பல்சுவை
8.திருவாச(க)ம்
9.கப்பல்

மற்றதெல்லம் கொஞ்சம் யோசிச்சுட்டு வந்து சொல்றேன்

Trackback by kavisiva July 16, 2010 at 7:57 AM said...

1.கதாசிரியர்
2.அடிவாரம்
3.பல்சுவை
4.லேப்டாப்
5.பூங்காவனம்
6.ஃபேஸ்புக்
7.சாமை
8.திருவாச(க)ம்
9.கப்பல்
10.சாய்ஸ்ல விட்டுட்டேன் :)

Trackback by Unknown July 16, 2010 at 8:23 AM said...

1. கதாசிரியர்
2. அடிவாரம்
3.
4.
5.
6.ஃபேஸ் புக்?
7.
8. திருமணம்
9. கப்பல்
10.


விடுபட்டதையெல்லாம் காலைல தூங்கி எழுந்து பின்னூட்டுறேன். :)

Trackback by தமிழ் உதயம் July 16, 2010 at 8:25 AM said...

கடைசிக்கான விடை... கார்த்திகை. சரியா.

Trackback by அருண் பிரசாத் July 16, 2010 at 8:38 AM said...

தல, இதே மாதிரி ஒரு கான்செப்ட நானும் யோசிச்வெச்சிருந்தேன். சரி, கொஞ்ச நாள் கழிச்சி நான் போட்டுக்கறேன். ஓகே வா?

Trackback by ராசராசசோழன் July 16, 2010 at 8:41 AM said...

வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்

Trackback by பெசொவி July 16, 2010 at 9:02 AM said...

9. கப்பல்

Trackback by பெசொவி July 16, 2010 at 9:02 AM said...

1. கதை ஆசிரியர் அல்லது கதாசிரியர்

Trackback by பெசொவி July 16, 2010 at 9:07 AM said...

7. Face Book

Trackback by சாந்தி மாரியப்பன் July 16, 2010 at 9:13 AM said...

1. கதாசிரியர்.
4. லேப்டாப்.
6.ஃபேஸ்புக்.
7. கறுப்பு தினங்கள்?, நிழல்தினங்கள்?..
8. எழுத்துவாசனை?..
7.ஹேக்கிங்க்.(புதிரை கம்ப்யூட்டர்ல படிக்கிறதால இப்படி விடை தோணுதா!!)
9.கப்பல்.(ஒரு சந்தேகம். அந்த டீயை குடிச்சா பல்லு வெள்ளையா இருக்கும்ன்னு சொல்லுறாங்களா:-))
10.கார்த்திகை.

மீதியை அப்புறம் யோசிச்சுட்டு சொல்றேன்.

Trackback by சாந்தி மாரியப்பன் July 16, 2010 at 9:13 AM said...

1. கதாசிரியர்.
4. லேப்டாப்.
6.ஃபேஸ்புக்.
7. கறுப்பு தினங்கள்?, நிழல்தினங்கள்?..
8. எழுத்துவாசனை?..
7.ஹேக்கிங்க்.(புதிரை கம்ப்யூட்டர்ல படிக்கிறதால இப்படி விடை தோணுதா!!)
9.கப்பல்.(ஒரு சந்தேகம். அந்த டீயை குடிச்சா பல்லு வெள்ளையா இருக்கும்ன்னு சொல்லுறாங்களா:-))
10.கார்த்திகை.

மீதியை அப்புறம் யோசிச்சுட்டு சொல்றேன்.

Trackback by சாந்தி மாரியப்பன் July 16, 2010 at 9:13 AM said...

1. கதாசிரியர்.
4. லேப்டாப்.
6.ஃபேஸ்புக்.
7. கறுப்பு தினங்கள்?, நிழல்தினங்கள்?..
8. எழுத்துவாசனை?..
7.ஹேக்கிங்க்.(புதிரை கம்ப்யூட்டர்ல படிக்கிறதால இப்படி விடை தோணுதா!!)
9.கப்பல்.(ஒரு சந்தேகம். அந்த டீயை குடிச்சா பல்லு வெள்ளையா இருக்கும்ன்னு சொல்லுறாங்களா:-))
10.கார்த்திகை.

மீதியை அப்புறம் யோசிச்சுட்டு சொல்றேன்.

Trackback by கௌதமன் July 16, 2010 at 9:20 AM said...

1) கதாசிரியர்
6) face book.

Trackback by Bavan July 16, 2010 at 9:32 AM said...

1-கதாசிரியர்
2-அடிவாரம்
3-பல்சுவை
4-
5-பூங்காவனம்
6-FACEBOOK
7-
8-திருமுகம்
9-கப்பல்
10-

மற்ற ரெண்டும் இனித்தான் பாஸ் யோசிக்கணும் அதை அப்புறம் வந்து சொல்லுறன்.. இதுக்கு பரிசைக் குடுத்துடுங்க..ஹிஹி

Trackback by கௌதமன் July 16, 2010 at 9:32 AM said...

3) நகை சுவை

Trackback by pinkyrose July 16, 2010 at 9:54 AM said...

வஸந்த் சார்...

நீங்க வாத்தியாரா?
அப்டின்னா நா வரலப்பா இந்த விளையாட்டுக்கு...

Trackback by பின்னோக்கி July 16, 2010 at 9:56 AM said...

உங்களுக்கே இது நியாயமாபடுதா ?.

இது அக்கிரமம்.

எ.கா எல்லாம் ஈஸியா இருக்கு. ஆனா கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. :)

இந்த தடவை தான் ஒண்ணு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கு :(.

விடை போட்ட உடனே வர்றேன்.

Trackback by Unknown July 16, 2010 at 10:05 AM said...

விடை போட முடியாது உள்ளது.வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.

Trackback by பெசொவி July 16, 2010 at 10:13 AM said...

10. கார்த்திகை

Trackback by பெசொவி July 16, 2010 at 10:17 AM said...

2. அடிவாரம்

Anonymous — July 16, 2010 at 10:20 AM said...

அப்பாடா எனக்கு தலை சுத்துது வசந்த் ,...

no .6 மட்டும் தெரியும் சொல்லட்டுமா face book தானே ?

புதுசா இருக்கு இந்த முயற்சி வாழுத்துக்கள்

Trackback by பெசொவி July 16, 2010 at 10:20 AM said...

7. அருமை

Trackback by பெசொவி July 16, 2010 at 10:21 AM said...

3. நகைச்சுவை

Trackback by பெசொவி July 16, 2010 at 10:25 AM said...

5. பூங்காவனம்

Trackback by பெசொவி July 16, 2010 at 10:25 AM said...

8. திருமணம்

Trackback by ருத்ர வீணை® July 16, 2010 at 10:50 AM said...

ஏதொ எனக்கு தெரிஞ்சது

1 கதையாசிரியர்
2 அடிவாரம்
3 headcook
4 laptop
5 பூங்காவனம்
6 facebook
7 அருமை
9 கப்பல்
10 கார்த்திகை

8 என்னது சார் ?

Trackback by Madhavan Srinivasagopalan July 16, 2010 at 11:43 AM said...

hey.. similar to my post http://madhavan73.blogspot.com/2010/01/blog-post_18.html

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) July 16, 2010 at 11:46 AM said...

எனக்கு தெரியும், நான் சொல்லிட்டா எல்லோரும் அலர்ட் ஆயிடுவாங்க..

Trackback by senthil velayuthan July 16, 2010 at 11:49 AM said...

1 கதை ஆசிரியர்
2 அடிவாரம்
3 பல்சுவை
9 திருமணம்
10 கப்பல்
7 facebook
balance theriyala

Trackback by Madhavan Srinivasagopalan July 16, 2010 at 11:51 AM said...

எனது பதில்கள்.
1 ) கதையாசிரியர்
2 ) அடிவாரம்
4) தொடைநடுங்கி.
6 ) முகவரி (கள்) (எனது அண்ணன் சொன்ன பதில் 'face -book ')
7 ) அருமை
8 ) திருமணம்
9 ) கப்பல்
10 ) கார்த்திகை (நன்றி : எனது அண்ணன்.. படத்தில் உள்ளவர் பெயர் 'கார்த்திக்' என்று சொன்னதற்கு)

எல்லாமே சூப்பர். வாழ்த்துக்கள்.

Trackback by senthil velayuthan July 16, 2010 at 11:55 AM said...

10 ஆணுறை

Trackback by Madhavan Srinivasagopalan July 16, 2010 at 11:58 AM said...

பின்னோக்கி said.."எ.கா எல்லாம் ஈஸியா இருக்கு. ஆனா கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. :) "

நீங்க கொஞ்சம் முன்னோக்கி / தொலைநோக்கியா இருந்தா எல்லாமே ஈசிதான்

Trackback by senthil velayuthan July 16, 2010 at 12:13 PM said...

5 பூங்காவனம்
ithuka mela mudiyala

only two balance

neegalae sollidunga
mudiyala --------------------------------

Trackback by shabi July 16, 2010 at 12:23 PM said...

no.1 KATHAI AASIRIYAR

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 16, 2010 at 12:30 PM said...

வணக்கம் ...
நலம்..நலம் அறிய ஆவல்...

1. ஸ்டோரி போர்டு
2. அடிவாரம்
3. நகைச்சுவை
4.
5.
6. facebook
7.
8. திருமணம்
9. பேஸ்ட்
10. பயணி

இதுக்கு மேல முடியல .............sss

Trackback by Prasanna July 16, 2010 at 12:40 PM said...

1. கதாசிரியர்.
6. Face Book

Trackback by சு.சிவக்குமார். July 16, 2010 at 12:55 PM said...

10. கார்த்திகை

7. அருமை

6. face book

5. பூங்காவனம்.

2. ADDIDAS

9. கப்பல்

1. கதாசிரியர்.

8. திருமணம்

4. தூக்கம் மாதிரி

Anonymous — July 16, 2010 at 12:55 PM said...

வினா 1= கதை ஆசிரியர்
வினா 2= தெரியும் ஆனா தெரியாது
வினா 3= தெரியும் ஆனா தெரியாது
வினா 4= தெரியும் ஆனா தெரியாது
வினா 5= தெரியும் ஆனா தெரியாது
வினா 6= தெரியும் ஆனா தெரியாது
வினா 7= தெரியும் ஆனா தெரியாது
வினா 8= தெரியும் ஆனா தெரியாது
வினா 9= தெரியும் ஆனா தெரியாது
வினா 10= தெரியும் ஆனா தெரியாது

Trackback by VISA July 16, 2010 at 1:03 PM said...

வித்தியாசமான பதிவு வாத்தியாரே. ஆனா எனக்கு தான் எதுவும் பிரியல.

Trackback by Prathap Kumar S. July 16, 2010 at 1:11 PM said...

யோவ் மாப்பி நம்ம ரேன்சுச்கு கொஞ்சம் பெருசா கேளுய்யா.... இந்த மாதிரி சின்ன புள்ளைங்க விளையாட்டுக்கு நான் இல்ல பின்னாடி வர்றவங்க சொல்லுவாங்க.

(தெரியாதுங்கறதை எப்படில்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்...)

Trackback by Bavan July 16, 2010 at 1:16 PM said...

ஆ..
கண்டுபுடிச்சுட்டேன்
10- கார்த்திகை

4வதும் 7வதும் ரொம்ப கஷ்டமான கொஸ்டியன் தல..:D

Trackback by வால்பையன் July 16, 2010 at 1:30 PM said...

1. கதாசிரியர்

Trackback by வால்பையன் July 16, 2010 at 1:31 PM said...

2. அடிவாரம்

Trackback by வால்பையன் July 16, 2010 at 1:31 PM said...

6.facebook

Trackback by வால்பையன் July 16, 2010 at 1:31 PM said...

5.பூங்காவனம்

Trackback by வால்பையன் July 16, 2010 at 1:31 PM said...

4. மடிமேல்

Trackback by வால்பையன் July 16, 2010 at 1:33 PM said...

மத்ததெல்லாம் தெரியலை, நீங்களே சொல்லிருங்க!

Trackback by அன்புடன் நான் July 16, 2010 at 1:38 PM said...

பிறகு வரேன்....

Trackback by Zero to Infinity July 16, 2010 at 1:47 PM said...

1 காதா ஆசரியர்
2 அடிவாரம்
4 Mottai Maadi
5 Nature Path
6 Face Book
7 Saw Blue - Paar nelaa
8 Aan Vaasanai
9 Copy Paste
10 Karthi nee karnee

Trackback by கௌதமன் July 16, 2010 at 2:03 PM said...

9) கப்பல்

Trackback by ஜெயந்தி July 16, 2010 at 2:07 PM said...

வினா 1
தண்டச்செலவு அல்லது தண்டக் கணக்கு

வினா 2
அடிவாரம்

வினா 9
கப்பல்

வினா 10
கார்த்திகை

எனக்கு தெரிஞ்சது.

Trackback by கௌதமன் July 16, 2010 at 2:18 PM said...

5) பூங்காவனம்?

Anonymous — July 16, 2010 at 2:18 PM said...

1. கதாசிரியர்
2.அடிவாரம்
3.நகைச்சுவை
6.முகப்புத்தகம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:21 PM said...

கே ஆர் பி செந்தில் மாம்ஸ் நழுவுறமீனா...நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:22 PM said...

சங்கரராம் 1,5,9,10 சரியானவிடை சொல்லியிருக்கீங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:23 PM said...

திகழ் 6,9,10 சரியான விடைகள் நன்றி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:26 PM said...

@ கவி சிவா 1,2,3,4,5,6,9 எல்லாம் சரியான ஆன்சர்...மீதி 3ஆன்சர்தான்? நன்றி கவி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:29 PM said...

@ அருண் பிரசாத் அப்டியா சொல்லவே இல்லை தூள் கிளப்புங்க..நன்றி அருண்’

@ ராச ராச சோழன் நன்றி பாஸ்

@ பிங்கி ரோஸ் அய்யய்யோ வாத்தியாரில்லீங்க நன்றி...

@ பின்னோக்கி சார் கிரேட் எஸ்கேப்பாயிட்டீங்க வாழ்த்துக்கள் நன்றி சார்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:32 PM said...

@ முகிலன் 1,2,6,8,9 சொன்ன அஞ்சு ஆன்சருமே சரி...நன்றி மீதி?????

Trackback by பின்னோக்கி July 16, 2010 at 2:34 PM said...

1. கதையாசிரியர்
2. அடிதடி வாரம்
3. தெரியலை
4. தெரியலை
5. பூங்காவனம்
6. ஃபேஸ் புக்
7. கூர்மை / அருமை
8. மிஸ்டர் ரோமியோ
9. கப்பல்
10. 1000த்தில் ஒருவன்

Anonymous — July 16, 2010 at 2:34 PM said...

7.அருமை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:35 PM said...

@ சிவதரிசன் நன்றி பாஸ் ட்ரை...

@ சந்த்யா ஒரு ஆன்சரும் சரியா சொல்ட்டீங்க நன்றிப்பா அனாசின் வாங்கி போட்டுக்கங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:38 PM said...

@ தமிழுதயம் சார் சொன்ன ஒரு ஆன்சரும் சரி நன்றி...

@ விசா சார் கிகிகிகி பொய் பொய் ம்ம் ஒகே நன்றி சார்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:42 PM said...

@ பெயர் சொல்ல விரும்பவில்லை சார்

1,2,3,5,6,8,9,10 எட்டு ஆன்சர் சரி 6வதுக்கு 7ன்னு போட்ருக்கீங்க...மீதி ரெண்டே ரெண்டுதான்...7,4????

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:45 PM said...

@ மாதவன் சார் பார்த்தேன் ஆனா நான் இது போன வருஷம் ஸ்டார்ட் பண்ணுனது...

நீங்க சொன்னதுல 1,2,6(உங்க அண்ணன் சொன்னது),8,9,10, சரியான ஆன்சர்ஸ்...மீதி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:49 PM said...

@ ரமேஷ் மாம்ஸ் ஓடுறீகளோ மாட்டுவீகள ஒரு நாளைக்கு அன்னிக்கு வச்சுகிறேன்...

@ பிரதாப்பு அடப்பாவி உன் ரேஞ்சுக்கு யோசிக்கிறதுக்கு க்யூஸ் மாஸ்டர் பட்டமாச்சும் வாங்கியிருக்கணுமே நன்றி மாப்பி..

@ கருணாகரசு சார் வாங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:51 PM said...

@ அமைதிச்சாரல் மேடம்

1,4,6,9,10 அஞ்சு ஆன்சர் சரி

7,8 கிர்ர்ர்ர்ர்ர்ர்... மீதி ஐந்தும்??? நன்றி மேடம்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:56 PM said...

@ கௌதமன் சார் 1,3,5,6, சரியான ஆன்சர் சொன்ன நாலுமே... மீதி?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:57 PM said...

@ பவன் 1,2,5,6,9 அஞ்சு ஆன்சர் சரியா சொல்ல்ட்டீகளே பாஸ் மீதியும் சொல்லிட்டா பரிசு கொடுத்திடுவோம்...

Trackback by Unknown July 16, 2010 at 2:57 PM said...

தூங்கி எந்திரிச்சிட்டோம்ல. இந்தா மிச்சம்.

3. பல்சுவை
4. லேப்டாப்
5. பூங்காவனம்
7. அருமை (ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு) :)
10.கார்த்திகை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 2:59 PM said...

@ ருத்ர வீணை சார் 1,2,4,5,6,9,10 ஏழு ஆன்சர் சரியா சொல்ட்டீங்க ..

3வது ஆன்சர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

8 யோசிங்க மீதி மூணுதான்..நன்றிங்க...

Trackback by பெசொவி July 16, 2010 at 3:00 PM said...

6. Face Book

7. அருமை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:11 PM said...

செந்தில் 1426 ஹிஹிஹி

1,2,5,9,10 அஞ்சு ஆன்சர் சரியா சொல்லிட்டீங்க மீதி அஞ்சு? 10க்கான உங்க ரெண்டாவது ஆன்சருக்காக உங்களுக்கு ஆட்டோ அனுப்பியிருக்கேன் பாஸ் எப்பிடிதல இப்டில்லாம் யோசிக்கணும்ன்னு தோணுது?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:13 PM said...

@ சபி சொன்ன ஒரு ஆன்சர் சரி நன்றி

Trackback by Unknown July 16, 2010 at 3:13 PM said...

விடை 1 : ஆயுத எழுத்து

விடை 6: Facebook

இரண்டுதான் தெரியுது மற்றது தெரியலா....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:15 PM said...

@ உலவு நண்பர்களே நலமே...

1, அய்யய்யோ.

2.சரி

3,சரி

6,சரி

8.சரி

9,அப்பறம்

10,ஆத்தாடி..

4 ஆன்சர் சரி மீதி ஆறுக்கும் யோசிங்கோ...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:21 PM said...

@ பிரசன்னா சொன்ன ரெண்டு ஆன்சருமே சரி நன்றி தல...

@ கோவைகுமரன் 1ம் சரிதான்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:25 PM said...

@ சிவக்குமார்

1,சரி
2,தப்பு
3,?
4,அய்யயோ குசும்பு தப்பு
5,சரி
6,சரி
7,தப்பு,
8,சரி
9?
10 சரி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:26 PM said...

@ பவன் 10வது சரி ஆமாவா தல ஆனா 4 எல்லாரும் சொல்ட்டாங்களே..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:34 PM said...

@ வால் 1,2,5,6 சரி 4 மாத்தியோசிங்க நன்றி வால்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:38 PM said...

@ ஜீரோ டு இன்ஃபினிட்டி

1,2 சரி நன்றி பாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:40 PM said...

@ ஜெயந்தி மேடம்

2,9,10 சரியா சொல்லிட்டீங்க நன்றி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:41 PM said...

@ அகிலா மேடம் 1,2,3,6 சரி மேடம்...

நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:46 PM said...

@ பின்னோக்கி சார்

1,சரி,
2,சரி
3,4,?
5,சரி
6,சரி
7,ம்ஹ்ஹும் தப்பு
8,லொல்லு தப்பு
9,சரி
10,லொல்லோ லொல்லு தப்பு

Trackback by senthil velayuthan July 16, 2010 at 3:46 PM said...

1 கதை ஆசிரியர்
2 அடிவாரம்
3 பல்சுவை
4 கனவு வீடு
5 பூங்காவனம்
6 பேஷ் புக்
7
8 திருமனம்
9 கப்பல்
10 ஆனுரை , கார்திகை

நன்றி நன்பா , 10 விடை பப்லிஷ் செய்யவும் ,ரெம்ப கஷ்டபட்டு கண்டு பிடிச்சது.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:48 PM said...

@ முகிலன் ஜூப்பரு இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் 7 மட்டும் சரியா சொல்லிடுங்க யாருமே சொல்லலை...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:52 PM said...

@ பெ.சொ.வி 7 தப்பு..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:53 PM said...

@ ஆர்.கே.குரு 6 சரி நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 3:54 PM said...

@ செந்தில் 1426 ஹா ஹா ஹா

4ம் 7மட்டும் சொல்லிடுங்க இப்பவே ஆன்சர் எல்லாம் ரிலீஸ் செய்திடலாம்...

Trackback by சாந்தி மாரியப்பன் July 16, 2010 at 3:54 PM said...

3. நகைச்சுவை.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 4:00 PM said...

@ அமைதி சாரல் மேடம் 3 சரி...

Trackback by பெசொவி July 16, 2010 at 4:29 PM said...

4. Lap Top

Trackback by Madhavan Srinivasagopalan July 16, 2010 at 4:29 PM said...

Thanks..

I correct myself saying I copied you (regd. the ref. to my post dated to Jan 2010).


btw for 4) the answer is 'Laptop'

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 4:35 PM said...

@ பெ.சொ.வி & மாதவன் 4வது கரெக்ட் பெ.சொ.விக்கு இன்னும் ஒரு ஆன்சர்தான் பாக்கி 7 என்னாது?

Trackback by ecrea79 July 16, 2010 at 4:42 PM said...

4) தூக்கமாடி?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 4:43 PM said...

//ecrea79 said...
4) தூக்கமாடி?//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

எப்டிங்க இப்டில்லாம் தோணுது ஹைய்யோ ஹைய்யோ...அய்யய்யோ..

Trackback by ecrea79 July 16, 2010 at 4:44 PM said...

7) Saw ing(k)

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 4:52 PM said...

ecrea79

7வது ஆன்சர் கிட்ட வந்துட்டீங்க இன்னும் சரியா சொல்லுங்க

Trackback by பெசொவி July 16, 2010 at 5:03 PM said...

7. saw dye (சாடை)

Trackback by கௌதமன் July 16, 2010 at 5:03 PM said...

ஏழு : சாமை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 5:06 PM said...

பெ.சொ.வி ஹா ஹா ஹா தப்பு சார் தப்பு...

கவுதம் சார் நீங்க இன்னுமா கண்டுபிடிக்கல? தப்பு

Trackback by கௌதமன் July 16, 2010 at 5:08 PM said...

7) அரு மை?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 5:11 PM said...

கவுதம் சார் .. தப்பு...

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 16, 2010 at 5:17 PM said...

10. கார்த்திகை

Trackback by பெசொவி July 16, 2010 at 5:17 PM said...

7. அரட்டை

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 16, 2010 at 5:17 PM said...

9. கப்பல்

Trackback by பெசொவி July 16, 2010 at 5:19 PM said...

ஏம்பா வசந்து, இது நியாயமா? வேறு எந்த வேலையும் செய்யாமல் இந்த புதிர்களுக்கே விடை யோசிச்சு இன்னிய பொழுது போயிடுச்சுப்பா. இருந்தாலும், எங்க மூளையைக் கசக்க வச்சதுக்கு நன்றி!
தொடர்ந்து இது போன்ற புதிர்களை வரவேற்கிறேன்.

Trackback by கௌதமன் July 16, 2010 at 5:21 PM said...

7) கட்டிங்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 5:23 PM said...

பெ.சொ.வி சார் நாந்தான் முன்னாடியே சொல்ட்டேன் டைம் இருந்தா வாங்கன்னு ஹா ஹா ஹா இருந்தாலும் உங்க முயற்சி 90 பர்சண்ட் வெற்றியாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டுங்க சார்.. நாளைக்கு ஈவ்னிங்தான் பதிலெல்லாம் ரிலீஸ்... நோ ப்ராப்லம் யோசிங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 5:27 PM said...

உலவு நண்பர்களே 10,9 சரி மீதி ரெண்டு ஆன்சர்?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 5:27 PM said...

கவுதம் சார் :(

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 16, 2010 at 5:27 PM said...

நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் தாங்காது தல .......

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 16, 2010 at 5:29 PM said...

7. அருமை

Trackback by Unknown July 16, 2010 at 5:32 PM said...

7. கட்டிங்க்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 5:33 PM said...

உலவு நண்பா :( தப்பு

முகிலன் ம்ஹ்ஹும்.. :(

Trackback by Kala July 16, 2010 at 5:42 PM said...

வசந்துசார் நீங்க ரொம்ப..ரொம்பப்
புத்திசாலிங்கசார்
நாங்க..மோதமுடியுங்களாசார்

எனக்கு ரொம்பக் குருபக்தி அதிகம்சார்
நீங்க கேட்கும் கேள்விகெல்லாம்
நான் சரிசரியாகப் பதில் சொல்லலாமுங்களாசார்
ம்ம்ம்ம...கும்..வாய் பொத்தி நிற்கிறேன் சார்

தன்னடக்கம்தான் சார்
நன்றிங்க வசந்து சார்

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 16, 2010 at 5:42 PM said...

ஐந்து. பூங்காவனம்

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 16, 2010 at 5:44 PM said...

நான்கு. கனவுஇல்லம்

Trackback by Unknown July 16, 2010 at 5:45 PM said...

followup

Trackback by Unknown July 16, 2010 at 5:45 PM said...

7. அறுவை

Trackback by kavisiva July 16, 2010 at 6:05 PM said...

7. saw+stain= sustain

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 6:08 PM said...

உலவு 4 தப்பு ,5 சரி

முகிலன் இன்னுமா கண்டுபிடிக்கலை :(

கவிசிவா இல்லைங்க..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 6:10 PM said...

கலா மேடம் எந்த பிரதிபலனும் இல்லாம எப்பவும் வந்து கலகலப்பா கமெண்ட்ஸ் போடறீங்க ரொம்ப சந்தோஷம் மேடம்...

Trackback by Subankan July 16, 2010 at 6:10 PM said...

1. கதாசிரியர்

2.அடிவாரம்

3.நகைச்சுவை


6.Facebook

Trackback by Subankan July 16, 2010 at 6:10 PM said...

1. கதாசிரியர்

2.அடிவாரம்

3.நகைச்சுவை


6.Facebook

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 6:18 PM said...

@ சுபா சொன்ன 4 ஆன்சருமே சரி நன்றிப்பா...

Trackback by ராமலக்ஷ்மி July 16, 2010 at 6:30 PM said...

நல்லாயிருக்கு க்விஸ். அவ்வளவுதான் சொல்வேன். ஹி.

Trackback by ராமலக்ஷ்மி July 16, 2010 at 6:30 PM said...

இருந்தாலும் 5 மட்டும் அநியாயத்துக்கு ஈசியா தெரியுதே..

‘பூங்காவனம்’?

Trackback by பின்னோக்கி July 16, 2010 at 6:39 PM said...

3 - பல்சுவை
8 - திருமணம்
10 - கார்த்திகை

4,7 யோசிச்சிக்கிட்டு இருக்கோம் (ஒரு கும்பலே இதுல வேலை பண்ணிகிட்டிருக்கோம் :) )

Trackback by சீமான்கனி July 16, 2010 at 8:42 PM said...

நல்லா தூக்கத்தை கலைச்சுட்ட மாப்பி...முதலாவது தான் இப்போ தெரியுது அது..கதாசிரியர்...பாக்கி ..???போ பக்கி...

Trackback by சீமான்கனி July 16, 2010 at 8:45 PM said...

2.அடிவாரம்.
3.பல்சுவை

Trackback by சீமான்கனி July 16, 2010 at 8:50 PM said...

10.கார்த்திகை

Trackback by சீமான்கனி July 16, 2010 at 8:50 PM said...

6.facebook
9.கப்பல்

Trackback by சீமான்கனி July 16, 2010 at 8:52 PM said...

7.அருமை

Trackback by சீமான்கனி July 16, 2010 at 8:54 PM said...

4.மடிமேல்

Trackback by goma July 16, 2010 at 9:10 PM said...

மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி...

Trackback by vanathy July 16, 2010 at 9:14 PM said...

1. கதாசிரியர்
2. கைதியின் டைரி
4. மொட்டை மாடி???
5. மலைப்பாதை??
6. ஃபேஸ் புக்
7. அறியாமை????
8. திருமணம்
9.
மீதி பிறகு கண்டு பிடித்து சொல்றேன்.
ஏனுங்க! வாத்தியார், எனக்கு எத்தனை மார்க்????

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 11:13 PM said...

@ நன்றி ராமலக்ஷ்மி மேடம் ஒரு ஆன்சர் சரியா சொல்லிட்டீங்க :)

@ நன்றி கோமதி மேடம்

@ நன்றி ஹலிம் நெசமா நான் உருவாக்குனதுதாங்கோ....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 11:15 PM said...

@ வானதி ஹிஹிஹி உங்களுக்கு பத்துக்கு மூணு மார்க்குதான் :)

1,6,8 சரி மீதிக்கு சொல்லியிருக்கிற ஆன்சரெல்லாம் நீங்க ஒரு கதாசிரியர்ன்றதை நிரூபிக்கிறீங்க..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 11:18 PM said...

@ சீமான்கனி மாப்பி 1,2,6,9,சரி மீதி யோசிச்சு சொல்லிப்பே...

@ முகிலன் இன்னும் சரியா சொல்லவே இல்லை :(

@ பின்னோக்கி சார் கும்பலே யோசிக்கிறீங்களா?அப்போ சரி நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் அப்பிடியே யோசிச்சுட்டே இருங்க...
திரும்ப சொன்னதுல 8,10 சரி...

Trackback by Santhini July 16, 2010 at 11:46 PM said...

kovam kovamaaa varudhu .....
kadhaasiriyar thavira vera onnum theirla. eeerrrrr....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 16, 2010 at 11:52 PM said...

சாந்தினி மேடம் ஆமாவா கோவத்தை என் மேல காட்டாதீங்க இன்னிக்கு லீவ்தான யோசிச்சுட்டே இருங்க...

Trackback by க ரா July 17, 2010 at 12:31 AM said...

நான் அப்புறம் வாரேன். இதுக்கு நண்பண ரமேஷே பரவா இல்ல போலிருக்கே

Trackback by - இரவீ - July 17, 2010 at 12:55 AM said...

ஹி ஹி ஹி ...
1. கதாசிரியர்
2. சித்திரம்
3. மர்டர்
4. மடிமாடி
5. பூவனம்
6. அழகுக்குறிப்பு
7. ரம்பை
8.Mr.ரோமியோ
9. கால்
10.கிசான்

Anonymous — July 17, 2010 at 3:09 AM said...

4. laptop

Trackback by niloufer July 17, 2010 at 3:52 AM said...

1,thandayudha +paani (methode)2,kaavalar dhinam 3,nagai suvai 4,ladeis hostel 5,poongaavanam 6,facebook 7,aram penaamai 8,thiru paavai 9,cofee bite 10, kaarthigai yeppa yosichu yosichu manda vedichiruchi paa

Trackback by Unknown July 17, 2010 at 5:50 AM said...

1. கதையாசிரியர்

6 facebook

10 கார்த்திகை

7 அருமை

8 திருமணம்

Trackback by elamthenral July 17, 2010 at 5:56 AM said...

no 4 is tieup ...

Trackback by ஸ்ரீராம். July 17, 2010 at 6:03 AM said...

ஒன்று .. கதா நாயகன்?
இரண்டு..அடிவாரம்?
மூன்று.. நகைச்சுவை?

Trackback by ஸ்ரீராம். July 17, 2010 at 6:03 AM said...

ஒன்று .. கதா நாயகன்?
இரண்டு..அடிவாரம்?
மூன்று.. நகைச்சுவை?

Trackback by ஸ்ரீராம். July 17, 2010 at 6:19 AM said...

ஸாரி, முதலாவது கதாசிரியர்.
நான்கு.. மடிமேல்,
ஆறு ....ஃபேஸ்புக்?
பத்து ... கார்த்திகை?
எட்டு.. திருமுல்லைவாயில்?
ஒன்பது... கப்பல்?

Trackback by ஸ்ரீராம். July 17, 2010 at 6:23 AM said...

ஏழு....ரம் பாட்டில்?

Trackback by சாந்தி மாரியப்பன் July 17, 2010 at 6:36 AM said...

7.சாங்(song)
2.அடியாட்கள்(இந்த பதிலை தப்புன்னு சொன்னா ஆட்டோ அனுப்பிவைக்கப்படும்).

Trackback by கௌதமன் July 17, 2010 at 8:57 AM said...

2) அடிவாரம்.

Trackback by Rajasurian July 17, 2010 at 9:22 AM said...

1. கதாசிரியன்

2. வீரர்தினம்

4.மடி____? (fill in the blanks)

5.பூங்காவனம்

6.பேஸ்புக்

7.அருமை

8.திருமணம்

Trackback by Jey July 17, 2010 at 10:07 AM said...

6 க்கு விடை தெரியுது, மத்ததுக்கு மண்டை காயுது...!!!.

(நான் நாலாப்பு பெயிலு, அதனால விட்ருங்க)

Trackback by Jey July 17, 2010 at 10:07 AM said...

6 க்கு விடை தெரியுது, மத்ததுக்கு மண்டை காயுது...!!!.

(நான் நாலாப்பு பெயிலு, அதனால விட்ருங்க)

Trackback by கௌதமன் July 17, 2010 at 12:22 PM said...

10) கார்த்திகை

Trackback by கௌதமன் July 17, 2010 at 12:26 PM said...

வினா எட்டு : திருமணம்

Trackback by தமிழ் July 17, 2010 at 3:16 PM said...

1.கதாசிரியர்

Trackback by தமிழ் July 17, 2010 at 3:25 PM said...

7.அருமை

Trackback by தமிழ் July 17, 2010 at 3:25 PM said...

5.பூங்காவனம்

Trackback by தமிழ் July 17, 2010 at 3:27 PM said...

2.கருப்புத் தினம்

Trackback by தமிழ் July 17, 2010 at 3:36 PM said...

3.சிரிப்பு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 17, 2010 at 7:32 PM said...

7க்கான விடை ஒரே ஒருத்தர்தான் சரியா சொல்லியிருக்காங்க....

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

பெரும்பான்மையான ஆன்சர்ஸ்க்கு விடையளித்த

பெயர் சொல்ல விரும்பவில்லை(9)
முகிலன்(9)

இரண்டுபேரும்

யாருமே கண்டுபிடிக்காத ஆன்சர் கண்டுபிடிச்ச அமைதிச்சாரல் மேடம் கிரேட்...

கவிசிவா,உலவு.காம்,கவுதமன் சார்,செந்தில்,மாதவன்சார்,திகழ்,ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் ...


மேலும் விடையளித்த அனைவருக்கும் நன்றிகள்,

விடைகள்


1.கதாசிரியர்(அ)கதையாசிரியர்
2.அடிவாரம்
3.நகைச்சுவை
4.லேப்டாப்
5.பூங்காவனம்
6.ஃபேஸ்புக்(அ)மூஞ்சிபுத்தகம்
7.சாங்
8.திருமணம்
9.கப்பல்
10.கார்த்திகை

Trackback by Madhavan Srinivasagopalan July 17, 2010 at 7:41 PM said...

Thanks for the entertainment you provided.

But, I am not convinced with 7th one. It's very difficult to say 'ng' for 'ink'.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 17, 2010 at 7:48 PM said...

மாதவன் சார் தமிழ்ல ஆங்கிலத்தில எப்பிடிவேணும்னாலும் இருக்கலாம்ன்றதுதானே நிபந்தனையே

சோ ரம்பம் + மை
ஆங்கிலத்தில் உச்சரிங்க தமிழ்ல எழுதுங்க ரெண்டையுமே...

சா + ங்

மற்றபடி இது பொழுதுபோக்கா இருந்துச்சான்னு நண்பர்களின் கருத்தை பொறுத்து அடுத்தடுத்த போட்டிகள் பட்டி பரிசீலிக்கப்படும்.. நன்றி சார்

Trackback by பின்னோக்கி July 17, 2010 at 8:40 PM said...

பாராட்டுக்கள்.

முடிய பிச்சுக்கற அளவுக்கு அருமையா இருந்துச்சு.

லேப்டாப் - சூப்பர்.

சிலருக்கு மிகக்கடினமாக இருந்தது, சிலருக்கு எளிதாக இருந்தது அதிசயம்.

7 வது நான் ஒத்துக்க மாட்டேன் :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 17, 2010 at 8:54 PM said...

பின்னோக்கி சார் ஹா ஹா ஹா

நன்றி சார் ...

சாரி சார் அடுத்த தடவை மண்டைய பிச்சுக்கிற அளவுக்கு யோசிக்கிறேன் சரியா?

7க்கு என்னாச்சு? டக்குன்னு யோசிக்கிறது சா ங் முடிஞ்சுச்சு இதுதான் ஈஸியா கண்டுபிடிப்பாங்கன்னு நினைச்சேன் ஆனா :(

Trackback by பெசொவி July 18, 2010 at 10:44 AM said...

//7க்கு என்னாச்சு? டக்குன்னு யோசிக்கிறது சா ங் முடிஞ்சுச்சு இதுதான் ஈஸியா கண்டுபிடிப்பாங்கன்னு நினைச்சேன் ஆனா :(
//

இதுக்கு நான் யோசிச்ச சாடை (Saw + Dye) அல்லது அரட்டை பரவாயில்லைன்னுதான் நினைக்கிறேன்.

Trackback by pinkyrose July 19, 2010 at 9:09 AM said...

அடச்சே நான் கஸ்டபட்டு கண்டுபிடிக்கலாம்னு வந்தா..
சரி சரி நம்மளுக்கு எப்பயும் இப்டி தான் (பின்ன மண்டை கழண்டுடிச்சுன்னா சொல்ல முடியும்?)

Trackback by Maria Mcclain July 19, 2010 at 4:44 PM said...

Nice thoughts shared through this blog .Great work & I think you must choose website for advertising and marketing.

Trackback by திவ்யாஹரி July 19, 2010 at 4:51 PM said...

நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்.. once more வசந்த்..

Trackback by விக்னேஷ்வரி July 19, 2010 at 5:31 PM said...

ச்சே, செமையா யோசிச்சிருக்கீங்க வசந்த்.

Trackback by நிலாமகள் July 20, 2010 at 1:38 PM said...

உங்க விளையாட்டும் , இவ் ...வளவு கமெண்ட்ஸ் -ம் உண்மையாகவே நல்ல டைம் பாஸ் ஆக இருந்தது... வாழ்த்துகள் !

Anonymous — July 20, 2010 at 5:46 PM said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..

பெற்றுக்கொள்ளவும்.

Trackback by அப்பாவி தங்கமணி July 20, 2010 at 8:01 PM said...

எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை கேள்வி... மீ எஸ்கேப்...ஹா ஹா அஹ

Trackback by pinkyrose July 21, 2010 at 11:49 AM said...

என்ன வசந்த் சார் ஆளயே காணோம்?

Anonymous — July 23, 2010 at 1:41 PM said...

nalla velai ippa nan inga illai....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 24, 2010 at 1:42 AM said...

@ பெ.சொ.வி. சார் :) சரி அடுத்ததடவ மீட் பண்ணுவோம்...:)))

@ பிங்கி :)))

@ Mariya thank u for ur advise i will try...

@ திவ்யா வெய்ட்டுங்க அடுத்த வாரம் போஸ் ரெடி...

@ விக்கி நன்றி பாஸ்..

@ நிலா மகள் நன்றி சகோ

@ இந்திரா வாங்கிட்டேன் நன்றி நன்றி

@ அப்பாவி தங்ஸ் எஸ்கேப் :) நன்றி

@ தமிழரசி நன்றி பாஸ் ஏன்?

Trackback by Unknown September 17, 2010 at 10:09 AM said...

கதாசிரியர் மாதிரி ஈசியான கொஸ்டீன் தான் வேணும்...-;))