செம்மொழியான தமிழுக்காக பிரபலங்களின் அர்ப்பணிப்பு....

| June 25, 2010 | |
சில பிரபலங்கள்கிட்ட செம்மொழியான தமிழுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்கன்ன்னு கேட்டதும் அதற்க்கு அவங்களின் பதிலடியும்...

முதலில் வருபவர் ஒபாமா...அடுத்ததாக சீன அதிபர் ஹூ ஜிண்டோ...


அடுத்ததாக வருபவர் கற்பு புகழ் குஷ்பூ...


நம்ம தமனாவோட அர்ப்பணிப்பு...நம்ம கேப்டன் வாய்ல 'ழ' வராதுன்றதால எழுதியே காட்டிட்டார்


வைகைப்புயல் வடிவேல் எவ்ளோ அழகா தமிழ் மீசை வளர்த்திருக்கார் பாருங்க..


இவங்களையெல்லாம் மீட் பண்ணிட்டு வர்ற வழியில சாலையில் எல்லாம் மாடுகள் கோஷம் போட்டுகிட்டே ஊர்வலம் போய்ட்டு  இருந்துச்சு அவங்கள்ல ஒருத்தர நிறுத்தி என்னான்னு கேட்டா?


 Behind the Post : இந்த போட்டோஷாப் இப்போதாங்க எல்.கே.ஜி படிச்சுட்டு இருக்கேன் இந்த படங்கள் உருவாக்க காரணமான திரு மோகன் குமார் அவர்களின் புதுவைன்ற இணையத்தில் சொல்லிக்கொடுத்த பாடங்களும், திரு வேலன் அவர்கள் அவரின் தளத்தில் சொல்லிக்கொடுத்த பாடங்களும் முக்கிய காரணம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இன்னும் இந்த துறையில் நிறைய கற்றுக்கொள்ள இருக்கு .. உங்களுக்கு தெரிந்த போட்டோஷாப் பற்றிய தளங்கள் தமிழ் ஆங்கிலம் எதில் இருப்பின் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்,... நன்றி நன்றி..படைப்பை ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.....

Post Comment

69 comments:

Trackback by Unknown June 25, 2010 at 1:58 PM said...

vasanth sir...super comedy...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

Trackback by சாந்தி மாரியப்பன் June 25, 2010 at 2:00 PM said...

கேப்டனும் வடிவேலுவும் ரொம்ப பிடிச்சிருக்கு.

Trackback by Unknown June 25, 2010 at 2:01 PM said...

விசயகாந்தும் மாடுகளும் அருமை

behind the post - so nice of you Vasanth.

Trackback by Unknown June 25, 2010 at 2:04 PM said...

அப்படி போடு மாப்ள அருவாள ...

Trackback by தமிழ் அமுதன் June 25, 2010 at 2:10 PM said...

தி.மு.க கண்டெடுத்த புதிய பொர்ர்ர்ர்ச்ச்ச்சி தலிவி குஸ்ப்பு தான் ஜூப்பரு...!

Anonymous — June 25, 2010 at 2:13 PM said...

ஆஹா, ஒபாமாவையே தமிழ் பேச வைச்சுட்டீங்க :)

Trackback by அன்புடன் நான் June 25, 2010 at 2:23 PM said...

குஷ்பு....
விஜயகாந்த்....
கடைசியில மாட்டு மந்தை... மிக அருமை.....

(எங்க சந்து கிடைச்சாலும் கெடா வெட்டுறீங்களே!)

Trackback by Katz June 25, 2010 at 2:27 PM said...

good creativity.

Trackback by அபி அப்பா June 25, 2010 at 2:28 PM said...

விசயகாந்து நம்பர் 1
குசுப்பு நம்பர் 2
வடிவேலு 3

போட்டோஷாப் கத்துகுடுத்த வேலன் அவர்களுக்கு நன்றி!

Trackback by கௌதமன் June 25, 2010 at 2:30 PM said...

நன்றாக இருக்கின்றன நகைச்சுவைப் படங்கள்.

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 25, 2010 at 2:39 PM said...

மாப்பு சும்மாவே அடங்க மாட்ட. இதுல போட்டோஷாப் வேற கத்துக்கிட்டு....நாங்க பாவம்ப்பா . இருந்தாலும் நல்லா இருக்கு. கீப் ராக்கிங்.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) June 25, 2010 at 2:57 PM said...

கலக்கிடீங்க வசந்த்

Trackback by பின்னோக்கி June 25, 2010 at 3:37 PM said...

அருமையான கற்பனை. படங்கள் போட்டாஷாப்ல கலக்கிட்டீங்க. ரொம்ப நல்லாயிருக்கு

Trackback by Menaga Sathia June 25, 2010 at 4:05 PM said...

ha ha super!! vijaykanth comedy top!!

Trackback by பெசொவி June 25, 2010 at 4:18 PM said...

கடைசி போட்டோ சூப்பர்..........உண்மையை உரைக்கும் ஒரு போட்டோ!

Trackback by dinesh June 25, 2010 at 4:34 PM said...

வாழ்த்துக்கள் வசந்த் நல்ல சிந்தனை. திரு விஜயகாந்த் தான் இதில் டாப். நீங்கள் எங்களுடைய தளத்திலும் பார்த்து போட்டோஷாப் கற்றுக் கொண்டீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு சிறிய திருத்தம் புதுவையில் என் நண்பர் நித்தியானந்தம் தான் பெரும்பாலான போட்டோஷாப் பதிவிகளை வெளியிட்டுள்ளார். என்னையும் திரு வேலனையும் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

Trackback by Prathap Kumar S. June 25, 2010 at 4:45 PM said...

ஆகா.... குஷ்புதாம்டே கலக்கல், அப்புறம் நம்ம கேப்டன்...

Trackback by Unknown June 25, 2010 at 5:26 PM said...

ஹா ஹா அப்படி போட்டு தாக்குங்க.

Trackback by M. Azard (ADrockz) June 25, 2010 at 6:35 PM said...

ஒரே காமெடி தான் :D, வாழ்த்துக்கள்

Trackback by சுசி June 25, 2010 at 6:45 PM said...

ஆஹா.. உலகத்துக்கே தமிழ் கத்துக் கொடுத்த ப்ரியத் தமிழன் வசந்த்..

வாழ்க வாழ்க.

பாராட்டுக்கள்.. எல்கேஜிலவே அசத்தறிங்கப்பா.

Trackback by க ரா June 25, 2010 at 6:49 PM said...

கேப்டன பத்தின கமெண்டு சூப்பர். எல்லாமே அசத்தல்.

Trackback by தமிழன்-கோபி June 25, 2010 at 6:55 PM said...

விஜயகாந்து சூப்பரு ...அவரு இத பாத்து இப்படிலாம் கேட்டாலும் கேப்பாரு !

தம்பி வசந்த் ...உனக்கு bloggerla எத்தனை தமிழ் ப்ளாக் இருக்குனு தெர்யுமா? அந்த bloggersla எத்தனை பேருக்கு தமிழ்ல ஒழுங்கா டைப் அடிக்க தெரியும்னு தெரியுமா ? அட PHOTOSHOPLA எத்தன டூல்ஸ் இருக்குனு தெரியுமா...

அஆங் ...

வடிவேலு சொல்கிறார் : கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை ... வசந்துக்கு வாஸ்து சரியில்ல ...

ஒபாமா சொல்கிறார் : இந்த புகை படத்தை பார்த்த பிறகு என் பெயர் ஒபாமாவை முழுவதும் தமிழ் பெயராக ¨பாமா ¨என்று மாற்றி கொள்கிறேன் ..

Trackback by ஸ்ரீராம். June 25, 2010 at 6:58 PM said...

பிடிச்சிருக்கு....எல்லாமே பிடிச்சிருக்கு. செம்மறி ஆடு மாநாடுதான்...ச்சே..ஸ்லிப் ஆஃப் தி டங்..செம்மொழி மாநாடுதான் இன்ஸ்பிரேஷனா?

Anonymous — June 25, 2010 at 7:09 PM said...

வசந்த் எல்லாமே செம சூப்பர். அதிலும் சீனால ட்மில் வளர்த்தறது :)))))))))

இனியவை நாற்பதை கலாய்த்து அடுத்த பதிவு போடவும்.. நேயர் விருப்பம் :))

Trackback by Santhini June 25, 2010 at 7:35 PM said...

கலக்கல் கார்ட்டூன்ஸ் !!

Trackback by தமிழ் உதயம் June 25, 2010 at 7:40 PM said...

எல்லாமே நல்லா இருக்கு ப்ரியமுடன்......வசந்த்.

Trackback by அன்புடன் அருணா June 25, 2010 at 7:44 PM said...

வழக்கம் போல கலக்கல்ஸ்!

Trackback by Bavan June 25, 2010 at 7:53 PM said...

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா... முடியல... சிரிச்சு சிரிச்சு..:D:D:D:D:D:D:D

போட்டோ சொப் நானும் அப்பிடித்தான் படிச்சுக்கிட்டிருக்கன்.. கூகிளாண்டவரை நாடினால் நிறைய tutorials கிடைக்கும் என்று நினைக்கிறேன்..:)))

Trackback by சாமக்கோடங்கி June 25, 2010 at 7:57 PM said...

சூப்பரப்பு...

Trackback by அத்திவெட்டி ஜோதிபாரதி June 25, 2010 at 8:06 PM said...

அருமை! அருமை!

Trackback by சீமான்கனி June 25, 2010 at 8:15 PM said...

என்னமா வளக்குறாங்கே...குசுப்பு சூப்பர் மாப்பி....சிறந்த ஆக்கம்...பாராட்டுகள் மாப்பி...

Trackback by சீமான்கனி June 25, 2010 at 8:15 PM said...

என்னமா வளக்குறாங்கே...குசுப்பு சூப்பர் மாப்பி....சிறந்த ஆக்கம்...பாராட்டுகள் மாப்பி...

Trackback by goma June 25, 2010 at 8:34 PM said...

பிரபலங்களின் தமிழ் தொண்டு அத்தனையும் தூள்...
குஷ்பு ஆற்றும் தொண்டே தொண்டு.
வடிவேலு மீசை,அபாரம்.
தமிழ் மரம் வளர்க்கும் இவருக்கு மரத்தமிழர் என்ற பட்டம் தரலாம்

Trackback by நீச்சல்காரன் June 25, 2010 at 8:41 PM said...

அட சூப்பர்.
அடுத்து ஒரு ஆங்கில தளத்தை ஆரம்பியுங்கள் உங்கள் திறமைக்கு மொழி தடையிருக்காது.
போட்டோ ஷாப் வாழ்க

Trackback by Chitra June 25, 2010 at 9:06 PM said...

kushboo - Vijaykanth - Best ones. ha,ha,ha,ha,ha,ha,ha....

Trackback by Guna June 25, 2010 at 10:40 PM said...

Kalakitinga Ponga

Trackback by நாடோடி June 25, 2010 at 10:55 PM said...

ப‌ட‌ங்க‌ளுட‌ன் வ‌ச‌ன‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு.... குஷ்பு தான் டாப்பு..

Trackback by பனித்துளி சங்கர் June 25, 2010 at 11:13 PM said...

இரண்டாவது தமிழ் வளர்ப்பு முறை செமக் காமெடியாக இருக்கு .

Trackback by பனித்துளி சங்கர் June 25, 2010 at 11:13 PM said...

இரண்டாவது தமிழ் வளர்ப்பு முறை செமக் காமெடியாக இருக்கு .

Trackback by முனைவ்வ்வர் பட்டாபட்டி.... June 26, 2010 at 4:34 AM said...

வாவ்... சூப்பர்...

Trackback by ஸாதிகா June 26, 2010 at 6:28 AM said...

அழகான கற்பனை.படங்கள் சூப்பர்.

Trackback by ஜோதிஜி June 26, 2010 at 7:38 AM said...

ரொம்ப்ப்பப்ப்பப்பபபபபபபபபபப பிடித்த ரசித்த படங்கள்.

Trackback by சகோதரன் ஜெகதீஸ்வரன் June 26, 2010 at 7:42 AM said...

வடிவேலு சூப்பர்!,...

- ஜெகதீஸ்வரன்ய
http://sagotharan.wordpress.com

Trackback by கத்தார் சீனு June 26, 2010 at 8:13 AM said...

அசத்தலான பதிவு....
கலக்குங்க !!!

Trackback by HVL June 26, 2010 at 9:07 AM said...

ha..ha..ha...
நல்லாயிருந்தது!

Trackback by வேலன். June 26, 2010 at 9:25 AM said...

ஆஹா...படங்களும் கற்பனை வாக்கியங்களும் அருமை...என்னையும் புதுவை நண்பர்களையும் குறிப்பிட்டமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Trackback by Mahi_Granny June 26, 2010 at 9:31 AM said...

படித்தபின் சும்மா போக முடியாதபடி செய்து விடுகிறது. தங்களின் தமிழ் வளர்க்கும் விதம் நல்லா இருக்கு.

Trackback by Thenammai Lakshmanan June 26, 2010 at 9:57 AM said...

குஷ்பூவும் மாடுங்களும் அருமை... வசந்த்

Anonymous — June 26, 2010 at 10:23 AM said...

ஒபாமா ,வடிவேல் அப்புறம் மாடுகள் சூப்பர் ...எப்பிடி எல்லாம் ஐடியா வரது பாரு ...நன்றி

Trackback by சிநேகிதன் அக்பர் June 26, 2010 at 10:58 AM said...

அருமை வசந்த்

Trackback by kavisiva June 26, 2010 at 11:16 AM said...

நல்ல க்ரியேட்டிவிட்டி. தொடரட்டும் பணி

Trackback by kayal June 26, 2010 at 11:50 AM said...

maadugal matteru sooper ...

Trackback by A. VEERAMANI June 26, 2010 at 12:31 PM said...

All are Super

Trackback by SUFFIX June 26, 2010 at 12:55 PM said...

நல்ல கற்பனை வசந்த், எல்.கே.ஜி யே இப்படியா?

Trackback by rasanai June 26, 2010 at 2:20 PM said...

நல்ல கற்பனை...............
கற்பனையல்ல உண்மை ...............

Trackback by சூர்யா - மும்பை June 26, 2010 at 7:13 PM said...

really a good one

Trackback by Unknown June 26, 2010 at 8:24 PM said...

நன்றாக இருக்கின்றன

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 26, 2010 at 9:22 PM said...

படங்களும் வசனங்களும்
அருமை!

Trackback by Kala June 27, 2010 at 9:09 AM said...

என்னத்தச் சொல்ல... உங்கள் திறமையை
எப்படியெல்லாம் இந்த அபார மூளை
வேலை செய்வதை எப்படிச் சொல்ல.....


இதுதான் “தேனீ” யோட குசும்பு
குஷ்பூ கரும்பலகையா?
அ,ஆ....இப்படியப்பு எழுதினாய்?

Trackback by Prasanna June 27, 2010 at 3:34 PM said...

ha ha ha

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 27, 2010 at 11:33 PM said...

குரு பழையவசந்தை உங்களோட போஸ்ட்ல திரும்ப பார்க்கிற மாதிரியிருக்கு... கீப் ராக்கிங்...

சாரல் மேடம் அதுதான் நானும் விரும்பி டிசைன் செய்தேன் மேடம் நன்றி...

ஜமாலண்ணா ம்ம் கடைசியா சின்ன பொறி தட்டினதுக்கப்புறம்தான் அண்ணா மாடும் சேர்த்தேன்... நன்றிங்ண்ணா..

செந்தில் மாப்ள இன்னும் கடப்பாரையெல்லாம் கூட இருக்கே...

ஜீவன் அண்ணா ஹா ஹா ஹா குஷ்பூ படம் தேடிதேடி கிடைச்செதெல்லாம் ஒரே உவ்வே கடைசியா கிடைச்சதுதான் இது மேட்சிங்காயிடுச்சு...நன்றிங்ண்ணா

அகிலா மேடம் இதென்ன ஜுஜூபி ஒபாமாவ தமிழ் பிளாக் எழுத வைக்கிற ஐடியாவும் இருக்கு..
நன்றி மேடம்..

கருணாகரசு சார் கிகிகிகி கெடாமட்டுமில்லீங் சார் சமயத்துல மனுசனையே வெட்டுவோம்... நன்றி சார்...

வழிப்போக்கன் நன்றி பாஸ்

அபிஅப்பா சார் எங்கே போயிட்டீங்க ரொம்ப நாளா காணோம்? நன்றி சார்..

கவுதம் சார் மிக்க நன்றி நன்றி..

ரமேஷ் மாப்ள ஹா ஹா ஹா பயப்படதீங்க அவ்ளோ சீக்கிரம் அடங்க மாட்டோம்டியோவ்...

யோகா நன்றி நன்றி..

பின்னோக்கி சாரெ நன்றி சாரெ..

மேனகா மேடம் நன்றி நன்றி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 28, 2010 at 12:01 AM said...

பெ.சொ.வி. அதுவே எமக்கும் பிடித்தது நன்றி பாஸ்

மோகன் சார் ஆமாவா? சரி சரி புதுவை.காம் டெக்னிக்கல் செய்திகள்லயும் மிரட்டுறீங்களே சார் நன்றி..

பிரதாப்பு குஷ்பூ உனக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு தெரிது மாப்பி...

ஆறுமுகம் முருகேசன் நன்றி தல...

ஆசாத் நன்றி நன்றி பாஸ்..

சுசி உலகமா ? ரெண்டு உலகத்தலைவர்களை சேர்த்ததுக்கேவா அப்ப இன்னும் நிறைய பேர் பின்னாடி வர்றாங்க அப்போ என்ன சொல்றீங்கன்னு பார்ப்போம்? எல்கேஜியிலேவாவா? அப்போ ப்ரீகேஜீல அசத்துனது எல்லாம்? இதுக்கு முன்னாடி ப்ரீகேஜி படிச்சு போட்ட போஸ்ட்டெல்லாம் அதுக்கு சாட்சி நன்றி மேடம்...

ராமசாமிகண்ணன் நன்றி தலைவரே...

தமிழன் விசயகாந்து கேட்டார்ன்னா பதிலுக்கு நாங்க சும்மாவா இருப்போம் போட்டுத்தள்ளிடுவோம்ல போட்டோஷாப்ல...நன்றி பாஸ்

ஸ்ரீராம் ஹா ஹா ஹா நன்றி மச்சி...

விஜியக்கா ஐடியா சூப்பரு கவலையவிடுங்க கலக்கிடுவோம் நன்றிக்கா...

சாந்தினி மேடம் நன்றி நன்றி..

ரமேஷ் சார் நன்றி சார்

பிரின்ஸ் கலக்குறது இருக்கட்டும் நானும் உங்ககிட்ட பூங்கொத்து வாங்கிடமாட்டேனான்னு யோசிச்சு யோசிச்சு புதுசு புதுசா போஸ்ட் போடறேன் ம்ஹும் ஒண்ணும் சரில்லையோ?

பவன் அது அதுக்குத்தானே இம்புட்டு கஷ்டப்பட்டு போஸ்ட் போட்றேன் அதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி சிரிங்க சிரிங்க சிரிச்சுட்டே இருங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 28, 2010 at 12:38 AM said...

பிரகாஷ் நன்றி தல...

ஜோதிபாரதிசார் மிக்க மகிழ்ச்சி..

சீமாங்கனி மாப்பி நன்றி நன்றி...

கோமதி மேடம் மிக்க நன்றி..

நீச்சல்காரன் பாஸ் ஆங்கிலமா ஆரம்பிச்சுடுவோம் நன்றி பாஸ்..

சித்ராம்மா நன்றிம்மா..

குணா நன்றி தல...

நாடோடி நண்பா மிக்க நன்றிங்க..

சங்கர் நன்றி நன்றி

பட்டாபட்டியார் மிக்க மகிழ்ச்சி...

ஸாதிகா சகோ மிக்க மகிழ்ச்சிங்க,,,

ஜோதிஜி சார் மிக்க நன்றி சார்..

ஜெகதீஸ்வரன் உங்களின் அனைத்து பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி பாஸ் கண்டிப்பா வாசிக்கிறேன்...

சீனு நன்றிங்க பாஸ்..

hvl நன்றிங்க ...

வேலன் சார் நன்றி சார்...

மஹி ஆமாவா அதுக்குத்தானே இம்புட்டு யோசனை நன்றிங்க...

தேனம்மை லக்ஷ்மணன் மிக்க நன்றி

சந்தியா மேடம் அதுதானே வர்றது மேடம் இப்பிடித்தான் வித்யாசமா வரும் ... நன்றி மேடம்..

அக்பர் நன்றி பாஸ்

கவிசிவா நன்றி நன்றி

கயல் நன்றிங்க

வீரமணி நன்றிங்க தல...

சஃபி அதானே இன்னும் யூ கேஜி எப்படி வரப்போகுதோ எனக்கே பயமா இருக்கு நண்பா.. நன்றி

ரசனை ரசிப்புக்கு நன்றி நன்றி

சூர்யா மும்பை நன்றி பாஸ்

பிரபு நன்றி.

நிஜாமுதீன் சார் நன்றி நன்றி

கலா மேடம் என்ன இம்புட்டு லேட்டு இருக்கட்டும் இருக்கட்டும்...


பிரசன்னா நன்றிங்க பாஸ்

Trackback by பிரேமி June 28, 2010 at 1:25 PM said...

அது சரி வசந்த் உங்களின் அர்ப்பணிப்பு? (நீங்களும் பிரபலம்தானுங்களே!!!!!!!!! :-))

Trackback by பிரேமி June 28, 2010 at 1:25 PM said...

அது சரி வசந்த் உங்களின் அர்ப்பணிப்பு? (நீங்களும் பிரபலம்தானுங்களே!!!!!!!!! :-))

Trackback by ஆ.ஞானசேகரன் June 28, 2010 at 5:29 PM said...

வணக்கம் வசந்

எல்லாமே அருமை

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 30, 2010 at 1:40 AM said...

சந்தோஷி டீச்சர் நன்றிங் டீச்சர் என்னோட அர்ப்பணிப்பு இந்த போஸ்ட்தானுங்க மேடம்..

ஞானம் நன்றிங்க...

Trackback by Madhavan Srinivasagopalan July 4, 2010 at 7:18 PM said...

captain should really follow what he showed here.

I ask chinnaththirai Chiththi also to follow the same.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 11, 2010 at 1:26 AM said...

மாதவன் சார் கரீக்ட்டு சார்...

நன்றி சார்...