நான் ஒரு விஜய் ரசிகன்...

| June 22, 2010 | |

 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவான்னு ஈஸியா அஞ்சு வார்த்தையில சொல்லிட்டு பத்தோட பதினொன்னா நானும் உன்னோட ரசிகன்னு சொல்லிட்டு போக மனசு வரலை அதான் ஒரு சில வார்த்தைகள் இதோ....

உன்னுடைய தோட்டத்தில் வேண்டுமானால் ஐம்பது வித செடியில் ஐம்பது மலர்கள் பூத்திருக்கலாம் ஆனால் என் வீட்டு தோட்டத்தில் விஜய் என்னும் ஒரே செடியில் ஐம்பது மலர்கள் பூத்து குலுங்குகிறது...

ஒவ்வொரு தடவையும் நீ ஒவ்வொரு விதமாக பூக்கும்பொழுதும் என் ஒருவனை மட்டுமல்ல என் வீட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சந்தோஷப்புன்னகை வரவழைத்துவிடுகிறாய்...

உன் செடியில் பூத்த அத்தனை மலர்களின் வாசத்தையும் நுகர்ந்தவன் என்கிற முறையில் சில மலர்களின் வாசனை அறவே பிடிக்காது போனாலும் அதையெடுத்து நுகர்ந்து பார்க்கமறுப்பதில்லை...உன் சில மலர்கள் நறுமணம் தரவில்லை என்பதற்க்காக என்றாவது ஒரு நாள் அனைவரும் வியக்கும் வாசனை தரப்போகும் மலரை தரப்போகும் செடியை அவ்வளவு சீக்கிரத்தில் பிடுங்கி எறிய மனமில்லை...

உன் ஒவ்வொரு மலர்வைப்பற்றிய அவதூறுகள் காற்றைவிட வேகமாக பரவியபொழுதும் அந்த அவதூறுகள் அதே வேகத்தில் காணாமலும் போகின்றன...நானும் அதை நீ பூத்திருக்கும் வனத்தின் வழியில் நடந்துபோகும்பொழுது இருக்கும் சிறு முட்களாக நினைத்து தூறப்போட்டுவிட்டு உன் அருகில் எப்பொழுதும்போல் வந்து செல்கிறேன்...

என் அம்மாவையும் சேர்த்து மொத்தம் என் தெருவிலிருக்கும் ஆறு அம்மாக்களுக்கும் நீ தான் மூத்தமகனாம் அவ்வளவு பிடிக்கிறது உன்னை அவர்களுக்கு தினமும் எப்படியும் என் வீட்டு வரவேற்பறை வரை ஐந்து முறையாவது வந்து செல்லும் உன்னை புறந்தள்ளி செல்ல மனசு வரலை...

உன்னால் மலர்ந்த மலர்களால் எந்த வித பயனில்லாத பொழுதும் மலரும் தருணத்தில் ஓராயிரம் கண்களை சந்தோஷமாய் காக்கவைத்து பூக்கின்ற அதிசிய செடியாகவே தெரிகிறாய்...முதல் பூ தந்த சந்தோஷம் வந்து போன சில நாட்களிலே உன்னில் மலரப்போகும் அடுத்த மலரைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகள் எக்கச்சக்கமாய் வந்து நிற்கிறது..போன ஐம்பதாவது மலர் வெகு மோசமான நறுமணத்தை தந்த பொழுது இனி உன் பக்கமே வரக்கூடாது என்ற என் முடிவு உன் அடுத்த மலரின் எதிர்பார்ப்பில் மாயமாகிறது எப்பொழுதும் போல...

உன் காதல் புன்னகை ஆண்களையே கவிழ்க்கும்பொழுது பெண்கள் சும்மாயிருப்பார்களா என்ன? மதுரையில் மதுரை மாவட்ட தலைவி உற்சாகமாய் கட் அவுட் வரை வந்து உன் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் இதுவும் கடந்து இன்னும் நிறைய கட் அவுட்களில் பெண்களை மலரச்செய்வாய் என்ற நம்பிக்கையிருக்கிறது...

இவ்வளவு சந்தோஷம் தரும் உனக்கு இன்று பிறந்தநாள் எப்பவும் போல் இதே மாதிரியே சந்தோஷமாய்  என் வீட்டில் இருக்கும் செடி போன்ற லட்சக்கணக்கான வீடுகளிலும் இருக்கும் செடிகளிலும் இவ்வாண்டும் அதி நறுமணம் தரும் மலர்கள் பூக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
Post Comment

65 comments:

Trackback by Unknown June 22, 2010 at 5:00 AM said...

Happy b'day to vijay..

Trackback by ஸ்ரீராம். June 22, 2010 at 5:08 AM said...

Best wishes

Trackback by அன்புடன் நான் June 22, 2010 at 5:35 AM said...

விஜய் என்னும் தனி மனிதனுக்கு வாழ்த்துக்கள்.

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. June 22, 2010 at 6:33 AM said...

இம்புட்டு பிடிக்குமா? என் தோழியொருத்தியும் இப்படித் தான்..

Trackback by சாந்தி மாரியப்பன் June 22, 2010 at 6:35 AM said...

சச்சினுக்கு வாழ்த்துக்கள்.(அதுக்கப்புறம் அவர் படங்கள் பாக்கலை)

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 22, 2010 at 6:58 AM said...

மாப்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனக்காகவாவது விஜயின் ஐம்பத்தி ஒன்னாவது படம் ஹிட்டாக வாழ்த்துகிறேன்

Trackback by வினோத் கெளதம் June 22, 2010 at 7:16 AM said...

Best wishes to him..

Trackback by Unknown June 22, 2010 at 7:26 AM said...

ம் ..

Trackback by Karthick Chidambaram June 22, 2010 at 7:44 AM said...

Best Wishes ....

Trackback by Prathap Kumar S. June 22, 2010 at 7:50 AM said...

யோவ்...யோவ்.... கர்கர்ர்ர்ர்... இதையே ஒரு லெட்டரா எழுதி ஒரு பொண்ணுகிட்ட குடுத்திருந்தேனா அது பிக்அப் ஆகி ... இந்நேரம் ரெண்டு புள்ளைகளுக்கு அப்பனாயிருப்ப...
நல்லாருடே....

Trackback by Prathap Kumar S. June 22, 2010 at 7:52 AM said...

ஒரு நடிகனுக்கான்னு இல்ல... விஜய்னு ஒருவருக்கு பிறந்தநாளாம் ...அவருக்கு வாழ்த்துக்கள்.

Trackback by ஜெய்லானி June 22, 2010 at 8:23 AM said...

@@@நாஞ்சில் பிரதாப் said...

யோவ்...யோவ்.... கர்கர்ர்ர்ர்... இதையே ஒரு லெட்டரா எழுதி ஒரு பொண்ணுகிட்ட குடுத்திருந்தேனா அது பிக்அப் ஆகி ... இந்நேரம் ரெண்டு புள்ளைகளுக்கு அப்பனாயிருப்ப...
நல்லாருடே....//


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Trackback by நாடோடி June 22, 2010 at 8:41 AM said...

இவ்வ‌ள‌வு தீவிர‌ ர‌சிக‌ரா... வாழ்த்துக்க‌ள்.

Trackback by கார்க்கிபவா June 22, 2010 at 9:50 AM said...

கலக்கல் சகா..

தலைவருக்கு வாழ்த்துகள்

Trackback by srirangam siva June 22, 2010 at 9:54 AM said...

tamizhina thalapathiku pirantha naal valthukal

Trackback by vijay 50 movies June 22, 2010 at 10:14 AM said...

visit now www.superstarvijay.blogspot.com

Anonymous — June 22, 2010 at 10:26 AM said...

இளைய தளபதி விஜய் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..."உன்னுடைய தோட்டத்தில் வேண்டுமானால் ஐம்பது வித செடியில் ஐம்பது மலர்கள் பூத்திருக்கலாம் ஆனால் என் வீட்டு தோட்டத்தில் விஜய் என்னும் ஒரே செடியில் ஐம்பது மலர்கள் பூத்து குலுங்குகிறது..."

விஜய் ரசிகனான வசந்துக்கும் வாழ்த்துக்கள் மேலே நீங்க எழுதின வரிகள் எல்லாமே ரொம்ப அழகு

Trackback by அப்துல்மாலிக் June 22, 2010 at 10:36 AM said...

இது அட்வைஸா? இல்லே மெய்யாலுமே வாழ்த்தா? வலிக்காது மாதிரியே உள்குத்து குத்திருக்கீங்க..

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Trackback by கமலேஷ் June 22, 2010 at 10:48 AM said...

தீவிரமான விஜய் ரசிகரா தோழரே நீங்க...
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

Trackback by Sarav June 22, 2010 at 10:57 AM said...

/** போன ஐம்பதாவது மலர் வெகு மோசமான நறுமணத்தை தந்த பொழுது இனி உன் பக்கமே வரக்கூடாது என்ற என் முடிவு உன் அடுத்த மலரின் எதிர்பார்ப்பில் மாயமாகிறது எப்பொழுதும் போல... **/

நீங்க எழுதின வரிகள் எல்லாமே அழகு !!!!

இளைய தளபதி விஜய் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Trackback by Kala June 22, 2010 at 11:25 AM said...

இப்படியெல்லாம் தனது பிறந்தநாளை
விமர்சையாக்க இடுகையில்
“வசந்த்” கொண்டாடினார் என்று
கேள்விப்பட்டு......
உங்களையும் நடிக்கக் கூப்பிட்டால்
போவீர்களா?
நீங்கள் போனால்....

யோசித்துப் பார்த்தேன்
சிரிப்புத் தாங்க முடியவில்லை
எதைத் தெரியுமா?

கதாநாயகியுடன் வசந்த் டூயட்
பாடுவதாக................
வெட்கத்தில் தள்ளி நிற்பீர்களா?
அல்லது எதுதான் சந்தர்பம் என்று
தாங்கிப் பிடித்து ஆட்டமா?
ஐய்யய்யோ.... தாங்கமுடியல்ல சிரிப்பு......

Trackback by Unknown June 22, 2010 at 11:39 AM said...

wow ivalavu arumaiya naan engeyum parthathilai ma thanku so much .. i love u so much VIJAY ANNA EN UYIR UNGALUKUTHAN HAPPY BIRTHDAY ANNA

Trackback by தனி காட்டு ராஜா June 22, 2010 at 11:40 AM said...

//உன் காதல் புன்னகை ஆண்களையே கவிழ்க்கும்பொழுது பெண்கள் சும்மாயிருப்பார்களா என்ன//
வாழ்த்து வாழ்த்த மட்டும் இருக்கட்டும் ....எதுக்கு இந்த இடை செருகல் காமடி ....

Trackback by Unknown June 22, 2010 at 11:42 AM said...

T-TOP HERO
H-HONOURABLE HERO
A-AWESOME HERO
L-LOVELY HERO
A-ACTION HERO
P-POWERFUL HERO
A-AFFECTIONABLE HERO
T-THANKFUL HERO
H-HOPEFUL HERO
Y-YOUTH ICON

V-VICTORIOUS HERO
I-INCREDIBLE HERO
J-JOVIAL HERO
A-APPRECIABLE HERO
Y-YOUTHFUL HERO*Born To Win.......*Solli Adikirathula GHILLI da........*Love And Love Only........

Trackback by Unknown June 22, 2010 at 11:47 AM said...

Dear VIJAY,

WISH U MANY MORE HAPPY RETURN OF DAY...
May God Bless You.........


Life Gives Answers In Three Ways ,

It Says YES And Gives Whatever You Want,

It Says NO And Gives You Something Better,

It Says Wait And Gives You The BESTâ?¦So, Hope The BEST........

Trackback by Unknown June 22, 2010 at 11:48 AM said...

SUPERSTAR VIJAY SUPERSTAR VIJAY SUPERSTAR VIJAY HAPPY BIRTHDAY SUPERSTAR VIJAY ANNA...

Trackback by Unknown June 22, 2010 at 11:49 AM said...

Engal kulaswamy engalai kakum theivathu en iniya piranthanal vazhthukal thalaiva unnai vazhtha enaku vayathu illai un por pathathil vilukirean endrum un ninaival thudikum bakthan bLeSsInG \"HAPPY BIRTHDAY\" TO U VIJAY ANNA

En Ishta Theivam Naan Kumpidra Theivam...
Nama Kulasamy Ku
Avathara Thina Vizha Vazhthukal...
THALAPATHEE...!

Yaen THALAPATHY Endru Pirandhaai.. Yaen En Kannil Vizhundhaai.. Vaazhga Pallaandu Engal Thannigarillaa Thalaiva.. Naanga Ungalukku mattum dhaan..

ITVFC:
Anna Anna Anna.
En Kadavulae.
Idhaya Dheivamae.
Happy Birthday.
Live Long Thalaivaaa.
VIJAY Vaazhga VIJAY Vaazhga VIJAY Vaazhga.

Trackback by Unknown June 22, 2010 at 11:49 AM said...

July 22nd thanathu pirantha nalai kondadum engal Chella thalabathi ye Valthukirom. Padam hit o flop o
Endrum ungaludan nangal
KAAVALAN
happy bday


TodaY Is Very Important Day for All VIJAY fans.. S This Day Is Our Thalapathy Born in 1974.. I m Proud to Be a ilayaThalapathy VIJAY fan.. King of Kolly

Diwali for hindus
Christmas for christians
Ramzan for muslims,

bt, a great festival in which hindus,christians and muslims jointly celebrate,
its nt the brthday of jesus or allah or lord krishna although they are god,they didnt gave anythng to poor......
Except giving a living god to this world,
its the brthday of a living legend,who serves the poor,
its the brthday of the universal mass king,
~june 22~
the brthday of the youth icon,the next ruler

The one and only great \"ILAYA PURATCHI THALAIVAR\" OURS DR.VIJAY,

aanaiyidu thalaiva, arutherigirom tharu\'thalai\'yai
Anbu anna,entrum un valiyil naangal

Trackback by Unknown June 22, 2010 at 11:50 AM said...

Ivarai
Athisaya Pudhiraga ParpavarGal Silar...
Uyieraga PaaGipavarGal Palar...
(ad) Birth Day Wishes Uyierey VIJAY Anna..DharmaYutham Panna Ivar Onnum Super* Illa Da

AdharamaYuthathin thalaikalai Veelthura *Thalapathy* Da

: Dr.THALAPATHY :
VazKaPallanDu KaalamEnnai YARU Entru Ketkirathu Intha UlaGam,Unnai SUPER STARU entru Solkirathu En Idhayam.. Advance B\\\'DAY IDHAYA THALAPATHY.KuzhanthaiGal Vadivil Iraivanai Parkalam..
AkuzhanthaiGal Virumpuvathu Engal THALAPATHY Ai Mattumea..!
(ad) Birth Day Wishes VIJAY Na..


Anbendra Dheepam Yetri..
Theendamai Koluthiya..
AzhaGiya Thamizhan ku..
(ad) Pirantha NaaL VazhthukaL..


Santhitha ManitharGalil Utcham...
Thalapa\\\"T:H:E:E\\\" Ea EnGal Vazhvin Velicham...
(ad) Birth Day Wishes
THALAPATHEE


Anbodu Uthavum
Karunai MaGan..
Thamizh Ina Panbodu Nadakum PuGazh Mainthan..!
(ad) Pirantha Naal Vazhthukal
AzhaGiya Thamizhan..

Trackback by பிரேமி June 22, 2010 at 11:50 AM said...

நிறைந்த மனதோடு நீங்கள் வாழ்த்திய விதம் சிலிர்ப்படைய செய்கிறது. அதே மனநிறைவுடன் நானும் உங்களுடன் இணைந்து இளைய தளபதியை வாழ்த்துகிறேன்.

//சந்தோஷி மேடம் அடடா எம்புட்டு நல்லவங்க நீங்க// உங்களுக்காவது தெரியுதே நான் எவ்வ்வ்வளவூ நல்லவள்னு!

Trackback by பிரேமி June 22, 2010 at 11:50 AM said...

நிறைந்த மனதோடு நீங்கள் வாழ்த்திய விதம் சிலிர்ப்படைய செய்கிறது. அதே மனநிறைவுடன் நானும் உங்களுடன் இணைந்து இளைய தளபதியை வாழ்த்துகிறேன்.

//சந்தோஷி மேடம் அடடா எம்புட்டு நல்லவங்க நீங்க// உங்களுக்காவது தெரியுதே நான் எவ்வ்வ்வளவூ நல்லவள்னு!

Trackback by Unknown June 22, 2010 at 11:50 AM said...

Aanavamindri.. Varum Kaalathai Vella Vazhthukal Engal Uyierin Uraveay...
Ilaya Thalapathy
(ad) Pirantha Naal Vazhthukal THALAPATHY


Neethiku Thalai VananGinaai..
Aneethin Thalai VaanGuvaai..
Aakrosha Singathuku
(ad) Birth Day Wishes
SinGa Thalapathy


ThaGappan Sollai Kettu ThaGappan ai Thalai Nimira Seitha THALAPATHYea..!
(ad) Pirantha Naal Vazhthukal Engal Annnnaa...!

Thirumpum Thisaiyellam ThalapathYea, Thirumpa Thirumpa Paarkum En IdhayaMea, Unnai Vazhthukirathu TamilaGamea.


Thalaikanam Ilamal Vetri ai Etti Pidithaai..
Thalai kanathudan Irupavanai Viratti Adithaai...
(ad) Birth Day Wishes THALAPATHYTHALAPATHY SothanaiGalai.. Vendru
SathanaiGalai... Padaika Varum VarunGalam...
(ad) Birth Day Wishes
Sathanaiku Athipathy
Naam THALAPATHY


Santhitha ManitharGalil Utcham...
Thalapa\\\\\\\"T:H:E:E\\\\\\\" Ea EnGal Vazhvin Velicham...
(ad) Birth Day Wishes
THALAPATHEE


Amarkala G Attakashathai Olikum Engal TheE \\\\\\\"ThalapaTheE\\\\\\\" Da

*Dr.THALAPATHY* Advance Pirandha Naal Valthugal

Un PUGAL Jolikum Namm TAMIL Naatil

Trackback by Unknown June 22, 2010 at 11:52 AM said...

V-Vetri Unnai Thedi varum
I-Ini Tamilagam un KaiYil Maarum
J-Jaiepathea Un Latchiyam
A-Anbaal Ulagai Velvathu Nitchayam
Y-YoGam Un kOOdavea Irukum ithu sathiyam

Trackback by Unknown June 22, 2010 at 11:54 AM said...

Engal ooriley nee enthan ilaiyathalapathiIdhaiya ooriley nee thaaney endrum athibathi


Unai yaarum vellathaan ooril illai illaiWow True Lines... Engal Heartbeat Thalapathy Vijay Anna Adv.Birthday Wishes Anna..

Trackback by sri June 22, 2010 at 11:55 AM said...

en iniya piranthanaal vaalthukkal engal ithaya thalapathykku

Trackback by Unknown June 22, 2010 at 11:56 AM said...

Vijay & Ajith Comparission
Vijay dance : King of Sounth Indian Dancer
AJith : No Steps.. Only walking & Standing

Vijay Comedy: Equal to Comedian Heros & Best Of Heros Comedy
Ajith : Avaru Punch Dialoge a Comedy Tha..

Fight : Vijay New Risk For Every Film..
Ajith : No Risk

Vijay Songs : Every songs Hit For Every Movie
Ajith : Avaru Songa Avaru Kuda kekka mudiathuâ?¦

Ethula Thala THala nu Summave Kondadurathuâ?¦.

Appo Namma Eppad Erukanumâ?¦..

Aana Tamila Oru Palamozhi Erukunga Boss..

â??Neraikudam Thalumbathuâ??â?¦..
kuraikudam koothadum ..

Puriyutha makkale

Niraikudam(vijay &vijay fans) Amaithiyaka irukiraom
Kuraikudam(ajith) summa vai mattum pesitu avanum avan fansum vala aatikite irukanga .. superla.

HAPPY BIRTHDAY ILAYATHALAPATHY VIJAY

Trackback by Unknown June 22, 2010 at 11:59 AM said...

‌விஜ‌ய்யுட‌ன் நடி‌க்க ‌விரு‌ம்பு‌ம் ‌பிரதம‌ர்!

முத‌ல்வ‌ரிசை ர‌சிக‌ர்க‌ள் முத‌ல் முதலமை‌ச்ச‌ர்க‌ள் வரை ஒரு நடிகரை ர‌‌சி‌ப்பது எ‌ன்பது சாதாரண ‌விஷய‌மி‌ல்லை.

மு‌ன்பு எ‌ம்.‌ஜி.ஆரை அ‌ப்படி ர‌சி‌த்தா‌ர்க‌ள். ‌பிறகு ர‌ஜி‌னி. இ‌ப்போது அ‌ந்த இட‌‌த்தை‌ப் ‌பிடி‌த்‌திரு‌ப்பவ‌ர் இளைய தளப‌தியாக வல‌ம் வரு‌ம் ‌விஜ‌ய்!

ச‌மீப‌த்‌தி‌ல் தெ‌ற்கு ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌ப் ‌பிரதம‌ர் மை‌க் ரா‌ன் மூ‌ன்று நா‌ள் அரசுமுறை‌ப் பயணமாக‌ இ‌ந்‌‌தியா வ‌ந்தா‌ர். அ‌ப்போது செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த தெ‌ன்‌னி‌ந்‌திய‌த் தொ‌ழி‌ல் வ‌ர்‌த்தக‌ச் சபை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்துகொ‌ண்டு பே‌‌சினா‌ர்.

இருநாடுகளு‌க்கு இடையே தொ‌ழி‌‌ல், வ‌ர்‌த்தக உற‌வுக‌ள் செ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ப‌ண்பா‌ட்டு‌ப் ப‌ரிமா‌ற்ற‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்றவ‌ர், செ‌ன்னையை வெகுவா‌க‌ப் புக‌‌ழ்‌ந்தா‌ர். கு‌றி‌ப்பாக நடிக‌ர் ‌விஜ‌‌ய்யை.

த‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் உலக‌த் தர‌த்துட‌ன் வெ‌‌ளிவருவதாக‌க் கூ‌றிய அவ‌ர், தானொரு ‌விஜ‌ய் ர‌சிக‌ர் எ‌ன்றா‌ர் உ‌ற்சாகமாக. அவருடைய பட‌ங்களை‌ப் பா‌ர்‌க்கு‌ம்போது, அவருட‌ன் சே‌ர்‌ந்து நடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஆசை தோ‌ன்றுவதாக‌க் கூ‌றி உண‌ர்‌ச்‌சிவச‌ப்ப‌ட்டா‌ர் மை‌க் ரா‌ன்.

அவ‌ரி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்ட தெ‌ன்‌னி‌ந்‌‌திய‌த் தொ‌ழி‌ல் வ‌ர்‌த்தக‌ச் சபை‌த் தலைவ‌ர் ஏ.‌வி.எ‌ம்.பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம், “‌விஜ‌ய்‌யி‌ன் அடு‌த்த பட‌த்தை நா‌ன்தா‌ன் தயா‌ரி‌க்‌கிறே‌ன். ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ற்கு‌ப் பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ற்கு வ‌ந்தா‌ல் ‌நி‌ச்சய‌ம் உ‌ங்களை அவருட‌ன் நடி‌க்க வை‌க்‌கிறே‌ன்” எ‌ன்று மை‌க் ரா‌னி‌ன் ஆசை‌க்கு உடனே ஒ‌ப்‌பித‌ல் த‌ந்தா‌ர்.

Trackback by Unknown June 22, 2010 at 12:00 PM said...

தலைவா அன்பு தலைவா
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மௌனம் உன் பலம் உன் வாழ்க்கையில்
வேகம் உன் பலம் உன் சினிமாவில்

உன் வளர்ச்சியை பார்த்து பயப்படும் மனிதர்கள்
உன்னை அழிக்க முயற்சி செய்கிறார்கள்
சூரியன் அருகில் எவரும் செல்ல கூட முடியாது என்று தெரியாமல்

சூரியன் வந்தால் வானில் நட்சத்திரத்தின் ஒளி குறையும்
எந்த சூரியானாலும் உன்னுடைய ஒளியை குறைக்க முடியாது

வா வா தலைவா எதிரிகள் கலங்கும் வகையில்
சிங்கமாய் மீண்டு வா தலைவா

நீ செல் உன் பாதையில் கலங்காமல்
நாங்கள் இருக்கிறோம் உயிர் ரசிகர்கள் உன்னோடு

தலைவா அன்பு தலைவா
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Trackback by Unknown June 22, 2010 at 12:01 PM said...

Birthday WIShes To SUPER STAR VIJAY ANNA.
VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA. VIJAY ANNA Valga

Trackback by Unknown June 22, 2010 at 12:03 PM said...

HAPPY HAPPY BIRTHDAY Our Soul VIJAY Anna…

Vaazhtha Vayathillai…

Rasigai Enra Muraiyil Ungalai Thalai Vanangugiraen…

bE hAppY 4EVER & KeeP Ur CuTe SMILE Alwaysssss….

YOU CAN DEFEAT YOUR ENEMIES WITH UR LOVELY SMILE…

Sirichukitae Irunga Annaaaa….

LoVE U LOTZZZZZ ANNA

Trackback by தமிழ் அமுதன் June 22, 2010 at 1:03 PM said...

வசந்த் எதை செய்தாலும் நல்லாத்தான் இருக்கு...!

கொடுத்து வைத்த விஜய்...!

Trackback by ஹேமா June 22, 2010 at 1:16 PM said...

எனக்கு விஜய் பிடிக்கல இப்போ.
முந்தின படங்கள் போல இல்லையே !

என்றாலும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் சார்பில் அனுப்பிவிடுங்க வசந்த்.

Trackback by சுசி June 22, 2010 at 2:23 PM said...

விஜய்க்கு இனிய வாழ்த்துக்கள் :))

அசத்தல் வசந்த்.. :))))

Trackback by Unknown June 22, 2010 at 3:14 PM said...

ஒரு நடிகர் மீது இவ்வளவு காதலா ரொம்பு ஓவர்...?

Trackback by vasan June 22, 2010 at 3:21 PM said...

எவ்வ‌ள‌வு ந‌ட‌ந்தாலும், திருந்த‌வே மாட்டிங்க‌ளா?
நீங்க‌ இப்ப‌டியே இருக்கிற‌தால‌ தான்,
அவுங்க‌ அப்ப‌டி இருக்காங்க‌.
ப‌டிச்சும் திருந்த‌லைனா, ப‌டிப்பையே திருத்த‌னும்.

Trackback by Unknown June 22, 2010 at 3:30 PM said...

விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Trackback by தமிழன்-கோபி June 22, 2010 at 4:39 PM said...

விஜய் மதுரை படத்தில் வருவது போல ஒரு இளைய அரசியல்வாதியாக வந்தால் வரவேற்போம். அனால் அவர் அதற்கு கொஞ்சமாவது வாய் திறந்து பேசவேண்டும்.

இப்படிக்கு..

அங்கிட்டும் இங்குடுமாக நடந்து கொண்டே யோசிக்கும் அஜித் ரசிகன் ... :)

Trackback by விக்னேஷ்வரி June 22, 2010 at 4:58 PM said...

ஓகே நடக்கட்டும். என் வாழ்த்துகளும்.

Trackback by VISA June 22, 2010 at 5:16 PM said...

விஜய்க்கு இந்த வருடம் நல்ல படம் வாய்க்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

Trackback by VISA June 22, 2010 at 5:16 PM said...

50 :)

Trackback by அத்திரி June 22, 2010 at 5:45 PM said...

//ஆனால் என் வீட்டு தோட்டத்தில் விஜய் என்னும் ஒரே செடியில் ஐம்பது மலர்கள் பூத்து குலுங்குகிறது...
//

கலக்கலான வரிகள்

Trackback by அத்திரி June 22, 2010 at 5:46 PM said...

என் இனிய தளபதிக்கு( தலைவருக்கு) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Trackback by Menaga Sathia June 22, 2010 at 5:50 PM said...

happy b'day vijay!!

Trackback by sellamma June 22, 2010 at 5:57 PM said...

///உன் காதல் புன்னகை ஆண்களையே கவிழ்க்கும்பொழுது பெண்கள் சும்மாயிருப்பார்களா என்ன?///

appo vijay enna gay ya?

Trackback by Unknown June 22, 2010 at 7:58 PM said...

விஜய்க்கு வாழ்த்துகள்

வசந்த் இது உனக்காக மட்டுமே ...

Trackback by பனித்துளி சங்கர் June 22, 2010 at 10:28 PM said...

வாழ்த்துக்கள் இருவருக்கும் !

Trackback by சீமான்கனி June 23, 2010 at 1:07 AM said...

எலேய் மாப்பி...இம்புட்டு இம்புட்டு இம்புட்டு இம்புட்டு...உருகி இருக்ககூடாது எனக்கு அழுகாச்சியே வந்துருச்சு...நீ என்னைக்கும் நல்ல இருக்கணும் மாப்பி...வாழ்த்துகள் மாப்பி...

Trackback by Philosophy Prabhakaran June 23, 2010 at 3:53 AM said...

ரொம்ப பீலிங்க்ஸ் தான்...

Trackback by sweet June 23, 2010 at 8:31 PM said...

Ungalai maathiri aalunga irukkira varai oru vijay illai 1000 vijay vandhu mokkai padangala koduthu pirandha naal kondaaduvaanga

Avan porandhu enna saathichuttan

Abdul kalam pirandha nalukku neenga edhanai article eludhi irukkeenga?

India urupadama irukka kaaranam veri thanamana cinema sari vidunga

sonnalum appadi thaan irukka poreenga

Madhumidha
madhumidha1@yahoo.com

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 25, 2010 at 4:17 PM said...

ஆனந்த் மிக்க நன்றி மச்சி...

ஸ்ரீராம் நன்றிங்க

கருணாகரசுசார் நன்றி நன்றி

சந்தனா ஆமாவா அப்போ அவங்களுக்குத்தான் நன்றி...

சாரல் மேடம் வவ்வவ்வவ்....
என்னா லொல்லு...

ரமேஷ் நன்றி மச்சி...

வினு எங்கடா போயிட்ட இருக்கியா இல்லியா எதுனாலும் எழுதுடா ஏண்டா எல்லாரும் இப்பிடி பின்வாங்குறீங்க உங்களோட ஓடிவந்துட்டு இருக்கும்போது கூட நம்ம பசங்களும் வர்றாங்களேன்னு சந்தோஷமா ஓடிட்டு இருந்தேன் இப்பிடி ஒரு ஒருத்தரா விட்டிட்டு போனீங்கன்னா எனக்கு பயமா கெடக்குடா சாமி...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 25, 2010 at 4:20 PM said...

செந்தில் ஒற்றைவார்த்தை பின்னூட்டமா?

கார்த்திக் சிதம்பரம் நன்றி பாஸ்

பிரதாப்பு அடப்பாவி லெட்டர் குடுத்தாத்தான் ரெண்டு புள்ளைக்கு அப்பனாக முடியுமா என்ன?

ஜெய்லானி கிர்ர்ர்ர்ர்ர்

நாடோடி ஆமாங்ண்ணா..

கார்க்கி நன்றி சகா..

ஸ்ரீரங்கம் சிவா நன்றி பாஸ்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 25, 2010 at 4:27 PM said...

சந்தியா மேடம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி..

அபுண்ணா அப்டில்லாம் இல்லீங்ண்ணா நன்றிங்ண்ணா..

கமலேஷ் ஆமா நண்பா..

சரவ் நன்றிபாஸ்

கலா லொல்லு ஜாஸ்தியாயிடுச்சு போல...

மோவிதா நன்றிங்க

தனிக்காட்டு ராஜா :)

விஜய் இம்புட்டு வெறியா விஜய்மேல அப்பாடி அசந்துபோயிட்டேன் ரொம்ப நன்றி நண்பா..

சந்தோஷி டீச்சர் இருக்கட்டும் இருக்கட்டும்...

ஹேமா நன்றிங்க..

சுசி நன்றி நன்றி..

தமிழ் வெங்கட் :)


வாசன் திருத்திடலாம் திருத்திடலாம்

கலா நேசன் நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 25, 2010 at 4:35 PM said...

தமிழன் நன்றி நண்பா

விக்கி நன்றிப்பா

விசா சார் நன்றி நன்றி

அத்திரிண்ணா கட்சி மாறிட்டீங்களா?


மேனகா மேடம் நன்றி நன்றி

ஜமால் அண்ணா ஆஹா ஏன்ண்ணா? அவ்ளோ கோபமா விஜய் மேல ?

சீமான்கனி நன்றிடா..

பிரபா நன்றி..

மெயில் தட்டியாச்சு மது...

Trackback by சகோதரன் ஜெகதீஸ்வரன் June 26, 2010 at 7:44 AM said...

விஜய் ரசிகரா நீங்கள்!,

அப்படியென்றால் சீக்கிரம் அமைச்சர் என்று சொல்லுங்கள்!.

- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com

Trackback by kayal June 26, 2010 at 11:52 AM said...

/விஜய் ரசிகரா நீங்கள்!,

அப்படியென்றால் சீக்கிரம் அமைச்சர் என்று சொல்லுங்கள்!./

idhu veraya ?