எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்...

| June 18, 2010 | |


ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...ரஜினி : இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...
**************************கமல் : எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...**************************

விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?**************************


அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...


**************************

விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...


*************************

சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...**************************விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...
**************************


சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..*************************


தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...*************************

Post Comment

67 comments:

Trackback by Subankan June 18, 2010 at 9:32 PM said...

ஹா ஹா, கலக்கல்ஸ் :)

Trackback by Santhini June 18, 2010 at 9:40 PM said...

funny ..

Trackback by Prathap Kumar S. June 18, 2010 at 9:42 PM said...

கேப்டன்தான்டே டாப்பு....

ஊர்ல வச்சு சரவணன் பவன்ல மாவாட்டினியோ----???

Trackback by ராமலக்ஷ்மி June 18, 2010 at 9:46 PM said...

கலக்கல் வசந்த்:))))!

Trackback by ராமலக்ஷ்மி June 18, 2010 at 9:47 PM said...

டயலாக்ஸை கடைசியில் பாட்டு ஓவர்டேக் பண்ணி விட்டது:))!

Trackback by தமிழ் உதயம் June 18, 2010 at 9:48 PM said...

கமல் சொல்றது நல்லா இருக்கு.

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) June 18, 2010 at 9:54 PM said...

நல்லா மசிஞ்சிடுச்சி.......

அருமை

Trackback by Guna June 18, 2010 at 10:00 PM said...

Nice :)

Trackback by சாந்தி மாரியப்பன் June 18, 2010 at 10:09 PM said...

கலக்கல்..ஊர்ல மாவாட்டியே நொந்துபோயிட்டீங்க போலிருக்கு. :-)))
கடைசி பாட்டுல பொங்கிடுச்சு சிரிப்பு.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 18, 2010 at 10:17 PM said...

அசத்திட்டீங்க வசந்த்.

Trackback by பனித்துளி சங்கர் June 18, 2010 at 10:44 PM said...

புகைப்படங்களும் அதற்கு தகுந்த வர்ணனைகளும் கலக்கல் . பகிர்வுக்கு நன்றி

Trackback by Chitra June 19, 2010 at 12:01 AM said...

தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...

.... ha,ha,ha,ha,ha....

Trackback by சீமான்கனி June 19, 2010 at 12:30 AM said...

எல்லாமே கலக்கல் மாப்பி...வாழ்த்துகள்...

Trackback by சுசி June 19, 2010 at 12:57 AM said...

விஜய் காணமேனு தேடிட்டு வந்தேன்.. கலக்கல்..

தனுஷ் வந்ததும் சிரிப்பு கலக்கல்..

சூப்பர் வசந்த்.

Trackback by Menaga Sathia June 19, 2010 at 1:37 AM said...

ha ha excellent vasanth!!

Anonymous — June 19, 2010 at 2:21 AM said...

கலக்கல்ஸ் வசந்த்

Trackback by vanathy June 19, 2010 at 4:32 AM said...

super!!

Trackback by வேலன். June 19, 2010 at 5:49 AM said...

super appu

Trackback by Paleo God June 19, 2010 at 6:24 AM said...

::))

Trackback by சகாதேவன் June 19, 2010 at 7:02 AM said...

கமல், விஜயகாந்த் இருவரும் ஆட்டிய மாவுதான் டாப்.
முன்னே படித்த ஒரு எழுத்துப்பிழை ஜோக். //புதிய ஹோட்டல் திறப்பு விழாவுக்கு மாவாட்ட கலெக்டர் வருகிறார்//

சகாதேவன்

Trackback by அத்திரி June 19, 2010 at 7:10 AM said...

கலக்கல்........... அதிலும் விசய காந்து டயலாக்....................சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்

Trackback by ஜெய்லானி June 19, 2010 at 7:20 AM said...

ஊருல என்னமோ நடந்திருக்கு...ஹி..ஹி...

Trackback by ஸ்ரீராம். June 19, 2010 at 7:46 AM said...

அருமை...அருமை...தனுஷ் டாப்.

Trackback by அமுதா கிருஷ்ணா June 19, 2010 at 7:57 AM said...

அருமை..கேப்டன் தான் டாப்

Trackback by நாடோடி June 19, 2010 at 7:58 AM said...

எல்லாம் ந‌ல்லா இருக்கு... விஜ‌ய‌காந்த‌ டாப்பு..

Trackback by KUTTI June 19, 2010 at 8:20 AM said...

SUPER BOSS, KEEP IT UP.


MANO

Trackback by பின்னோக்கி June 19, 2010 at 8:28 AM said...

தனுஷ், சிம்பு வித்தியாசமாக இருந்தது. மற்றவை, சிரிப்பை வெளிகொணர்ந்தது.

(எந்த ஹோட்டல்ல மாவாட்டுனீங்க ??. என்ன பிரச்சினை ? :))

Trackback by அன்புடன் அருணா June 19, 2010 at 9:16 AM said...

ஹாஹாஹா! சிரிச்சு முடியலை!

Anonymous — June 19, 2010 at 9:20 AM said...

வாய் விட்டு சிரிச்சேன் :)) சூப்பர் வசந்த் :))

Trackback by Jaleela Kamal June 19, 2010 at 9:40 AM said...

ஹா ஹா மாவாட்ட இத்தனை டயலாக்கா?
ஆமா எந்த கட்டையில மாவாட்டும் போது உஙக்ளுக்கு இவ்ளோ யோசனை பிச்சிக்கிட்டு வந்த்து.

விஜய காந்தும், சூரியாவும் டாப்பு டக்காரு, ஹிஹி

Trackback by Jaleela Kamal June 19, 2010 at 9:40 AM said...

www.allinalljaleela.blogspot.com

Trackback by SUFFIX June 19, 2010 at 10:42 AM said...

:):):) விஜயகாந்த்

Trackback by அகல்விளக்கு June 19, 2010 at 12:41 PM said...

ஹாஹாஹாஹ...

கலக்கல் நண்பரே....

Trackback by Unknown June 19, 2010 at 12:59 PM said...

கமல் தான்

சூர்யாவுக்கும் தனுஷுக்கும் ஒன்னும் சரியா அமையல போல ...

Trackback by முனைவர் இரா.குணசீலன் June 19, 2010 at 1:27 PM said...

விஜயகாந்த் தான் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார்..

Trackback by ஹேமா June 19, 2010 at 1:33 PM said...

அருமை...அருமை...கமல் சூப்பர்.மற்ற எல்லாமேதான் !

Trackback by தமிழ் அமுதன் June 19, 2010 at 7:34 PM said...

;;))

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 19, 2010 at 8:44 PM said...

எல்லாம் நல்லா ஆட்டீட்டீங்க...பா(ஸ்),
நான் ஜோக்கை சொன்னேன்.

Trackback by தமிழன்-கோபி June 19, 2010 at 9:59 PM said...

ellorum maavata kathukidanum...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2010 at 1:06 AM said...

எல்லாருக்கும் அவங்க பின்னூட்டத்துகேற்ற வித்யாச நன்றிகள்

சுபாங்கனுக்கு
http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/SiixCuvTqcI/AAAAAAAABaA/6s35bSkG89w/s1600-h/paddle-mixing2-f.jpg

சாந்தினி மேடத்துக்கு...
http://francineer.files.wordpress.com/2009/08/funny-smile.jpg

பிரதாப்புக்கு...
http://www.moviesbuzz.com/tamil/actors/vijayakanth/19_G.jpg

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2010 at 1:17 AM said...

ரமேஷுக்கு...
http://9gag.com/photo/6070_540.jpg

ராமலக்ஷ்மி மேடத்துக்கு
http://musecoffeeco.files.wordpress.com/2008/05/coffee_spoon21.jpg

ரமேஷ் சாருக்கு
http://s.chakpak.com/se_images/48379_-1_564_none/kamal-hassan-wallpaper.jpg

செந்தில் மாப்பிக்கு
http://onemansblog.com/wp-content/uploads/2008/05/flying-jump-kick.jpg

உலவுக்கு..
http://sp.life123.com/bm.pix/shy-guy-hiding-under-cap-2.s600x600.jpg

குணாவுக்கு
http://www.midwaysailor.com/military/salute.jpg

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2010 at 2:11 AM said...

சாரல் மேடத்துக்கு
http://apanyangku.files.wordpress.com/2009/08/smile-wide.jpg

ஷேக்குக்கு..
http://sacredmint.com/images/product/praying_hands_of_an_apostle_statue_lg.jpg

சங்கருக்கு
http://img38.imageshack.us/i/praryer700.jpg/

சித்ராம்மாவுக்கு
http://www.classhelper.org/clip_art/people/body_parts/hands_praying_large.png

சீமான்கனி மாப்பிக்கு
http://www.seriouseats.com/images/22100331-cocktails1.jpg

சுசீக்கு...
http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/Sii8lcVvrmI/AAAAAAAABbA/ZlMlbGbGHmg/s1600-h/INA_vadivelu01.jpg

மேனகா மேடத்துக்கு
http://religioncompass.files.wordpress.com/2009/09/800px-praying_hands.jpg

அகிலா மேடத்துக்கு...
http://www.prayct.org/wp-content/uploads/2009/05/praying-hands.jpg

வானதிக்கு...
http://thesituationist.files.wordpress.com/2007/07/thumbs-up.jpg

வேலன் சாருக்கு...
http://jaymckinnon.com/blog/wp-content/uploads/2010/02/matrix_punch.jpg

ஷங்கருக்கு
http://www.skjerpogsonersvei.com/Smily.jpg

சகாதேவனுக்கு..
http://coolrain44.files.wordpress.com/2009/11/laughter-lol-animation-smiley.gif

அத்திரி அண்ணனுக்கு...
http://www.newchennai.com/wp-content/uploads/2009/09/vijayakanth-anger.jpg

ஜெய்லானிக்கு..
http://www.free-smiley-faces.de/funny-smileys-lustige-smilies-witzig/www.free-smiley-faces.de_funny-smiley_smilie-lustig_01_400x400.gif

ஸ்ரீராமுக்கு..
http://www.bharatwaves.com/portal/uploads/original_Dhanush_48da1645377c1.jpg

அமுதா மேடத்துக்கு
http://www.toddlerescapades.com.au/images/Smiley-Animated-Small.gif


நாடோடி நண்பனுக்கு
http://cinesouth.com/images/new/28072007-THN10image1.jpg

மனோவுக்கு...
http://wikieducator.org/images/1/1a/AnimatedSmileyWithDaisy.gif

பின்னோக்கி சாருக்கு...
http://freedownloads2k.com/scrapgreetings/wp-content/uploads/2009/02/lol_001.gif

பிரின்ஸ்க்கு
http://pix.motivatedphotos.com/2008/10/31/633610095915179504-YourFace.jpg

விஜியக்காவுக்கு..
http://www.mombloggersplanet.com/wp-content/uploads/2009/11/baby-smile.jpg

ஜலீலாக்காவுக்கு...
http://s1.smsnshayari.com/hi/welcome-smiley.gif

சஃபிக்கு...
http://www.koodal.com/cinema/gallery/actor/vijayakanth/vijayakanth_18_929200744119321.jpg

அகல் விளக்குக்கு]
http://www.bananagrams-game.com/animated-thumbs-up-happyfaces.gif

ஜமால் அண்ணாவுக்கு
http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/SiixZR7vSMI/AAAAAAAABaI/pUrXDqvSlmc/s1600-h/dawson-crying.jpg

குணாவுக்கு..
http://4.bp.blogspot.com/_5URNCNt1KI0/R4iLR8C64TI/AAAAAAAAABk/zLH4fXiAHj0/s320/Vijaykanth+(25).jpg

ஹேமாவுக்கு
http://2.bp.blogspot.com/_MIdkshNRFiA/SGrnNdH40VI/AAAAAAAABDo/de-h2hywauQ/s400/Smiley.gif

ஜீவன் அண்ணாவுக்கு
http://www.malziesays.com/images/smilebouncysmiley.gif

நிஜாமுதினுக்கு...
http://www.spanishlakefd.com/nss-folder/photogallery3/giant_smiley.gif

தமிழனுக்கு
http://www.dmj-dancing.co.uk/Good%20luck%20smiley.gif

Trackback by Kala June 20, 2010 at 5:20 AM said...

அத்தனை பேரையும் வைத்து
மாவாட்டியது சரி,
அந்த மாவில் ஊற்றிய இட்டலி
எப்படி வந்ததென்று சொல்லாமல்
போனால் எப்படி வசந்த்?

Trackback by ராமலக்ஷ்மி June 20, 2010 at 6:05 AM said...

ஆகா, நன்றியிலும் வித்தியாசப்படுத்தி நிற்கிறீங்க வசந்த. அருமை:)!

Trackback by AkashSankar June 20, 2010 at 6:07 AM said...

உண்மைய சொல்லுங்க சரக்கடிச்சுட்டு தானே எழுதினீங்க...

Trackback by கௌதமன் June 20, 2010 at 9:04 AM said...

நல்ல, சுவையான, வித்தியாசமான நகைச்சுவைப் பதிவு. உங்க கற்பனைக் குதிரைக்கு என்ன தீனி வைக்கிறீர்கள்? என்னுடைய கற்பனை ஜந்து அதே போல வளரவேண்டும் என்கிற ஆவலில் கேட்கிறேன்.

Trackback by Asiya Omar June 20, 2010 at 12:50 PM said...

நல்லா சிரிச்சாச்சுங்க..

Trackback by Pepe444 June 20, 2010 at 1:56 PM said...

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com/

Trackback by Pragash June 20, 2010 at 2:35 PM said...

கலக்கிறீங்க வசந்த.நகைச்சுவை கற்பனையும் ஒரு கலை தான். அது எல்லோருக்கும் வராது.

Trackback by Aathira mullai June 20, 2010 at 2:36 PM said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாவாட்டக் கற்றுக்கொண்டு வந்துள்ளிர்கள் என்று தெரிகிறது.. நீங்கள் இழுத்த் இழுப்புக்கு மாவுதான் வரும் என்று நினைத்தால் மாப்பிள்ளங்களயும் உங்க இழுப்புக்கு வர வச்சுட்டீங்க வசந்த். அதிலயும் கேப்டன் புள்ளிவிவரத்தோட நல்ல மைய அரைச்சிட்டாரு.. மாவு அருமை.. புளிக்காத அரையல்..பொங்கி (சிரிப்பு) வரும் மாவு அருமை...

Trackback by சௌந்தர் June 20, 2010 at 3:26 PM said...

கலக்கல் ஹா ஹா ஹா

Anonymous — June 20, 2010 at 5:08 PM said...

kalakkal karpanai! superb vasanth!

Trackback by சாய்ராம் கோபாலன் June 20, 2010 at 5:42 PM said...

விஜயகாந்த் மற்றும் கமல் சூப்பர்.

சிவாஜிகணேசன் - "யாரை கேட்கிறாய் பணம், யாரை ஆட்ட சொல்கிறாய் மாவு. எங்களுடன் உன் கல்லு போன்ற இட்லியை உண்டு கஷ்டப்பட்டாயா, உப்பே இல்லாத சாம்பாரை குடித்தாயா, தேங்காய் நாரை போட்டு செய்த அழிகிபோன சட்னி சாப்பிட்டாயா ....?"

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. June 21, 2010 at 7:25 AM said...

வசந்த் மாவாட்டியிருந்தா என்ன சொல்லியிருப்பாரு? :))

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 21, 2010 at 7:59 AM said...

கலா

இப்படித்தான் http://upload.wikimedia.org/wikipedia/commons/1/11/Idli_Sambar.JPG

ராமலக்ஷ்மி மேடம் ஆமாங்க எப்பவும் ஒரே மாதிரி நன்றி சொல்லி எனக்கே போரடிச்சுடுச்சு அதான்...
மீண்டும் நன்றிங்க மேடம்

ராச ராச சோழன் ஆவ்வ்வ்வ்வ்வ்
அப்டில்லாம் இல்லீங்க நன்றி...

கவுதம் சார் ஹா ஹா ஹா அப்போ என்னையும் உங்கள் பிளாக்ல சேர்த்துக்கங்க அப்போதான் சொல்வேன்..

ஆசியா சகோ நன்றிங்க

ப்ரகாஷ் கண்டிப்பா நன்றிங்க

ஆதிரா ரொம்ப சந்தோஷம் ...
:)) ஹா ஹா ஹா

சவுந்தர் நன்றி தம்பி

மீனாஷி மேடம் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க மேம்..

சாய்ராம் சார் ஹா ஹா ஹா ஜூப்பரு..

சந்தனா ம்ம் நான் சொன்னா நல்லாருக்காது நீங்களே சொல்லிடுங்களேன்....

Trackback by Kala June 21, 2010 at 2:43 PM said...

நான் சாப்பிடுவது இரண்டு
இட்லிதான் எவ்வளவு கொடுத்தால்???
நான் என்ன! குண்டோதரியா?

மிக்க நன்றி உங்கள் சாப்பாட்டுக்கு!
மிச்சம் இன்னும் இருக்கின்றது
எப்படி? கெட்டுப் போகும் முன்
கட்டி அனுப்பட்டுமா?

Trackback by சாந்தி மாரியப்பன் June 21, 2010 at 4:23 PM said...

வித்தியாச வசந்த் நன்றி சொன்னதும் வித்தியாசமா இருக்கு. ரொம்ப அருமையான நன்றிக்கொரு நன்றி.

Trackback by வால்பையன் June 21, 2010 at 7:12 PM said...

சூப்பர்!

Trackback by தமிழ் மதுரம் June 21, 2010 at 8:03 PM said...

சிரிப்போ.. சிரிப்போ.. கலக்கல் நகைச்சுவைகள். கற்பனைவளம் நிறைய உங்களுக்கு:))

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2010 at 1:46 AM said...

கலா அம்புட்டு நல்லவங்களா நீங்க குட்

சாரல் மேடம் மீண்டும் மீண்டும் நன்றிகள்

வால் நன்றி தல...

கமல் மிக்க நன்றி நண்பா...

Trackback by Jaleela Kamal June 22, 2010 at 10:30 AM said...

டெம்லேட் பற்றி கேட்டீங்க வந்து பதிப பார்த்தீங்கலா?

Trackback by பிரேமி June 22, 2010 at 11:58 AM said...

ப்ரியமுடன் வசந்த்: என்னதான் ப்ரியமா இருந்தாலும் பயபுள்ளைக நம்மையும்ல மாவாட்ட விட்டுட்டான்னுங்க. எது எப்படியோ ஆட்டிய மாவில் புட்டும், ஓட்டும் சேர்ந்து வரணுமே!!! :-))))

Trackback by Unknown June 22, 2010 at 7:59 PM said...

நிறைய நேரம் இருக்கு போல :)

Trackback by Bavan June 23, 2010 at 7:48 AM said...

ஆஹா... சூப்பரு.. முடியல.. மரணமொக்கை..:D

Trackback by Bavan June 23, 2010 at 7:49 AM said...

ஆஹா... சூப்பரு.. முடியல.. மரணமொக்கை..:D

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 25, 2010 at 4:40 PM said...

ஜலீலாக்கா பார்த்தேன் அது பெண்கள் யூஸ் பண்ற டெம்ப்லேட்டா இருக்கு...

சந்தோஷி டீச்சர் ஓட்டு சரி புட்டு எங்கிருந்து வந்தது?

ஜமால் அண்ணா ஆவ்வ்வ் இல்லீங்கண்ணா இனி ஒருத்தர் பின்னூட்டத்துக்கும் மிஸ் ஆகாம பதில் சொல்லணும்ன்னு முடிவெடுத்துருக்கோம்ண்ணா...

பவன் அய்யய்யோ...

Trackback by சகோதரன் ஜெகதீஸ்வரன் June 26, 2010 at 7:45 AM said...

கந்தசாமி டாப்பு!


- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com