டமில் & தமிழ்

| June 12, 2010 | |
வேண்டும் தமிழ் பெயர் பகுதி 3Post Comment

48 comments:

Anonymous — June 12, 2010 at 2:29 AM said...

ஹஹ. நல்லா இருக்கு.

Action அப்படின்னா செயல்படுன்னும் பொருள் உண்டே !!

Trackback by சீமான்கனி June 12, 2010 at 2:48 AM said...

வழக்கம் போல சூப்.....பேர்... மாப்பி...ரசிக்கும்படியாவும் இருக்கு...L.G யாரையோ கூப்பிடுற மாதிரி இருக்கு ஜமால் அண்ணா...வாந..:PPP

Trackback by நண்டு @நொரண்டு -ஈரோடு June 12, 2010 at 3:03 AM said...

((: நல்ல ரசனை

Trackback by பாலா June 12, 2010 at 3:52 AM said...

stainless = துருபிடிக்காததுன்னுதானே வரணும்

Trackback by தாராபுரத்தான் June 12, 2010 at 4:09 AM said...

செம்மொழி மாநாட்டுகக்கு அழைப்பு வந்துவிட்டதாங்க.

Trackback by T.V.ராதாகிருஷ்ணன் June 12, 2010 at 4:42 AM said...

:))))

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 12, 2010 at 6:21 AM said...

மாப்ளே கலைஞர் செம்ம்ப்ழி மாநாட்டுக்கு உங்களைதான் தேடிட்டு இருக்கார். அடுத்த பிளைட் பிடிச்சு வாங்க...

Trackback by கமலேஷ் June 12, 2010 at 6:57 AM said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...ஊருக்கு போயிட்டு வந்த பிறகு நல்ல form ல இருக்கீங்க போல...
நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் நண்பரே...

Trackback by அத்திரி June 12, 2010 at 7:24 AM said...

அன்பு உடன் பிறப்பு தம்பி வசந்தை தனியாக!!!!! கவனிக்க வேண்டும்??!!!!!!!!!!!!

Trackback by ராமலக்ஷ்மி June 12, 2010 at 7:26 AM said...

நல்லாயிருக்கு வசந்த்.

Trackback by சத்ரியன் June 12, 2010 at 7:50 AM said...

வசந்த்,

நல்லாருக்கு .

5-ஆவதுதான் கொஞ்சம் பொருந்தாத மாதிரி ஒரு இது...

Trackback by KUTTI June 12, 2010 at 8:13 AM said...

எப்புடீ BOSS,

இந்த மாதிரி யோசிக்க முடியுது.
(செம்மொழி மாநாட்டு SPECIAL? )
அட்டகாசம்.மனோ

Trackback by நாடோடி June 12, 2010 at 8:16 AM said...

இப்ப‌டியும் த‌மிழ் வ‌ள‌ர்க்க‌லாமா சூப்ப‌ர்...வ‌ச‌ந்த்..

Trackback by விஜய் June 12, 2010 at 8:23 AM said...

வசந்த் & கோ எப்படி மொழி பெயர்ப்பது !

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

Trackback by முனைவர் இரா.குணசீலன் June 12, 2010 at 8:30 AM said...

நல்லாத் தானே இருக்கு..

இனிமேலயாவது வசந்த கேட்டு பெயர் வைங்கப்பா!

Trackback by ஸ்ரீராம். June 12, 2010 at 8:40 AM said...

Good..... ச்சே... நன்று...

Trackback by தமிழ் உதயம் June 12, 2010 at 9:19 AM said...

உங்க சேவை பாமகவுக்கு தேவை.

Trackback by சுசி June 12, 2010 at 9:59 AM said...

நல்லாருக்கு வசந்த்.

Trackback by Unknown June 12, 2010 at 10:22 AM said...

collection சுவை கம்மி தான்

---------------

சீமான்கனி - ஹா ஹா ஹா :)

Trackback by அன்புடன் அருணா June 12, 2010 at 10:27 AM said...

மறுபடியும் ஆரம்பிச்சாச்சா அசத்தலை!கலக்குங்க!

Anonymous — June 12, 2010 at 10:33 AM said...

nice one vasanth.....

Trackback by சாந்தி மாரியப்பன் June 12, 2010 at 10:39 AM said...

எல்லாமே நல்லாருக்கு. action கொஞ்சம் ஒட்டலை.

Trackback by Subankan June 12, 2010 at 10:43 AM said...

LG தான் டாப்பு வசந்து, ரசித்துச்சிரித்தேன் :)

Trackback by Ahamed irshad June 12, 2010 at 10:49 AM said...

நல்லாருக்கே இது...

Trackback by க.பாலாசி June 12, 2010 at 11:22 AM said...

நல்லாருக்குங்க வசந்த்....

Trackback by பின்னோக்கி June 12, 2010 at 11:53 AM said...

superraa irukku :)

Trackback by சௌந்தர் June 12, 2010 at 12:36 PM said...

சூப்பர் பாஸ்...

Trackback by ஹேமா June 12, 2010 at 2:05 PM said...

நல்லாருக்கு வசந்த்.Action என்பதற்குச் செயல்படு,சுறுசுறுப்பு என்று வந்தால் பாதணிக்குப் பொருத்தமாய் இருக்காதா?
5 ஆவதும் !

Trackback by பெசொவி June 12, 2010 at 3:10 PM said...

Action = நடவடிக்கை

Stainless = கறைக் குறைவு

விருச்சிகம் தமிழ்ச் சொல் அல்ல. தேள் என்பதே சரி.

இப்படிக்கு எதிலும் குற்றம் பார்ப்போர் சங்கம்.

Trackback by goma June 12, 2010 at 3:47 PM said...

செம்மொழி நாயகன் நீங்கள்தான்

Trackback by Deepan Mahendran June 12, 2010 at 6:19 PM said...

இதெல்லாம் ரொம்ப அநியாயம்...ரொம்ப ஓவரா யோசிக்கீறீங்க மச்சான்...

Trackback by Unknown June 12, 2010 at 7:38 PM said...

ண்ணா எங்கயோ போயிட்டீங்கண்ணா :))

Trackback by அன்புடன் நான் June 12, 2010 at 7:50 PM said...

ரசனையை வியக்கிறேன்.....
பாராட்டுக்கள்.

Trackback by ஜில்தண்ணி June 12, 2010 at 9:08 PM said...

யப்பா
பயங்கரமான ரசனை தான் போங்க
நடத்துங்க நடத்துங்க

Trackback by Unknown June 12, 2010 at 10:05 PM said...

..சாரி மாப்ள.. இப்பதான் பாத்தேன்..
ஆமா நீங்க டிசைனரா.?

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy June 13, 2010 at 3:32 AM said...

நல்லாயிருக்கு வசந்த்

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. June 13, 2010 at 7:45 AM said...

:))))))))

Trackback by HVL June 13, 2010 at 12:04 PM said...

நல்லாயிருக்கு! :):):)

Trackback by பா.ராஜாராம் June 13, 2010 at 2:43 PM said...

:-)

நடத்தும்..

Trackback by பத்மா June 13, 2010 at 6:35 PM said...

nice nice :))

Trackback by வசந்தவாசல் அ.சலீம்பாஷா June 13, 2010 at 6:51 PM said...

எல்லாம் தமிழ்மயம் நன்றே! ஆனால்.. தமிழோ மாயமாயிடுச்சே வசந்த்!

Trackback by தமிழ் மதுரம் June 13, 2010 at 6:58 PM said...

வசந்... அருமையான சிந்தனைகள். ஆனால் எங்கள் நாட்டில் உள்ள தொலைக்காட்சி, வானொலி, மற்றும் இதர ஊடகங்களில் தமிழ் தமிலாகவே உச்சரிக்கப்படுகிறது. மொழி மாற்றம்- கலக்கல்.

Trackback by தமிழார்வன் June 13, 2010 at 8:01 PM said...

நண்பர் வசந்த் அவர்களுக்கு வணக்கம்,

7 மணி மேன்மையான‌ கறைபடியாதது
விருச்சிகம்
நாயகன்
சார்பு
சண்டை
பலசாலி
வாந வாழ்க்கை நன்று


எந்த ஓட்டலில் ரூம் போட்டு யோசிச்சீங்க... முகவரி அனுப்புங்க. நாங்களும் முயற்சி செய்கிறோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
தமிழார்வன்.

Trackback by பனித்துளி சங்கர் June 13, 2010 at 10:40 PM said...

புகைப்படங்கள் அனைத்தும் தமிழ் என்னும் பழமை கலந்த புதுமைகள் . பகிர்வுக்கு நன்றி !

Trackback by a June 13, 2010 at 11:44 PM said...

நல்ல கற்பனை......

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 14, 2010 at 1:58 AM said...

அகிலா மேடம் ஆமாங் மேடம் திருஷ்டிக்காக ஒண்ணு மட்டும் மாறிடுச்சு.... நன்றி மேடம்..

சீமான் கனி மாப்ள எங்கண்ணன ஏன் வம்புக்கு இழுக்குற?

நண்டு சார் அவ்வ்வ்வ் என்னாச்சு என்னோட போஸ்ட் வந்துட்டு அழுகலாமா?

தாராபுரத்தான் ஐயா அழைப்பு வந்தாலும் போறதுக்கு நேரமில்லைங்கய்யா அம்பூட்டு பிஸி...

டி.வி.ஆர் சார் சிரிச்சாச்சா மிக்க நன்றிங் சார்

ரமேஷ் மாப்ள கண்டிப்பா வந்துடுறேன் ஃப்ளைட் டிக்கெட்டும் அனுப்புவாங்களான்னு கேட்டு சொல்லுங்க மாப்ள...

கமலேஷ் ஆமாங்க ஊருக்கு போனதும் விட்ட கேப்ப பிடிக்கிறதுக்கு எம்புட்டு ரோசனை செய்ய வேண்டியிருக்கு பாருங்க...

அத்திரிண்ணா சரிங்ண்ணா எம்புட்டுன்னாலும் தாங்குவோம்ல...

ராமலக்ஷ்மி மேடம் நன்றி

சத்ரியன் அண்ணா ம்ம்..

மனோ மிக்க நன்றி பாஸ் பிறப்புலயே ஊருனது இல்லியா அதான் அப்பப்ப உணர்ச்சி பொங்கிடுது வேறொண்ணுமில்லை..

நாடோடி ஆமா பாஸ் ...

விஜய் சார் வ்சந்த் மற்றும் குழு...

குணா ம்ம் யார் வேண்டும்னாலும் தொடர்பு கொள்ளலாம் ஆமா ஒரு பேருக்கு 1000 டாலர்... :))

ஸ்ரீராம் தேங்க்ஸ் நன்றி...

சுசி நன்றிங்க

ஜமாலண்ணா விட்டா என்னைய ஒரு வழியாக்காம விட மாட்டீங்க எந்த போஸ்ட் எழுதுனாலும் உங்க ஃபேஸ்தான் முதல்ல ஞாபகம் வருது அய்யய்யோ ஜமால் அண்ணா வந்து என்ன சொல்லப்போறாரோன்னு ம்ம் ..

பிரின்ஸ் மிக்க நன்றி பிரின்ஸ்

தமிழ் டாங்ஸ்...

சாரல் மேடம் ம் ஆமா மேடம் எங்கயாவது தமிழ் பசையிருந்தா சொல்லுங்களேன் வாங்கி வந்து ஒட்டிடுவோம்...

ஆமாவா சுபா நன்றி மச்சி...

அஹமத் ம் அதானே,,,

பாலாசி நன்றி

பின்னோக்கி சார் என்னாச்சு தமிழ் எழுதி வேலை செய்யலியா?

சவுந்தர் நன்றி பாஸ்

ஹேமா ஆமாங்க எனக்கும் தோணுச்சு சரி காமெடிக்குத்தானே...

பெ.சொ.வி ம்ம் இதுதான் வேணும் தேள்க்கு scorpion n சேர்ந்து வருமே வவ்வவ்வவ்வே.....

கோமதி மேடம் ஆஹா கலைஞர் என்னை தூக்கி உள்ள போடாம இருந்தா சரி

சிவன் இதுவா மச்சான் இதுக்கேவா அப்புறம் இன்னும் வரப்போறதுக்கெல்லாம் என்ன சொல்லப்போறீங்களோ?

அஷோக் அண்ணா நன்றிங்ண்ணா..

கருணா சார் நன்றி நன்றி நன்றி

ஜில் தண்ணி ஆமங்க நன்றிங்க..

செந்தில் மாப்ள அடச்சே இதுக்கு போய் சாரி சொல்ட்டு நீ வந்தாலே போதும் மாப்ள...

ஜெஸ்ஸம்மா நன்றி

சந்தனா நன்றிப்பா இம்புட்டு சிரிப்பா வருது உங்களுக்கு இருக்கட்டும் இருக்கட்டும்...

ஹச் வி எல் நன்றிங்க...

பாரா ஆகட்டும்...

பத்மா நன்றி நன்றி.. ம்ஹ்ஹும் நீங்க ரொம்ப பயப்படுறீங்க இருங்க இருங்க உங்க போஸ்ட்க்கு பத்து பக்கம் கமெண்ட் போட்டாத்தான் சரி வருவீங்க...

சலீம் பாஷா கண்டிப்பா...

கமல் மிக்க நன்றி நண்பா

தமிழார்வன் ம்ம் நன்றி பாஸ்

சங்கர் நன்றி பாஸ்...

வழிப்போக்கன் புதுசா இருக்கீங்க வருக வருக வருக...

Trackback by Chitra June 14, 2010 at 9:59 AM said...

:-)

Trackback by யோ வொய்ஸ் (யோகா) June 15, 2010 at 10:16 PM said...

கலக்கல் மாமு..