பிரபலங்களின் வலைத்தளங்கள்...

| March 26, 2010 | |
drumstics.blogspot.comdhadikkaaran.blogspot.commachaans.blogspot.comnaanumenviralum.blogspot.com


vaaikoluppudanajith.blogspot.comcopy&paste.blogspot.comPost Comment

62 comments:

Trackback by Nanum enn Kadavulum... March 27, 2010 at 1:07 AM said...

௦" ட்ரம் ஸ்டிக்ஸ் " சூப்பருங்கோ ....
அப்படியே நமக்கும் ஒரு பேரு சூஸ் பண்ணி கொடுத்தீங்கன்னா சவுரியம் !!!

Trackback by விக்னேஷ்வரி March 27, 2010 at 1:11 AM said...

உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி வசந்த்.

Trackback by seemangani March 27, 2010 at 1:31 AM said...

அஜித்தும் விஜயும் அசத்தல் மாப்பி...
கலக்கல் பதிவு...

Anonymous — March 27, 2010 at 1:39 AM said...

சூப்பரு. அப்படியே எல்லா வலைப்பதிவர்களுக்கும் ஒண்ணு செய்து குடுங்க :)

Trackback by Chitra March 27, 2010 at 1:50 AM said...

:-)

Trackback by பா.ராஜாராம் March 27, 2010 at 2:06 AM said...

விக்னேஷ்வரி said...
//உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி வசந்த்.//

உண்மை தம்பு.

Trackback by ர‌கு March 27, 2010 at 2:08 AM said...

அஜித் எவ்வ‌ள‌வோ மாறிட்டாரே வ‌ச‌ந்த், இப்போ 'வாய்க்கொழுப்பு' சூட் ஆகாது

Trackback by இராகவன் நைஜிரியா March 27, 2010 at 2:10 AM said...

சூப்பர் மூளைங்க உங்களது..

எப்படியெல்லாமோ திங்க் பண்றீங்க..

கலக்குங்க.

Trackback by சுசி March 27, 2010 at 2:13 AM said...

கடைசீல வந்தாலும் நம்மாளு கலக்கிட்டார்ப்பா :))))

உங்கள பாராட்டி அலுத்துப் போச்சு வசந்த்.

Trackback by கமல் March 27, 2010 at 3:49 AM said...

தலை நீங்கள் நின்று கொண்டே யோசிப்பீங்களா? தரமான கற்பனை.

Trackback by T.V.ராதாகிருஷ்ணன் March 27, 2010 at 4:38 AM said...

கலக்கல் பதிவு...

Trackback by Sangkavi March 27, 2010 at 5:20 AM said...

வசந்த் எப்படி இப்படிஎல்லாம்.....

உங்கள் கற்பனையும் பெயர்களும் நச்சுன்னு இருக்கு......

Trackback by padma March 27, 2010 at 5:56 AM said...

சும்மா கலக்கிடீங்க போங்க

என் ஜாக்கெட் கனவுகள் -----குஷ்பு
முடியா தொடர் ------ராதிகா
நூறு தரம் சொல்றேன் ---ரஜனிகாந்த்

இப்படிகூட நினைக்க தோன்றுகிறது

Trackback by kavisiva March 27, 2010 at 6:18 AM said...

சூப்பரு...

Trackback by kavisiva March 27, 2010 at 6:18 AM said...

சூப்பரு...

Trackback by சைவகொத்துப்பரோட்டா March 27, 2010 at 6:26 AM said...

ஹா......ஹா..........கலக்கல்.

Trackback by 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ March 27, 2010 at 7:02 AM said...

சின்ன அம்மிணி said...
சூப்பரு. அப்படியே எல்லா வலைப்பதிவர்களுக்கும் ஒண்ணு செய்து குடுங்க :)//

ரிப்பீட்டு அப்படியே எனக்கும் ஒண்ணு :)

Trackback by ஸ்ரீ.கிருஷ்ணா March 27, 2010 at 7:02 AM said...

நீங்களே விஜய இப்புடி போட்டா எப்புடி .. அசத்தல் தல ..

Trackback by நட்புடன் ஜமால் March 27, 2010 at 7:16 AM said...

’தல’ய இப்படி நீங்க சொல்லியிருக்க கூடாது வசந்த் ...

Anonymous — March 27, 2010 at 7:45 AM said...

அடங்கமாட்டேன்றியே வசந்த்.....

Trackback by MANO March 27, 2010 at 8:14 AM said...

நல்ல கற்பனை வளம் BOSS...

குறிப்பா.. சிம்புவோட BLOG ப்ரமாதம்.

வாழ்த்துக்கள்.

மனோ

Trackback by நாஞ்சில் பிரதாப் March 27, 2010 at 8:17 AM said...

ஹஹஹ முடில மாமு...... பாக்ராஜ்-ம் இ.தளபதியும் டாப்பு....

Trackback by முரளி March 27, 2010 at 8:33 AM said...

அசத்தல்...........!

Trackback by பரிதி நிலவன் March 27, 2010 at 8:39 AM said...

சூப்பரோ சூப்பர்.

அப்படியே நம்ம வடிவேலுக்கு ஒண்ணு போடுங்க.
இவன்களைவிட அவர்தான் இப்ப பிரபலம்

Trackback by எல் போர்ட்.. பீ சீரியஸ்.. March 27, 2010 at 8:49 AM said...

நல்ல கற்பனை மற்றும் செய்திறன்!! தொடருங்க!! விஜயோடது சிரிக்க வச்சிடிச்சு :))

Trackback by கவிதை காதலன் March 27, 2010 at 9:00 AM said...

செம காமெடி வசந்த்... அசத்திட்டீங்க போங்க

Trackback by Jaleela March 27, 2010 at 9:02 AM said...

சரியான காமடி+கற்பனை. சூப்பர்

அட பத்மா சொல்வதும் நல்ல இருக்கே/

Trackback by ஸ்ரீராம். March 27, 2010 at 9:05 AM said...

எங்கியோ.....போயிட்டீங்க...

Trackback by தமிழ் உதயம் March 27, 2010 at 9:15 AM said...

உங்கள பாராட்டி அலுத்துப் போச்சு வசந்த்.


நல்ல நகைசுவையுடன் கூடிய கற்பனை திறன்.. உங்களுக்கு.

Trackback by தமிழன் வீதி March 27, 2010 at 9:54 AM said...

nice creative. gd one.

Trackback by Subankan March 27, 2010 at 10:05 AM said...

கலக்கல் வசந்த் :)

Trackback by கண்மணி/kanmani March 27, 2010 at 10:12 AM said...

அன்புள்ள கிறுக்கன்............
லொல்லு வசந்த்

Trackback by நர்சிம் March 27, 2010 at 10:13 AM said...

குட் ஒன்.

// சின்ன அம்மிணி said...

சூப்பரு. அப்படியே எல்லா வலைப்பதிவர்களுக்கும் ஒண்ணு செய்து குடுங்க :)//

எனக்கு மட்டுமாவது செய்து கொடுங்க..

Trackback by அன்புடன் அருணா March 27, 2010 at 10:19 AM said...

எங்களுக்கெல்லாம் என்ன பேர் வைக்கப் போறீங்களோன்னு கலக்கமாத்தான் இருக்கு!

Trackback by karthik March 27, 2010 at 10:39 AM said...

பயனுள்ள தகவல் நண்பா

Trackback by க.பாலாசி March 27, 2010 at 11:00 AM said...

அட.... எங்க ‘தல’யையும் விட்டு வைக்கலையா.....

Trackback by அன்புடன் மலிக்கா March 27, 2010 at 11:28 AM said...

என்னாமா யோசிக்கிறீங்க சகோ.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) March 27, 2010 at 11:34 AM said...

நல்லாயிருக்கு வசந்த் இன்னும் ட்ரை பண்ணிருக்கலாமே.

விஜயகாந்த் சரத்குமார் அங்கள்களை விட்டுட்டீங்களே

Trackback by கயல் March 27, 2010 at 12:33 PM said...

//
karthik said...
பயனுள்ள தகவல் நண்பா
//

வழிமொழிகிறேன்...........
:))

Trackback by ஜீவன்பென்னி March 27, 2010 at 12:41 PM said...

:)-

Trackback by அநன்யா மஹாதேவன் March 27, 2010 at 1:10 PM said...

அடி தூள் கிளப்பியாச்சு! :))

Trackback by மயில்ராவணன் March 27, 2010 at 1:20 PM said...

நல்லாருக்கு...எனக்கும் ஒரு டிசைன் போட்டு மெயில்ல தாட்டி வுட்றுங்க...

Trackback by Vidhoosh March 27, 2010 at 1:48 PM said...

nice creativity. :)

Trackback by malar March 27, 2010 at 3:02 PM said...

உண்மையோ எனறு நினைதேன்..

Trackback by dheva March 27, 2010 at 5:16 PM said...

வசந்த்....கலக்கல் பதிவு.....பாஸ் இது.....! வாழ்த்துக்கள் உங்கள் கற்பனை வளத்துக்கும் உங்களுக்கும்!

Trackback by rajatheking March 27, 2010 at 5:34 PM said...

நல்ல சிந்தனை

Trackback by ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ March 27, 2010 at 6:27 PM said...

கலக்குறீங்க போங்க !
நல்ல இருக்கு நண்பரே !
பகிர்வுக்கு நன்றி .

Trackback by ராமலக்ஷ்மி March 27, 2010 at 6:49 PM said...

:)! நல்லாயிருக்கு வசந்த்.

Trackback by NIZAMUDEEN March 27, 2010 at 8:47 PM said...

//drumstics.blogspot.com//

நல்லா மெனக்கெட்(டுப் போயிட்)டிருக்கீங்க!

Trackback by Rajalakshmi Pakkirisamy March 27, 2010 at 11:07 PM said...

’தல’ய இப்படி நீங்க சொல்லியிருக்க கூடாது :(

Trackback by ILLUMINATI March 28, 2010 at 4:58 AM said...

அது எப்படி பாஸ்,யார் கிண்டல் பண்ணினாலும் விஜய மட்டும் கெத்தா கிண்டல் பண்றாங்க? :)

Trackback by kggouthaman March 28, 2010 at 5:47 AM said...

வசந்த் - வித்தியாசமான கற்பனை. இரசித்தேன், சிரித்தேன்.

Trackback by Thiruvattar Sindhukumar March 28, 2010 at 8:27 AM said...

நல்ல கற்பனை.. மனம் விட்டு சிரிக்க வைத்தது. பாராட்டுக்கள்

Trackback by அக்பர் March 28, 2010 at 10:51 AM said...

நல்லாயிருக்கு வசந்த்.

Trackback by கார்த்திகைப் பாண்டியன் March 28, 2010 at 9:19 PM said...

”தல” மாறி ரொம்ப நாள் ஆச்சே வசந்த்.. ஆனா உங்க ஆளுக்கு கரெக்டா போட்டு இருக்கீங்க..:-)))

Trackback by பிரியமுடன்...வசந்த் March 29, 2010 at 2:05 AM said...

சாந்தினி நன்றி பண்ணிக்கொடுத்துட்டாப்போச்சு...

விக்கினேசு நன்றி :)

சீமான்கனி நன்றிடா

அகிலா மேடம் எல்லாருக்கும் பண்ணிக்கொடுக்க ஆசைதான் நேரம் இருக்குறப்போ இன்னும் கொஞ்சம் தெளிவான சாஃப்ட்வேர் கிடைச்சா கண்டிப்பா பண்ணிக்கொடுப்பேன் நன்றி

சித்ரா நன்றிங்க

பாரா அண்ணா ஆமாவா? நன்றிண்ணா :)

ரகு கொஞ்ச நாளைக்கு முன்ன ஒரு பிரச்சினை எதால வந்தது ரகு?
கருத்துக்கு நன்றி ரகு

Trackback by பிரியமுடன்...வசந்த் March 29, 2010 at 2:08 AM said...

ராகவன் அண்ணா நிஜமவா சொல்றீங்க ஆனா உங்க சகா எனக்கு அது இல்லைன்னு சொல்லிட்டுல்ல கோச்சுட்டு இருக்காரு... :) நன்றிண்ணா

சுசிக்கா :))) நன்றிக்கா...

கமல் உட்கார்ந்துட்டுத்தான் தல நன்றி :)

டி.வி.ஆர் சார் நன்றி

சங்கவி மிக்க நன்றிப்பா :)

Trackback by பிரியமுடன்...வசந்த் March 29, 2010 at 2:13 AM said...

பத்மா கவிதை தவிர்த்து நகைச்சுவை உணர்வும் உங்களுக்கு நல்லா வருது நன்றிங்க..

கவி நன்றிங்க :)

சைவகொத்துபரோட்டா நன்றி பாஸ் :)

ஷங்கர் அண்ணாத்தே கண்டிப்பா செய்து கொடுத்திடலாம் ஸ்பெல் மிஸ்ஸாச்சுன்னா என்னை சொல்லக்கூடாது ஆமா...

ஸ்ரீகிருஷ்ணா பாருங்க தலைவரை கலாய்ச்சாத்தான் சிரிக்கிறாங்க என்ன செய்ய தல நன்றி..

ஜமால் அண்ணா பாசம்? ம்ம்

தமிழரசி
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்ற அர்த்தமாம்மா...?

Trackback by பிரியமுடன்...வசந்த் March 29, 2010 at 2:17 AM said...

மனோ மிக்க நன்றி :)

பிரதாப்பு ம்ம் அசீத் பத்தி ஜொள்ளல

முரளிசார் நன்றி...

பரிதி நிலவன் ம்ம் போட்டுடலாம் தல...

சாந்தனா டாங்க்ஸ்ங்க...

கவிதைக்காதலன் மிக்க நன்றிங்க..

ஜலீலா மிக்க நன்றிக்கா..

ஸ்ரீராம் மிக்க சந்தோஷம்..

தமிழுதயம் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ...

தமிழன்வீதி மிக்க நன்றி பாஸ் :)

கண்மணி ஹா ஹா ஹா நன்றிங்க மேடம்...

Trackback by பிரியமுடன்...வசந்த் March 29, 2010 at 2:23 AM said...

சுபாங்கன் நன்றி மச்சி :)

நர்சிம் அண்ணா உங்களுக்கில்லாததா உங்களுக்காகவே நல்ல ஒரு சாஃப்ட்வேர் சீக்கிரம் வாங்கி பண்ணி கொடுக்கிறேன் அண்ணா எவ்ளோ பெரிய ஆளு என்கிட்ட போயிட்டு கேட்ருக்கீங்க கண்டிப்பா செய்து கொடுக்கிறேன்...

அருணா பிரின்ஸ் சொல்லவா?
கொம்புடன் அருணா ஹா ஹா ஹா
உங்க ஸ்டூடண்ட்ஸ் வச்சா கம்புடன் அருணா
உங்க மாமியார் வச்சா வம்புடன் அருணா...
:)))

கார்த்திக் ஆவ்வ்வ்வ்வ் .. என்னுடைய தளம் வெறும் பொழுதுபோக்குதளமே கார்த்திக் .... கருத்துக்கள் நானும் சொல்வதுண்டு எப்பவுமே கருத்து சொல்றதைவிட எப்பவாது கருத்து சொன்னாத்தானே நல்லாருக்கும்...


பாலாசி நன்றிங்க :)

மலிக்கா நன்றி சகோ...

யோகா ம்ம் கண்டிப்பா அடுத்த முறை முயற்சிக்கிறேன்...

Trackback by பிரியமுடன்...வசந்த் March 29, 2010 at 2:31 AM said...

கயலு நன்றித்தா நெம்ப லொல்லு...

ஜீவன் பென்னி நன்றிங்க

அநான்யா எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் :)))))))

மயில் ராவணன் கண்டிப்பா ஆனா மயில் மட்டும் போட்டுத்தான் செய்து கொடுப்பேன் ராவணன் ம்ஹ்ஹும்..

வித்யா நன்றிங்க...

மலர் நெசம்தான் மலர்...
:))

தேவா மிக்க மகிழ்ச்சி நண்பா

ராஜா நன்றி தல..

சங்கர் நன்றிங்க

ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி..

நிஜாமுதீன் எனக்கே சிரிப்பு தாங்க முடியல தல....நான் பண்ணலை அது என்னோட ரசிகர்களோட கைவண்ணமாத்தான் இருக்கும் :))))

ராஜி ம்ம் சப்போர்ட்டு எதிரணியா நீங்க? இருக்கட்டும் இருக்கட்டும்

இல்லுமினாட்டி நன்றி பாஸ் ம்ம் அவரு அம்புட்டு பேமஸ் தல

கவுதம் சார் நன்றி சார்

சிந்துகுமார் நன்றி பாஸ்

நன்றி அக்பர்

நன்றி கார்த்தி ம்ம் தல மட்டும்தான் மாறியிருக்கு அவருக்கு வாய் அப்படியேத்தான் இருக்கு பாஸ் :))))))

Trackback by சத்ரியன் April 6, 2010 at 12:50 PM said...

வசந்த்,

எதுக்கும் உன் மூளைய இன்ஷ்யூரன்ஸ் பண்ணி வெய்யப்பு.