டைம் இருந்தா வாங்க...கண்டுபிடிக்கலாம்

| February 25, 2010 | |


வார்த்தை விளையாட்டு 4


இம்முயற்சி சிறிது வித்தியாசமான முயற்சி
வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதிலாவது) கண்டுபிடியுங்கள்....மைண்ட் ரிலாக்ஸ்க்காக மட்டும்.....மாதிரி1மாதிரி 2


மாதிரி 3


வினா 1வினா 2வினா 3வினா 4வினா 5


வினா 6

வினா 7வினா 8வினா 9வினா 10
பி.கு கொஞ்சம் பழகிடுச்சுதானே இனியும் + = ? சிம்பல்ஸ் தேவையில்லைதானே அதான் எடுத்துட்டு வெறும் படம் மட்டும் சரியா.......இந்த விளையாட்டு தெரியாதவங்க கீழ இருக்கிற லிங் போய் படிச்சுட்டு வாங்க,,,


Post Comment

83 comments:

Trackback by நசரேயன் February 25, 2010 at 2:26 AM said...

கல்நெஞ்சம்
வானவில்
ரெயின்கோட்
பச்ச புள்ள?

இதுக்கு மேல முடியலை

Trackback by cheena (சீனா) February 25, 2010 at 3:06 AM said...

கல்லீரல் - கீ போர்டு - மற்றவற்றைச் சிந்திக்கிறேன் வசந்த்

Trackback by cheena (சீனா) February 25, 2010 at 3:12 AM said...

ஃபிfடி ஃபிப்டி - ரெயின் கோட்

Trackback by நட்புடன் ஜமால் February 25, 2010 at 4:18 AM said...

கல் நெஞ்சம் தவிர வேற ஏதும் யோசிக்க முடியலை ...

Trackback by குலவுசனப்பிரியன் February 25, 2010 at 5:08 AM said...

நுரைஈரல்
தகராறு
கோணவாயன்
4.x
5.x
வானவில்
keyboard
8.
raincoat
மண்டைகனம்

Trackback by Nanum enn Kadavulum... February 25, 2010 at 6:05 AM said...

கல்லீரல்
வானவில்
கீ போர்ட்
ரெயின் கோட்
மண்டை கனம்
நம்மால ஆனது அவ்வளவுதான் .

Trackback by ராமலக்ஷ்மி February 25, 2010 at 6:13 AM said...

படங்களைத் தேடிப்பிடித்துக் கொடுத்திருக்கிறீர்கள்:)!

கல் ஈரல்?
அபாயக் கட்டம்?
கீ போர்ட்!
வான வில்!

நாலு சொன்னால் 40 மார்க் போட்டு பாஸ்னு சொல்லிடுவீங்கதானே:))?

Trackback by புலவன் புலிகேசி February 25, 2010 at 6:57 AM said...

இப்போதைக்கு டைம் இல்ல..அப்பாலிக்கா பாக்கலாமுன்னு ஓட்டு மட்டும் போட்டாச்சு..

Trackback by திகழ் February 25, 2010 at 7:00 AM said...

வித்தியாசமான விளையாட்டு

6.வானவில்

Trackback by Veliyoorkaran February 25, 2010 at 7:36 AM said...

எலேய் ஆறுக்கு வானவில்லு..லே....எனக்கு அதுக்கு மட்டும்தான் பதில் தெரிஞ்சுது.. நான் மறுபடியும் அப்பறம் வாரேன்..இப்போ கொஞ்சம் வேலை கெடக்கு...வந்து மிச்சத்த யோசிச்சு சொல்லுதேன்..அவசரப்பட்டு பதில சொல்லிபுடாத.இந்த வெளாட்டு நல்லா இருக்கு....!

Trackback by taaru February 25, 2010 at 8:17 AM said...

என்னோட முதல் comment .... but its really fantastic and interesting vasanth...
1. கல்நெஞ்சு
2. தகரோடை. shed [ஷொட்டு]நீர்..
3. முக்கோண வாயன் [அடடே நான் தான் அது...!!!]
4. cross ceiling [நீங்க கண்டிப்பா civil engineer தான்]
5. கடன்வாங்கி வீடு கட்டு. [ஆஹா...அருமையான சிந்தனை மச்சி[கூப்டலாம்ல?]]
6. மேக வளைவு..
7. keyboard
8. கார மிளகாய்.
9.raincoat
10. தலை கணம்.

Trackback by அநன்யா மஹாதேவன் February 25, 2010 at 8:20 AM said...

வஸந்த்,

1.கல்நெஞ்சம்
2.தெரியலை
3.ஓட்டைவாய்
4.க்ராஸ் வெண்டிலேஷன்
5.தெரியலை
6.வானவில்
7.கீபோர்டு
8.தெரியலை
9.ரெயின்கோட்டு
10.தலைக்கனம்

பிகு: எந்த விடை தமிழ் எது இங்கிலீஷ்ன்னு சொல்லி இருக்கலாம்ப்பா. செம்ம இண்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது! நன்றி!

Trackback by அண்ணாமலையான் February 25, 2010 at 8:32 AM said...

ரைட்டு

Trackback by DREAMER February 25, 2010 at 8:40 AM said...

ஹலோ வசந்த்,

எவ்ளோ கரெக்டுன்னு தெரியல... இருந்தாலும் ட்ரை பண்றேன்...

எனது கெஸ்ஸிங் இதோ...
வினா 1. கல்லீரல்
வினா 4. முக்கூடற்பள்ளு
வினா 6. வானவில்
வினா 7. கீபோர்டு
வினா 8. கடிமிளகாய்
வினா 9. ரெயின்கோர்ட்
வினா 10. ஹெட்வெயிட்

முழுவதுமாக கெஸ் கூட பண்ண முடியவில்லை...
என்ன செய்றது என் I.Q. அவ்ளதான்..!

-
ட்ரீமர்

Trackback by அமைதிச்சாரல் February 25, 2010 at 9:01 AM said...

1. கல்மனசு.

4. false ceiling????

5. அடுக்குமாடி.

6. வானவில்.

7.கீபோர்ட்.

9. ரெயின் கோட்.

8. குண்டு மிளகாய்!!!.

மீதமுள்ள விடைகளை என் சார்பாக வசந்த் அவர்கள் சொல்வார்கள் என்று அறிவிக்கிறேன் :-))))

Trackback by கார்க்கி February 25, 2010 at 9:15 AM said...

உஙக்ளுக்கு கல் மனசு சகா

Trackback by TAMIL February 25, 2010 at 9:27 AM said...

1,kaliral
2,
3,triangular series
4,wrongroute or wrong turn
5,
6,vanavil
7,keyboard
8,
9,raincoat
10,maramandai

Trackback by சகாதேவன் February 25, 2010 at 10:13 AM said...

எனக்கு 4/10 தான்
1. கல்லீரல், 6. வானவில், 7. கீ போர்டு, 8. கடிகாரம்
சரியா?
இதுக்கு மேல் யோசிக்க டைம் இல்லை.

Trackback by D.R.Ashok February 25, 2010 at 10:19 AM said...

1. கல்மனசு or கல்நெஞ்சம்
4. Falseceiling
5. அடுக்குமாடி?
6. வாணவில்
7. கீபோர்ட்
8. பலகாரம்?
9. Raincoat
10. தலைகனம்

Trackback by க.பாலாசி February 25, 2010 at 10:51 AM said...

ரொம்ப கஷ்டமா இருக்கு தலைவரே... என்னால மூணுதான் கண்டுபிடிக்க முடிஞ்சது...

Trackback by வால்பையன் February 25, 2010 at 11:01 AM said...

6.

வானவில்

Trackback by வால்பையன் February 25, 2010 at 11:02 AM said...

7.
கீபோர்டு

Trackback by வால்பையன் February 25, 2010 at 11:02 AM said...

9.

ரெயின் கோட்

Trackback by வால்பையன் February 25, 2010 at 11:02 AM said...

9.

ரெயின் கோட்

Trackback by வால்பையன் February 25, 2010 at 11:03 AM said...

1.

கல்நெஞ்சம்

Anonymous — February 25, 2010 at 11:13 AM said...

10. தலைக்கனம்

Anonymous — February 25, 2010 at 11:25 AM said...

1. கல்லீரல்

Trackback by திவ்யாஹரி February 25, 2010 at 11:49 AM said...

6.வான வில்
7.கீபோர்டு

Trackback by திவ்யாஹரி February 25, 2010 at 11:57 AM said...

9.rain coat

Trackback by திவ்யாஹரி February 25, 2010 at 11:59 AM said...

1. கல் நெஞ்சு

Trackback by ஹேமா February 25, 2010 at 12:30 PM said...

1)-கல்மனசு.

2)ஓடு + தண்ணி

3)பச்சை + வாய்

அட...போங்க வசந்து.....குழப்பமா இருக்கு.ஒண்ணும் வரல சாமி.

Trackback by 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ February 25, 2010 at 12:55 PM said...

அடங்க மாட்டியா நைனா ?? நான் அனுப்பினதுக்கு பதில் சொன்னாதான் இதுக்கும் பதில் சொல்வேன் ::))

எப்பூடி ??

Trackback by அணிமா February 25, 2010 at 2:18 PM said...

சிங்கம் என்னிக்கும் சிங்கிளா தான் ஆன்சர் சொல்லும்.. அதனால ஒன்னே ஒன்னு!!!

6. வானவில்

Trackback by அணிமா February 25, 2010 at 2:21 PM said...

7. கீ போர்ட்

Trackback by அணிமா February 25, 2010 at 2:21 PM said...

1. கல் ஈரல்

Trackback by அணிமா February 25, 2010 at 2:22 PM said...

9. ரெயின் கோட்

Trackback by அணிமா February 25, 2010 at 2:23 PM said...

10. ஹெட் வெயிட் / தலைக்கணம்

Trackback by அணிமா February 25, 2010 at 2:25 PM said...

ஓட்டு போட்டாச்சு!!!!

Trackback by சைவகொத்துப்பரோட்டா February 25, 2010 at 3:14 PM said...

நான் இன்னைக்கு லீவு :))

Trackback by கிருபாநந்தினி February 25, 2010 at 4:34 PM said...

ப்ரியமுடன் வசந்த்! உண்மையிலேயே அசத்தலா இருக்குங்க இந்த Name Game! கண்டுபிடிக்க கொஞ்சம் டைம் கொடுங்க!

Trackback by ஜெரி ஈசானந்தா. February 25, 2010 at 5:01 PM said...

hi quite interesting.

Trackback by அக்பர் February 25, 2010 at 5:21 PM said...

கல் நெஞ்சம்

வானவில்

கீ போர்ட்

ரைன் கோட்

தலைகணம்

அவ்வளவுதான்.

சரியா தல‌

Trackback by ஸ்ரீராம். February 25, 2010 at 6:25 PM said...

கல்லீரல், வானவில், ரெயின் கோட், தலைக் கனம் என்று தெரிகிறது...

Trackback by சி. கருணாகரசு February 25, 2010 at 7:30 PM said...

1.கல்லீரல்
2...3...4...5
6.வான வில்
7....8...9...
10.தலைக்கனம்.

இதுக்கே நுரைதள்ளுது....

வாரேன்.

Trackback by சி. கருணாகரசு February 25, 2010 at 7:33 PM said...

அப்புறம்.... 7 கீபோர்டுங்க

Trackback by சி. கருணாகரசு February 25, 2010 at 7:36 PM said...

2... ஓடும்நதி???

Trackback by சி. கருணாகரசு February 25, 2010 at 7:37 PM said...

9.... ரைன் கோட்...?

Trackback by சி. கருணாகரசு February 25, 2010 at 7:43 PM said...

8... youசில்லி.

Trackback by சி. கருணாகரசு February 25, 2010 at 7:44 PM said...

ஏதோ பார்த்து மார்க் போடுங்க வரேன்.

Trackback by susi February 25, 2010 at 8:44 PM said...

மறுபடியுமாஆஆஆஆ?

உங்களுக்கு கல்மனசு உ.பி.

வேற வழி.. ட்ரை பண்றேன்.

Trackback by சுசி February 25, 2010 at 10:18 PM said...

1. கல்லீரல்

2.சிற்றருவி/சிற்றோடை

3.கோணவாய்

4.பெருக்கல்குறி

5.

6.வானவில்

7. கீபோர்ட்

8. பல்வரிசை

9. ரெயின்கோட்

10.தலைக்கனம்

Trackback by திவ்யாஹரி February 25, 2010 at 11:59 PM said...

1 . கல் நெஞ்சு
2 .
3 .
4 . expose or exchequer
5 .
6 . வானவில்
7 . கீ போர்டு
8 . மோர் மிளகாய்
9 . raincoat
10 . பாகப் பிரிவு

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 1:11 AM said...

நசரு ரெண்டு பதிலு கரெக்ட்டு...

சீனா ஐயா மூன்று விடைகள் சரி...

ஜமால் அண்ணா ப்ச் அதுவுமே தப்புண்ணா...

குலவுசனப்ரியன் சூப்பர்தலைவா 1,4,5,8 மட்டும் இன்னும் சரியா யோசிச்சு சொல்லுங்க நண்பா இன்னும் டைம் இருக்கு

சொன்ன விடை எல்லாமே சரி சாந்தினி அதானே நீங்க யாரு மீதி அஞ்சுக்கும் விடை சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 1:16 AM said...

ராமலக்ஷ்மி மேடம் மூன்று விடைகள் சரி...

திகழ் ஒரு ஆன்சர் மட்டும்தானா?

எலேய் மாப்ள ஒரு ஆன்சர் சொல்லிட்டு ஓடிட்டியேடா மீதி யார் சொல்லுவா சீக்கிரம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வா மாப்ள இன்னும்டைம் இருக்கு வெளியூர்க்காரா...

டாரு சார் 3 ஓரளவுக்கு சரி 7 சரி 9ம் 10 ம் கூட சரி மீதியெல்லாம் தப்பாயிடுச்சு சார் இன்னும் யோசிச்சு சொல்லுங்களேன்..

அநான்யா 6,7,9,10 சரி மீதியெல்லாம் மீதி ஒரு வாட்டி யோசிச்சி சொல்லுங்க...

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 1:25 AM said...

ட்ரீமர் நண்பா 1,6,7,9,10 விடைகள் சரி மீதிக்கும் சொல்லுங்க...

அமைதிச்சாரல் மேடம் 4வதுக்கு நீங்க ஒருத்தர் இன்னும் ஒருத்தர் மட்டும் சரியா சொல்லியிருக்கீங்க...6,7,9 கூட சரி மீதியும் யோசிச்சு சொன்னா நன்னா இருக்கும்....

தமிழ் நண்பா 1,6,7,9 சரியான விடை மீதி எங்க?

சகாதேவன் சார் சொன்ன நாலுமே சரி மீதிவிடையும் சொல்லுங்க தல...

அஷோக் அண்ணா 4,6,7,9,10 சரியன விடைகள் மீதியும் சொன்னா நல்லாருக்கும்...

வால் 6,7,9 சரி

அகிலா மேடம் சொன்ன ரெண்டு ஆன்சரும் சரி மீதிக்கும் சொல்லணும்...

திவ்யா என்னாச்சி இந்த தடவை விரும்பி கேட்ட நீங்களே இப்படி தப்பு தப்பா ஆன்சர் சொன்னா எப்பிடி? 6,7,9 சரியான விடை மூணுதானா?

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 1:32 AM said...

ஹேமா வழக்கம்போல் நகைப்பு..

அணிமா தல 6,7,1,9,10 சரியா சொல்லியிருக்கீங்க தல மீதி அஞ்சுக்கும் சொல்லுங்க

அக்பர் முதலாவதுக்கு தவிர மீதி கூறிய நான்குவிடைகளும் சரியே

ஸ்ரீராம் நாலுவிடைகள் சரி மீதி ஆறுவிடைகள்?

கருணாகரசு 1,6,7,9,10 சரியான விடைகள்....

சுசிக்கா 1,3,6,7,9,10ன்னு ஆறு விடைகள் சரியா சொல்லியிருக்கீங்க ...

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 1:34 AM said...

புலிகேசி,அண்ணாமலையான்,கார்க்கிசகா,பாலாசி,ஷங்கர்,சைவகொத்துபரோட்டா, கிருபாநந்தினி மேடம்,ஜெரி சார்,நன்றிங்க விடைகளும் சொல்லியிருக்கலாமே....

Trackback by thenammailakshmanan February 26, 2010 at 2:36 AM said...

வசந்த 1,. கல் மனசு 2. தகறாறு 3. கோணவாய் 4. பால்ஸ் சீலிங் 5. கூட்டு மாடி 6 வானவில்7 சாவி போர்ட் 8. ஸ்வீட் காரம் 9 காதல் கோட்டை 10 தலைக் கனம் சரியா
என்பதை சாட்டில் வந்து சொல்லவும்

Anonymous — February 26, 2010 at 4:12 AM said...

6. வானவில்

Anonymous — February 26, 2010 at 4:13 AM said...

9. ரெயின்கோட்

Anonymous — February 26, 2010 at 4:13 AM said...

8. குண்டு மிளகாய்

Trackback by cheena (சீனா) February 26, 2010 at 6:02 AM said...

வசந்த் 0 மறந்துட்டேன் - எத்தனை க்ண்டுபிடிச்சேன்னு - எதெல்லாம் சரின்னு சொல்லிடீங்கண்ணா - மிச்சத்த யோசிக்க்லாம் - சரியா

Trackback by குலவுசனப்பிரியன் February 26, 2010 at 6:33 AM said...

மறுமுயற்சி
1. கல்நெஞ்சு
4. குறுக்குவழி
5. கூட்டுமுயற்சி, கூட்டணி,
8. குண்டுமிளகாய்

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 7:04 AM said...

அகிலா மேடம்

1,6,9,10 கரெக்ட்டா சொல்லியிருக்கிங்க அவ்வளவுதானா?

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 7:05 AM said...

சீனா ஐயா 1,7,9 சரியா சொல்லியிருக்கீங்க ...

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 7:08 AM said...

தேனம்மா சூப்பரேய்

நீங்கதான் நிறைய ஆன்சர் சரியா சொல்லியிருக்கீங்க

5,8,9 மட்டும் திரும்ப யோசிங்க....

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 7:09 AM said...

குலவுசனபிரியன் இந்தவாட்டி விடையெல்லாமே தப்பா சொல்லியிருக்கீங்க...

Trackback by cheena (சீனா) February 26, 2010 at 7:30 AM said...

4 - எக்ஸ்ரே
6 - வானவில்

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 7:32 AM said...

சீனா ஐயா 4தப்பு 6 சரி

Trackback by Tech Shankar February 26, 2010 at 8:09 AM said...

செம்ம கலக்கல் கற்பனை தல.
மெய்யாலுமே சோக்கா கீது மாம்ஸ்.

முடிந்தால் நம்ம ஊட்டாண்ட சொல்லாம கிள்ளாம வாங்கப்பூ..

Glorious World Record Moments – Sachin Tendulkar 200 Runs

Trackback by திவ்யாஹரி February 26, 2010 at 10:41 AM said...

10 . head weight

Trackback by திவ்யாஹரி February 26, 2010 at 10:42 AM said...

1 . கல்லீரல்?

Trackback by சி. கருணாகரசு February 26, 2010 at 10:50 AM said...

எத்தனைத்தடவ வந்துட்டு போறது???

Trackback by திவ்யாஹரி February 26, 2010 at 11:20 AM said...

2. mineral water?

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 11:24 AM said...

கருணாகரசு சார் மீத ஆன்சரும் சொல்லுங்க...

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 11:25 AM said...

திவ்யா மினரல் வாட்டர் எல்லாம் இல்ல மீதி ரெண்டு ஆன்சர் சரி

Trackback by sivaG February 26, 2010 at 12:51 PM said...

for 7 =keyboard

Trackback by அணிமா February 26, 2010 at 1:09 PM said...

சரி இப்போ அடுத்த கட்ட முயற்சி!!!

3. Tribal
4. மல்டிப்ளக்ஸ்
5.கூட்டுமுயற்சி ??
8.பல காரம்??

Trackback by திவ்யாஹரி February 26, 2010 at 1:51 PM said...

5 . விகிதாச்சாரம்?

Trackback by நாஞ்சில் பிரதாப் February 26, 2010 at 2:04 PM said...

1. கல்லீரல்

6. வானவில்

7. கீபோர்டு

யப்பா என்னால முடிஞ்சது இவ்ளோதான்... இந்த அளவுக்கு நான் பரிட்சை எழுதும்போது கூட யோசிச்சது கிடையாது...
ரொம்ப சோதிக்கிறய்யா மாப்பி...

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 2:41 PM said...

விடைகள்

1.கல்லீரல்

2.தகராறு

3.கோணவாய்

4.ஃபால்ஸ் சீலிங்

5.சம்சாரம்

6.வானவில்

7.கீபோர்ட்

8.கடிகாரம்

9.ரெயின் கோட்

10.ஹெட் வெயிட்

Trackback by அநன்யா மஹாதேவன் February 26, 2010 at 10:58 PM said...

ஹேய்,
கடிகாரம் & சம்சாரம் ரெண்டும் ரொம்ப கஷ்டம்பா! இருந்தாலும் ரொம்ப நல்ல ப்ரெய்ன் டீஸர்ஸ். சூப்பர்ப்!

Trackback by பிரியமுடன்...வசந்த் February 26, 2010 at 11:14 PM said...

தாங்ஸ் அநான்யா பட் முதல் முறையா இந்ததடவை யாரும் முழு ஆன்சரும் கண்டு பிடிக்கலன்ற வருத்தம் அவ்ளோதான்...

விடைகள் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்