அருக்காணியும் நானும்...!

| January 1, 2010 | |
ஹேய் அருக்காணி இங்க வாடி

என்ன மாமா ? எங்கப்பா ஆசையா எனக்கு ரமான்னு பேரு வச்சுருக்காரு நீயும் என்னைய அருக்காணி அருக்காணின்னே கூப்புடுற?

என்னடி இது பேரு ரம்மா? விஸ்கியான்னு ரம்பாதான் கேள்வி பட்டுருக்கேன்...

ம்க்கும்...நான் அழுதுடுவேன் மாமா எம்பேரு ரமா மாமா

சரிடி விடு,புது வருஷத்தில உன்னோட நிறைவேறாத ஆசையெல்லாம் நிறைவேத்தி வைக்கிறேன் எங்க உன்னோட ஆசையெல்லாம் சொல்லு பார்க்கலாம்....

ஆமா மாமா நானும் உங்க கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் முதல் ஆசை உங்களை ஒரு நாளாச்சும் போடான்னு சொல்லிடணும்...

என்னடி ரொம்ப நாள் திட்டம் போல பிச்சுப்புடுவேன் பிச்சு...

சொல்றது கேளுங்க மாமா அப்புறமா பேண்டு சட்டை ஒரு நாள் போட்டு தெருவெல்லாம் சுத்தி சுத்தி வரணும்....

என்னாது இது பேண்டா அவ்வ்வ்வ் ஃபேண்ட்ன்னு சொல்லுடி...

சரி எதுவோ எனக்கு வாய்ல வராது விடுங்க

அவ்வ்வ்..வாய்லயா? சரி உன் வாய்லயே வர வேணாம் நீ சொல்லவே வேணாம்
உனக்கு முதல்ல தமிழ் சொல்லிக்கொடுக்கணும்,திருக்குறள்ல இருந்தே ஆரம்பிக்கலாம்..

உனக்கு வாரம் ஒரு திருக்குறள் சொல்லிக்குடுக்குறேன் ஈஸியான குறள்ள இருந்தே ஆரம்பிக்கலாம் நான் சொல்றத திரும்ப சொல்லுடி...

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை

என்ன மாமா திருக்குறள் சொல்லி தர்றேன்னுட்டு துபாய் துப்பாக்கின்னு பயங்காட்டுறீங்க...

அடி சனியனே துபாயா?அது துப்பாயடி.. ம்ஹ்ஹும் உன்னைய கட்டிக்கிட்டதுக்கு நானே என்னைய துப்பிக்கிறேண்டி,இது சரி வராது உன்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிகிறேன்..

என்னது நம்ம கார் டைவரையா சொல்றீங்க?அவர எப்பிடி எங்கிட்ட இருந்து வாங்குவீங்க? அதுக்கு அவங்க வீட்டுக்காரம்மாகிட்டல்ல கேக்கணும்...

இது சரிவராதுடி உன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்க போறேன்

நம்ம டெய்லி குடிக்கிற விவாதான் தெரியும் விவாகரத்துன்னா என்னன்னே தெரியாது மாமா எனக்கு..!

சிறுக்கி மகளே என்னால முடியலைடி சரி இன்னிக்கு நம்ம நண்பர்கள் எல்லாரும் வந்துருக்காங்க அவங்களுக்கு புத்தாணடு வாழ்த்து சொல்லு உன்னைய ஒண்ணும் விவாகரத்து பண்ணலை விட்டுடுறேன்...

அன்னைவருக்கும் புத்தண்டு வழ்த்துக்கள்

ஹேய் லூசு சிறுக்கி அப்டியில்லடி சரி தமிழ்ல சொல்ல வேணாம் இங்லீஸ்ல ஹேப்பி நியூ இயர்ன்னு சொல்லுடி..

ஏப்பி நி யார்

ம்ஹூம் இது சரி வராது நானே சொல்லிக்கிறேன் நீ ஒழுங்கா உங்கப்பா வீட்டுக்கு ஓடிபோய்டு....

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post Comment

112 comments:

Trackback by சீமான்கனி January 1, 2010 at 3:52 AM said...

ஏப்பி நி யார்.....மா....மோய்.....

Trackback by சீமான்கனி January 1, 2010 at 4:05 AM said...

ஏன் மாப்ளே...அருக்கானிய பத்தரமா பாத்துக்க சொல்லி விட்டுபுட்டு போனா அதுக்கு தமிழ் சொல்லி குடுத்து பயங்காட்றீயே...

ஏ புள்ள அருக்கானிய மூக்கு ஒழுகுது பாரு அத மாமா சட்டைல தொடசுபுட்டு பால குடுச்சுட்டு போய் ஒறங்கு...

சின்ன புள்ளைய பயங்காட்டாத மாப்ளே...நான் வாறே...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Trackback by ஹேமா January 1, 2010 at 4:06 AM said...

வசந்து...புதிய ஆண்டில் எல்லாச் சந்தோஷங்களும் கிடைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Trackback by அன்புடன் நான் January 1, 2010 at 4:37 AM said...

எங்க ஊரு தமிழச்சிக்கு... ரமாவிற்கு (கற்பனை பாத்திரமாக இருந்தாலும்) இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... உங்களுக்கு ”ஏப்பி நி யார்!”

Trackback by அத்திரி January 1, 2010 at 5:10 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Trackback by balavasakan January 1, 2010 at 5:22 AM said...

வெரி.....வெரி....... ஹப்பி நியூ இயார் வசந்து...

Trackback by ஸ்ரீராம். January 1, 2010 at 5:22 AM said...

அப்பாவியா இருக்காவ .....அவிங்களை ரத்து கித்து பண்ணிடாதீக...
தங்கவேலு முத்துலட்சுமி வசனம் ஞாபகம் வந்தது....

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Trackback by அம்பிகா January 1, 2010 at 6:02 AM said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வசந்த்.

Trackback by Thenammai Lakshmanan January 1, 2010 at 6:24 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த் பாவம் அருக்காணி
ராதா எங்கே

Trackback by Raj Chandirasekaran January 1, 2010 at 6:34 AM said...

பேண்ட் (PANT) சரிதானுங்கோ!ஃபேண்ட்டு (Fant)தான் தப்புங்கோ!

Anonymous — January 1, 2010 at 7:40 AM said...

வசந்தின் குறும்போடு நல்லா சிரிச்சேன் வசந்த்....

ரொம்ப ஈஸியான குறள் இருந்து தான் ஆரம்பிச்சியிருக்க வசந்த..

ஆமா அது என்ன நீ மட்டும் வாடின்னு சொல்லலாம் அருக்காணி மட்டும் சாரி ரமா மட்டும் உன்னை டா சொல்லக் கூடாதா?

யம்மா ரமா நீ 1000 முறை டா போடு என்ன பண்றார்ன்னு பார்போம்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..

அப்படியே வசந்த் அருக்காணி தம்பதியினருக்கும் வாழ்த்துக்கள் வளமோடு வாழ....

Trackback by cheena (சீனா) January 1, 2010 at 8:36 AM said...

அன்பின் வசந்த்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பொறுமையாக ரமாவிற்கு எல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா

நகைச்சுவை நன்று - ரசித்தேன் மகிழ்ந்தேன்

Trackback by சூர்யா ௧ண்ணன் January 1, 2010 at 8:43 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Trackback by Unknown January 1, 2010 at 8:55 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
என்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/

Anonymous — January 1, 2010 at 9:11 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

Trackback by அன்புடன் அருணா January 1, 2010 at 9:14 AM said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வசந்த்.

Trackback by தமிழ் உதயம் January 1, 2010 at 9:35 AM said...

சந்தோஷமாய், நகைசுவையுடன் வருஷத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற உங்கள் மனதுக்கு... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Trackback by க.பாலாசி January 1, 2010 at 10:25 AM said...

ஜாலியான இடுகை நண்பரே... புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

Trackback by jothi January 1, 2010 at 10:26 AM said...

அருமையான நடை,.

Trackback by Subankan January 1, 2010 at 10:29 AM said...

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR

Trackback by Unknown January 1, 2010 at 11:07 AM said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்த்துக்கள்.

Trackback by Unknown January 1, 2010 at 11:15 AM said...

வாழ்த்துகள் வசந்த்

Trackback by ஜெயந்தி January 1, 2010 at 11:16 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Trackback by யாழினி January 1, 2010 at 11:16 AM said...

Wish u a happy new year vasanth! :)

Post SuperV!

Trackback by ராமலக்ஷ்மி January 1, 2010 at 11:30 AM said...

ஏப்பி நி யார்..:))!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த்!

Trackback by ஜெட்லி... January 1, 2010 at 12:19 PM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
வாழ்த்துக்கள்

Trackback by na.jothi January 1, 2010 at 1:12 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by வெற்றி January 1, 2010 at 1:15 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Trackback by Muruganandan M.K. January 1, 2010 at 2:49 PM said...

இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டுக்கு சிரிப்புப் பணியாரமாக விருந்தளித்திருக்கிறீர்கள்.

சுவைத்துச் சிரித்து வயிற்று வலி. அதைப் போக்க என்ன தரப்போகிறீர்கள்.

Trackback by துபாய் ராஜா January 1, 2010 at 3:36 PM said...

அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Trackback by சிங்கக்குட்டி January 1, 2010 at 4:03 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by முனைவ்வ்வர் பட்டாபட்டி.... January 1, 2010 at 4:04 PM said...

அண்ணா.. வணகங்கணா..
புத்தாண்டு நல்வாழ்த்துகள்ணா...

இந்த வருசமாவது , சிங்கபூர் வரமாறி, ஒரு ப்ளான் போடுங்கப்பு.. நேராப் பேசலாம்..

Trackback by *இயற்கை ராஜி* January 1, 2010 at 4:21 PM said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Trackback by பின்னோக்கி January 1, 2010 at 5:23 PM said...

உங்க பாணியில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Trackback by கலையரசன் January 1, 2010 at 6:13 PM said...

ய்யய்யோ.. கொலையா கொல்றானே...
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமே... :)

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) January 1, 2010 at 6:44 PM said...

இந்த வருடம் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by சிநேகிதன் அக்பர் January 1, 2010 at 7:12 PM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by நினைவுகளுடன் -நிகே- January 1, 2010 at 9:32 PM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Trackback by கார்த்திகைப் பாண்டியன் January 1, 2010 at 9:42 PM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-)))

Trackback by ஷங்கி January 1, 2010 at 11:19 PM said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:45 PM said...

//seemangani said...
ஏப்பி நி யார்.....மா....மோய்.....
//

ஹேப்பி நியூ இயர் மாப்பு...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:46 PM said...

// ஹேமா said...
வசந்து...புதிய ஆண்டில் எல்லாச் சந்தோஷங்களும் கிடைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
//

உங்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:48 PM said...

//
சி. கருணாகரசு said...
எங்க ஊரு தமிழச்சிக்கு... ரமாவிற்கு (கற்பனை பாத்திரமாக இருந்தாலும்) இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... உங்களுக்கு ”ஏப்பி நி யார்!”
//
ஆகா ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கருணாகரசு சார்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:49 PM said...

//அத்திரி said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//

உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் அத்திரி

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:50 PM said...

//Balavasakan said...
வெரி.....வெரி....... ஹப்பி நியூ இயார் வசந்து...
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் வாசு

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:51 PM said...

// ஸ்ரீராம். said...
அப்பாவியா இருக்காவ .....அவிங்களை ரத்து கித்து பண்ணிடாதீக...
தங்கவேலு முத்துலட்சுமி வசனம் ஞாபகம் வந்தது....

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//

ஒஹ்,,,

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:52 PM said...

//அம்பிகா said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வசந்த்.
//

நன்றி மேடம் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:52 PM said...

// thenammailakshmanan said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த் பாவம் அருக்காணி
ராதா எங்கே
//

:)))

புத்தாண்டு வாழ்த்துக்கள் தேனம்மா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:53 PM said...

// Raj Chandirasekaran said...
பேண்ட் (PANT) சரிதானுங்கோ!ஃபேண்ட்டு (Fant)தான் தப்புங்கோ!
//

ஆமாவாங்ணா அவ்வ்

நன்றிங்ணா...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:55 PM said...

// தமிழரசி said...
வசந்தின் குறும்போடு நல்லா சிரிச்சேன் வசந்த்....

ரொம்ப ஈஸியான குறள் இருந்து தான் ஆரம்பிச்சியிருக்க வசந்த..

ஆமா அது என்ன நீ மட்டும் வாடின்னு சொல்லலாம் அருக்காணி மட்டும் சாரி ரமா மட்டும் உன்னை டா சொல்லக் கூடாதா?

யம்மா ரமா நீ 1000 முறை டா போடு என்ன பண்றார்ன்னு பார்போம்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..

அப்படியே வசந்த் அருக்காணி தம்பதியினருக்கும் வாழ்த்துக்கள் வளமோடு வாழ....
//

ஆசை தோசை அப்பள வடை

அவ்ளோ சீக்கிரம் மாட்டிக்கமாட்டோமே

வாழ்த்துக்கள் மேடம்

Anonymous — January 1, 2010 at 11:55 PM said...

ஏப்பி நி யார்..:))!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:56 PM said...

// cheena (சீனா) said...
அன்பின் வசந்த்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பொறுமையாக ரமாவிற்கு எல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா

நகைச்சுவை நன்று - ரசித்தேன் மகிழ்ந்தேன்
//

நன்றி சீனா ஐயா

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:57 PM said...

// சூர்யா ௧ண்ணன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//

வாழ்த்துக்கள் சூர்யா,,

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 1, 2010 at 11:58 PM said...

//Mrs.Faizakader said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
என்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/
//

வாழ்த்துக்கள் உங்களுக்கும் ஃபாயிசா நன்றி

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:00 AM said...

// கடையம் ஆனந்த் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
//

தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் நண்பா...

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:01 AM said...

// அன்புடன் அருணா said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வசந்த்.
//

தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரின்ஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:02 AM said...

// tamiluthayam said...
சந்தோஷமாய், நகைசுவையுடன் வருஷத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற உங்கள் மனதுக்கு... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
//

வாழ்த்துக்கள் தமிழுதயம்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:03 AM said...

// க.பாலாசி said...
ஜாலியான இடுகை நண்பரே... புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
//

நன்றி பாலாசி தங்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:03 AM said...

// jothi said...
அருமையான நடை,.
//

நன்றி ஜோதி...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:04 AM said...

// Subankan said...
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
//

நன்றி சுபாங்கன் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:05 AM said...

// சந்ரு said...
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்த்துக்கள்.
//

நன்றி சந்ரு தங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:06 AM said...

// D.R.Ashok said...
வாழ்த்துகள் வசந்த்
//

அசோக் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:08 AM said...

//ஜெயந்தி said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
//

நன்றி ஜெயந்தி மேடம் தங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:09 AM said...

// யாழினி said...
Wish u a happy new year vasanth! :)

Post SuperV!
//

நன்றி யாழினி தங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:10 AM said...

// ராமலக்ஷ்மி said...
ஏப்பி நி யார்..:))!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த்!
//

வாழ்த்துக்கள் மேடம்...!

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:11 AM said...

// ஜெட்லி said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
வாழ்த்துக்கள்
//

நன்றி சரண் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:12 AM said...

// ஜோதி said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த்
//

நன்றி ஜோதி தங்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:12 AM said...

// வெற்றி said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
//

தாங்ஸ் மா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:13 AM said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டுக்கு சிரிப்புப் பணியாரமாக விருந்தளித்திருக்கிறீர்கள்.

சுவைத்துச் சிரித்து வயிற்று வலி. அதைப் போக்க என்ன தரப்போகிறீர்கள்.
//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டாக்டர் சார்...!

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:14 AM said...

// துபாய் ராஜா said...
அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

நன்றி ராஜா தங்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:15 AM said...

// சிங்கக்குட்டி said...
வாழ்த்துக்கள் வசந்த்.
//

டாங்ஸ் சிங்க குட்டி,,,,,,

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:16 AM said...

//பட்டாபட்டி.. said...
அண்ணா.. வணகங்கணா..
புத்தாண்டு நல்வாழ்த்துகள்ணா...

இந்த வருசமாவது , சிங்கபூர் வரமாறி, ஒரு ப்ளான் போடுங்கப்பு.. நேராப் பேசலாம்..
//

நன்றிங்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:17 AM said...

// இய‌ற்கை said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//

ராஜிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:17 AM said...

// பின்னோக்கி said...
உங்க பாணியில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//

நன்றி பின்னோக்கி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:18 AM said...

// கலையரசன் said...
ய்யய்யோ.. கொலையா கொல்றானே...
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமே... :)
//

நன்றி மாமு....!

:)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:19 AM said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இந்த வருடம் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//

நன்றி ஷேக்...

Trackback by அன்பரசன் January 2, 2010 at 12:19 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by அன்பரசன் January 2, 2010 at 12:19 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:19 AM said...

//அக்பர் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//

நன்றி அக்பர் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:20 AM said...

//நினைவுகளுடன் -நிகே- said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
//

நன்றி நிகே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:21 AM said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-)))
//

:)

நன்றி கார்த்தி

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:22 AM said...

// ஷங்கி said...
புத்தாண்டு வாழ்த்துகள்!
//

தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஷங்கி

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:22 AM said...

// மயில் said...
ஏப்பி நி யார்..:))!
//

நன்றி விஜிக்கா

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 2, 2010 at 12:23 AM said...

// அன்பரசன் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//

thanks anbu

Trackback by Malini's Signature January 2, 2010 at 12:26 AM said...

Happy new year

Trackback by சுசி January 2, 2010 at 1:10 AM said...

புது உறவுகளோட இந்த ஆண்டு இன்பமாய் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உ பி.

Trackback by பாலா January 2, 2010 at 7:20 AM said...

புத்தாண்டு வாழ்த்துகள் மச்சான்

Trackback by Unknown January 2, 2010 at 8:17 AM said...

துபாய் - துப்பாக்கி

ஹா ஹா ஹா

கலக்குறே வசந்த்

Trackback by Paleo God January 2, 2010 at 8:23 AM said...

என்றும் பிரியமுடன் இனிதே துவங்கட்டும் புத்தாண்டு...:) Happy New Year ..Vasanth.:)

ரூம் போட்டு யோசிப்பீங்களோ....(^_^) :)

Trackback by சிங்கக்குட்டி January 2, 2010 at 8:58 AM said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "வா முனிம்மா வா வா முனிம்மா வா" இடுகையை பார்த்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by S.A. நவாஸுதீன் January 2, 2010 at 9:28 AM said...

இந்நாளும் இனி வரும் நாட்களும் சிறப்பாய் அமையட்டும் அனவருக்கும்.

Trackback by பிரேமி January 2, 2010 at 11:29 AM said...

உங்களால் வாழ்த்து சொல்லும் பொழுது உங்கள் அருக்காணியில் சொல்ல முடியாதா? அப்பாவியாய் இருப்பதற்காக விவாகரத்தா? அருக்காணி கிடைக்க நீங்கள்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வித்தியாசமான வாழ்த்து. அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

Trackback by SUFFIX January 2, 2010 at 12:57 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த். எல்லா நாட்களும் இனிதே அமைந்திட பிராத்தணைகளும்.

Trackback by RAMYA January 2, 2010 at 1:59 PM said...

//
ஏப்பி நி யார்!
//

எனக்கு அதேதான் சந்தேகம் :)

Trackback by RAMYA January 2, 2010 at 2:04 PM said...

ஆனாலும் பாவம் அருக்காணி. ரொம்ப அப்பாவியா இருக்காங்க (கற்பனையா இருந்தாலும் :-) )...

இடுகையை படிப்பவர்களுக்கு உங்களின் நகைச்சுவை அருமையான புத்தாண்டு விருந்தாக அமைந்தது:)

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by Veliyoorkaran January 2, 2010 at 3:42 PM said...

Machi Happy new Yeardaa... :)

Trackback by பூங்குன்றன்.வே January 2, 2010 at 3:57 PM said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

Trackback by கடைக்குட்டி January 2, 2010 at 5:30 PM said...

இதுல எதுனா உள்குத்து இருக்கா ????

Trackback by கடைக்குட்டி January 2, 2010 at 5:31 PM said...

கற்பனையா ???? நம்புற மாதிரி இல்லையே...

Trackback by கடைக்குட்டி January 2, 2010 at 5:32 PM said...

ஆனாலும் வரவர ரொம்ப சூடான பதிவரா மாறீட்டீங்கண்ணே...

மீ த 100த் கமெண்ட்டு..

இந்த 20-10
சும்மா 20 -20
மாதிரி
விறுவிறுப்பா இருக்க
வாழ்த்துக்கள்!!

(இது கவிதை இல்லீங்க.. :-)

Trackback by அண்ணாமலையான் January 2, 2010 at 7:19 PM said...

என்ன பாஸ் நம்ம பக்கம் ஆளே கானோம்? வாங்க வந்து ஒரு அட்டகாச கமெண்டும், அருமையான் ஓட்டும் போட்டுட்டு போங்க.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 3, 2010 at 12:37 AM said...

நன்றி ஹர்ஷினி அம்மா :)

நன்றி சுசிக்கா ஆப்பி நியூ யர் :)

நன்றி மாப்ள ஹாப்பி நியூ இயர் :)

நன்றி ஜமால் அண்ணா :)

நன்றி ஷங்கர் :)

நன்றி சிங்ககுட்டி :)

நன்றி நவாஸ் :)

நன்றி சந்தோஷி :)

நன்றி சஃபி :)

நன்றி ரம்யாக்கா ஆமாவா? அவ்வ் :)

நன்றி மச்சான் :)

நன்றி பூங்குன்றன் :)

நன்றி கடைக்குட்டி :)

நன்றி அண்ணாமலை :) வாசிச்சுட்டேன் நோ டைம் :(

Trackback by TCTV January 3, 2010 at 7:26 AM said...

machchiiiiiiiii


happy new yearrrrrrrrrrrrrrrrrrrr

Trackback by Ganesh Gopalasubramanian January 3, 2010 at 7:29 AM said...

புத்தாண்டு வாழ்த்துகள் வசந்த்.
உங்க சொந்த ஊர் தேனியா?

Trackback by சந்தான சங்கர் January 3, 2010 at 11:28 AM said...

ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்
இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
பயணிப்போம் புது வருடம் நோக்கி
புது மனிதனாய்..


புத்தாண்டு வாழ்த்துக்கள்

Trackback by பனித்துளி சங்கர் January 3, 2010 at 11:58 AM said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

Trackback by அன்புடன் மலிக்கா January 3, 2010 at 2:56 PM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.
லேட்டாவே வாரேன் எப்போதும்.

கத ரொம்ப சோக்கா கீது சகோ. அருமை வாழ்த்துக்கள்..

Trackback by மாதேவி January 3, 2010 at 6:35 PM said...

"ஏப்பி நியார்" இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வருட ஆரம்பமே நல்ல கலக்கல் வாழ்த்துக்கள்.

Trackback by கிருபாநந்தினி January 3, 2010 at 8:46 PM said...

பிரியமுடன் வசந்த்! உங்க வலைப்பூ டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு. புத்தாண்டு கார்டு அதைவிட அருமை! இன்னியிலேர்ந்து நான் ஃபாலோயரா சேர்ந்துட்டேன்! :)

Trackback by ப்ரியமுடன் வசந்த் January 4, 2010 at 1:15 AM said...

நன்றி சொர்ணா

நன்றி கணேஷ் ஆமாங்க

நன்றி சந்தான சங்கர்

நன்றி சங்கர்

நன்றி மலிக்கா

நன்றி மாதேவி

நன்றி கிருபாநந்தினி மேடம்

Anonymous — January 4, 2010 at 1:22 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கல்

Trackback by Chitra January 4, 2010 at 9:42 PM said...

ஏப்பி நி யார்.......... enjoy!