பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து (தொடர் பதிவல்ல)

| November 4, 2009 | |

தொடர்ந்து படமா போடுறதால சரக்கில்லைன்னு நினைச்சுடாதீங்க..
வசந்தை காணோம் காணோம்ன்னு சொல்றவங்களுக்காக இது
மற்றவர்கள் கண்டுக்காதீங்க....

ஊரெல்லாம் பிடிச்ச பிடிக்காத பத்து போட்டுட்டு இருக்காங்க நீ நான் பிடிச்ச பிடிக்காத பத்து போட மாட்டியான்னு என்னோட கைகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க...
இதுவும் இலக்கிய ரசனைதாங்க...
எழுத்துமட்டுமில்ல சமயத்தில் படமும் பேசும்...இதுக்கு எல் கே ஜி போய் படிச்சுட்டு வந்தேனுங்கோ...

(பொறுமையா பார்ப்பவர்களுக்கு பத்து பின்னூட்டங்கள் இலவசம்)

பிடிச்ச பத்து

முதல்ல வந்தவங்க எல்லாம் பிடிங்க ரோஜாவ...மழை வரும்பொழுது குடைபிடித்து நடந்து பாருங்கள் அந்த ரசனையே அழகு
எப்பவும் சிணுங்கி கிட்டே இருக்குற செல்போன்
சிந்தித்ததை எழுத வைக்கும் பேனாவேர்வை மட்டுமல்ல சமயத்தில் விடும் ஜொள்ளையும் துடைக்க கைக்குட்டை


படிக்கிறேன் படிக்கிறேன் படிச்சுட்டே இருக்கிறேன்(Lkg)
கரண்டியும் பிடிக்கவைத்தது வளைகுடாஇவரு பொறியில்லாம பிடிச்ச மவுசுநேரமில்லைன்னு சொல்றவங்களுக்கானது...
காலையில இருந்து இரவு வரை ஒரு பத்து முறையாவது பிடிப்பதுண்டு டீ கப்
இனி பிடிக்காத பத்து

கன்னை பிடிக்க சமயம் வரலை வரலாம்...

எனக்கும் மட்டும் இந்த சதைபிடிப்பு பிடிக்கலைன்னு வருத்தம்கார் வாங்கறவரைக்கும்தான்...ஆத்திரம் வார்த்தையளவில் இருப்பதால் இவருக்கும் வேலையில்லை
பாடறதுண்டு ஆனால் மைக்ல பாட சான்ஸ்கிடைக்கலை
சும்மா விளம்பரம்இவருமா?


பிடிக்கும் ஆனா பிடிக்காது..


மட்டை விளையாட்டு பார்ப்பதோடு சரி


விரைவில் பிடிக்கப்படும்...

Post Comment

53 comments:

Trackback by ராமலக்ஷ்மி November 4, 2009 at 1:49 PM said...

TOP TENS:))!

Trackback by சந்தனமுல்லை November 4, 2009 at 1:58 PM said...

:-))

Trackback by அப்பாவி முரு November 4, 2009 at 1:59 PM said...

பிடிக்கும் ஆனா பிடிக்காதா?

இரு இரு அம்மாகிட்ட சொல்லித்தாறேன்.

Trackback by ஷ‌ஃபிக்ஸ்/Suffix November 4, 2009 at 2:05 PM said...

எனக்கு உங்க பதிவுகள் பிடிச்சு இருக்கு வசந்த!!

Trackback by D.R.Ashok November 4, 2009 at 2:12 PM said...

ரைய்ட்டு..

Trackback by அகல் விளக்கு November 4, 2009 at 2:13 PM said...

பிடிக்கும் ஆனா பிடிக்காது...

மப்புல மாத்தி எழுதிட்டேளா...

Trackback by D.R.Ashok November 4, 2009 at 2:14 PM said...

அந்த 10 பின்னூட்டத்தை மறந்திடாதப்பு...

Trackback by ஆண்ட்ரு சுபாசு November 4, 2009 at 2:18 PM said...

கைகள் இரண்டும் ஆணுடயதாக தெரிகிறதே..

Trackback by சத்ரியன் November 4, 2009 at 2:28 PM said...

வசந்த்,

நல்லாத்தான் யோசிக்கிற...!

Trackback by கலையரசன் November 4, 2009 at 2:29 PM said...

பத்தை பார்த்தாலே.. குத்துதான் ஞாபகம் வருது...

Trackback by அமுதா கிருஷ்ணா November 4, 2009 at 2:29 PM said...

இருபதும் சூப்ப்ர்....

Trackback by Deepa (#07420021555503028936) November 4, 2009 at 2:47 PM said...

:-))

Trackback by S.A. நவாஸுதீன் November 4, 2009 at 2:49 PM said...

பத்துக்கு பத்து மார்க் போட்டச்சு வசந்த்

Trackback by முனைவர்.இரா.குணசீலன் November 4, 2009 at 3:02 PM said...

தங்கள் இடுகை வித்யாசமானதாக...
மகிழ்ச்சியளிப்பதாக....
நிழலுக்குத் தங்குவது போல உள்ளது நண்பரே...
தொடருங்கள்.......

Trackback by முனைவர்.இரா.குணசீலன் November 4, 2009 at 3:02 PM said...

தங்கள் இடுகை வித்யாசமானதாக...
மகிழ்ச்சியளிப்பதாக....
நிழலுக்குத் தங்குவது போல உள்ளது நண்பரே...
தொடருங்கள்.......

Trackback by ♠ ராஜு ♠ November 4, 2009 at 3:04 PM said...

\\அப்பாவி முரு said...
பிடிக்கும் ஆனா பிடிக்காதா?
இரு இரு அம்மாகிட்ட சொல்லித்தாறேன்.\\

உங்க சொந்த ஊரு என்ன.. கொடநாடா.?

Trackback by நர்சிம் November 4, 2009 at 3:09 PM said...

காலர் அப்ஸ் ஆ இப்போ???

Trackback by துபாய் ராஜா November 4, 2009 at 3:11 PM said...

படமும், வரிகளும் அருமை வசந்த்.

Trackback by துபாய் ராஜா November 4, 2009 at 3:13 PM said...

//♠ ராஜு ♠ said...
அப்பாவி முரு said...
பிடிக்கும் ஆனா பிடிக்காதா?
இரு இரு அம்மாகிட்ட சொல்லித்தாறேன்.\\

உங்க சொந்த ஊரு என்ன.. கொடநாடா.?//

இதுதான் அசல் டக்ளஸூ குறும்பு... :))

Trackback by யோ வாய்ஸ் (யோகா) November 4, 2009 at 3:17 PM said...

பொறுமையா 20ஐயும் படிச்சாச்சி வசந்த். எங்க 10 பின்னூட்டம்?????

Trackback by கதிர் - ஈரோடு November 4, 2009 at 3:46 PM said...

பாருங்க பிரபா....

சொன்ன பேச்சு கேக்கல.... வசந்த்

Trackback by சி. கருணாகரசு November 4, 2009 at 4:06 PM said...

யப்பா....!!!!!!!!!வெறுமனே பாராட்டுன்னு சொல்ல மணம் வரல.... பாராட்ட வேறு வார்த்தையும் வரல....!!!

Trackback by வானம்பாடிகள் November 4, 2009 at 4:09 PM said...

கதிர் - ஈரோடு said...

/பாருங்க பிரபா....

சொன்ன பேச்சு கேக்கல.... வசந்த்/

அட இருங்க. சொன்ன பேச்சு என்ன. சொல்லாத பேச்செல்லாமும் கேக்கும் இந்தக் காளை=))கூடிய சீக்கிரம்.

ஆனா வசந்து. அட போய்யா. அசத்திட்ட.

Trackback by பின்னோக்கி November 4, 2009 at 4:15 PM said...

ஆஹா !! கண்டுபிடிச்சுட்டேன்... யாரு காருல கோடு போடுறதுன்னு இங்க ஒரு கும்பல் தலையை பிச்சுக்கிட்டு இருக்கு. நீங்க என்னடான்னா வாக்குமூலம் கொடுத்திருக்கீங்க.

கடைசி பிடிக்காததில், விரைவில் விழுந்து நீந்த வாழ்த்துக்கள்

Trackback by நட்புடன் ஜமால் November 4, 2009 at 4:24 PM said...

கடைசி மேட்டர் சூப்பர் சீக்கிரம் கிடைக்கட்டும்

Trackback by தேவன் மாயம் November 4, 2009 at 4:44 PM said...

பிடிச்சிருக்கு--- வசந்தை!!!

Trackback by சுந்தரா November 4, 2009 at 4:55 PM said...

பத்தும் பத்தும் அசத்தல்!

Trackback by velji November 4, 2009 at 4:58 PM said...

அந்த குடை படம் நல்லாயிருக்கு.

Trackback by kanagu November 4, 2009 at 5:14 PM said...

pidicha pathu romba super :)

/*இவரு பொறியில்லாம பிடிச்ச மவுசு*/

ha ha ha..

kadasi vari arumai.. seekiram amaiya vaazthukkal :)

Trackback by சுசி November 4, 2009 at 5:17 PM said...

அழகான பூவக் குடுத்து அசத்திப்பிட்டியே வசந்து...

பிடிச்சது மட்டுமில்ல பிடிக்காதவையும் நல்லா இருக்கு.

பிடிக்கும் ஆனா பிடிக்காது தான் இடிக்குது.

விரைவில் பிடிக்கப்படும்னு கொஞ்ச நாளாவே தெரிஞ்சுது... :)))

Trackback by பிரபாகர் November 4, 2009 at 5:58 PM said...

கவலைப்படாதீங்க கதிர்... வந்துதான் ஆகணும்.. வழிக்கு. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், பின் தர்மம் வெல்லும்....(ரொம்ப சொல்லிட்டேனோ?)

பிரபாகர்.

Trackback by ஸ்ரீராம். November 4, 2009 at 6:26 PM said...

பிடிச்ச பத்து பிடிக்காத பத்து ரெண்டுமே சேர்ந்து பிடிச்சிரு(ப்)ப(த்)து இங்கு...

Trackback by ஹேமா November 4, 2009 at 6:53 PM said...

வசந்து....என்னமோ யோசிக்கிறீங்க.
நல்லாத்தான் இருக்கு.

வளைகுடா பிடிக்க வச்ச கரண்டி எனக்கும் பிடிச்சிருக்கு.ஊர்ல இருந்தா என்னமா பந்தா பண்ணுவீங்க.
வேணும் வேணும் நல்லாவேணும்.

அப்புறம் "விரைவில் பிடிக்கப்படும்"
ன்னு போட்டு பிடிக்கல 10 ல் வந்தா என்ன அர்த்தம் !

Trackback by thenammailakshmanan November 4, 2009 at 7:40 PM said...

வசந்த் நல்லா இருக்கு பிடிச்ச பத்து மற்றும் பிடிக்காத பத்து

மனசுக்குப் பிடித்த கை பிடிக்க வாழ்த்துக்கள்

Trackback by ஜீவன் November 4, 2009 at 7:43 PM said...

சூப்ப்ர்...

Trackback by ஜெட்லி November 4, 2009 at 8:39 PM said...

//பிடிக்கும் ஆனா பிடிக்காது..
//


ஓகே....புரியுது !!!

Trackback by ஜெனோவா November 4, 2009 at 8:58 PM said...

நண்பா , படங்களெல்லாம் போட்டு கலக்குறீங்க ரைட்டு ...

நா உங்கள தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன் , எழுதி தள்ளுங்க !

வாழ்த்துக்கள்

Trackback by ஜெனோவா November 4, 2009 at 8:58 PM said...

நண்பா , படங்களெல்லாம் போட்டு கலக்குறீங்க ரைட்டு ...

நா உங்கள தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன் , எழுதி தள்ளுங்க !

வாழ்த்துக்கள்

Trackback by கவிக்கிழவன் November 4, 2009 at 9:11 PM said...

பிடிச்சு இருக்கு

Trackback by VISA November 4, 2009 at 9:42 PM said...

//
தொடர்ந்து படமா போடுறதால சரக்கில்லைன்னு நினைச்சுடாதீங்க..//

எப்படி வசந்த் அப்படி நெனப்போம். தொடர்ந்து சரக்கு அடிக்கிறதுனால தான் இந்த மாதிரி பதிவு போடுறதா நெனச்சுட்டு இருந்தோம். ...பதிவு உண்மையாவே நல்ல இருந்திச்சு.

Trackback by கலகலப்ரியா November 4, 2009 at 10:04 PM said...

nallaarukku...vasanthu..

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) November 4, 2009 at 10:09 PM said...

எப்படியெல்லாம் இருக்காங்க. உக்காந்து யோசிப்பாங்களோ

Trackback by பிரியமுடன்...வசந்த் November 4, 2009 at 10:24 PM said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்படர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர்களுக்கும் புதிதாக வந்த வாசகர்களுக்கும் மிகவும் நன்றிகள்

Trackback by ஷோபிகண்ணு November 4, 2009 at 11:39 PM said...

//காலையில இருந்து இரவு வரை ஒரு பத்து முறையாவது பிடிப்பதுண்டு டீ கப்//

மாஸ்டரோ..?

Anonymous — November 5, 2009 at 8:05 AM said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு ..:)

Trackback by Thirumathi Jaya Seelan November 5, 2009 at 12:01 PM said...

உங்க கற்பனை பிடிச்சிருக்கு வசந்த்.

Trackback by Thirumathi Jaya Seelan November 5, 2009 at 12:01 PM said...

உங்க கற்பனை பிடிச்சிருக்கு வசந்த்.

Trackback by நாஞ்சில் பிரதாப் November 5, 2009 at 4:52 PM said...

பிடிக்கும் ஆனா பிடிக்காது... கலக்கல்.

வித்தியாசமா இருக்கு தல...பின்னிட்டீங்க..

Anonymous — November 5, 2009 at 5:52 PM said...

வசந்துக்கு போட்டி வசந்த மட்டுமே.... ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்...

Trackback by வால்பையன் November 5, 2009 at 9:09 PM said...

வித்தியாசம்!

Trackback by அமுதா November 5, 2009 at 9:22 PM said...

good...

Trackback by Jaleela November 11, 2009 at 11:00 AM said...

ஆஹா விளக்க படங்களுடன் பிடித்த பிடிக்காத பத்து எல்லாம் சூப்பர்.

வாங்க வந்து என் பிலாக்கில் அவார்டு வாங்கிகொள்ளுங்கள்

Trackback by Jaleela November 11, 2009 at 11:01 AM said...

பிலாக் டிசைன் ரொம்ப சூப்பரா இருக்கு .