ழ,ல

| October 23, 2009 | |
தொண்டர் :அண்ணே எங்க கிளம்பிட்டீங்க?

விஜயகாந்த் :நிலாவுக்கு போறேன் நான்

தொண்டர் :என்னண்ணே திடீர்ன்னு?

விஜயகாந்த் :ஆமா இங்க இருந்தா 2010லயோ இல்லை 2016லயோ கூட ஆட்சிய பிடிக்க முடியாது அதான் மனுசனுங்க நிலாவுல இடமெல்லாம் வாங்கிட்டானுங்க அவங்க அங்க குடி போறதுக்கு முன்னாடியே நான் அங்க போயிட்டேன்ன்னா பின்னாடி அங்கயும் கட்சி தேர்தல்ன்னு வரும் பொலுது நான் தான் இங்க ஆதியில இருந்து வால்ற திராவிடன்னு சொல்லிக்கிடலாம்ல அதான் இப்போவே துண்டு போடப்போறேன்..

தொண்டர் :என்னாது துண்டு போடப்போறீங்களா?

விஜயகாந்த் :இல்லப்பா இடம் வாங்கபோறேன்னு சொல்லவந்தேன்

தொண்டர் :இன்னும் யாருமே வீடு கட்டலியே நீங்க அங்க போயி என்ன பண்ணபோறீங்க?

விஜயகாந்த் :அட நீயென்னப்பா புரிஞ்சுகிட மாட்ற!எனக்கு என்ன ரெண்டு புள்ளைங்க பிறந்துருச்சு இனிமேல் அவங்க வால்க்கைய அவங்க பாத்துகிடுவாங்க நான் நிலாவுக்கு போயி அங்க முதல்ல ஒரு வீடு கட்டப்போறேன்

தொண்டர் :அப்பறம்?

விஜயகாந்த் :அப்பறம் அங்க இடம் வாங்குன மக்கள் சும்மாவா இருப்பாங்க வீடு கட்டி குடி வருவாங்க அப்பறம் அவங்க புள்ளைகள படிக்க வைக்க ஸ்கூல் காலேஜ் இதெல்லாம் வேணும்ல அது நான் கட்டப்போறேன்..

தொண்டர் :ஏண்ணே அங்க போயும் காலேஜு ஸ்கூலுன்னு கட்டிக்கிட்டு வேற எதுனாலும் பிஸினஸ் பண்ணாலாம்ல...

விஜயகாந்த் :என்னடா என்னைய லூசுன்னு நினைச்சயா அங்க போனதுக்கப்பறம் டிபார்மெண்ட் ஸ்டோர், அப்பறம் என்ன என்ன பிஸினெஸ் எல்லாம் பண்ணமுடியுமோ அதெல்லாம் பண்ணப்போறேன்....

தொண்டர் :சரி நீங்க மட்டும்தான் போறீங்க அங்க போயி வேலைக்கு ஆள், வாத்தியார்க்கு, என்ன பண்ணுவீங்க?

விஜயகாந்த் :அதுதான் ஒரே குழப்பமா இருக்கு மற்றமொழிக்கெல்லாம் எப்பிடியும் ஒருத்தன் கிடைச்சுடுவான் தமிலன் நான் மட்டும்தான் போறேன் அங்க உள்ளவங்க தமில் சொல்லிக்குடுங்கன்னு கேக்க மாட்டாங்க இருந்தாலும் தமிலில்லன்ன நம்ம எப்படி பொலைப்ப ஓட்டமுடியும்? அதனால நானே கொஞ்ச நாளைக்கு தமில் வாத்தியாரா இருக்கலாமுன்னு பாக்குறேன்...

தொண்டர் :நீங்களா தமிழ்வாத்தியாராவா? யாராவது நீங்க தெலுங்கு எப்படி தமிழ் சொல்லிக்குடுக்கலாமுன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க?

விஜயகாந்த் :பிறப்பால தெலுங்கா இருக்கலாம் ஆனா வளர்ந்தது தமில் நாட்டுல தெரியுமுல்ல..தமில்ல எத்தனை உயிர் எலுத்து இருக்குன்னு சொல்லவா? இல்லை எத்தனை மெய்யெலுத்து இருக்குன்னு சொல்லவா? இல்லை எத்தனை உயிர்மெய்யெலுத்து இருக்குன்னு சொல்லவா? தமில் என்னோட தாய் மொலியில்லாட்டினாலும் என்னை வலர்த்த மொலின்னு சொல்லுவேன்...என்ன தமில்ல எனக்கு பிடிக்காத ஒருவார்த்தை எல்லாருக்கும் தெரியும் ஆனா என் வாயிலயே வராத எலுத்து இந்த ல மட்டும்தாங்க..

தொண்டர் :அதான் உங்க வாய்ல வருதே அப்பறமென்ன?

விஜயகாந்த் :டேய் அது ல டா நான் சொல்றது ல

தொண்டர் :ரெண்டும் ஒண்ணுதாண்ணே..

விஜயகாந்த் :என்னைய கொலைகாரனாக்காத வேணாம் நான் அவங்க கிட்ட எலுதிக்காட்டிக்கிறேன்..

தொண்டர் :எப்பிடிண்ணே சரி அத விடுங்க அப்போ நீங்க ல சொல்லும்போதெல்லாம் அவங்க ழ ந்னு புரிஞ்சுப்பாங்களா?

விஜயகாந்த் :அறிவு ஆமாடா இவ்ளோ நாளா என்னைய தமில் மக்களும் தமிலகமும் புரிஞ்சுக்கிடலியா அதுமாதிர்தான் அவங்களும் புரிஞ்சுப்பாங்க நீ கூட சீக்கிரம் என்னையப்பத்தி புரிஞ்சுகிட்ட

தொண்டர் :நானும் அந்த தமிழன் தானே அப்போ வர்ற பொருளையெல்லாம் ன்னு உச்சரிக்கணும்ன்னு சொல்லுவீங்க இல்ல

விஜயகாந்த் :ஆமா

தொண்டர் :நீங்க தமில்,தமிலன்னு சொன்னா அவங்க தமிழ் தமிழன்னு சரியாப்புரிஞ்சுப்பாங்கல்ல,,

விஜயகாந்த் :ஆமா ஆமா

தொண்டர் :அப்போ நீங்க

பால்ன்னு சொன்னா

வால்ன்னு சொன்னா

அலகுன்னு சொன்னா

வலின்னு சொன்னா

தாலின்னு சொன்னா

கலகம்ன்னு சொன்னா

என்ன புரிஞ்சுப்பாங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்..

விஜயகாந்த் :போடா நான் நிலாவுக்கும் போகலை வானத்துக்கும் போகலை...நான் தேசிய முற்போக்கு திராவிட கலகத்தை பாத்துட்டு இங்கயே இருந்துக்கிறேன்..

தொண்டர் : என்னாது கலகமா?

விஜயகாந்த் : டேய் உண்மையிலே இங்க கலகம் நடக்கப்போகுது ஓடிப்போயிடு...

தொண்டர் : !!!!!!

Post Comment

154 comments:

Trackback by vasu balaji October 23, 2009 at 11:48 PM said...

வாழ்ன்னு சொன்னா

இது வால்னு நாங்க படிச்சிக்கணுமா?

Trackback by vasu balaji October 23, 2009 at 11:57 PM said...

வலக்கம் போலவே கலக்கலா இருக்கு வசந்து. (எப்புடியோ படிச்சிக்க) நம்ம கிட்டயேவா

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:14 AM said...

ஏண்டா அம்பி.. இப்படி கலாய்ச்சுருக்கியே... எப்படிறா இதெல்லாம்... தூங்கவே மாட்டியா.. இப்படி எதாவது யோசிச்சிகிட்டே இருப்பியாடா..

(சும்மா ஒரு வேடிக்கைக்காக டா போட்டு எழுதியிருக்கேன்... தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.)

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:15 AM said...

// வானம்பாடிகள் said...
வாழ்ன்னு சொன்னா

இது வால்னு நாங்க படிச்சிக்கணுமா? //

அண்ணே எப்படி வேணா படிச்சுங்குங்க.. ஆனாப் பார்த்துப் படிங்க.. அர்த்தம் அனர்த்தம் ஆகிடக்கூடாது பாருங்க.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:16 AM said...

ஒரு கழகம் ஆரம்பிக்கலாமா... அப்படின்றத ஒரு கலகம் ஆரம்பிக்கலாமான்னு சொல்லி, அது பெரிய கலகமா (கழகம் இல்லை) ஆயிடுச்சுன்னு வச்சுகுங்க, அப்ப நிலா தாங்குமா? தாங்காதா?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:17 AM said...

// விஜயகாந்த் :நிலாவுக்கு போறேன் நான் //

அவர் அடுத்த படத்திற்கு நடிகை நிலாவிடம் கால்ஷீட் கேட்க போனதை இப்படி உல்டாப் பண்ணிட்டீங்க போலிருக்கு?

Trackback by vasu balaji October 24, 2009 at 12:18 AM said...

எல்லாம் தாங்கும் அண்ணே. =))

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:18 AM said...

// தொண்டர் :என்னண்ணே திடீர்ன்னு? //

சும்மாத்தான். இருக்கின்ற பணத்தை இன்வெஸ்ட் பண்ணனுமில்ல... அதுக்காகத்தான் என்று சொல்ல நினைத்து வேற எதோ சொல்லிகிட்டு இருக்கார்.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:19 AM said...

// அட நீயென்னப்பா புரிஞ்சுகிட மாட்ற!எனக்கு என்ன ரெண்டு புள்ளைங்க பிறந்துருச்சு //

இப்பத்தானா பிறந்திச்சு... அதுங்க பிறந்து ரொம்ப நாளாச்சுங்களே..

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:20 AM said...

// வானம்பாடிகள் said...
எல்லாம் தாங்கும் அண்ணே. =))//

அண்ணே வணக்கம் அண்ணே... எப்படி இருக்கீங்க அண்ணே?

Trackback by vasu balaji October 24, 2009 at 12:20 AM said...

இராகவன் நைஜிரியா said...
/இருக்கின்ற பணத்தை இன்வெஸ்ட் பண்ணனுமில்ல... /

அவர் இன்வெஸ்ட் பண்றாரோ இல்லையோ. வசந்த் ஹார்வெஸ்ட் பண்ணிண்டிருக்கார் போல.

Trackback by vasu balaji October 24, 2009 at 12:21 AM said...

இராகவன் நைஜிரியா said..
/அண்ணே வணக்கம் அண்ணே... எப்படி இருக்கீங்க அண்ணே?/

:) நல்லா இருக்கேண்ணே. இவரு வாய தொறக்கமாட்டாரமா:))

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:22 AM said...

// ஏண்ணே அங்க போயும் காலேஜு ஸ்கூலுன்னு கட்டிக்கிட்டு வேற எதுனாலும் பிஸினஸ் பண்ணாலாம்ல...
//

ச்சூ... அரசியல் வியாபரத்தை எல்லாம் வெளிப்படையா சொல்லிகிட்டு இருக்க முடியுமா? ஸ்கூல், காலேஜ் எல்லாம் சைட் பிசினஸ்... அய்யோ.. அய்யோ இதுக்கூடத் தெரியலையே... நீ எல்லாம் என்ன தொண்டன்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:22 AM said...

அல்லாருக்கும் கும்மியடிச்சா எனக்கே கும்மியடிக்க கிளம்பிட்டாங்கப்பா கிளம்பிட்டாங்க நான் சின்னபையன் என்னைய ஆள விட்டுடுங்க சாமீகளா!!!

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:23 AM said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said..
/அண்ணே வணக்கம் அண்ணே... எப்படி இருக்கீங்க அண்ணே?/

:) நல்லா இருக்கேண்ணே. இவரு வாய தொறக்கமாட்டாரமா:)) //

ஆன் லைன்ல காணுமே அண்ணே... எங்க போயிட்டாருன்னு தெரியலையே. நாளைக்கு லீவுதானே... தூங்கப் போயிருக்க கூட மாட்டாரே?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:24 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
அல்லாருக்கும் கும்மியடிச்சா எனக்கே கும்மியடிக்க கிளம்பிட்டாங்கப்பா கிளம்பிட்டாங்க நான் சின்னபையன் என்னைய ஆள விட்டுடுங்க சாமீகளா!!! //

ஹையா சின்னப் பையன்... சின்னப் பையன்...

எங்க மாமாவுக்கு பாபா ப்ளாக் ஷீப் சொல்லிக் காமி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:24 AM said...

//ஆன் லைன்ல காணுமே அண்ணே... எங்க போயிட்டாருன்னு தெரியலையே. நாளைக்கு லீவுதானே... தூங்கப் போயிருக்க கூட மாட்டாரே? //

ஆஹா இன்னிக்குத்தான் லீவு நான் தூங்கப்போறேன்....ஆள விடுங்க இல்லாட்டினா நீங்க தூங்கிகிட மாட்டீங்க

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:26 AM said...

//என்னைய ஆள விட்டுடுங்க சாமீகளா!!!//

பிடி பிடி.. எங்க ஓடுறீங்க.. இப்புடி நடு ராத்திரில ஊர கூட்டிட்டு நீங்க எஸ்ஸாவூறதா?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:26 AM said...

// தொண்டர் :நீங்களா தமிழ்வாத்தியாராவா? யாராவது நீங்க தெலுங்கு எப்படி தமிழ் சொல்லிக்குடுக்கலாமுன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க? //

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... கேள்விக் கேட்ககூடாது.. அப்புறம் சுவத்தில ஒரு காலை வச்சு இன்னொரு காலால உங்க கூடப் பேச வேண்டியிருக்கும்...

Trackback by vasu balaji October 24, 2009 at 12:26 AM said...

பிரியமுடன்...வசந்த் said...
/எங்க மாமாவுக்கு பாபா ப்ளாக் ஷீப் சொல்லிக் காமி../

உன் ஸ்டைல்ல சொல்லிட்டு தூங்குடி செல்லம்.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:27 AM said...

// பீர் | Peer said...
//என்னைய ஆள விட்டுடுங்க சாமீகளா!!!//

பிடி பிடி.. எங்க ஓடுறீங்க.. இப்புடி நடு ராத்திரில ஊர கூட்டிட்டு நீங்க எஸ்ஸாவூறதா? //

வுடறதா... வூடு கட்டிட மாட்டோம்..

வாங்க வசந்த்... பயப்படாதீங்க... நாங்க எல்லோரும் ஒன்னும் செஞ்சுட மாட்டோம்.

Trackback by vasu balaji October 24, 2009 at 12:27 AM said...

மாட்னார்ரா இன்னைக்கு. சுத்து போடுங்கண்ணே.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:28 AM said...

// வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...
/எங்க மாமாவுக்கு பாபா ப்ளாக் ஷீப் சொல்லிக் காமி../

உன் ஸ்டைல்ல சொல்லிட்டு தூங்குடி செல்லம். //

அண்ணே பாப்பாவுக்கு லாலிபாப் வேணுமாம்.. :-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:28 AM said...

//பாபா ப்ளாக் ஷீப் //

அப்பிடின்னா இன்னாப்பா?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:28 AM said...

// வானம்பாடிகள் said...
மாட்னார்ரா இன்னைக்கு. சுத்து போடுங்கண்ணே. //

வலைப்பூவில் இதெல்லாம் சகஜம் அண்ணே..

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:29 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//பாபா ப்ளாக் ஷீப் //

அப்பிடின்னா இன்னாப்பா? //

பாபா அப்படின்னா பாபா படம்
ப்ளாக் அப்படின்னா வலைப்பூ
ஷீப் அப்படின்னா கப்பல்..

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:30 AM said...

// :பிறப்பால தெலுங்கா இருக்கலாம் ஆனா வளர்ந்தது தமில் நாட்டுல தெரியுமுல்ல..//

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.. ஆனா. xxxxx இடமில்லா தமிழகம்.

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:30 AM said...

//அப்பிடின்னா இன்னாப்பா?//

நம் மந்தையிலிருந்து ஒரு கருப்பு ஆடு வேறு மந்தையை நோக்கி ஓடி விட்டது..

இப்ப புரியுதா?

Trackback by vasu balaji October 24, 2009 at 12:30 AM said...

பாரு. இத விட விளக்கம் வேணுமா. எங்க சொல்லு.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:30 AM said...

// தொண்டர் :அதான் உங்க வாய்ல வருதே அப்பறமென்ன? //

என்னா வருது... எச்சிலா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:31 AM said...

//பாபா அப்படின்னா பாபா படம்
ப்ளாக் அப்படின்னா வலைப்பூ
ஷீப் அப்படின்னா கப்பல்.. //

அப்டியிங்களா
பாபாபிலாக்கப்பல்

சரியா சொல்ருந்தா லாலிபப் வேணும் அவ்வ்வ் நைனா வாங்கித்தா

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:32 AM said...

// பீர் | Peer said...
//அப்பிடின்னா இன்னாப்பா?//

நம் மந்தையிலிருந்து ஒரு கருப்பு ஆடு வேறு மந்தையை நோக்கி ஓடி விட்டது..

இப்ப புரியுதா? //

ஆஹா.. இது விளக்கம்...

இருந்தாலும் ட்விட்டரில் 140 எழுத்துகளுக்குள் போடுகின்றவர்கூட என்னால் போட்டி போட முடியாதுங்க

Trackback by vasu balaji October 24, 2009 at 12:32 AM said...

இராகவன் நைஜிரியா said...

/என்னா வருது... எச்சிலா?/

=)). இல்லண்ணே உள்ள போன சரக்கு நாத்தம்.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:32 AM said...

// விஜயகாந்த் :போடா நான் நிலாவுக்கும் போகலை வானத்துக்கும் போகலை...நான் தேசிய முற்போக்கு திராவிட கலகத்தை பாத்துட்டு இங்கயே இருந்துக்கிறேன்.. //

தேமுதிகவிலும் கலகம் ஆரம்பிச்சுடுச்சா?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:33 AM said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/என்னா வருது... எச்சிலா?/

=)). இல்லண்ணே உள்ள போன சரக்கு நாத்தம். //

தூள் அண்ணே...

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:33 AM said...

என்னதான் இருந்தாலும் கேப்டன் எங்க ஊருக்காரரு... 2016லையோ இல்ல 3016லையோ நாங்க ஆச்சியை புடிச்ச உடன உங்கள பார்த்துக்கிறோம்..
(எழுத்துப்பிழை இல்லை)

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:34 AM said...

// விஜயகாந்த் : டேய் உண்மையிலே இங்க கலகம் நடக்கப்போகுது ஓடிப்போயிடு... //

சுவத்தில பறந்து பறந்து அடிக்கிறதுகுள்ள ஓடிடு...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:35 AM said...

அண்ணே வளர்த்த கிடா மார்ல மித்திச்சுடுச்சுன்னு நினைச்சுட வச்சுடாதீங்க

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:35 AM said...

// பீர் | Peer said...
என்னதான் இருந்தாலும் கேப்டன் எங்க ஊருக்காரரு... 2016லையோ இல்ல 3016லையோ நாங்க ஆச்சியை புடிச்ச உடன உங்கள பார்த்துக்கிறோம்..
(எழுத்துப்பிழை இல்லை) //

அது சரி.. அவங்க அவங்களால எது முடியுமோ அதைத்தான் பிடிக்க முடியும்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:36 AM said...

//ஆச்சி//

எந்த ஆச்சி பீர்?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:36 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
அண்ணே வளர்த்த கிடா மார்ல மித்திச்சுடுச்சுன்னு நினைச்சுட வச்சுடாதீங்க //

இது யாருங்குங்க...? எனக்கா இருந்தா சொல்லிடுங்க... வெளி நடப்பு உடனே செய்யப்படும்..

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:36 AM said...

//இருந்தாலும் ட்விட்டரில் 140 எழுத்துகளுக்குள் போடுகின்றவர்கூட என்னால் போட்டி போட முடியாதுங்க//

எதிரணியில் இருக்கும் பிரியமானவரை மட்டுமே கலாய்க்க வேண்டும் என்று மிகவும் வன்மையாகவும் அதே நேரம் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்கிறேன்.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:36 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//ஆச்சி//

எந்த ஆச்சி பீர்? //

ஆச்சி மோர் தெரியும்... இப்ப எதாவது ஆச்சி பீர் வந்து இருக்குங்களா?

Trackback by vasu balaji October 24, 2009 at 12:37 AM said...

இராகவன் நைஜிரியா said...

/இது யாருங்குங்க...? எனக்கா இருந்தா சொல்லிடுங்க... வெளி நடப்பு உடனே செய்யப்படும்../

இல்லண்ணே. தொண்டர் சொல்லாம விட்டுப்போன வசனம். இல்ல வசந்து.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:37 AM said...

// பீர் | Peer said...
//இருந்தாலும் ட்விட்டரில் 140 எழுத்துகளுக்குள் போடுகின்றவர்கூட என்னால் போட்டி போட முடியாதுங்க//

எதிரணியில் இருக்கும் பிரியமானவரை மட்டுமே கலாய்க்க வேண்டும் என்று மிகவும் வன்மையாகவும் அதே நேரம் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்கிறேன்.//

ஓகேங்க... உங்க டிவிட்டர் இடுகை சம்பந்தா சம்பந்தமில்லாம ஞாபகம் வந்திடுச்சுங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:37 AM said...

//எதிரணியில் இருக்கும் பிரியமானவரை மட்டுமே கலாய்க்க வேண்டும் என்று மிகவும் வன்மையாகவும் அதே நேரம் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்கிறேன். //

அதெப்பிடி?

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:38 AM said...

//தேமுதிகவிலும் கலகம் ஆரம்பிச்சுடுச்சா?//

இருக்கலாம், ஆனால்.. தேமுதிக கலகத்தில் ஆரம்பிக்கவில்லை என்பதை பணிவோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன்.

Trackback by vasu balaji October 24, 2009 at 12:38 AM said...

/ஆச்சி மோர் தெரியும்... இப்ப எதாவது ஆச்சி பீர் வந்து இருக்குங்களா?/

=)).

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:38 AM said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/இது யாருங்குங்க...? எனக்கா இருந்தா சொல்லிடுங்க... வெளி நடப்பு உடனே செய்யப்படும்../

இல்லண்ணே. தொண்டர் சொல்லாம விட்டுப்போன வசனம். இல்ல வசந்து.//

உங்கள மாதிரி இரண்டு பேர்... இல்ல இல்ல ஒருத்தர் போதும்... நான் வலைப்பூவையே ஆளுவேங்க..

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:39 AM said...

//ஓகேங்க... உங்க டிவிட்டர் இடுகை சம்பந்தா சம்பந்தமில்லாம ஞாபகம் வந்திடுச்சுங்க...//

அவ்வ்வ்வ்...

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:39 AM said...

மீ த 51

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:39 AM said...

//இது யாருங்குங்க...? எனக்கா இருந்தா சொல்லிடுங்க... வெளி நடப்பு உடனே செய்யப்படும்..//

எப்பிடி போவீங்க நடந்தா சைக்கிள்ளயா?
பஸ்லயா?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:39 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//எதிரணியில் இருக்கும் பிரியமானவரை மட்டுமே கலாய்க்க வேண்டும் என்று மிகவும் வன்மையாகவும் அதே நேரம் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்கிறேன். //

அதெப்பிடி? //

அது அப்படித்தான்... கேள்விக் கேட்கப்பிடாது

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:40 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//இது யாருங்குங்க...? எனக்கா இருந்தா சொல்லிடுங்க... வெளி நடப்பு உடனே செய்யப்படும்..//

எப்பிடி போவீங்க நடந்தா சைக்கிள்ளயா?
பஸ்லயா? //

இல்ல ப்ளேன்ல...

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:40 AM said...

//அது அப்படித்தான்... கேள்விக் கேட்கப்பிடாது //

எப்பூடி.. சூப்பர்ணா..

Trackback by vasu balaji October 24, 2009 at 12:40 AM said...

நீ இன்னைக்கு பாபா ப்ளாக்‌ஷீப் சொல்லாம தூங்கறதில்லை.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:40 AM said...

// பீர் | Peer said...
மீ த 51 //

50, 51 இரண்டும் நீங்கதாங்க...

வாழ்த்துகள்

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:41 AM said...

// வானம்பாடிகள் said...
நீ இன்னைக்கு பாபா ப்ளாக்‌ஷீப் சொல்லாம தூங்கறதில்லை. //

தூங்க விடறதில்லை

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:42 AM said...

//நீ இன்னைக்கு பாபா ப்ளாக்‌ஷீப் சொல்லாம தூங்கறதில்லை. //

நைனா வீணா தூங்கிகிட்டு இருக்குறவன வெறியேத்துன நாளைக்கு உனக்கும் அதேதான்ண்டி

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:42 AM said...

// பீர் | Peer said...
//ஓகேங்க... உங்க டிவிட்டர் இடுகை சம்பந்தா சம்பந்தமில்லாம ஞாபகம் வந்திடுச்சுங்க...//

அவ்வ்வ்வ்... //

அழப்பிடாது... சமத்தில்ல...

குழந்தை பாபா ப்ளாக் ஷீப் சொல்லிடுவாறு...

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:43 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//நீ இன்னைக்கு பாபா ப்ளாக்‌ஷீப் சொல்லாம தூங்கறதில்லை. //

நைனா வீணா தூங்கிகிட்டு இருக்குறவன வெறியேத்துன நாளைக்கு உனக்கும் அதேதான்ண்டி //

இல்லாட்டி சும்மா விட்டுற மாதிரி பேச்சு வேற...

அவரை எத்தனை நாள் உசுப்பேத்தியிருக்கீங்க...

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:43 AM said...

//நைனா வீணா தூங்கிகிட்டு இருக்குறவன வெறியேத்துன நாளைக்கு உனக்கும் அதேதான்ண்டி //

எதேதாண்டி.. ??

எதைத்தாண்டி..??

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:43 AM said...

// பீர் | Peer said...
//அது அப்படித்தான்... கேள்விக் கேட்கப்பிடாது //

எப்பூடி.. சூப்பர்ணா.. //

இப்படித்தான்...

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:44 AM said...

// பீர் | Peer said...
//நைனா வீணா தூங்கிகிட்டு இருக்குறவன வெறியேத்துன நாளைக்கு உனக்கும் அதேதான்ண்டி //

எதேதாண்டி.. ??

எதைத்தாண்டி..?? //

எதையெல்லாம் தாண்ட முடியுமோ அதை எல்லாம்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:46 AM said...

பீர் உங்க நிலத்தையும்தான் காவக்காத்துட்டு இருக்கென்..பாத்து பக்குவமா நடந்துக்கங்க

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:46 AM said...

excuse me... என்னாச்சு.. எல்லாரும் வச்ந்த் கிட்ட பயந்துட்டீங்களா என்ன?

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:47 AM said...

//நைனா வீணா தூங்கிகிட்டு இருக்குறவன வெறியேத்துன //

மவனே.. நாங்க தூங்காம முழிச்சிட்டிருக்கோம். ஒழுங்கா சொல்லிடு... இல்லைன்னா கேப்டன்ட சொல்லிக்குடுத்துடுவேன்.

Trackback by vasu balaji October 24, 2009 at 12:47 AM said...

/நைனா வீணா தூங்கிகிட்டு இருக்குறவன வெறியேத்துன நாளைக்கு உனக்கும் அதேதான்ண்டி/

அதென்னா ராசா வீணா தூங்குறது. சோடி போட்டுக்கிருவமா சோடி. யாரு தூங்காம இருக்கான்னு.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:47 AM said...

//எதையெல்லாம் தாண்ட முடியுமோ அதை எல்லாம்...//

நைனா இப்போ சொல்லு தாண்டினது யாரு நீயா?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:47 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
பீர் உங்க நிலத்தையும்தான் காவக்காத்துட்டு இருக்கென்..பாத்து பக்குவமா நடந்துக்கங்க //

இது மாதிரி நேரிடையாக மிரட்டுவதை நான் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். பாலா அண்ணே நீங்க இதைப் பற்றி என்ன நினைக்கீறீங்க.

Trackback by vasu balaji October 24, 2009 at 12:48 AM said...

அதென்ன அலிம்பு. ஒலுங்கா பொயம் சொல்லிட்டு தூங்கு நல்ல புல்லையா.

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:48 AM said...

//பீர் உங்க நிலத்தையும்தான் காவக்காத்துட்டு இருக்கென்..பாத்து பக்குவமா நடந்துக்கங்க//

க்ராஸ் செய்யப்பட்ட டிடி அனுப்பவும்.

(இராகவன் அண்ணா, டீல் 50-50)

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:48 AM said...

// வானம்பாடிகள் said...
/நைனா வீணா தூங்கிகிட்டு இருக்குறவன வெறியேத்துன நாளைக்கு உனக்கும் அதேதான்ண்டி/

அதென்னா ராசா வீணா தூங்குறது. சோடி போட்டுக்கிருவமா சோடி. யாரு தூங்காம இருக்கான்னு. //

அண்ணே சின்னப் பையன் தாங்க மாட்டாரு... விட்டுடோவோமா?

Trackback by vasu balaji October 24, 2009 at 12:49 AM said...

இது காவ காக்காம என்னமோ பண்ணிட்டு இப்புடி சாக்கு சொல்லுதுன்னு நினைக்கிறேன்.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:49 AM said...

// பீர் | Peer said...
//பீர் உங்க நிலத்தையும்தான் காவக்காத்துட்டு இருக்கென்..பாத்து பக்குவமா நடந்துக்கங்க//

க்ராஸ் செய்யப்பட்ட டிடி அனுப்பவும்.

(இராகவன் அண்ணா, டீல் 50-50) //

யெஸ் எனக்கு 25 போதும் 25 பாலா அண்ணனுக்கு உங்களுக்கு 50

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:50 AM said...

மீ த 75

Trackback by vasu balaji October 24, 2009 at 12:50 AM said...

/அண்ணே சின்னப் பையன் தாங்க மாட்டாரு... விட்டுடோவோமா?/

போன இடுகை பார்த்தப்புறமுமா. என்னா குசும்பா ஒருத்தர் விடாம லிஸ்ட் பண்ணி லூசுங்கன்னு சிரிச்சிருப்பான். இன்னும் 25 தான் அப்புறம் விடலாம்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:50 AM said...

பா பா எ ப்லாக் ஷீப்
ஹேவ் யூ எனி வுல்
யெஸ் மெர்ரி ஹேவ் ஐ
த்ரீ பேக்ஸ் ஃபுல்
ஒன் ஃபார் மை நைனா
ஒன் ஃபார் மை ராகவன்
ஒன் ஃபார் தெ லிட்டில் பாய் பீர்
தட் லைவ்ஸ் டவுன் தெ லேன்

ஹ ஹ ஹா எப்பிடிடி

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:51 AM said...

ரை ரை.... ஆளக்கோணோமே..

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:51 AM said...

// வானம்பாடிகள் said...
அதென்ன அலிம்பு. ஒலுங்கா பொயம் சொல்லிட்டு தூங்கு நல்ல புல்லையா. //

நைனாவே சொல்லிட்டாரு... சமத்தா சொல்லிடு கண்ணா...

அப்புறம் கலகல அக்கா வந்தா அனாவசியமா அடிவாங்கிட்டு சொல்ல வேண்டியிருக்கும். ஆமாம் சொல்லிப்புட்டேன்.

Trackback by vasu balaji October 24, 2009 at 12:51 AM said...

மாட்ன நீ. மேரி யாரு. எங்க வந்தா? அத பார்த்துட்டு தான் வெள்ளாம கோட்ட விட்டியா.

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:52 AM said...

யோவ்.. டமில்ல சொல்லுமய்யா...

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:52 AM said...

// வானம்பாடிகள் said...
/அண்ணே சின்னப் பையன் தாங்க மாட்டாரு... விட்டுடோவோமா?/

போன இடுகை பார்த்தப்புறமுமா. என்னா குசும்பா ஒருத்தர் விடாம லிஸ்ட் பண்ணி லூசுங்கன்னு சிரிச்சிருப்பான். இன்னும் 25 தான் அப்புறம் விடலாம். //

அண்ணே நீங்க சொன்னப் பிறகு வேறு பேச்சேக் கிடையாதுங்க... சென்சுடுவோம்.

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:53 AM said...

//ஃபுல்//

எனக்கு smirnoff..

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:53 AM said...

//அப்புறம் கலகல அக்கா வந்தா அனாவசியமா அடிவாங்கிட்டு சொல்ல வேண்டியிருக்கும். ஆமாம் சொல்லிப்புட்டேன். //

அவங்க வர மாட்டாங்க அவங்களோட சண்டை

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:54 AM said...

// வானம்பாடிகள் said...
மாட்ன நீ. மேரி யாரு. எங்க வந்தா? அத பார்த்துட்டு தான் வெள்ளாம கோட்ட விட்டியா. //

யெஸ்.. யெஸ் யார் அந்த மேரி.. எங்களுக்கு உடனே தெரிஞ்சாகணும்.

Trackback by vasu balaji October 24, 2009 at 12:54 AM said...

பிரியமுடன்...வசந்த் said...

/
அவங்க வர மாட்டாங்க அவங்களோட சண்டை/

இது எப்போ?

Trackback by ஹேமா October 24, 2009 at 12:54 AM said...

வசந்த்,இங்க பெரியவங்களா சேர்ந்து இருந்து கும்மியடிக்கிறாங்க.நான் போறேன்.அப்புறமா வரேன்.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:54 AM said...

// பீர் | Peer said...
யோவ்.. டமில்ல சொல்லுமய்யா... //

யெஸ் யெஸ்.. வீ லவ் டமில்
வீ ஸ்பீக் டமில்

டெல் தெ சாங் இன் டமில் ஆர் அதர்வைஸ் நாட் அக்சப்டட்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:55 AM said...

//யெஸ்.. யெஸ் யார் அந்த மேரி.. எங்களுக்கு உடனே தெரிஞ்சாகணும். //

நைனா நைட்ல ட்ரெயின்ல ப்போகும்போது பிகப் பண்ணுனது தெரியாதா ?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:55 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//அப்புறம் கலகல அக்கா வந்தா அனாவசியமா அடிவாங்கிட்டு சொல்ல வேண்டியிருக்கும். ஆமாம் சொல்லிப்புட்டேன். //

அவங்க வர மாட்டாங்க அவங்களோட சண்டை //

இது என்னது புதுக் கதை..

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 12:56 AM said...

//பிரியமுடன்...வசந்த் said...

/
அவங்க வர மாட்டாங்க அவங்களோட சண்டை/

இது எப்போ?//

ரொம்ப முக்கியம்

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:56 AM said...

// ஹேமா said...
வசந்த்,இங்க பெரியவங்களா சேர்ந்து இருந்து கும்மியடிக்கிறாங்க.நான் போறேன்.அப்புறமா வரேன். //

யக்கா ஹேமா அக்கா... என்னாது எங்களை எல்லாம் பெரியவங்க ரேஞ்சுக்கு சொல்லிகிட்டு..

Trackback by vasu balaji October 24, 2009 at 12:56 AM said...

இராகவன் நைஜிரியா said...
/யெஸ் யெஸ்.. வீ லவ் டமில்
வீ ஸ்பீக் டமில்

டெல் தெ சாங் இன் டமில் ஆர் அதர்வைஸ் நாட் அக்சப்டட்./

போட்டும். தமில்லயாவது சொல்லு. அண்ணே. கம்னு இருக்கான்னா யோசிக்க்றான்னு அர்த்தம். நம்மள தூங்க விடாம பண்ணிடுவான்=))

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:57 AM said...

// ஹேமா said...

வசந்த்,இங்க பெரியவங்களா சேர்ந்து இருந்து கும்மியடிக்கிறாங்க.நான் போறேன்.அப்புறமா வரேன்.//

இதை வன்மையாக மட்டுமே கண்டிக்கிறேன்.

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:57 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//யெஸ்.. யெஸ் யார் அந்த மேரி.. எங்களுக்கு உடனே தெரிஞ்சாகணும். //

நைனா நைட்ல ட்ரெயின்ல ப்போகும்போது பிகப் பண்ணுனது தெரியாதா ? //

கத்தாரில் டிரையனா...

காதுல பூ சுத்தவும் ஒரு வரமுறையில்லை

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:58 AM said...

// பீர் | Peer said...
// ஹேமா said...

வசந்த்,இங்க பெரியவங்களா சேர்ந்து இருந்து கும்மியடிக்கிறாங்க.நான் போறேன்.அப்புறமா வரேன்.//

இதை வன்மையாக மட்டுமே கண்டிக்கிறேன்.//

அதை நான் வழி மொழிகிறேன்

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:59 AM said...

அதே வழியே நானும் கிளம்புகிறேன்..

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:59 AM said...

\\ வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/யெஸ் யெஸ்.. வீ லவ் டமில்
வீ ஸ்பீக் டமில்

டெல் தெ சாங் இன் டமில் ஆர் அதர்வைஸ் நாட் அக்சப்டட்./

போட்டும். தமில்லயாவது சொல்லு. அண்ணே. கம்னு இருக்கான்னா யோசிக்க்றான்னு அர்த்தம். நம்மள தூங்க விடாம பண்ணிடுவான்=)) \\

அட நீங்க வேற அண்ணே அதை ஒரு இடுகையாப் போடமுடியுமான்னு யோசனைப் பண்ணிகிட்டு இருப்பாருங்க..

Trackback by பீர் | Peer October 24, 2009 at 12:59 AM said...

மீ த 100

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:59 AM said...

100

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 12:59 AM said...

// பீர் | Peer said...
மீ த 100 //

வாழ்த்துகள்

Trackback by vasu balaji October 24, 2009 at 1:00 AM said...

பிரியமுடன்...வசந்த் said...

//நைனா நைட்ல ட்ரெயின்ல ப்போகும்போது பிகப் பண்ணுனது தெரியாதா ? //

பண்ணதும் இல்லாம நைனானு கூப்டு வேற சொல்றியா?

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 1:00 AM said...

சரியாக 1 மணி 11 நிமிடத்தில் 102 பின்னூட்டங்கள் வாங்கிய வசந்திற்கு வாழ்த்துகள்

Trackback by பீர் | Peer October 24, 2009 at 1:01 AM said...

நள்ளிரவில் இனிய நல்லிரவு நண்பர்களே...

எதுனா இருந்தா சொல்லியனுப்புங்க...

Trackback by vasu balaji October 24, 2009 at 1:01 AM said...

என்னாண்ணே. இன்னைக்கு எல்லாம் மிஸ் பண்றீங்க.போட்டும் விட்றலாம். தூங்கு பையா

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 1:01 AM said...

// வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...

//நைனா நைட்ல ட்ரெயின்ல ப்போகும்போது பிகப் பண்ணுனது தெரியாதா ? //

பண்ணதும் இல்லாம நைனானு கூப்டு வேற சொல்றியா? //

அதானே அண்ணே... உங்க கிட்ட பயம் சுத்தமா போயிடுச்சு...

காதை பிடிச்சு திருகுங்க சொல்றேன்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 1:02 AM said...

இந்த பாட்டு தமிழ் படுத்த தெரியலைப்பா

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 1:02 AM said...

// பீர் | Peer said...
நள்ளிரவில் இனிய நல்லிரவு நண்பர்களே...

எதுனா இருந்தா சொல்லியனுப்புங்க... //

நிச்சயமாக.. உங்களுக்கு சொல்லாமலா..

Trackback by ஹேமா October 24, 2009 at 1:02 AM said...

நான் பாட்டுக்கு உங்களுக்கு இடம் விட்டுப் போறேன்.ஏன் என்னை வம்புக்கு கூப்பிடுறீங்க.

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 1:03 AM said...

//வகாதை பிடிச்சு திருகுங்க சொல்றேன்..//

ஆபிஸ்ல அம்மிணிகிட்ட நிறைய காது திருகு வாங்கிய அனுபவம் போல

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 1:03 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
இந்த பாட்டு தமிழ் படுத்த தெரியலைப்பா //

உங்களால முடியலயா...

நம்ப முடியவில்லை..ம்ப முடியவில்லை... ப முடியவில்லை... முடியவில்லை... டியவில்லை..யவில்லை...வில்லை...ல்லை...லை...

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 1:04 AM said...

// பிரியமுடன்...வசந்த் said...
//வகாதை பிடிச்சு திருகுங்க சொல்றேன்..//

ஆபிஸ்ல அம்மிணிகிட்ட நிறைய காது திருகு வாங்கிய அனுபவம் போல //

இன்னும் 4 மாசம் போகட்டும் உங்களுக்கும் தெரியும்

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 1:05 AM said...

// ஹேமா said...
நான் பாட்டுக்கு உங்களுக்கு இடம் விட்டுப் போறேன்.ஏன் என்னை வம்புக்கு கூப்பிடுறீங்க. //

சாரி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 1:05 AM said...

நன்றிகள்...ராகவன்...நைனா...பீர்...

குட் நைட்.....

Trackback by இராகவன் நைஜிரியா October 24, 2009 at 1:06 AM said...

ஓகே குட் நைட்.. பை பை

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 24, 2009 at 1:06 AM said...

//ஹேமா said...
நான் பாட்டுக்கு உங்களுக்கு இடம் விட்டுப் போறேன்.ஏன் என்னை வம்புக்கு கூப்பிடுறீங்க.//

சாரி ஹேமா பெரிசுங்க தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க..மன்னிச்சுடுங்க

Trackback by ஹேமா October 24, 2009 at 1:07 AM said...

என்ன ராகவன் சுகமா.எனக்கும் கும்மிக்கும் சரிவராது அதான் போய்ட்டேன்.எதுக்கு சாரி எல்லாம்.

Trackback by ஹேமா October 24, 2009 at 1:15 AM said...

என்ன வசந்த்,நானும் கிண்டலுக்குத்தான் சொன்னேன்.
எதுக்கு மன்னிப்பு எல்லாம்.

Trackback by பா.ராஜாராம் October 24, 2009 at 1:30 AM said...

about me இல் உள்ள விஜய் படம் நல்லா இருக்கு வசந்த்.விஜய் படம் போட்டு,விஜயகாந்தை கிழிச்சா எப்படி?

Trackback by சுசி October 24, 2009 at 2:36 AM said...

ஓஹோ... கும்மிக் கலகம்.. அட சீய்.. கழகம் இப்போதான் தூங்க போனீங்களா?

இது நியாயமா வசந்த். எனக்கும் ழ கலகம் ஆய்டப் பாத்துதே...

சூப்பர் ஐடியா...

Anonymous — October 24, 2009 at 3:20 AM said...

உங்க கலகம் நல்லாவே நடக்குது :)

Trackback by சத்ரியன் October 24, 2009 at 3:56 AM said...

//டேய் அது "ல" டா நான் சொல்றது "ல"//

வசந்த்..

இதுதான் "டாப்"பு.

(உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இ"ழ்ழா"மப் போச்சி.

Trackback by velji October 24, 2009 at 4:39 AM said...

மீண்டும் வசந்த்தை பார்ப்பதிழ் மகில்சி.அடிச்சி தூல் கிலப்புங்க!

Trackback by ஜெட்லி... October 24, 2009 at 4:40 AM said...

:))

Trackback by பிரபாகர் October 24, 2009 at 5:01 AM said...

வசந்த்து... என்னா சாமி கலக்கியிருக்கே... கமெண்ட் போடலாம்னு பாத்துட்டு மிரண்டுட்டேன், கும்மிய பாத்து...

ரொம்ப நல்லாருக்கு வசந்த். நிலாவுக்கே பெயின்ட்டா? விஜயகாந்துக்கே தமிழா?

பிரபாகர்.

Trackback by VISA October 24, 2009 at 5:27 AM said...

ஏன் விஜயகாந்த் மேல இத்தன காண்டு....???

கோர்வையா படிச்சப்ப நல்ல இருந்தது.

Trackback by ஆ.ஞானசேகரன் October 24, 2009 at 5:53 AM said...

நல்லா இருக்கு,... ஏன் இப்படி ஒரு கலகம்

Trackback by ராமலக்ஷ்மி October 24, 2009 at 6:26 AM said...

அ‘ல’கு:))!

அதிலும் கலகம்தான் அதிகம் கவர்ந்தது:))!

Trackback by நாஸியா October 24, 2009 at 7:22 AM said...

ஐயோ எனக்கு தமிழே மறந்துடும் போலருக்கே!

Trackback by சிங்கக்குட்டி October 24, 2009 at 8:00 AM said...

ஹ ஹ ஹ ஹா நல்ல தலைப்பு, நக்கல் பதிவு.

Trackback by Unknown October 24, 2009 at 8:01 AM said...

கலக்கல்

ழ அல்ல ல தான் ... ;)

Trackback by ஈரோடு கதிர் October 24, 2009 at 8:18 AM said...

மீ த 133

அட இதுதான் கழகம் ஆரம்பிச்சவங்க எல்லாம் கலகம் பண்றாங்களா?

Trackback by வினோத் கெளதம் October 24, 2009 at 8:25 AM said...

Super Machi,
Sema Comedy..
Nalla Yosanai..:))

Trackback by புலவன் புலிகேசி October 24, 2009 at 8:31 AM said...

நல்ல இருக்கு

Trackback by யோ வொய்ஸ் (யோகா) October 24, 2009 at 8:37 AM said...

விஜயகாந்த் - அண்டவெளியில 14354 கிரகம் இருக்கு, அதுல உல்ல ஒரு கிரகம் தான் நாங்க இருக்கிறது.

அதுல 23551432 ப்லோக் எழுதுறவன் இருக்கான், அதல 235235 பேர் இங்கிலீசில எழுதுறாங்க, 24341215 பேர் சைனீசில எழுதுறாங்க, 5563232 பேர் அரபுல எழுதுறாங்க.

இந்தியாவுல 252354 பேர் ப்லொக் எழுதுறாங்க அதுல 25421 பேர் இங்கிலீசுலயும் 6563 பேர் ஹிந்தியிலயும் எழுதுறாங்க தமிழுல எழுதுறவங்க வெறும் 1251, அதுலயும் என்ன கலாய்க்கிறது நீ மட்டும்தான் வசந்த். இப்பவே தப்பிச்சி போ. என் கண்ணு சிகப்பா மாறி, கன்னம் துடிச்சிச்சி அப்புறம் என் ரைட் லெக் சுவத்துல வச்சி லெப்ட் லெக்ல உன்ன எத்திடுவேன்.

தெரியுமில்ல தமிலுல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த சொறி

வரட்டுமா அய்

Trackback by தமிழ் அமுதன் October 24, 2009 at 10:13 AM said...

முடியல ............முடியல ...........!

Trackback by க.பாலாசி October 24, 2009 at 10:19 AM said...

//தொண்டர் :ஏண்ணே அங்க போயும் காலேஜு ஸ்கூலுன்னு கட்டிக்கிட்டு வேற எதுனாலும் பிஸினஸ் பண்ணாலாம்ல...//

அதெப்படி...அங்க தானே நல்லா பிஸினஸ் நடக்குது.

விஜயகாந்த் ஸ்டைல்ல படிக்கும்போது....நல்லாருக்கு தலைவா...

நேத்து உங்க வீட்ல பொங்கல் வைச்சிட்டாங்களா?

Trackback by S.A. நவாஸுதீன் October 24, 2009 at 10:23 AM said...

செம நக்கல் வசந்த், ரசிக்கும்படியா இருக்கு

Trackback by Suresh Kumar October 24, 2009 at 10:25 AM said...

என்ன தழ கழக்கிட்டீன்களே
ஒ சாரி! தல கலக்கிட்டீங்களே

Trackback by SUFFIX October 24, 2009 at 11:25 AM said...

நழ்ழா இருக்கு, தெலிவா எலுதியிருக்கிங்க, அய்யோ ஒரே குலப்பமா இருக்கே

Trackback by Unknown October 24, 2009 at 12:14 PM said...

அருமையான கலக்கல் பதிவு

Trackback by Prathap Kumar S. October 24, 2009 at 1:11 PM said...

செம நக்கலு தல... வால்த்துக்கள்... அப்படின்னா என்னவா எடுத்துப்பீங்க???

Trackback by Prathap Kumar S. October 24, 2009 at 1:11 PM said...

செம நக்கலு தல... வால்த்துக்கள்... அப்படின்னா என்னவா எடுத்துப்பீங்க???

Trackback by Menaga Sathia October 24, 2009 at 3:42 PM said...

ஹா ஹா சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிடுச்சு...

Trackback by அன்புடன் நான் October 24, 2009 at 6:37 PM said...

வால்க!

Trackback by கலகலப்ரியா October 24, 2009 at 8:14 PM said...

ஏது.. அரசியல்ல குதிச்சிட்டா போலயே... நடத்து நடத்து..

Trackback by ஸ்ரீராம். October 24, 2009 at 9:10 PM said...

அவருக்கு ழ,ள, எல்லாமே 'ல' தான்...சிரமமே இல்லை ஒரே உச்சரிப்பு...!

Trackback by Jerry Eshananda October 25, 2009 at 5:17 PM said...

ம்ம.. காணோமே.[விஜயகாந்த் அடிக்கடி சொல்லுவது]

Trackback by ஹேமா October 25, 2009 at 11:21 PM said...
This comment has been removed by the author.
Trackback by Starjan (ஸ்டார்ஜன்) October 26, 2009 at 12:06 PM said...

சூப்பர் வசந்த்

நாந்தான் லேட்டா ...

Trackback by ப்ரியமுடன் வசந்த் October 27, 2009 at 12:17 AM said...

நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்...

Trackback by அன்புடன் அருணா October 28, 2009 at 2:42 PM said...

என்னமோ போங்க!

Trackback by Unknown October 29, 2009 at 1:52 PM said...

நல்லவேளை முடிஞ்சுது.