எழுத்தோசை தமிழரசி பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாருங்கள் வாழ்த்துங்கள்

| September 22, 2009 | |
கவிதைகளின் அரசியாம் எழுத்தோசை தமிழரசி அவர்களுக்கு ஒரு கவிதையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


நீ எத்தனை நாள் எனக்கு பிறந்த நாள்
கொண்டாடியிருக்கிறாய்...

இதோ அதற்க்கு பிரதி பலனாக
உன் பிறந்தநாளுக்கு கவிதையாகிய
நான் வடித்த கவிதை...

உன்னைப்போல் நயமாக எழுதாவிடினும்
சுயமாய் எழுதிய கவிதை...

என்னுடைய ஒவ்வொரு பிறப்புகளையும்
உணர்வுப்பூர்வமாய் உருவகம் கொடுக்கும்
நீ என் சிற்பி...

என்னுடைய ஒவ்வொரு பிறப்புக்கும்
சிறப்பு சேர்க்கும் உன் எழுத்தோசை
என் உயிரோசை...

என்னுடைய ஒவ்வொரு வரிகளில்
உன்னுடைய மனதின் மாசற்ற
பரிணாமங்கள்...ஓலைச்சுவடியும் ஏங்கி கிடக்கிறது
உன் எழுத்துக்களை ஏந்துவதற்க்கு...

உன் சிரிப்பின் ஓசை கேட்டதில்லை நான்
உன் முகம் பார்த்ததில்லை நான்
உன் சினம் பார்த்ததில்லை நான்

உன் எழுத்தினால்....
உன் மனம் மட்டுமே பார்த்திருக்கிறேன் நான்பெற்றால்தான் பிள்ளையா..
உன்னால் வடிவம் பெற்ற நானும்
உன் பிள்ளையே...

உன் நட்பூக்களின் சாட்சி
நான் மட்டுமே..
உன் நண்பர்களின் எண்ணிக்கையறிந்து
உன் மன சாட்சியும் கூட
பொறாமை கொள்ளும் நட்புக்கரசி நீ ...

பாரதி கண்ட புதுமைப்பெண்ணே
இனியும் தேவை உன் கவியோசை...
ஓங்கி ஒலிக்கட்டும் உன் எழுத்துக்களின் ஓசை


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி
உயிர்,மெய் எழுத்துக்களும் வாழ்த்துக்கின்றன...இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவுலக இளையதளபதி திரு கார்க்கி அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Post Comment

56 comments:

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 23, 2009 at 12:08 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி மேடம்....

Trackback by இராகவன் நைஜிரியா September 23, 2009 at 12:09 AM said...

அன்புத் தங்கை தமிழரசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருள வேண்டிக்கொள்கின்றேன்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் September 23, 2009 at 12:28 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி

Trackback by SUFFIX September 23, 2009 at 1:37 AM said...

//உன் நண்பர்களின் எண்ணிக்கையறிந்து
உன் மன சாட்சியும் கூட
பொறாமை கொள்ளும் நட்புக்கரசி நீ ...//

நன்றாய் சொன்னீர்கள் வசந்த்!! அரசிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், உங்களுக்கும் எனது நன்றிகள் வசந்த்.

Trackback by பா.ராஜாராம் September 23, 2009 at 2:15 AM said...

சந்தோசமாய்,நிறைவாய் இருக்க வேண்டுகிறேன் தமிழ்!

Trackback by sarathy September 23, 2009 at 2:50 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி...

Trackback by sarathy September 23, 2009 at 2:52 AM said...

பதிவர் கார்க்கி அவர்களுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Trackback by cheena (சீனா) September 23, 2009 at 4:14 AM said...

அன்பின் தமிழரசி - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க நல்வாழ்த்துகள்

Trackback by cheena (சீனா) September 23, 2009 at 4:15 AM said...

அன்பின் கார்க்கி - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Trackback by ஜெட்லி... September 23, 2009 at 5:08 AM said...

பதிவர் கார்க்கி அவர்களுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Trackback by ஜெட்லி... September 23, 2009 at 5:09 AM said...

ஹோ.. நீங்க டாக்டர் விஜய் ரசிகரா...

Trackback by தேவன் மாயம் September 23, 2009 at 5:33 AM said...

அன்புத் தமிழரசிக்கு இனிய் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கேக் எக்கட..!

Trackback by thiyaa September 23, 2009 at 6:05 AM said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Trackback by ராமலக்ஷ்மி September 23, 2009 at 6:11 AM said...

இருவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

//ஒரு கவிதையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...// அருமை வசந்த்!

Trackback by VISA September 23, 2009 at 6:19 AM said...

Wishes for both......

Vetaikaaran varaapoala iruku. so sema kushiya?

Trackback by அத்திவெட்டி ஜோதிபாரதி September 23, 2009 at 6:20 AM said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சரி பால் கோவா கிடையாதா?

Trackback by நிஜமா நல்லவன் September 23, 2009 at 6:33 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி!

Trackback by நிஜமா நல்லவன் September 23, 2009 at 6:33 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி!

Trackback by vasu balaji September 23, 2009 at 7:54 AM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி, தமிழரசி. கவிதை நல்லாருக்கு வசந்த். இந்த டெம்ப்ளேட் அழகு.

Trackback by ஈரோடு கதிர் September 23, 2009 at 7:54 AM said...

தமிழ்... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

நன்றி வசந்த்

Trackback by பாலா September 23, 2009 at 8:27 AM said...

vaazhtththukal iruvarukkum

Trackback by வால்பையன் September 23, 2009 at 8:36 AM said...

தமிழரசிக்கும், கார்க்குக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by சுரேஷ்குமார் September 23, 2009 at 9:21 AM said...

இருவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.

Trackback by க.பாலாசி September 23, 2009 at 9:41 AM said...

இருவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Trackback by Suresh Kumar September 23, 2009 at 10:02 AM said...

எழுத்தோசை தமிழரசி மற்றும் கார்க்கி ஆகியோருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Trackback by Suresh Kumar September 23, 2009 at 10:03 AM said...

எழுத்தோசை தமிழரசி மற்றும் கார்க்கி ஆகியோருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Trackback by Menaga Sathia September 23, 2009 at 10:35 AM said...

தமிழரசிக்கும், கார்க்குக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Trackback by யோ வொய்ஸ் (யோகா) September 23, 2009 at 10:43 AM said...

தமிழரசி மேடத்திற்கும், சகா கார்க்கிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

வாழ்த்த வழி செய்த வசந்திற்கும் வாழ்த்துக்கள்

Trackback by யோ வொய்ஸ் (யோகா) September 23, 2009 at 10:43 AM said...

டெம்ப்ளேட் அருமையாக இருக்கிறது. நேற்றைய டெம்ப்ளேட்டை விட இது நன்று

Trackback by தமிழ் அமுதன் September 23, 2009 at 10:52 AM said...

கவியரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா September 23, 2009 at 11:29 AM said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Trackback by ஹேமா September 23, 2009 at 11:33 AM said...

அருமையான் கவிதையோட கலக்கிட்டீங்க வசந்த் பிறந்தநாளை.அழகான மன நெகிழ்வான கவிதை.இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Trackback by "உழவன்" "Uzhavan" September 23, 2009 at 12:48 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :-)

Trackback by "உழவன்" "Uzhavan" September 23, 2009 at 12:48 PM said...

மணம் கமழும் நெய் தோசையே :-))))))
மனம் கவரும் எழுத்தோசையே!
 
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன் உன்னை!!!

Trackback by முனைவர் இரா.குணசீலன் September 23, 2009 at 12:49 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்..

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) September 23, 2009 at 1:46 PM said...

தமிழரசிக்கும், கார்க்கிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Trackback by அப்துல்மாலிக் September 23, 2009 at 1:56 PM said...

வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழிய பல்லாண்டு...

என்னோடு சேர்ந்து இந்த வலையுலகமும் வாழ்த்து மழை தூவுகிறது..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Trackback by அப்துல்மாலிக் September 23, 2009 at 1:57 PM said...

HAPPY BIRTHDAY KARKI..

Trackback by Radhakrishnan September 23, 2009 at 3:46 PM said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தமிழரசி.

அழகிய கவிதை வசந்த் அவர்களே.

Trackback by கலையரசன் September 23, 2009 at 4:59 PM said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
பதிவிட்ட வசந்திற்க்கு நன்றி!!

Trackback by Unknown September 23, 2009 at 5:11 PM said...

சுயமான வரிகள் நயமாய்

வாழ்த்துகள் தமிழ் அரசி

வாழ்த்துகள் கார்க்கி.

Anonymous — September 23, 2009 at 5:25 PM said...

Happy Birthday mummyyyyyyyyyyyyy

------sandhya

Anonymous — September 23, 2009 at 5:26 PM said...

தமிழரசிக்கும், கார்க்கிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Trackback by நிலாமதி September 23, 2009 at 5:57 PM said...

இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன், நட்புடன் நிலாமதி

Trackback by सुREஷ் कुMAர் September 23, 2009 at 6:07 PM said...

கொலைவெறி கவியரசி அக்காக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

சீக்கிரம் ட்ரீட் எதிர்பார்க்கிறோம்..

Trackback by सुREஷ் कुMAர் September 23, 2009 at 6:07 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா..

Trackback by Unknown September 23, 2009 at 7:00 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி...

Trackback by Unknown September 23, 2009 at 7:00 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி ...

Trackback by Unknown September 23, 2009 at 7:01 PM said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வசந்த்.
கவிதை அருமை. டெம்ப்ளேட்டும்..

Trackback by கார்க்கிபவா September 23, 2009 at 7:29 PM said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

Trackback by கலகலப்ரியா September 23, 2009 at 10:17 PM said...

ennoda vazhththukkalum sollidunga..

Trackback by radhu September 24, 2009 at 5:52 AM said...

ennudya vazthukalum solidunga

Trackback by சுசி September 24, 2009 at 1:28 PM said...

இன்னைக்கும் டெம்ப்ளேட் சூப்பர் வசந்த்.

Trackback by அன்புடன் மலிக்கா September 24, 2009 at 4:31 PM said...

தமிழரசிக்கு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்,

அதை கொண்டாடி கவிதை தந்த வசந்துக்கு பாராட்டுக்கள்

Trackback by சிங்கக்குட்டி September 24, 2009 at 6:44 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி,கார்க்கி.

மற்றும் பதிந்த நண்பர் வசந்த்க்கு நன்றி :-))

Trackback by S.A. நவாஸுதீன் September 26, 2009 at 9:27 AM said...

அன்புத் தோழி தமிழரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.