பில்கேட்ஸ் ஃப்ரம் மெட்ராஸ்

| September 22, 2009 | |

சுட்டது....

நம்ம பில்கேட்ஸ் மெட்ராஸ்ல பொறந்துருந்தா இப்பிடித்தான் மெனு பார் பெயர்கள் இருந்திருக்குமோ...

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு#


Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

டிஸ்கி: இது மெயில்ல வந்ததுங்கோ...எல்லாரும் படிக்கணும்ன்ற ஆசையில் போஸ்டிங் பண்ணிட்டேன் போற போக்குல டெம்ப்லேட் எப்பிடியிருக்குன்னுசொல்லிட்டு போங்க நண்பர்களே...எத்தினி நாளைக்குத்தான் ஒரே மாதிரி வச்சுகினுருக்கிறது ஒரே பேஜாரா இர்க்கு அதான் மாத்திட்டேன்..நவராத்திரியை முன்னிட்டு தினமும் ஒரு டெம்ப்லேட் மாற்றிப்பாக்கலாமுன்னு...

Post Comment

28 comments:

Trackback by இராகவன் நைஜிரியா September 22, 2009 at 1:22 AM said...

பழசுதான்... இருந்தாலும் திரும்பப் படிப்பதில் சுவாரசியமாகத்தான் இருக்கின்றது.

Trackback by இராகவன் நைஜிரியா September 22, 2009 at 1:22 AM said...

ஹையா... ரொம்ப நாளைக்குப் பிறகு மீ த பர்ஸ்ட்...

Trackback by சுசி September 22, 2009 at 2:09 AM said...

பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி வசந்த்...
நான் இதான் முதல் தடவை படிக்கிறேன்...

சிரிச்சு சிரிச்சு சிரிச்சு... சிரிச்சு தாங்கலை...

டெம்ப்ளேட் சூப்பர்....

Trackback by VISA September 22, 2009 at 5:35 AM said...

epadi ayya ipadi yosikireenga. simply super

Trackback by kishore September 22, 2009 at 5:58 AM said...

ha ha.. intresting.. especially "anti virus"

nice template

Trackback by Malini's Signature September 22, 2009 at 6:08 AM said...

இதை மொதல்லே படிச்சாச்சுங்க... ஆனா டெம்ப்லேட் சூப்பர்... நவராத்திரி ஸ்பெசா... நாளைக்கு என்னனன்னு வந்து பாக்கனும்.:-)

Trackback by thiyaa September 22, 2009 at 7:42 AM said...

சுவாரசியமாக இருக்கின்றது.

Trackback by vasu balaji September 22, 2009 at 7:52 AM said...

இடுகை பழசுன்னாலும் சூப்பர். டெம்ப்லேட் கண்ணு புட்டுக்கும்.

Trackback by பாலா September 22, 2009 at 8:08 AM said...

டெம்ப்ளேட் கண்கொள்ளா காட்சியா இருக்கு நைனா
ஒரே பாரசுட்டா பயக்குது

Trackback by சுரேஷ்குமார் September 22, 2009 at 9:02 AM said...

நகச்சுவையான பதிவு.எங்க மேல என்ன கோபம் ...டெம்லெட்ட மாத்துங்கன்ன...?

Trackback by ஈரோடு கதிர் September 22, 2009 at 9:15 AM said...

வழக்கமான வசந்த் இல்லையேனு பார்த்தேன்

வழக்கத்தைவிட நல்லாயிருந்தது...
இஃகிஃகி

Trackback by Suresh Kumar September 22, 2009 at 9:45 AM said...

Chennai tamil kalakkal ........

Template super vasanth

Trackback by யோ வொய்ஸ் (யோகா) September 22, 2009 at 9:51 AM said...

வழக்கம் போலவே பின்னீட்டிங்க வசந்த்.. கலக்கல்

டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது. ஆனால் வேகம் குறைந்த கணினிகளில் லோடாக நேரமெடுக்குமா என பார்த்து கொள்ளுங்கள்

Trackback by ராமலக்ஷ்மி September 22, 2009 at 9:56 AM said...

உங்கள் பாணியினாலான கலாய்ப்பாக இருப்பதால் நீங்கள் எழுதியதென்றே நினைத்தேன் முதலில்:)! நல்ல பகிர்வு.

டெம்ப்ளேட் அருமைதான். ஆனால் தொடர்ந்து திறந்திருக்கையில் கண் வலிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் சிலருக்கு ஏற்படலாம். எனக்கில்லை:)! ஆனாலும் கவனியுங்கள்.

Trackback by அமுதா கிருஷ்ணா September 22, 2009 at 10:03 AM said...

கண் வலிக்குது டெம்ப்ளேட்டால்..பதிவால் இல்லை...

Trackback by ஹேமா September 22, 2009 at 11:47 AM said...

வசந்த், கருத்துக்கு முன் ஐயோ....தளம் கண்ணைக் குத்துது.வாசிக்க கஸ்டமா இருக்கு.

வசந்த்,பழசானாலும் நான் இப்போதான் பார்க்கிறேன்.
கடி...கடி...கடி.எப்பிடியெல்லாம் எல்லாத்தையும் கடிக்கிறீங்கப்பா.
யாரையாவது எதையாவது விட்டு வையுங்க.ஒரு நாளக்கு உங்களை யாராவது கடிக்கப் போறாங்க.

Trackback by கலகலப்ரியா September 22, 2009 at 2:08 PM said...

ஆ...! பலூன் கூட பலூனாக மேல போற மாதிரி இருக்கே.. கண்ணைக் கட்டுதே.. ராமா.. ராவணா.. நான் எங்கே இருக்கேன்...

சுடுறதிலயும் கில்லாடிதான்பா.. சூப்பரு..

Trackback by கலையரசன் September 22, 2009 at 2:24 PM said...

கண்ணு வலிக்குது !
பலூன்னை மாத்து சாமியோவ்!!!

Anonymous — September 22, 2009 at 2:55 PM said...

பதிவை டெம்பிளேட் சைலண்ட் ஆக்கிடுச்சு... மனசும் இப்படி தான் பறக்குது...ஏதோ இனம் புரியா சந்தோஷம் தருது இந்த கண் கொள்ளா அழகு டெம்ப்ளேட்

Trackback by அப்துல்மாலிக் September 22, 2009 at 3:25 PM said...

தல அருமையான பகிர்வு

கண்ணு வலிக்கிறது, டெம்லேட்டை மாற்றவும்

சிம்பிளா இருந்து மேட்டர் நல்லா இருந்தாலே போதும் மக்கள் தானா வருவாங்க‌

Trackback by தேவன் மாயம் September 22, 2009 at 5:40 PM said...

பிச்சு உதறிட்டீங்க வ்சந்த!!

Trackback by பா.ராஜாராம் September 22, 2009 at 6:36 PM said...

சிரிச்சு முடியலை வசந்த்...உங்களை மாதிரியே ஒரு நடிகர் இருக்கார் எங்க ஊருல.பேரு விஜய்!(நீங்க மட்டும்தான் ரூம் போட்டு யோசிப்பீங்களா?)தாங்களை சாமியோவ்!templaate உறுத்துது வசந்த்.பாருங்க..எல்லாரும் இதை சொன்னால் மாத்திருங்களேன்.நமக்கு வயசானதுனால ஒருவேளை இந்தமாதிரி இருக்கோ என்னவோ..நன்றி மக்கா!

Trackback by தீப்பெட்டி September 22, 2009 at 6:40 PM said...

:)))))

Trackback by வழிப்போக்கன் September 22, 2009 at 6:59 PM said...

super.....
:)))

Trackback by வழிப்போக்கன் September 22, 2009 at 7:00 PM said...

what a template
kalakkal.....
:)))

Trackback by Menaga Sathia September 22, 2009 at 7:19 PM said...

டெம்ப்ளேட்+பதிவு சூப்பர் வசந்த்!!

Trackback by அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 22, 2009 at 8:22 PM said...

படித்ததுதான்!
டெம்ப்ளேட் மாத்தினால்(தான்)
நாளைக்கும் வருவேன்.

Trackback by ஜெட்லி... September 22, 2009 at 8:31 PM said...

//Trash bin = கூவம் ஆறு
//
ரொம்ப கலிஜா இருக்குப்பா....
:))