கட்டபொம்மன் எனும் ப்லாக்கர்...(சண்டே எண்டெர்டெயின்மெண்ட்)

| September 20, 2009 | |
கட்ட பொம்மன் எனும் ப்லாக்கரும் ஜாக்சன் எனும் வாசகருக்கும் இடையே நடந்த உரையாடல்

ஜாக்சன்: நீர்தான் ப்லாக் எழுதும் ப்லாக்கர் என்பவரோ?

கட்டபொம்மன்: (லேப்டாப்பை எடுத்து ஆன் பண்ணிவிட்டுக்கொண்டு) நீர்தான் வாசகர் என்பவரோ?

ஜாக்சன்: ஏது ப்லாக் எழுதும் வரை வந்துவிட்டீர்?

கட்டபொம்மன்: நீங்கள் ப்லாக் படிப்பதாக அறிந்தேன், வந்தேன்.

ஜாக்சன்: ப்லாக் எழுத வேண்டும். அதற்கேற்ற எண்ண்ம் இல்லை உன்னிடம்!

கட்டபொம்மன்: கற்றுக்கொடுப்பது தமிழினம்! நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்!

ஜாக்சன்: இறுமாப்பு அடங்கவில்லை.

கட்டபொம்மன்:அது என் உடன்பிறந்தது. ஒழியாது!

ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

கட்டபொம்மன்: என்னவென்று?

ஜாக்சன்: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.

கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம் போலும்.

ஜாக்சன்: எனக்கா எண்ணிக்கை தெரியாது! அகம்பாவம் பிடித்தவனே. சொல்கிறேன் கேள். உன் ப்லாக்கில் எழுதும் போஸ்டிங்குக்கு கிஸ்தி கொடுக்கவில்லை.அடுத்தவர் ப்லாக்குக்கு கமெண்ட்ஸும் போடுறதில்லை,தமிழிஷ் தமிழ்மணத்தில் ஓட்டும் போடுவதில்லை


கட்டபொம்மன்: கிஸ்தி, ஓட்டு!கமெண்ட்! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! என்னோடு கடைக்கு வந்தாயா? லேப்டாப் வாங்கி கொடுத்தாயா?இண்டெர்நெட் கனெக்சன் வாங்க உதவினாயா? ப்லாக் எழுத ஐடியா கொடுத்தாயா? தமிழிஷ்ல ஓட்டு போட்டாயா? அல்லது தமிழ்மணத்திலயாவது ஓட்டுபோட்டாயா? இல்லை ரூம் போட்டு யோசிச்சு நான் போட்ட ஒவ்வொரு போஸ்டிங்க்கும் கமெண்ட் போட்டாயா? அல்லது மாமனா? மச்சானா?அல்லது அட்லீஸ்ட் நீ ப்லாக்கரா? எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் ஓட்டு? ஓடிப்போய்விடு இல்லை அனானியர்களை விட்டு உன்னைப்பற்றி தாறுமாறாக எழுதி சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!

டிஸ்கி: முழுவதும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை...
Post Comment

37 comments:

Trackback by ச.செந்தில்வேலன்(09021262991581433028) September 20, 2009 at 11:54 AM said...

கலக்கல் பதிவு :)

கமெண்டும் போட்டாச்சு. ஓட்டும் போட்டாச்சு :)

Trackback by கலையரசன் September 20, 2009 at 12:03 PM said...

வித்தியாசமான ஹாட் ஸ்பாட்!
வருந்தி கொண்டே ரசித்தேன்..

Trackback by தியாவின் பேனா September 20, 2009 at 12:45 PM said...

கலக்கல் அருமை அட்டகாசம்

Trackback by blogpaandi September 20, 2009 at 12:49 PM said...

சூப்பர் கற்பனை! நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

Trackback by ஜீவன் September 20, 2009 at 12:52 PM said...

//முழுவதும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை...//

;;))

Trackback by அன்புடன் அருணா September 20, 2009 at 1:09 PM said...

ஹஹாஹா....வசந்தின் வித்தியாசமான சிந்தனைக்கு அளவேயில்லையா????

Trackback by கிரி September 20, 2009 at 1:11 PM said...

:-))

கட்டபொம்மன் என்ற பதிவர் இருக்கிறார் ;-)

Trackback by லோகு September 20, 2009 at 1:44 PM said...

நெஜமாலுமே கட்ட பொம்மன்னு ஒரு பிளாக்கர் இருக்கார்.. இன்னொரு விஷயம் அவர் காவல் துறை அதிகாரி.. (ஆட்டோல்லா இல்ல, ஜீப் வரும் ) ஆல் தி பெஸ்ட்...

வித்தியாசமான கற்பனை..

Trackback by SUREஷ் (பழனியிலிருந்து) September 20, 2009 at 1:49 PM said...

ஓட்டுப் போடலினா புடிச்சு உள்ள வச்சிடுவீங்களோ..,

Trackback by கலகலப்ரியா September 20, 2009 at 2:17 PM said...

கலக்கல் வசந்து.. ! தமிழ்மணம் ஓட்டு போட முடியவில்லை.. சற்றுப் பொறுத்து திரும்பவும் ட்ரை பண்ணுறேன்.. மன்னிச்சுக்கப்பா..

Trackback by சி. கருணாகரசு September 20, 2009 at 2:20 PM said...

நல்லாத்தான் இருக்குங்க...

Trackback by ஹேமா September 20, 2009 at 2:22 PM said...

கற்பனை....கற்பனை.வசந்த் ஞாயித்துக்கிழமையிலாவது கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கலாமே.எல்லா ஓட்டும் போட்டாச்சு.

Trackback by सुREஷ் कुMAர் September 20, 2009 at 2:24 PM said...

மச்சி.. வழக்கம் போல் கலக்கல் சிந்தனை..
வாழ்த்துக்கள்.. ஆமா.. கிஸ் தெரியும்.. கிஸ்தி'னா இன்னா மாமு..

Trackback by Veliyoorkaaran.. September 20, 2009 at 2:27 PM said...

மச்சி யாருமா அது கட்டபொம்மன்....எந்த படத்துல நடிசிருகாப்ள...

Trackback by வானம்பாடிகள் September 20, 2009 at 2:36 PM said...

இப்புடியா அனியாயம் பண்றது. :))ப்ரமாதம்

Trackback by KISHORE September 20, 2009 at 3:29 PM said...

முடியல.. கற்பனை குதிரைய தட்டி விடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?

Trackback by சங்கா September 20, 2009 at 4:06 PM said...

ஹி ஹி!!!

Trackback by VISA September 20, 2009 at 5:33 PM said...

தல சூப்பர் கற்பனை. கட்டபொம்மனை பிளாக் எழுத வைத்த உமக்கு விருது கொடுக்கவேண்டும்

Trackback by Thirumathi Jaya Seelan September 20, 2009 at 6:27 PM said...

நல்லா யோசிக்கிறீங்க. இன்னும் நிறைய எழுதுங்க.ஆமா Comment போட்டச்சு,ஓட்டும் போட்டாச்சு

Trackback by சுசி September 20, 2009 at 6:44 PM said...

இதுக்குத்தான் நாலு நாள் லீவ்ல இருந்தீங்களா?

சூப்பர் வசந்த்.

Trackback by கலகலப்ரியா September 20, 2009 at 7:10 PM said...

ஸ்ஸப்பா.. தமிழ்மணம் ஓட்டு போட்டச்சுபா..

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! September 20, 2009 at 8:22 PM said...

நல்ல கற்பனை.. இதுல எந்த உள்குத்தும் இல்லேயே!!!!

Trackback by Yalavan September 20, 2009 at 8:43 PM said...

நன்றாக உளது கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு

கவிக்கிழவன் http://kavikilavan.blogspot.com

Trackback by Yalavan September 20, 2009 at 8:43 PM said...

நன்றாக உளது கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு

கவிக்கிழவன் http://kavikilavan.blogspot.com

Trackback by சந்தான சங்கர் September 20, 2009 at 8:53 PM said...

அலெக்ஸ் பாண்டியன்
டெலேக்ஸ் பாண்டியன்
ஆன மாதிரி
ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

Trackback by இராகவன் நைஜிரியா September 20, 2009 at 10:15 PM said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாசுங்க...

நடக்கட்டும்... நடக்கட்டும்...

Trackback by PEACE TRAIN September 21, 2009 at 4:21 AM said...

ரொம்ப நன்னா இருக்கு,பேஷ் பேஷ்

Trackback by சந்ரு September 21, 2009 at 5:04 AM said...

அசத்துறிங்க வசந்த்.

Anonymous — September 21, 2009 at 7:19 AM said...

போங்க வசந்த் பாராட்டி பாராட்டி போரடிச்சிடுச்சி.......

Trackback by கதிர் - ஈரோடு September 21, 2009 at 8:14 AM said...

கலக்கல் வசந்த்

Trackback by Suresh Kumar September 21, 2009 at 9:41 AM said...

நல்லா சிரிச்சேங்க

Trackback by Deepa (#07420021555503028936) September 21, 2009 at 1:53 PM said...

:-))

Trackback by எவனோ ஒருவன் September 21, 2009 at 5:33 PM said...

பின்னூட்டம், ஓட்டெல்லாம் போட்டா வரி கொடுப்பீங்களோ?

Trackback by Thamarai selvi September 21, 2009 at 7:22 PM said...

நல்லா இருக்கு வசந்த் இதுவும்,கட்டபொம்மன் ஒரிஜினல் நான் இன்னும் பார்த்ததே இல்ல...எனக்கு ஓட் போடதான் மறந்து போகுது,அடிக்கடி இதுபோல ஞாபகபடுத்துங்க..

Trackback by NIZAMUDEEN September 21, 2009 at 7:46 PM said...

வரிக்கு வரி அல்ல, வார்த்தைக்கு வார்த்தை - சிரிப்பு சரவெடி.
அதிலும்,
//அனானியர்களை விட்டு உன்னைப்பற்றி தாறுமாறாக எழுத சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!
//
வெளையாடிட்டீங்க!

Trackback by சிவன். September 21, 2009 at 8:23 PM said...

வசந்த் மச்சி....
புது profile போட்டோ, (நீங்க நம்ம ஆளா)
புது போஸ்ட்...
கலக்குறீங்க போங்க...
- மச்சான்ஸ்.

Trackback by பிரியமுடன்...வசந்த் September 22, 2009 at 12:15 AM said...

தொடர்ந்து பின்னூட்டம் அளித்து ஊக்கமளிக்கும்

செந்திலண்ணே
கலையரசன்
தியா
ப்லாக் பாண்டி
ஜீவன்
அருணா பிரின்ஸ்
கிரி
லோகு
தல சுரேஷ்
ப்ரியா
கருணாகரசு
ஹேமா
சுரேஷ்குமார்
வெளியூர்காரன்
வானம்பாடிகள்
கிஷோர்
சங்கா
விசா
திருமதி.ஜெயசீலன்
சுசி
ராஜ்குமாரன்
யாதவன்
சந்தானசங்கர்
ராகவன் சார்
பீஸ் ட்ரெயின்
சந்ரு
தமிழரசி
கதிர்
சுரேஷ்
தீபா
எவனோ ஒருவன்
தாமரை மேடம்
அல்லாருக்கும் மிக்க நன்றிகள்