புது வீடு

| September 4, 2009 | |

நான் கட்டப்போற வீட்டுக்கு வழக்கமா நாம் பயன் படுத்தும் அறைகளின் பெயரை மாற்றி கீழ்கண்ட மாதிரி பெயர்களை வைக்கலாம்ன்னு இருக்கேன்.நீங்க என்ன சொல்றீங்க?(எவ்வளவு நாளைக்குத்தான் ஒரே மாதிரி பேர் வச்சு கூப்புடுறது அதான் ஒரு சேஞ்சுக்கு)
Post Comment

48 comments:

Trackback by ஹேமா September 4, 2009 at 11:57 PM said...

உங்க வீட்டுக்கு நான் தான்முதலா.

வசந்த்,அசத்தல்தான் போங்க.உங்க மூளைக்கு ஒரு பெயர் வையுங்களேன்.

பூஜை அறை = கோரிக்கை அறை,
தண்ட அறை.மிகவும் ரசித்தேன்.

Trackback by sarathy September 5, 2009 at 12:02 AM said...

நல்லாயிருக்கு வசந்த்..
வித்தியாசமா யோசிக்கிறீங்க...

Trackback by Starjan ( ஸ்டார்ஜன் ) September 5, 2009 at 1:01 AM said...

புது வீட்டுல பால் காய்ச்சி ஆச்சா

Trackback by சுசி September 5, 2009 at 3:12 AM said...

(போலி)டாக்டர் வசந்த்...
எங்க வீட்ல சமையல் கூடமும் பூஜை அறையும் அதே அதே...
கலக்கிட்டீங்க...

Trackback by அ.மு.செய்யது September 5, 2009 at 5:16 AM said...

இதுல எந்த அறையில உக்காந்து நீங்க யோசிப்பீங்க ???

Trackback by Thamarai selvi September 5, 2009 at 5:59 AM said...

எல்லாமே நல்லா இருக்கு ஆனால் எனக்குதான் சில அறைகளுக்கு அந்த பெயர்க்காரணம் தெரியல!!

இல்லைங்க வசந்த் ஜெயராஜ் அன்னபாக்கியம்னு காலேஜ் பற்றி கேள்விபட்டு இருக்கேன்,அவ்வளவுதான்..நான் சேலத்தில் படிச்சேன்,ஆனால் முடிக்கல..இதுவும் so sad..அப்புறம் Switzerland,UK போன போது கொஞ்சம் படிக்க முடிஞ்சது, அதே போல தான் இப்போ இங்கயும்(USA) தேடிட்டு இருக்கேன்..

Trackback by SUREஷ் (பழனியிலிருந்து) September 5, 2009 at 6:16 AM said...

யெஸ் பாஸ்..,

Anonymous — September 5, 2009 at 7:08 AM said...

தகவல் பட்டறையா வசந்த் நீ..புது புதுப்பெயரை தகவலா தருகிறாய்....அறைகளின் புனைப் பெயரும் ஆஹா ரகம்.. கதவுகளின் டிசைன் உன் ரசனையை சொல்கிறது...கிரஹப்பிரவேசத்திற்கு அழைப்பு வருமா? எங்களுக்கு?

Anonymous — September 5, 2009 at 7:09 AM said...

அ.மு.செய்யது said...
இதுல எந்த அறையில உக்காந்து நீங்க யோசிப்பீங்க ???

ஆமா எந்த அறையில் யோசிப்பீங்க? நம்ம நவாஸ் மாதிரி ஆபீஸ்லயா?

Anonymous — September 5, 2009 at 7:10 AM said...

//வசந்த்,அசத்தல்தான் போங்க.உங்க மூளைக்கு ஒரு பெயர் வையுங்களேன்.//

அட ஆமாம் பா ஒரு பெயர் வையேன்.....

Trackback by வானம்பாடிகள் September 5, 2009 at 8:08 AM said...

சந்தடிச் சாக்கில யாரும் வந்து தங்கிறப்படாதுன்னு சொல்லியாச்சா? சமையலறைக்கும் சாப்பாட்டறைக்கும் பேரு மாத்தினா பொருந்தும் போல இருக்கு. மனுசன் மூளைக்கு என்னமா வேலை தற்றாரு.

Trackback by கதிர் - ஈரோடு September 5, 2009 at 8:50 AM said...

தண்ட அறையா...

படவா... உங்க ஊட்டுக்கு வரமாட்டேன்


இஃகிஃகி

Trackback by சுரேஷ்குமார் September 5, 2009 at 8:57 AM said...

விருந்தினர் அறை---தண்ட அறை
ஸ்டி ஹால் ----ஆக்ஷ்ன் அறை

நல்ல கற்பனை வளம்.

Trackback by சந்தனமுல்லை September 5, 2009 at 9:03 AM said...

ஆகா...தண்ட அறையா!! :-))

Trackback by சிங்கக்குட்டி September 5, 2009 at 10:00 AM said...

எப்போ கடன் வசூலிப்பு? அதாங்க கிரகபிரவேசம் :௦-)

Trackback by ஜீவன் September 5, 2009 at 10:34 AM said...

மொட்டை மாடி ..................மினி பார் ....!!!

அது ..............!

Trackback by Vidhoosh/விதூஷ் September 5, 2009 at 11:05 AM said...

அழகா இருக்குங்க கற்பனை.

இவ்ளோ பெரிய வீடுங்களா உங்கள்து... எல்லாமாய் இருக்கும் சென்னை புறாகூண்டுகளை என்னான்னு சொல்லுவீங்க?


:))
வித்யா

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! September 5, 2009 at 11:23 AM said...

Superrrrrrrrrrrrrrrrrr

Trackback by REKHA RAGHAVAN September 5, 2009 at 11:38 AM said...

இதுக்காக எங்கே ரூம் போட்டு யோசிச்சீங்க ?

ரேகா ராகவன்

Trackback by நட்புடன் ஜமால் September 5, 2009 at 11:51 AM said...

சமையல் அறை அருமை.

Anonymous — September 5, 2009 at 12:47 PM said...

வசந்த்,

எனக்கு உங்க வீட்டு மொட்டைமாடிதான் பிடிச்சிருக்கு.

Trackback by யாழினி September 5, 2009 at 1:16 PM said...

//வசந்த்,அசத்தல்தான் போங்க.உங்க மூளைக்கு ஒரு பெயர் வையுங்களேன்.//


ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு....

Trackback by யாழினி September 5, 2009 at 1:16 PM said...

//வசந்த்,அசத்தல்தான் போங்க.உங்க மூளைக்கு ஒரு பெயர் வையுங்களேன்.//


ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு....

Trackback by சத்ரியன் September 5, 2009 at 3:09 PM said...

வசந்த்,

கட்டவிருப்பது , சின்ன வீடா? பெரிய்ய்ய்ய்ய வீடா?

சொல்லிட்டிங்கன்னா நானும் ....

Trackback by ஷ‌ஃபிக்ஸ் September 5, 2009 at 3:42 PM said...

ஹி ஹி.. அது என்ன கனவுப்பட்டறையில் மூன்று ஓட்டைகள்!! குசும்புடன் வஸந்த்.

Trackback by S.A. நவாஸுதீன் September 5, 2009 at 3:52 PM said...

ஹா ஹா ஹா. ரொம்ப டாப்பு வசந்த்.
சமையல்கூடம், டைனிங் ஹால் சூப்பர்

ஸ்டோர் ரூம் - கலக்கல்

Trackback by S.A. நவாஸுதீன் September 5, 2009 at 3:54 PM said...

தமிழரசி said...

அ.மு.செய்யது said...
இதுல எந்த அறையில உக்காந்து நீங்க யோசிப்பீங்க ???

ஆமா எந்த அறையில் யோசிப்பீங்க? நம்ம நவாஸ் மாதிரி ஆபீஸ்லயா?

இருக்காது. இருந்தால் தூக்கம்தான் வரும்.

Trackback by அன்புடன் அருணா September 5, 2009 at 4:52 PM said...

சரி..சரி..ரூம் போட்டு யோசிச்சிருக்கீங்க!

Trackback by கலையரசன் September 5, 2009 at 5:41 PM said...

புதுசா வீடு எதாவது கட்டுறீயோ?
ரைட்டு.. வித்தியாசமான சிந்தனை!
voted

Trackback by க.பாலாஜி September 5, 2009 at 6:28 PM said...

எல்லாம் சரிதான் நண்பா....

டைனிங் ஹாலுக்கு.... பரிசோதனைக்கூடம்னு வைச்சிருக்கலாம் பொருத்தமா இருந்திருக்கும்...

Trackback by Mrs.Menagasathia September 5, 2009 at 8:10 PM said...

இதெல்லாம் எந்த ரூம்ல உட்கார்ந்து யோசித்தீங்க.

விருந்தினர் அறை தண்ட அறையா???உங்க வீட்டு நான் வரல.

எல்லாமே கலக்கல் வசந்த்.

Trackback by SUMAZLA/சுமஜ்லா September 5, 2009 at 9:46 PM said...

உங்க கற்பனையே கற்பனை!

டைனிங் ஹால், எக்ஸாம்ஹால்...விழுந்து விழுந்து சிரித்தேன்!

ஆனா, பாத்ரூம் வட்டிக்கடையா புரியலையே!

Trackback by ஜெஸ்வந்தி September 5, 2009 at 10:04 PM said...

ஒருநாள் நீங்க பெருசா எதையோ கண்டு பிடிக்கப் போகிறீங்க என்று மனசு சொல்லுது.
பொறுத்திருந்து பார்ப்போம்.

Trackback by VISA September 5, 2009 at 10:31 PM said...

சோதனை கூடம் - சோதனை யாருக்கு.
எக்சாம் ஹால் - எக்சாம் எழுத போறது யார் நீர உம்ம ஓயிப்பா?
பெட்ரூம் - இப்படி பெயர் வையுங்கள். மனைவியுடன் சுமூகமான உறவு இருந்தால் அந்தபுறம் இல்லையேல் நொந்தபுறம்.
கடைசி ஐட்டம் கரீட்டுப்பா....மினி பார்.

Trackback by சினேகிதி September 5, 2009 at 11:06 PM said...

மினிபார் மட்டும்தான் திறந்திருக்கு...அங்க மட்டும்தான் நமக்கெல்லாம் அனுமதியா?

Trackback by seemangani September 6, 2009 at 12:12 AM said...

arumaiyana sinthippu....அனல் இந்த zoo than புரியல bossu...

Trackback by பா.ராஜாராம் September 6, 2009 at 1:41 AM said...

மொட்டை மாடி "நம் இடம்"வசந்த்.ஒரு துண்டு போட்டு வைங்க!

Trackback by பா.ராஜாராம் September 6, 2009 at 1:42 AM said...

மொட்டை மாடி "நம் இடம்"வசந்த்.ஒரு துண்டு போட்டு வைங்க!

Trackback by யோ வாய்ஸ் (யோகா) September 6, 2009 at 9:32 AM said...

டாய்லெட் மற்றும் மொட்டை மாடியை ரொம்ப ரசித்தேன்.

Trackback by வால்பையன் September 6, 2009 at 2:55 PM said...

சமையல் அறையின் பெயர் மிகப்பொருத்தம்!

Trackback by பிரியமுடன்...வசந்த் September 6, 2009 at 10:03 PM said...

நன்றி @ ஹேமா(மூளைக்கு பேர் நீங்களே வச்சுடுங்களேன்)

நன்றி @ சாரதி

நன்றி @ ஸ்டார்ஜன்

நன்றி @ சுசி(போலி டாக்டரா அவ்வ்வ் :)

நன்றி @ அ.மு.செய்யது

நன்றி @ தாமரை செல்வி புரியலியா?:(

நன்றி @ டாக்டர்சுரேஷ்

நன்றி @ தமிழரசி

நன்றி @ பாலா சார்

நன்றி @ கதிர்

நன்றி @ சுரேஷ்குமார்

நன்றி @ சந்தனமுல்லை(சும்மாத்தானே இருக்கு அதான்)

நன்றி @ சிங்ககுட்டி

நன்றி @ ஜீவன் (அட)

நன்றி @ வித்யா

நன்றி @ ராஜ்

நன்றி @ ராகவன் சார்

நன்றி @ ஜமால் அண்ணா

நன்றி @ வேலன் அண்ணாச்சி(நீங்களுமா)

நன்றி @ யாழினி

நன்றி @ சத்ரியன்

நன்றி @ சஃபி:)

நன்றி @ நவாஸ்

நன்றி @ அருணாமேடம்

நன்றி @ பாலாஜி

நன்றி @ மேனகா மேடம்

நன்றி @ சுமஜ்லா

நன்றி @ ஜெஸ்வந்தி

நன்றி @ விசா

நன்றி @ சிநேகிதி

நன்றி @ சீமான்

நன்றி @ ராஜாராம்

நன்றி @ யோகா

நன்றி @ வால்

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 8, 2009 at 1:34 AM said...

இந்தமாதிரியெல்லாம் பேச சொல்லி உனக்கு யாரு சொல்லிகொடுத்தது.

வசந்த்: என் மூளை அண்ணா

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 8, 2009 at 1:35 AM said...

இந்தமாதிரியெல்லாம் பேச சொல்லி உனக்கு யாரு சொல்லிகொடுத்தது.

வசந்த்: என் மூளை அண்ணா

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 8, 2009 at 1:36 AM said...

யோவ் உனக்கு என்னய்யா கமான்ட் போடுறது. என்னால முடியல. நான் அழுதுடுவேன்

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) September 8, 2009 at 1:36 AM said...

யோவ் உனக்கு என்னய்யா கமான்ட் போடுறது. என்னால முடியல. நான் அழுதுடுவேன்

Trackback by எவனோ ஒருவன் September 18, 2009 at 10:53 PM said...

கடைசி பாய்ண்ட்லதான் கமண்டு போட வச்சிட்டீங்க... சூப்பர் மச்சி.

Trackback by கண்மணி September 19, 2009 at 10:13 PM said...

சிம்ப்ளி சூப்பர்ப் கற்பனை
அதிலும் டாய்லெட் [கொட்டி முழுங்கிய அசலுக்கு வட்டி] நாட்டி கற்பனை

Trackback by பிரியமுடன்...வசந்த் September 20, 2009 at 1:08 PM said...

நன்றி ரமேஷ்

நன்றி எவனோ ஒருவன் பெஸ்கி

நன்றி கண்மணி மேடம்