மொக்கை

| August 27, 2009 | |
எதிர்கால சந்ததிகள் இவங்களுக்கு எல்லாம் இந்தமாதிரிதான் பட்டப்பேர்

வைப்பாங்களோ.......

பாட்டி=DRUMS,(டொக்.டொக்னு வெத்தலை இடிக்குறதால)

தாத்தா=WATCHMAN & DUSTBIN(மிச்சம் மீதியெல்லாம் இவருக்கு போடுறதால)

அம்மா= TEMPLE

அப்பா = TEACHER,POLICE

மனைவி = WASHING MACHINE,BANK,

கணவன் = ATM,(பணத்துக்காக மட்டுமே)

அண்ணன்,தம்பி = PARTNERS (பாசத்துக்கு அல்ல சொத்துக்கு மட்டும்)

அக்கா,தங்கை = VILLIS,POSTWOMENS( காதலுக்கு தூது செல்வதால்)

தாய்மாமா= CHAIR (காதுகுத்துக்கு மடியில உக்கார வைப்பதால்)

அத்தை= CURRENT(அப்போ அப்போ கட்டாகி கட்டாகி வருவதால்)

பேரன் பேத்தி=DOLLS (விளையாட மட்டும்)

பக்கத்துவீட்டு ஆண்டி = NEWSPAPER(ஊர் வம்பு பேசுவதால்)

ஆசிரியர்= SNAKE(கொட்டுவதால்)

காதலி = POISEN,CREDIT CARD (உதவ அல்ல பணத்தை உருவ மட்டும்)

காதலன் = JOKER

டிஸ்கி: இது எல்லாம் சும்மா மொக்கை...........(கொஞ்சம் வருத்தத்துடன்)


Post Comment

34 comments:

Trackback by SUMAZLA/சுமஜ்லா August 27, 2009 at 3:34 AM said...

செம காட்டு காட்டுறீங்க! கணவன் ATM எல்லாம் கொஞ்சம் ஓவர்! சீக்கிரம் உங்களுக்கு அந்த பதவி கிடைக்க பெறுவதாக!

Trackback by முரளிகண்ணன் August 27, 2009 at 3:40 AM said...

உண்மைதான்

Trackback by ஜெட்லி... August 27, 2009 at 5:14 AM said...

//காதலன் = JOKER
//
நூறு சதவிதம் உண்மை நண்பா...

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) August 27, 2009 at 6:06 AM said...

இதில் சில பெயர்கள் ஏற்கனவே புழகத்திற்கு வந்து விட்டன தல.., இன்றைய தலைமூறையினர் உபயோகப் படுத்துகின்றனர்.

Trackback by Unknown August 27, 2009 at 6:42 AM said...

பக்கத்துவீட்டு ஆண்டி = NEWSPAPER(ஊர் வம்பு பேசுவதால்)]]


ஹா ஹா ஹா

-------------

வருத்தத்துடன்

Anonymous — August 27, 2009 at 6:47 AM said...

நல்லா இருக்கு வசந்த்.

Anonymous — August 27, 2009 at 7:15 AM said...

something fun....உண்மையும் இதான்....வருத்தத்துடன் என்று போட்டு நீ வசந்த் என்று நீருபிச்சிட்ட!!!!

request:-

இனிமேல் மொக்கை பதிவுகள் எழுதாதே வசந்த் உன் பதிவில் அவற்றுக்கு இடமே வேண்டாம்....தமிழ்

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 27, 2009 at 7:28 AM said...

எனக்கு ஒரு POISEN அல்லது CREDIT CARD தேடணும்..

Trackback by கலையரசன் August 27, 2009 at 7:50 AM said...

இதை யாருடா மொக்கைன்னு சொன்னது?
உண்மைடா!!

Trackback by க.பாலாசி August 27, 2009 at 8:47 AM said...

//பக்கத்துவீட்டு ஆண்டி = NEWSPAPER(ஊர் வம்பு பேசுவதால்)
ஆசிரியர்= SNAKE(கொட்டுவதால்)//

என்னா வில்லத்தனம்...

//காதலி = POISEN,CREDIT CARD (உதவ அல்ல பணத்தை உருவ மட்டும்)
காதலன் = JOKER//

ரொம்ப அனுபவிச்சிட்டீங்கபோல...

Trackback by சுசி August 27, 2009 at 9:44 AM said...

அடப் பாவி... உங்க மனைவி வரும்போது இத போட்டுக் குடுக்கிறேன் அப்போ உங்கள wash பண்ணி bank குடுப்பாங்க. சீக்கிரமே நீங்க ATM ஆக temple கிட்ட யாரையாவது பேச சொல்லுங்க.

Trackback by Menaga Sathia August 27, 2009 at 9:56 AM said...

//செம காட்டு காட்டுறீங்க! கணவன் ATM எல்லாம் கொஞ்சம் ஓவர்! சீக்கிரம் உங்களுக்கு அந்த பதவி கிடைக்க பெறுவதாக!//Repeat!!

Trackback by Unknown August 27, 2009 at 9:58 AM said...

:))))))))))))))

Trackback by தினேஷ் August 27, 2009 at 10:27 AM said...

:)

Trackback by sakthi August 27, 2009 at 10:32 AM said...

மனைவி = WASHING MACHINE,BANK,

இதற்கு அர்த்தம் சொல்லவேயில்லை தல

Trackback by வழிப்போக்கன் August 27, 2009 at 10:32 AM said...

very funny..
:)))

Trackback by ஈரோடு கதிர் August 27, 2009 at 10:39 AM said...

//டிஸ்கி: கொஞ்சம் வருத்தத்துடன்)//

இது டச்சிங்

Trackback by துபாய் ராஜா August 27, 2009 at 10:42 AM said...

அனைத்தும் அருமை.

//அண்ணன்,தம்பி = PARTNERS (பாசத்துக்கு அல்ல சொத்துக்கு மட்டும்)

அத்தை= CURRENT(அப்போ அப்போ கட்டாகி கட்டாகி வருவதால்)


பேரன் பேத்தி=DOLLS (விளையாட மட்டும்)


பக்கத்துவீட்டு ஆண்டி = NEWSPAPER(ஊர் வம்பு பேசுவதால்)//

அனைத்திலும் அருமை.

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா August 27, 2009 at 11:07 AM said...

:)

Trackback by S.A. நவாஸுதீன் August 27, 2009 at 11:07 AM said...

எல்லாமே நல்லா இருக்குன்னாலும் பக்கத்து வீட்டு ஆண்டி சூப்பர்

Trackback by கார்ல்ஸ்பெர்க் August 27, 2009 at 11:28 AM said...

//இனிமேல் மொக்கை பதிவுகள் எழுதாதே வசந்த் உன் பதிவில் அவற்றுக்கு இடமே வேண்டாம்//

-அண்ணா, நானும் ஸ்ட்ராங்கா ரிப்பீட்டு..

Trackback by Unknown August 27, 2009 at 8:39 PM said...

///தாய்மாமா= CHAIR (காதுகுத்துக்கு மடியில உக்கார வைப்பதால்)///

இது தான் 100% சரியா இருக்கும், Thank God எனக்கும் என் பையனுக்கும் CHAIR இல்ல..

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 27, 2009 at 9:11 PM said...

கலக்கல்

Trackback by ஆ.ஞானசேகரன் August 28, 2009 at 8:29 AM said...

மொக்கையானாலும் யோசிக்கும் படி இருக்கு நண்பரே,... உண்மையில் கலக்கல் சிந்தனை

Trackback by முனைவர் இரா.குணசீலன் August 28, 2009 at 1:17 PM said...

/ஆசிரியர்= SNAKE(கொட்டுவதால்)


காதலி = POISEN,CREDIT CARD (உதவ அல்ல பணத்தை உருவ மட்டும்)


காதலன் = JOKER /

மிகவும் ரசித்தேன்..
உங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் தோனுது..!!!!!!!!

Trackback by ஹேமா August 28, 2009 at 1:56 PM said...

வசந்த்,நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும் நெருடலான விஷயங்கள்.மொக்கை என்று சொல்ல முடியாது.

Trackback by Unknown August 28, 2009 at 3:41 PM said...

mmm...

அத்தை= CURRENT(அப்போ அப்போ கட்டாகி கட்டாகி வருவதால்)

:(

--vidhya

Trackback by வால்பையன் August 28, 2009 at 4:18 PM said...

//மனைவி = WASHING MACHINE//

குக்கர் ஏன் விட்டிங்க!
வீட்ல என்னை மாதிரியே நீங்க தான் சமையலா!?

Trackback by க. தங்கமணி பிரபு August 29, 2009 at 12:00 AM said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் August 29, 2009 at 11:51 AM said...

மொக்கை என்றாலும் இது என்னவோ உண்மை போல தோணுது.....


////கணவன் = ATM,(பணத்துக்காக மட்டுமே)///


நல்லா இருந்தது... வாழ்த்துக்கள்....

Trackback by சிங்கக்குட்டி August 29, 2009 at 7:03 PM said...

கலக்குங்க...கலக்குங்க :-))

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 29, 2009 at 9:02 PM said...

நன்றி @ சுமஜ்லா
நன்றி @ முரளி
நன்றி @ ஜெட்லி
நன்றி @ தல
நன்றி @ ஜமால் அண்ணா
நன்றி @ அண்ணாச்சி
நன்றி @ தமிழரசி(சரிங்க)
நன்றி @ யோகா
நன்றி @ கலையரசன்
நன்றி @ பாலாஜி
நன்றி @ சுசி
நன்றி @ மேனகா
நன்றி @ ஸ்ரீமதி
நன்றி @ சூரியன்
நன்றி @ சக்தி
நன்றி @ வழிப்போக்கன்
நன்றி @ கதிர்
நன்றி @ ராஜா
நன்றி @ அமித்துஅம்மா
நன்றி @ கார்ல்ஸ்பெர்க்
நன்றி @ தாமரைசெல்வி
நன்றி @ ஸ்டார்ஜன்
நன்றி @ ஞானசேகரன்
நன்றி @ குணா
நன்றி @ ஹேமா
நன்றி @ வித்யா
நன்றி @ அருண்
நன்றி @ தங்கமணி
நன்றி @ சஃப்ராஸ்
நன்றி @ சிங்ககுட்டி

Trackback by Thamira August 30, 2009 at 12:04 AM said...

அப்படியொண்ணும் ரசிக்கிறமாதிரியில்லை.. ஸாரி.

Trackback by சீமான்கனி September 2, 2009 at 9:52 PM said...

//தாத்தா=WATCHMAN & DUSTBIN(மிச்சம் மீதியெல்லாம் இவருக்கு போடுறதால)//

இதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு....
மத்தபடி கலக்கல்....