எதிர் சின்னங்கள்

| August 20, 2009 | |

எதிர் சின்னங்கள்

எதிர் கட்சியாரம்பிச்சா போதாது எதிர் சின்னமும் வேணும்ல

பாரதியஜனதா வின் எதிர் சின்னம்


தே.மு.தி.க. வின் எதிர் சின்னம்

பா.ம.க. வின் எதிர் சின்னம்

காங்கிரஸ்ன் எதிர் சின்னம்

தி.மு.க.வின் எதிர் சின்னம்

அ.தி.மு.க.வின் எதிர்சின்னம்
இது என்னுடைய 150வது இடுகை தொடர்ந்து ஆதரளித்துவரும் நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி,நன்றி,நன்றி
50,000 ஹிட்ஸ்க்கு மிக்க நன்றி

Post Comment

46 comments:

Trackback by அப்பாவி முரு August 20, 2009 at 3:38 AM said...

ம்ம்ம்....


ஆட்டோ அனுப்பலாமா? இல்லை

லாரி அனுப்பலாமா?

Trackback by sakthi August 20, 2009 at 4:19 AM said...

எல்லோரையும் தாக்கியாச்சா போதுமா???

பாலன்ஸ் எதுவும் இருக்கா???

அருமை

Anonymous — August 20, 2009 at 4:35 AM said...

அப்பாவி முரு ஆட்டோ அனுப்பப்போறார், ஜாக்கிரதை
:)

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) August 20, 2009 at 5:23 AM said...

சந்திரபாபு, லாலு ஆகியோரின் கட்ச்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தல., பதிவு அகில் இந்திய பெயருடன் அனைவரின் பாராட்டையும் ஆட்டோ மூலம் பெற்றுக் கொள்ள உதவும்

Trackback by நையாண்டி நைனா August 20, 2009 at 7:30 AM said...

படம் காமிச்சே.. பதிவை ஓட்டி விடுறீங்க...பேசாம உங்க பேரையும் "படம் பரந்தாமன்" என்று வச்சிக்கோங்க... ஹி...ஹி...ஹி....

Trackback by ஈரோடு கதிர் August 20, 2009 at 7:44 AM said...

150க்கு வாழ்த்துக்கள் வசந்த்

இன்னும் நிறைய எழுதுங்கள்

கை.... கால் அருமை

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 20, 2009 at 7:45 AM said...

சூப்பர் ஐடியா தல..

அப்படியே முடிஞ்சா இலங்கை கட்சிகளுக்கும் கொஞ்சம் போடுங்களேன். ஆனால் பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு போட வேண்டி வரும் ஏனென்றால் 250க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கு.

Anonymous — August 20, 2009 at 7:49 AM said...

கம்யூனிஸ்டுகளை நீங்களுமா கை கழுவி விட்டீர்கள்?

Trackback by இது நம்ம ஆளு August 20, 2009 at 8:46 AM said...

அண்ணா என்ன உங்கள் கற்பனை !

எங்கயோ போயிடீங்க

அருமையான புகைப்படங்களுடன் உங்கள் கற்பனை அருமை

Trackback by Anbu August 20, 2009 at 9:09 AM said...

;-)

Trackback by Unknown August 20, 2009 at 9:10 AM said...

கால் அழகு.

உதயசூரியனுக்கு உதயம் எதிர்மறை அல்ல

Trackback by Unknown August 20, 2009 at 9:10 AM said...

:)

Trackback by வால்பையன் August 20, 2009 at 9:18 AM said...

150-ம் கலக்கல் தல!
விடாம அடிச்சு ஆடுங்க!

Trackback by வால்பையன் August 20, 2009 at 9:18 AM said...

150-ம் கலக்கல் தல!
விடாம அடிச்சு ஆடுங்க!

Trackback by யாசவி August 20, 2009 at 9:28 AM said...

:-)

Trackback by S.A. நவாஸுதீன் August 20, 2009 at 9:53 AM said...

150-வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா. எல்லாமே நல்லா இருக்குன்னாலும் கை/கால் சூப்பர்.

Trackback by கலையரசன் August 20, 2009 at 9:57 AM said...

யப்பா.. அப்படியே, சிந்தனை ஊற்று பொங்குது சாமி உனக்கு..

Trackback by ஜெட்லி... August 20, 2009 at 10:38 AM said...

50,000 ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் வஸந்த்

Trackback by க.பாலாசி August 20, 2009 at 12:21 PM said...

எப்படி. இப்படில்லாம். கலக்கல்.

150 க்கு வாழ்த்துக்கள் தல.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 20, 2009 at 12:34 PM said...

1 வாழ்த்துக்கள் .....

2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50 ... வாழ்த்துக்கள்

time over

i will continue after the break

Trackback by கார்த்திகைப் பாண்டியன் August 20, 2009 at 12:41 PM said...

:-))))))))))

Trackback by தினேஷ் August 20, 2009 at 1:34 PM said...

தல கொடி வண்ணங்களையும் வரிசை மாத்தி கொடுத்திருந்தீங்கன்னா அட்டகாச எதிரா இருந்திருக்கும்..

இருந்தாலும் உங்க எதிர் ...

எதிர்பார்ப்பு(இன்னும் நிறைய)

Trackback by முனைவர் இரா.குணசீலன் August 20, 2009 at 1:34 PM said...

நன்றாகவுள்ளது வசந்த்...
150வது இடுகைக்கு வாழத்துக்கள்.!!!!!!!11

Trackback by அமுதா August 20, 2009 at 2:00 PM said...

வாழ்த்துக்கள் !!!

Trackback by கார்ல்ஸ்பெர்க் August 20, 2009 at 2:45 PM said...

//ம்ம்ம்....


ஆட்டோ அனுப்பலாமா? இல்லை

லாரி அனுப்பலாமா?
//

அநேகமா ரெண்டுமே வரும்ன்னு நெனைக்குறேன்..

150'க்கு வாழத்துக்கள்!!!

Trackback by முரளிகண்ணன் August 20, 2009 at 3:34 PM said...

அருமை வசந்த்.

50 ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்

உதய நிலா வுக்குப் பதில் அந்தி நிலா என்று இருக்கலாமோ?

Trackback by Menaga Sathia August 20, 2009 at 3:54 PM said...

150 வது பதிவுக்குக்கும்,50,000 ஹிட்ஸ்க்கும் வாழ்த்துக்கள் வசந்த்!!.கை எதிர் சின்னம் கால் சூப்பர்!!

Trackback by அன்புடன் அருணா August 20, 2009 at 4:21 PM said...

150க்கு பூங்கொத்து!!!..

Trackback by சுசி August 20, 2009 at 4:51 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்..
இன்னும் உங்கள் அசத்தல்கள் தொடரட்டும்..
எல்லாமே சூப்பர் சிரிப்பு.. கை கால் இன்னும் சூப்பர்..

Trackback by துபாய் ராஜா August 20, 2009 at 4:56 PM said...

இதே வேகத்தில் ஐநூறு,ஆயிரம் பதிவெழுத வாழ்த்துக்கள்.50,000 ஹிட்ஸ் பெற்றதற்கும் வாழ்த்துக்கள்.

எதிர் சின்னங்கள் அருமை.

எல்லாக் கட்சியும் எல்லா கட்சிக்கும் எதிரி கிடையாது.ஆனால் இப்போ இந்தமாதிரி படங்கள் போட்டதால எல்லாக்கட்சிக்கும் எதிரிகட்சி நீங்கதான்.
:))

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 20, 2009 at 5:19 PM said...

I am back

51 வாழ்த்துக்கள் .....
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
..

150 வாழ்த்துக்கள் .....

Trackback by jothi August 20, 2009 at 5:58 PM said...

150 பதிவிற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக நிறைய மெனக்கெட்டுருக்கீர்கள்.

1500 பதிவு போட வாழ்த்துக்கள்.

Trackback by அத்திரி August 20, 2009 at 6:11 PM said...

150க்கு வாழ்த்துக்கள்..........

கலக்கல் பதிவு

Trackback by யாழினி August 20, 2009 at 6:11 PM said...

வசந்த்க்கு 150 எல்லாம் ஒரு பொருட்டா?

மேலும் மேலும் சிற‌க்க‌ என் வாழ்த்துக்க‌ள் வசந்த்!

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் August 20, 2009 at 7:25 PM said...

இரசனையான கற்பனை! அருமை!

Trackback by Boston Bala August 20, 2009 at 9:14 PM said...

150 வாழ்த்துகள் + நன்றி

Trackback by சுரேகா.. August 20, 2009 at 9:18 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்!

எதிர் சின்னம்...சூப்பரு!

Trackback by Unknown August 20, 2009 at 9:41 PM said...

எல்லாமே சூப்பாரா இருக்கு வசந்த்!! 150க்கு வாழ்த்துக்கள்!!

Trackback by கலகலப்ரியா August 20, 2009 at 10:52 PM said...

நூற்றி ஐம்பதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்து..! சின்னம் எல்லாம்.. சிரிப்புச் சின்னங்கள்..!

Trackback by vasu balaji August 20, 2009 at 10:53 PM said...

150க்கும் 50000கும் வாழ்த்துக்கள். தேர்தல் கமிஷன்ல பார்த்தா டெபுடேஷன்ல கூப்டுவாங்க.

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 21, 2009 at 1:59 AM said...

நன்றி முரு (ஆட்டோ லாரி எதுனாலும் )
நன்றி சக்திக்கா
நன்றி சின்ன அம்மிணி
நன்றி தல
நன்றி நைனா(பேர் நல்லாத்தேன் இருக்கு)
நன்றி கதிர்
நன்றி யோ
நன்றி வேலன் அண்ணாச்சி
நன்றி இது நம்ம ஆளு
நன்றி அன்பு
நன்றி ஜமால் அண்ணா(அப்டியா)
நன்றி அருண்
நன்றி யாசவி
நன்றி நவாஸ்
நன்றி கலையரசன்
நன்றி ஜெட்லி
நன்றி பாலாஜி
நன்றி ஸ்டார்ஜான்(ரொம்ப நன்றி)
நன்றி கார்த்தி
நன்றி சூரியன்
நன்றி குணா
நன்றி அமுதா
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி முரளி
நன்றி மேனகாசத்யா(ஆனந்த விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்)
நன்றி அருணா பிரின்ஸ்
நன்றி சுசி
நன்றி துபாய் ராஜா
நன்றி ஜோதி
நன்றி அத்திரி
நன்றி யாழினி
நன்றி சரவணன்
நன்றி பாலா
நன்றி சுரேஹா
நன்றி தாமரைசெல்வி
நன்றி கலகலபிரியா
நன்றி வானம்பாடிகள்

Trackback by ganesh August 21, 2009 at 3:31 AM said...

I liked the murasu one
..in our site...I try and add the popular tamil blogs...I will see if I can add your blog as well.

Trackback by Thamira August 21, 2009 at 9:34 PM said...

பிரம்ம்ம்ம்மாதம். ரசித்தேன்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 24, 2009 at 12:23 AM said...

//ganesh said...
I liked the murasu one
..in our site...I try and add the popular tamil blogs...I will see if I can add your blog as well.//

thankS ganesh

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 24, 2009 at 12:24 AM said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
பிரம்ம்ம்ம்மாதம். ரசித்தேன்..//

நன்றி ஆதி சார் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) August 26, 2009 at 12:17 AM said...

வசந்த் நீங்க பிறவீலையே இப்படியா. இல்லை திடீர்னு இந்த ஞானம் வந்ததா? Vazhthukkal nanbaa.