வேண்டும் தமிழ் பெயர்

| August 19, 2009 | |


Post Comment

41 comments:

Trackback by இராகவன் நைஜிரியா August 19, 2009 at 2:09 AM said...

சூப்பரோ சூப்பர்..

பயங்கரமா திங்க் பண்றீங்கன்னு நினைக்கின்றேன்..

ம்... நடக்கட்டும்.

Trackback by *இயற்கை ராஜி* August 19, 2009 at 3:50 AM said...

epdinga ipdillam..nice:-)

Trackback by தேவன் மாயம் August 19, 2009 at 5:02 AM said...

பதிவு- அழகு அற்புதம்!!

Trackback by Unknown August 19, 2009 at 5:20 AM said...

பாவம் தமிழ்

Trackback by Unknown August 19, 2009 at 6:16 AM said...

ஹா ஹா ஹா

Trackback by Sukumar August 19, 2009 at 6:31 AM said...

அண்ணே நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்ல....
எங்க எப்படி இருக்க வேண்டியவரு.....

Trackback by நாணல் August 19, 2009 at 7:06 AM said...

:) :)

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 19, 2009 at 7:07 AM said...

இவ்வளவுதானா வசந்த் இல்ல இன்னும் இருக்கா?

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

Trackback by ஈரோடு கதிர் August 19, 2009 at 7:54 AM said...

7... மேலே

ஹா...ஹா..ஹா

சூப்பர் வசந்த்

Trackback by கலையரசன் August 19, 2009 at 8:04 AM said...

அருமையான மொழியாக்கம்...

வளர்க உன் தொண்டு...

Trackback by கார்த்திகைப் பாண்டியன் August 19, 2009 at 9:04 AM said...

உன்னால் (மட்டுமே) முடியும் தம்பி.. இப்படி எல்லாம் யோசிக்க..:-))))

Trackback by க.பாலாசி August 19, 2009 at 9:38 AM said...

இல்ல.. எதோ அதிகமா இருந்நா இதமாதிரில்லாம் யோசிக்க தோணுமாமே...

ம்ம்ம்ம்.....

ரொம்ப பெரிசா இருக்குமோ?


கலக்கல்ங்னா...

Trackback by பா. வேலன் August 19, 2009 at 10:05 AM said...

இன்னும் நிறைய இதுமாதிரி யோசிச்சு உங்க பதிவுல போடுங்க ரொம்ப நல்லாயிருக்கு!!!

Trackback by . August 19, 2009 at 10:07 AM said...

நடத்துங்க... அண்ணா... நீங்க... நடத்துங்க!! :) ;)

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் August 19, 2009 at 10:18 AM said...

நல்ல மொழி பெயர்ப்பு... குறிப்பா 7 மேல்....

வாழ்த்துக்கள்... எப்படிங்க?....

Trackback by SUFFIX August 19, 2009 at 10:22 AM said...

யோசிக்கிறாருய்யா..யோசிக்கிறாருய்யா!! யோசனையுடன் வஸ்ந்த்

Trackback by வால்பையன் August 19, 2009 at 10:30 AM said...

வாழ்க உங்கள் தமிழ் ஆர்வம்!

Trackback by Menaga Sathia August 19, 2009 at 10:31 AM said...

சூப்பர் வசந்த்! எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க.

Trackback by S.A. நவாஸுதீன் August 19, 2009 at 10:34 AM said...

ஹா ஹா ஹா. இன்னும் நிறைய வரும்போல தெரியுதே

Trackback by ஹேமா August 19, 2009 at 10:51 AM said...

ஐயோ...வசந்த்.முடில.எப்பிடியெல்லா இப்பிடியெல்லாம் வருது.என்றாலும் அருமையாத்தான் இருக்கு.

எங்கே காணோம் உப்புமடச்சந்திப் பக்கம்.

Trackback by Saravanan Trichy August 19, 2009 at 10:56 AM said...

கலக்கல்

Trackback by ஜெட்லி... August 19, 2009 at 11:08 AM said...

வாழ்த்துக்கள் வஸந்த்

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 19, 2009 at 11:29 AM said...

பதிவில் ஒரு அழகு அற்புதம் கொட்டிக் கிடக்கிறது ....

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! August 19, 2009 at 12:10 PM said...

அருமை

Trackback by லோகு August 19, 2009 at 12:12 PM said...

வித்தியாசமா யோசிக்கறீங்க.. செம..

Trackback by கார்ல்ஸ்பெர்க் August 19, 2009 at 2:04 PM said...

என்ன தல? ராமதாஸ் கட்சியில சேர வேல நடக்குது போல..

Trackback by RAMYA August 19, 2009 at 2:55 PM said...

நல்லா யோசிச்சிருக்கீங்க கடின உழைப்புதான்!

வாழ்த்துக்கள் வசந்த்!!

Trackback by Ananda August 19, 2009 at 3:00 PM said...

வெகு நன்று ,
சில வார்த்தைகளை அப்படியே தமிழ் படுத்தினால் இப்படி தான்,
நாமும் சில வார்த்தைகளை இப்படி தான் பொதுவில் பயன் படுத்துகிறோம் "அருவி" யை ஆங்கிலத்தில் waterfall என்பதால் நாமும் "நீர்வீழ்ச்சி" என்று தமிழில் இல்லாத ஒரு புது வார்த்தையை உருவாக்கி கொண்டோம். அது போல்...

நல்ல கற்பனை , படங்கள் நன்றாக இருந்தன,
சில சிரிக்க வைத்தன.
--ஆதிரை.

Trackback by வழிப்போக்கன் August 19, 2009 at 3:11 PM said...

நல்ல கற்பனை...

Trackback by sakthi August 19, 2009 at 3:17 PM said...

வசந்த உன் கற்பனை திறன் பார்த்து சற்று பொறாமையாக உள்ளது
திருஷ்டி சுற்றி போட்டுகொள்

Trackback by சுசி August 19, 2009 at 5:51 PM said...

சூப்பர் வசந்த்... அழகு & அற்புதம்..

Trackback by முக்கோணம் August 19, 2009 at 6:00 PM said...

உக்காந்து யோசிப்பீய்ங்களோ..?

Trackback by Unknown August 19, 2009 at 6:58 PM said...

நானும் அவரும் இந்த பதிவு பார்த்தோம்,எல்லாம் படிச்சிட்டே வரும்போது அழகு and அற்புதம்னு சொல்லிட்டேன்,அழகு மற்றும் அற்புதம்னு சொல்லு உனக்கு சுத்தமா தமிழ் வாராதுனு சொல்லிட்டார்..எல்லாம் என் நேரம்!! வாழ்த்துக்கள் வசந்த்..

Trackback by nila August 20, 2009 at 12:03 AM said...

:-))))

Trackback by பீர் | Peer August 20, 2009 at 12:07 AM said...

நீங்க அங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல, வசந்த். கலக்குங்க..

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 20, 2009 at 1:38 AM said...

தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்கள்,சகோதரர்கள்,சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் 50,000 ஹிட்ஸ்க்கு மிக்கநன்றிகள் தொடர்ந்து தங்கள் நல் ஆதரவை விரும்பும்

பிரியமுடன்...வசந்த்

Trackback by Vidhoosh August 27, 2009 at 1:28 PM said...

முடிலங்க..உங்க மொழிபெயர்ப்பு என் கண்ணுல தண்ணி வரவழைச்சுருச்சுங்க

:)
வித்யா

Anonymous — August 29, 2009 at 3:00 PM said...

இத்தனை பேர் பாராட்டியதை விடவா நான் பாராட்டி விடப்போகிறேன்..எப்பவும் போல் சம்திங் ஸ்பெஷல்..

Trackback by தேவன் November 6, 2009 at 3:44 PM said...

உங்கள் முயற்சிக்கு சல்யூட்

Trackback by ராமலக்ஷ்மி March 22, 2010 at 5:42 AM said...

அருமை.

Trackback by siragu June 14, 2010 at 12:47 PM said...

உக்காந்து ரொம்ப நேரம் யோசிசீங்களா