பயோ-டேட்டா (சிகரெட்)

| August 17, 2009 | |கருத்து படம்?

Post Comment

85 comments:

Trackback by முரளிகண்ணன் August 17, 2009 at 5:46 AM said...

கில்ஸ் சூப்பர்

Trackback by Unknown August 17, 2009 at 6:51 AM said...

கருத்து படம் சூப்பர்.


--------------

நல்ல முயற்சிங்க வாழ்த்துகள்.

Trackback by ஈரோடு கதிர் August 17, 2009 at 7:15 AM said...

சூப்பர் மாமே...

சாதனை விபரம்.... முகத்திலறையும் உண்மை

Trackback by அப்பாவி முரு August 17, 2009 at 7:18 AM said...

என்னமோ போடா மாதவா.,

இதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும்.

Trackback by நான் August 17, 2009 at 7:41 AM said...

நல்ல முயற்சி நன்பரே...

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 17, 2009 at 8:16 AM said...

யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.

Trackback by தேவன் மாயம் August 17, 2009 at 8:16 AM said...

வசந்த்!!

எவ்வளவு பேர் வந்தாலும் உன்னை அடித்துக்கொள்ள முடியாது.....

Trackback by தேவன் மாயம் August 17, 2009 at 8:16 AM said...

டிஜிடல் லேப் எதுவும் கைவசம் இருக்கா?

Trackback by தேவன் மாயம் August 17, 2009 at 8:17 AM said...

புகை தொடர்ந்து பிடித்தால்
அப்புறம் “ஆவிதான்” பிடிக்கணும்!!

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! August 17, 2009 at 8:37 AM said...

அருமைங்க..

Anonymous — August 17, 2009 at 8:40 AM said...

அருமையா இருக்கு வசந்த்.

உன் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சலாம்.

Trackback by யாசவி August 17, 2009 at 9:52 AM said...

nice

u see similiar post about smoking

http://yasavi.blogspot.com/2009/08/blog-post_05.html

:-)

Trackback by S.A. நவாஸுதீன் August 17, 2009 at 10:28 AM said...

கருத்துப்படம் மிக அருமை.

கலக்கலா இருக்கு பதிவு

Trackback by கலையரசன் August 17, 2009 at 10:34 AM said...

உன்மையிலேயே நீதான்டா ஐடியா மணி,,,
இப்டியெல்லாம் யோசிக்க சொல்லி யாருடா உனக்கு சொல்லிகுடுக்குரா.?

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா August 17, 2009 at 10:51 AM said...

:)

வந்தாச்சு கமெண்ட்டும் போட்டாச்சு

அமித்து - amishu (பூவை பூன்னு சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லலாம், இல்ல நீங்க சொன்னா மாதிரியும் சொல்லலாம் :))))))))))))

Trackback by கார்த்திகைப் பாண்டியன் August 17, 2009 at 11:03 AM said...

கருத்து படம் சூப்பர்..:-)))

முடிஞ்சா இதப் படிங்க

http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/04/blog-post_15.html

Trackback by இது நம்ம ஆளு August 17, 2009 at 11:06 AM said...

அருமை சிந்தனை

Trackback by இராகவன் நைஜிரியா August 17, 2009 at 11:10 AM said...

Nothing but super

Trackback by ஹேமா August 17, 2009 at 11:14 AM said...

எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 17, 2009 at 11:17 AM said...

இனி புகைக்க மாட்டோம்
இது முற்றிலும் புகைப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது...

http://yovoice.blogspot.com/2008/12/blog-post.html

இதையும் கொஞ்சம் வந்து பார்த்துட்டு போங்க

Trackback by ஆர்வா August 17, 2009 at 11:22 AM said...

வாழ்த்துக்கள் நண்பரே.. மிக நல்ல முயற்சி...

Trackback by அமுதா கிருஷ்ணா August 17, 2009 at 11:36 AM said...

சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

Trackback by ஜெட்லி... August 17, 2009 at 12:10 PM said...

சூப்பர் நண்பா....ட்ரை பண்றேன்

Trackback by SUFFIX August 17, 2009 at 12:19 PM said...

நல்லா இருக்கு வஸ்ந்த், புகைப்பவர்கள் திருந்த வேண்டும், அதுவே எனது ஆவல்!!

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) August 17, 2009 at 12:22 PM said...

ஓட்டுப் போட்டாச்சு,,,,,,

Trackback by சுசி August 17, 2009 at 12:33 PM said...

சூப்பர் வசந்த்.
எப்பூடி இப்பூடின்னு எத்தனை தடவைதான் கேக்கிறது?

Trackback by அமுதா August 17, 2009 at 12:34 PM said...

சூப்பர்

Trackback by "பிரியங்கா" August 17, 2009 at 12:34 PM said...

அருமைங்க.. தேவையான ஒரு இடுகை...

Trackback by அப்துல்மாலிக் August 17, 2009 at 1:22 PM said...

நல்ல கருத்து

ஒருத்தராவது இந்த பழக்கத்தை விட்டால் உங்களுக்கு வெற்றிதான்

Trackback by VISA August 17, 2009 at 2:31 PM said...

virumpaathathu pengalai.
ithai naan vanmaiyaaga kandikintrean.

Trackback by க.பாலாசி August 17, 2009 at 3:12 PM said...

அருமையாக பகிர்வு அன்பரே.

ஆமா...விரும்பாதது பெண்கள்னு சும்மாதான சொல்றீங்க.

Trackback by வால்பையன் August 17, 2009 at 3:45 PM said...

அப்படிங்கிறிங்களா!

சரி விட முயற்சி பண்றேன்!

Trackback by சிங்கக்குட்டி August 17, 2009 at 4:59 PM said...

அருமை வசந்த் ....:-))

Trackback by அன்புடன் அருணா August 17, 2009 at 5:01 PM said...

பூங்கொத்து!!!

Trackback by முனைவர் இரா.குணசீலன் August 17, 2009 at 5:28 PM said...

நல்லாருக்கு வசந்த்...

Trackback by பீர் | Peer August 17, 2009 at 6:22 PM said...

வசந்த்.. அருமை.

கலக்கிட்டீங்க.

விரும்பாதது; பெண்களை?

Trackback by SUMAZLA/சுமஜ்லா August 17, 2009 at 9:38 PM said...

சான்ஸ்லெஸ்லி சூப்பர்ப்! ஆனா, விரும்பாதது: இந்திய பெண்களைனா கரெக்ட்!

Trackback by sakthi August 17, 2009 at 10:31 PM said...

அருமையான பதிவு வசந்த்

Trackback by துபாய் ராஜா August 17, 2009 at 11:01 PM said...

பய(மு)னுள்ள பயோடேட்டா. படமும், கருத்தும் அருமை.

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:49 PM said...

// முரளிகண்ணன் said...
கில்ஸ் சூப்பர்//

நன்றி முரளி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:50 PM said...

//நட்புடன் ஜமால் said...
கருத்து படம் சூப்பர்.


--------------

நல்ல முயற்சிங்க வாழ்த்துகள்.//

நன்றிங்ணா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:50 PM said...

//சூப்பர் மாமே...

சாதனை விபரம்.... முகத்திலறையும் உண்மை//

நன்றி கதிர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:51 PM said...

//என்னமோ போடா மாதவா.,

இதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும்.//

நன்றி முரு

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:52 PM said...

//கிறுக்கன் said...
நல்ல முயற்சி நன்பரே...//

நன்றி கிறுக்கன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:52 PM said...

//யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.//

நன்றி யோகராஜா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:53 PM said...

//வசந்த்!!

எவ்வளவு பேர் வந்தாலும் உன்னை அடித்துக்கொள்ள முடியாது.....//

நன்றி தேவா சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:54 PM said...

//தேவன் மாயம் said...
டிஜிடல் லேப் எதுவும் கைவசம் இருக்கா?//

கலர் லேப்டாப்ல பண்ணுனதுதான் சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:55 PM said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
அருமைங்க..//

நன்றி ராஜ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:55 PM said...

//யாசவி said...
nice

u see similiar post about smoking

http://yasavi.blogspot.com/2009/08/blog-post_05.html

:-)
//

நன்றி யாசவி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:57 PM said...

//வடகரை வேலன் said...
அருமையா இருக்கு வசந்த்.

உன் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சலாம்.//

மிக்க மகிழ்ச்சி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:57 PM said...

// S.A. நவாஸுதீன் said...
கருத்துப்படம் மிக அருமை.

கலக்கலா இருக்கு பதிவு//

நன்றி நவாஸுதீன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:58 PM said...

//கலையரசன் said...
உன்மையிலேயே நீதான்டா ஐடியா மணி,,,
இப்டியெல்லாம் யோசிக்க சொல்லி யாருடா உனக்கு சொல்லிகுடுக்குரா.?//

எல்லாம் தானா வருது மாமு நன்றி கலை

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:59 PM said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
:)

வந்தாச்சு கமெண்ட்டும் போட்டாச்சு

அமித்து - amishu (பூவை பூன்னு சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லலாம், இல்ல நீங்க சொன்னா மாதிரியும் சொல்லலாம் :))))))))))))//

நன்றிங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:00 AM said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
கருத்து படம் சூப்பர்..:-)))

முடிஞ்சா இதப் படிங்க

http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/04/blog-post_15.html//

நன்றி கார்த்தி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:00 AM said...

//
இது நம்ம ஆளு said...
அருமை சிந்தனை//

நன்றி இது நம்ம ஆளு

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:01 AM said...

// இராகவன் நைஜிரியா said...
Nothing but super//

நன்றிங்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:03 AM said...

//ஹேமா said...
எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.//

நன்றி ஹேமா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:04 AM said...

//கவிதை காதலன் said...
வாழ்த்துக்கள் நண்பரே.. மிக நல்ல முயற்சி...//
நன்றி கவிதை காதலன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:04 AM said...

//அமுதா கிருஷ்ணா said...
சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

நன்றி அமுதாகிருஷ்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:05 AM said...

// ஜெட்லி said...
சூப்பர் நண்பா....ட்ரை பண்றேன்//

நன்றி ஜெட்லி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:06 AM said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
நல்லா இருக்கு வஸ்ந்த், புகைப்பவர்கள் திருந்த வேண்டும், அதுவே எனது ஆவல்!!//

நன்றி ஷஃபி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:06 AM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுப் போட்டாச்சு,,,,,,//

நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:07 AM said...

//சுசி said...
சூப்பர் வசந்த்.
எப்பூடி இப்பூடின்னு எத்தனை தடவைதான் கேக்கிறது?//

நன்றி சுசி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:08 AM said...

//அமுதா said...
சூப்பர்//
நன்றி அமுதா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:10 AM said...

// "பிரியங்கா" said...
அருமைங்க.. தேவையான ஒரு இடுகை...//

வருகைக்கு மகிழ்ச்சி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:10 AM said...

//அபுஅஃப்ஸர் said...
நல்ல கருத்து

ஒருத்தராவது இந்த பழக்கத்தை விட்டால் உங்களுக்கு வெற்றிதான்//

நன்றி அபு

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:11 AM said...

//VISA said...
virumpaathathu pengalai.
ithai naan vanmaiyaaga kandikintrean.///
சும்மா இருக்கமாட்டேன்றீங்களே விசா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:12 AM said...

// க. பாலாஜி said...
அருமையாக பகிர்வு அன்பரே.

ஆமா...விரும்பாதது பெண்கள்னு சும்மாதான சொல்றீங்க.//

அவங்கதானே இவங்களோட போட்டி எதிரி உயிர எடுக்குறதுல

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:13 AM said...

//வால்பையன் said...
அப்படிங்கிறிங்களா!

சரி விட முயற்சி பண்றேன்!//

நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:14 AM said...

//சிங்கக்குட்டி said...
அருமை வசந்த் ....:-))//

நன்றி சிங்ககுட்டி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:14 AM said...

//அன்புடன் அருணா said...
பூங்கொத்து!!!//

நன்றிங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:15 AM said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்லாருக்கு வசந்த்...//

நன்றி குணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:15 AM said...

// SUMAZLA/சுமஜ்லா said...
சான்ஸ்லெஸ்லி சூப்பர்ப்! ஆனா, விரும்பாதது: இந்திய பெண்களைனா கரெக்ட்!//

அப்படியே ஆகட்டும்

நன்றி சுஹைனா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:16 AM said...

// sakthi said...
அருமையான பதிவு வசந்த்//

நன்றிகள்க்கா

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:17 AM said...

//பீர் | Peer said...
வசந்த்.. அருமை.

கலக்கிட்டீங்க.

விரும்பாதது; பெண்களை?//

நன்றி பீர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 18, 2009 at 12:17 AM said...

// துபாய் ராஜா said...
பய(மு)னுள்ள பயோடேட்டா. படமும், கருத்தும் அருமை.//

நன்றி ராஜா

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy August 18, 2009 at 11:00 AM said...

அருமையான பதிவு. வழமையான புதுமையுள்ள சிந்தனை. வசந்த் , வசந்த் தான்.

Trackback by Prapa August 18, 2009 at 4:28 PM said...

நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் August 18, 2009 at 6:49 PM said...

எப்புடிங்க உங்களால மட்டும்?..... (குடிப்பவர்கள் தான் இதைப் பற்றி தேடுவார்கல்னு யாருக்குமே தெரியாமல் இருப்பது உங்களுக்கு நல்லதே.... லொள்....)

Trackback by Unknown August 19, 2009 at 1:51 AM said...

பிடித்த கவிதை

"இது சுடும்
என்று தெரிந்தே
தொடும் நெருப்பு"

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 19, 2009 at 8:53 PM said...

//ஜெஸ்வந்தி said...
அருமையான பதிவு. வழமையான புதுமையுள்ள சிந்தனை. வசந்த் , வசந்த் தான்.//

நன்றி ஜெஸ்வந்தி

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 19, 2009 at 8:53 PM said...

// பிரபா said...
நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

வந்துடுவோம்.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 19, 2009 at 8:54 PM said...

// சுல்தான் said...
பிடித்த கவிதை

"இது சுடும்
என்று தெரிந்தே
தொடும் நெருப்பு"//

சூப்பர் நன்றி சுல்தான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 19, 2009 at 8:55 PM said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
எப்புடிங்க உங்களால மட்டும்?..... (குடிப்பவர்கள் தான் இதைப் பற்றி தேடுவார்கல்னு யாருக்குமே தெரியாமல் இருப்பது உங்களுக்கு நல்லதே.... லொள்....)


நன்றி சிஐடி

Trackback by Unknown August 21, 2009 at 8:14 PM said...

கருத்து சொன்னா மட்டும் பொதாது செயல் படுதனும்