மனுஷ காய்ச்சல்

| August 11, 2009 | |
பன்றிக்காய்ச்சல் , பறவைக்காய்ச்சல் மனிதனுக்கு வந்ததால் நிகழும் அபாயங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்

இதே மனுஷ காய்ச்சல் விலங்குகளுக்கு வந்தால் இப்படி அபாயம் நிகழுமோ?

நாய்க்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்
மாட்டுக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


புலிக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


பன்றிக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


யானைக்கு...மனுஷக்காய்ச்சல் வந்தால்


குட்டிப்பன்றிக்கு...மனுஷக்காய்ச்சல் வந்தால்புலிக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


ஆட்டுக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்


பூனைக்கு மனுஷக்காய்ச்சல் வந்தால்

Post Comment

31 comments:

Trackback by Unknown August 11, 2009 at 3:58 AM said...

அங்கே கேள்விய கேட்டுப்புட்டு இங்கே பதிவிட்டாச்சா :)

Trackback by ஆ.ஞானசேகரன் August 11, 2009 at 4:08 AM said...

படங்கள் எல்லாம் அருமையா இருக்கே

Trackback by தேவன் மாயம் August 11, 2009 at 4:56 AM said...

அங்கே கேள்விய கேட்டுப்புட்டு இங்கே பதிவிட்டாச்சா :////

எதிர் விளைவு இவ்வளவு பயங்கரமா இருக்கே வசந்த்!!!

Trackback by Unknown August 11, 2009 at 5:28 AM said...

மிருகங்கள் பாவம்... மனுஷன் தொல்லை எப்படி எல்லாம் இருக்கு....

கலக்கல் பதிவு வசந்த்... வாழ்த்துக்கள்...

Trackback by யோ வொய்ஸ் (யோகா) August 11, 2009 at 7:17 AM said...

கவனம் நீங்கள் ஒன்னு அரசியல்வாதிகளை சாடுறீங்க இல்ல நம்ம நண்பர்களை காய்ச்சல் வந்தால் எப்படி இருக்கும்னு படம் போடுறீங்க. இருங்க இருங்க உங்கள எங்க கேப்டன் விஜயகாந்த் கிட்ட போட்டு கொடுக்கிறேன்.

Trackback by VISA August 11, 2009 at 7:26 AM said...

நல்ல கற்பனை. அவனவன் பன்றி காய்ச்சல பத்தி பதறிட்டு இருக்கும்போது மனுஷ காய்ச்சல் பத்தி பீதிய கிளப்புறீரே. உமக்கு ரொம்ப தைரியம் ஓய்....

Trackback by sakthi August 11, 2009 at 7:32 AM said...

படங்கள் பக்கா

சிந்தனை திலகமே

Trackback by ஈரோடு கதிர் August 11, 2009 at 7:47 AM said...

ஹி...ஹி

Trackback by Beski August 11, 2009 at 8:40 AM said...

:)))

---

வசந்த்,
இங்க சென்னைல அடையாருல வந்துட்டு, வேளச்சேரில வந்துட்டு, 6 பேரு செத்துட்டாங்கன்னு, கால்ரா வருது ரேஞ்சுக்கு பீதிய கெளப்பிட்டு இருக்காய்ங்க.

ஆனா ரசிக்காம இருக்க முடியல.

Trackback by Arun August 11, 2009 at 9:06 AM said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் மிக எளிதில் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் விட்ஜெட் இணையுங்கள்.
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய www.findindia.net

Trackback by S.A. நவாஸுதீன் August 11, 2009 at 9:37 AM said...

ஹா ஹா ஹா. பாவம்பா விலங்குகள். நல்ல கற்பனை. கலக்கலா இருக்கு வசந்த்

Trackback by "பிரியங்கா" August 11, 2009 at 10:08 AM said...

:) அழகான கற்பனை அண்ணா... கலக்கிட்டீங்க... :)

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் August 11, 2009 at 10:43 AM said...

ஏங்க இப்படி?....

கலக்கல் படமும், கலக்கல் காய்ச்சலும்.....

வாழ்த்துக்கள்.....

Trackback by கலையரசன் August 11, 2009 at 11:12 AM said...

எங்கிருந்துப்பா உனக்கு இந்த படமெல்லாம் கிடைக்குது..
அருமையாயிருக்கு வசந்த்!!

Trackback by துபாய் ராஜா August 11, 2009 at 11:17 AM said...

நல்லதொரு கற்பனை.

படங்கள் அனைத்தும் அருமையான தேர்வு.

Trackback by சுசி August 11, 2009 at 11:50 AM said...

அருமை வசந்த்.
இதுக்குத்தான் டாக்டர் கிட்ட அப்டி ஒரு கேள்விய கேட்டீங்களா? இன்னைக்கும் தூக்கம் போச்சு எனக்கு.

Trackback by ஜெட்லி... August 11, 2009 at 12:44 PM said...

கற்பனை வள்ளல் வஸந்த் வாழ்க....

Trackback by Thomas Ruban August 11, 2009 at 4:11 PM said...

இதற்காவது (மனுசகாச்சல் )மருந்து கண்டுபிடிங்கப்பா!!

Trackback by சுந்தர் August 11, 2009 at 4:49 PM said...

ப்ளூ கிராஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

Trackback by ஹேமா August 11, 2009 at 5:48 PM said...

வசந்த்,எப்பிடியப்பா இப்பிடி !சாப்பாடு தூக்கம் இல்லாம யோசிப்பீங்களோ !சரி நம்ம ராஜபக்ச க்கு பன்றிக் காய்ச்சல் வந்தால்....எப்பிடி இருப்பார் ?

Trackback by இராகவன் நைஜிரியா August 11, 2009 at 7:01 PM said...

இஃகி...இஃகி..

Trackback by VISA August 11, 2009 at 9:48 PM said...

//சரி நம்ம ராஜபக்ச க்கு பன்றிக் காய்ச்சல் வந்தால்....எப்பிடி இருப்பார் ?//

ராஜபக்சேவுக்கு பன்றி காய்ச்சல் வராது காரணம் பன்றி காய்ச்சல் பன்றியை விட உயர்வான ஒரு ஜீவராசிக்கு தான் வரும்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 11, 2009 at 11:48 PM said...

நன்றி ஜமால் அண்ணா
நன்றி ஞானசேகரன்
நன்றி தேவாசார்
நன்றி சந்ரு
நன்றி யோ
நன்றி விசா
நன்றி சக்தி
நன்றி கதிர்
நன்றி எவனோ ஒருவன்
நன்றி ராம்
நன்றி நவாஸ்
நன்றி சஃப்ராஸ்
நன்றி கலை
நன்றி துபாய்ராஜா
நன்றி சுசி
நன்றி ஜெட்லி
நன்றி தாமஸ்ரூபன்
நன்றி சுந்தர்
நன்றி ஹேமா
நன்றி ராகவன் சார்

Trackback by இது நம்ம ஆளு August 12, 2009 at 12:47 PM said...

அருமை

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! August 12, 2009 at 2:30 PM said...

:))))))))))))

Trackback by Menaga Sathia August 12, 2009 at 4:09 PM said...

கலக்கிட்டீங்க வசந்த்!!ஹா ஹா ஹா...

Trackback by கலையரசன் August 13, 2009 at 12:00 PM said...

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

Trackback by யாழினி August 13, 2009 at 4:56 PM said...

ஜ எல்லோரும் அழக்கா இருக்காங்களே!

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 15, 2009 at 9:25 PM said...

நன்றி இது நம்ம ஆளு

நன்றி ராஜ்

நன்றி மேனகாசத்யா

நன்றி யாழினி

Trackback by அன்புடன் அருணா August 17, 2009 at 4:50 PM said...

வழக்கம்போல் கலக்கல்ஸ்!!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 17, 2009 at 11:46 PM said...

நன்றி அருணா பிரின்ஸி