நாங்களும்தான்...

| August 3, 2009 | |
நாங்களும் டாய்லெட் போறோம்ல..........


நாங்களும் குளிக்கிறோம்ல..........


நாங்களும் குடிக்கிறோம்ல..........
நாங்களும் தொப்பை வச்சுருக்கோம்ல..........


நாங்களும் ஃப்ரண்ட்ஸ்தான்..........


நாங்களும் தம் அடிக்கிறோம்ல..........


நாங்களும் போட்டோ புடிக்கிறோம்ல..........
நாங்களும் சமைக்கிறோம்ல..........
நாங்களும் சைக்கிள் ஒட்டுவோம்ல..........Post Comment

33 comments:

Anonymous — August 3, 2009 at 3:29 AM said...

:)

Trackback by Unknown August 3, 2009 at 4:05 AM said...

அருமை வசந்த்... நீங்க யாரு படத்தோட நாயகன் தானோ.........

Trackback by Unknown August 3, 2009 at 4:30 AM said...

அணில் + காமெரா - ரொம்ப அருமை.

Trackback by தேவன் மாயம் August 3, 2009 at 5:48 AM said...

இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு அப்புறம் நாங்களும்......................................................................பாராட்டுவோம்ல!!!!இஃகி!!இஃகி!!!

Trackback by ஈரோடு கதிர் August 3, 2009 at 8:08 AM said...

ஆனா... நீங்க பிளாக் எழுதலல்ல!!!??

ஹி...ஹி

Trackback by VISA August 3, 2009 at 8:33 AM said...

nice pics.

Trackback by கார்த்திகைப் பாண்டியன் August 3, 2009 at 9:06 AM said...

:-)))))

Trackback by S.A. நவாஸுதீன் August 3, 2009 at 9:25 AM said...

பிரியத்தைக் கூட வித்தியாசமாதான் காட்டுறீங்க. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by கலையரசன் August 3, 2009 at 9:26 AM said...

நாங்களும்

பின்னூட்டம்

போடுவோமுல்ல....!

Trackback by "பிரியங்கா" August 3, 2009 at 10:17 AM said...

நல்ல புகைப்படங்கள்...

எங்கேருந்து பிடிக்கறீங்க அண்ணா இதெல்லாம்...?? ;-)

Trackback by Suresh Kumar August 3, 2009 at 10:47 AM said...

நல்ல படங்கள்

Trackback by சிநேகிதன் அக்பர் August 3, 2009 at 11:24 AM said...

படங்கள் அனைத்தும் ரசிக்கும்படியா இருந்தது.

உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

Trackback by ஜெட்லி... August 3, 2009 at 12:24 PM said...

நல்ல தொகுப்பு வஸந்த் ஜி.

Trackback by SUFFIX August 3, 2009 at 3:45 PM said...

எல்லா படங்களும் நல்லா இருக்குப்பா. பிலிம்களுடன் வஸந்த்.

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் August 3, 2009 at 5:23 PM said...

நாங்களும் பார்த்து ரசித்தொமில்ல......

வாழ்த்துக்கள் அண்ணா.... ஜாலியா இருந்தது உங்க தேடல்கள்......

Trackback by ஹேமா August 3, 2009 at 6:22 PM said...

வசந்த்,தேடல் அருமை.படங்களின் தொகுப்பு அழகு.இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.நானும் வாழ்த்திப் பாராட்டிடேன்ல.

Trackback by அத்திரி August 3, 2009 at 6:44 PM said...

படங்களை பார்த்து ரசித்தேன்

Trackback by யாழினி August 3, 2009 at 6:44 PM said...

நாங்களும் கொமண்ட்ஸ் போடூறோமில்ல (LOL)

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வசந்த்...

Trackback by வழிப்போக்கன் August 3, 2009 at 6:48 PM said...

படங்கள் நல்லா இருந்தது..

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 3, 2009 at 7:25 PM said...

சூப்பர் படங்கள்

Trackback by தினேஷ் August 3, 2009 at 7:35 PM said...

:)

Trackback by அன்புடன் அருணா August 3, 2009 at 8:12 PM said...

:)

Trackback by sakthi August 3, 2009 at 9:00 PM said...

எப்படிப்பா உனக்கு மட்டும் இப்படி படங்கள் கிடைக்கின்றது அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கொஞ்சம் சொல்லிவிடேன்!!!!

Trackback by nila August 3, 2009 at 9:45 PM said...

superb

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 3, 2009 at 10:03 PM said...

கருத்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பர்களே

Trackback by Unknown August 4, 2009 at 1:32 AM said...

Superb!! உங்கள் பதிவு அனைத்தும் பார்த்து இருக்கேன்,ஆனால் இது என்னோட முதல் பின்னூட்டம்..என் பையன் சாப்பிட மாட்டேனு அடம் பிடிச்சிட்டு இருந்தான்,ஆனால் இத பார்த்துகிட்டே தட்டு காலி ஆகிட்டது,நன்றி!! நீங்களும் தேனிதானா?

Trackback by Menaga Sathia August 4, 2009 at 2:14 PM said...

படங்கள் சூப்பர் வசந்த்,உங்களுக்கு மட்டும் எங்கிருந்து படங்கள் கிடைக்குது.அப்புறம் வசந்த் தாமரை செல்வி வேறு யாரும்மில்லை என்னோட சம்பந்தி தான் ஹி ஹி !!

Trackback by இரசிகை August 4, 2009 at 2:51 PM said...

ovvonnum sixer...... thool nga:)

Trackback by SUMAZLA/சுமஜ்லா August 4, 2009 at 4:56 PM said...

எல்லார் பதிவையும் படிக்க வேண்டும். ஆனா, உங்க பதிவை பார்த்தால் போதும்.

முதல் மூன்று நாத்தம்புடுச்ச போட்டோஸ்(உச்சா போவதால்) அடுத்த மூன்று, நறுமண போட்டோஸ், (அதை க்ளீன் செய்வதால்)
அடுத்த நாலு, குடிகார நாய்கள்.
அடுத்தது போலீஸ் குரங்கு(தொப்பை)
அடுத்தது போட்டோ, முந்தா நாள் தான் எடுத்திருக்கும் போல(பிரண்ட்ஷிப் டேக்கு)
அடுத்த மூணு பேர் கிட்டயும் சொல்லிவையுங்க, பொது இடத்துல தம் அடிச்சா ஃபைன்னுனு!
மூஞ்சிய மறைச்சிக்கிறேன்ப்பா, அடுத்த ரெண்டும் என்ன போட்டோ புடிக்குது!
அடுத்த ரெண்டும் விருந்து1
இதெல்லாம் பார்த்துவிட்டு, கடைசியில ஓட முடியாம, சைக்கிள்ள எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 5, 2009 at 12:33 PM said...

நன்றி தாமரை செல்வி(நீங்க தேனியா)

மேனகா(நீங்க அப்போ பேரன் பேத்தி எடுத்துட்டீங்களா?)


நன்றி ரசிகை

Trackback by ப்ரியமுடன் வசந்த் August 5, 2009 at 12:35 PM said...

nanRi sumajlaa

Trackback by அப்துல்மாலிக் August 5, 2009 at 10:44 PM said...

இதையெல்லாம் பார்த்துட்டு படிச்சிட்டு நாங்களும் பின்னூட்டமிடுறோம்லே..!

Trackback by ரமேஷ் August 6, 2009 at 2:46 PM said...

அருமை ... நீங்க யாரு படத்தோட நாயகன் தானோ