நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

| August 1, 2009 | |
காசால வாங்க முடியாத
உன் பாசத்த
நல்ல நேசத்தால வாங்கினேன்

அண்ணன் தம்பின்ற இரத்த சொந்தம்
தராத தன்னம்பிக்கைய
மாமு,மச்சின்ற நட்பு சொந்தம்
உங்கிட்ட வாங்கினேன்

கடன் அன்பை முறிக்கும்னு
யாரு சொன்னா?
நம்ம கொடுக்கல் வாங்கலில்
அசராம வளர்ந்து ஆலமரமா
நிக்குது நம் நட்பு

சினிமாக்கும் பீச்சுக்கும்
பீருக்காக பாருக்கும்
உன்ன விட்டு
போனதில்ல

அம்மா அப்பாவுக்கு அடுத்து
தானா கிடச்ச வரம் நீ மட்டும்தான்....

சைட் அடிக்க
தம் அடிக்க
பிட் அடிக்க
என்னயும் அடிக்க
உன்ன விட சிறந்த நண்பன் இல்ல

அடுத்தவன் திட்டுனா
கிர்ருன்னு கோபம் வருது
நீ திட்டுனா
சிரிப்புமட்டும் தான் வருது

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாமு.......மச்சி....மாப்பு......எல்லாருக்கும்
Post Comment

26 comments:

Trackback by Unknown August 2, 2009 at 8:37 AM said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

Trackback by Suresh Kumar August 2, 2009 at 8:40 AM said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Trackback by Unknown August 2, 2009 at 8:41 AM said...

அம்மா அப்பாவுக்கு அடுத்து
தானா கிடச்ச வரம் நீ மட்டும்தான்....]]

நெகிழ்ந்தேன் ...

Trackback by அத்திரி August 2, 2009 at 8:44 AM said...

நல்ல கவிதை .........ஹேப்பி பிரெண்ட்ஸ் டே

Trackback by ஜெட்லி... August 2, 2009 at 8:50 AM said...

//சினிமாக்கும் பீச்சுக்கும்
பீருக்காக பாருக்கும்
உன்ன விட்டு
போனதில்ல
//
:))
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Trackback by VISA August 2, 2009 at 9:11 AM said...

Happy friendship day Vasanth:)

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் August 2, 2009 at 9:19 AM said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.......

Trackback by துபாய் ராஜா August 2, 2009 at 9:21 AM said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Trackback by அன்புடன் அருணா August 2, 2009 at 9:30 AM said...

:))

Trackback by S.A. நவாஸுதீன் August 2, 2009 at 9:32 AM said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Trackback by SUFFIX August 2, 2009 at 9:54 AM said...

நட்புக்கள் நட்பூக்களாய் மென்மேலும் வளர்ந்து மலர வாழ்த்துக்கள்

Trackback by கலையரசன் August 2, 2009 at 10:15 AM said...

எல்லா நாளும் நண்பர்கள் தினம்தான் மச்சி..
அதுக்குன்னு தனியா கொண்டாடனுமா என்ன?
வாழ்த்துக்கள் நண்பா!!

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) August 2, 2009 at 10:32 AM said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Trackback by சிநேகிதன் அக்பர் August 2, 2009 at 10:37 AM said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by ஈரோடு கதிர் August 2, 2009 at 10:46 AM said...

நண்பர்கள் தின
வாழ்த்துகள்.

Trackback by sakthi August 2, 2009 at 12:49 PM said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Trackback by அப்துல்மாலிக் August 2, 2009 at 2:50 PM said...

//\\\அம்மா அப்பாவுக்கு அடுத்து
தானா கிடச்ச வரம் நீ மட்டும்தான்//

உண்மை நண்பா

என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவுசெய்துக்கிறேன்

தொடரட்டும் என்றென்றும்...

Trackback by Menaga Sathia August 2, 2009 at 2:57 PM said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!

//அம்மா அப்பாவுக்கு அடுத்து
தானா கிடச்ச வரம் நீ மட்டும்தான்....//நெஞ்சை தொட்ட வரிகள்..

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) August 2, 2009 at 3:15 PM said...

//நீ திட்டுனா
சிரிப்புமட்டும் தான் வருது//

வாழ்த்துக்கள்

Trackback by *இயற்கை ராஜி* August 2, 2009 at 6:03 PM said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.......

Trackback by வழிப்போக்கன் August 2, 2009 at 6:06 PM said...

என்ன தளபதி கார்னர காணோம்???
:)))

Trackback by வழிப்போக்கன் August 2, 2009 at 6:07 PM said...

உங்களுக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்..

Trackback by "பிரியங்கா" August 3, 2009 at 10:12 AM said...

அண்ணா... நான் நேத்திக்கே படிச்சிட்டேன் உங்க பதிவ... ஆனா உடனே ஏதும் பின்னூட்டம் போடா முடியல... மன்னிக்கவும்... பிரமாதமான வரிகள்...

//அம்மா அப்பாவுக்கு அடுத்து
தானா கிடச்ச வரம் நீ மட்டும்தான்....//

//அடுத்தவன் திட்டுனா
கிர்ருன்னு கோபம் வருது
நீ திட்டுனா
சிரிப்புமட்டும் தான் வருது//

Trackback by கார்த்திகைப் பாண்டியன் August 3, 2009 at 10:50 AM said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

Trackback by அதிரை அபூபக்கர் August 3, 2009 at 10:53 AM said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!

Trackback by இரசிகை August 4, 2009 at 2:53 PM said...

nalla varikal.......
nalla natpu..........:)