எதிர் பிரபலங்கள் ( original & duplicate )

| July 23, 2009 | |
எல்லாரும் எதிர்கவிதைதான் போட்டாங்க நான் எதிர் பிரபலமே போட்டுட்டேன்

ஒரிஜினல்

தமிழ் மணம் பரப்பும் அண்ணன் சக்திவேல்டூப்ளிக்கேட்

அண்ணன் புத்திவேல்

http://www.puthipages.com/ஒரிஜினல்

சகா கார்க்கிடூப்ளிக்கேட்

பஸ்க்கிஒரிஜினல்

நேசக்கரம் நீட்டும் அண்ணன் ஜமால்டூப்ளிக்கேட்

பிட்டுக்கரம் நீட்டும் குணால்
ஒரிஜினல்

சைபர் க்ரைம் புகழ் அண்ணன் லக்கி

டூப்ளிக்கேட்

கிரைம் கிரிமினல் அன்லக்கி
ஒரிஜினல்

விருது புகழ் அண்ணன் செந்தழல் ரவி


டூப்ளிக்கேட்

வெந்தழல் ரபிஒரிஜினல்

கோவை சிங்கம் வடகரை வேலன்

டூப்ளிக்கேட்

பெரியகுளம் தென்கரை சூலன்ஒரிஜினல்

மச்சான் சக்கர சுரேஷ்டூப்ளிக்கேட்

வெல்லம் ரமேஷ்
ஒரிஜினல்

பின்னூட்ட தளபதி வால்பையன் அருண்
டூப்ளிக்கேட்

தலைபையன் தருண்ஒரிஜினல்

அரபு நாட்டு சிங்கம் அபி அப்பாடூப்ளிக்கேட்

பொடி டப்பா (thank you ravi)


ஒரிஜினல்

கவிப்பேரரசி தமிழரசிடூப்ளிக்கேட்

கழுத்து கறுப்பரசிவிஸ்கி: இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல அனைத்தும் நகைச்சுவை கற்பனையே புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.......


அடுத்த வாரம் வரும் பிரபலங்கள்

மனவிலாசம் நவாஸூதீன்

தமிழ்த்துளி தேவா

பொன்னியின் செல்வன் மதுரை சிங்கம் கார்த்திகை பாண்டியன்

மாப்ள டக்ளஸ்

நையாண்டி நைனா

கனவுகளே தல சுரேஷ்

அபு அப்ஸர்

குசும்பன்

சென்ஷி

இன்னும் நிறைய பேர் எல்லாரயும் கலாய்க்காம விடுறதில்லை......

முடுஞ்சா பிடிச்சுருந்தா இந்ததடவையாச்சும் தமிழ்மணத்துல வாக்களிகும்படி கேட்டுக்கொள்கிறேன்............தமிழிஷ்ல வொர்க் ஆவல என்னாச்சுன்னு தெரியல......

Post Comment

67 comments:

Trackback by ஆபிரகாம் July 24, 2009 at 12:04 AM said...

கலக்கல்!

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 24, 2009 at 1:06 AM said...

நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள்..

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 24, 2009 at 1:10 AM said...

அப்புரம் மன்னிக்கவும்.. நான் எந்த திரட்டி வாசலையும் மிதிக்க மாட்டேன்னு முடிவு பண்ணி இருக்கிறதால ஓட்டு போட முடியல.. ஆனா பாராட்டு எப்பவும் உண்டு..

கவுண்டர் : ஆமா இவர் பெரிய ஜனாதிபதி, பாராட்டிவாராம்.. மத்தவங்க மாதிறி ஓட்டு போட்டாச்சுண்ணு சொல்லீட்டு போக வேண்டியது தானே? வந்துட்டான் பெரிய இவனாட்டம் பாராட்டரேன், தேரோட்டரேன்னு...

Trackback by Unknown July 24, 2009 at 1:51 AM said...

ஆஹா வசந்த்... அருமை அப்படியே உங்களுக்கும் ஒருஎதிர் பதிவு போட்டிடுங்க......

Trackback by jothi July 24, 2009 at 2:56 AM said...

//இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல அனைத்தும் நகைச்சுவை கற்பனையே புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்......//

இந்த டயலாக்னாலேயே பிரச்சனை வருமே பரவாயில்லையா?

உங்களுக்கென்ன,.

பரிதாபத்துடன் பிசைந்த்???.

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 24, 2009 at 4:04 AM said...

வழக்கம்போல் ஓட்டுக்கள் போட்டாச்சு

Trackback by Unknown July 24, 2009 at 4:35 AM said...

பிரபலம் ஆகலாமுன்னு முடிவே பன்னிட்டீங்க

அப்புறம் உங்க பேச்ச நீங்களே ...

Trackback by Unknown July 24, 2009 at 4:37 AM said...

நல்ல கற்பனையப்பா உங்களுக்கு

படங்களுக்கு எந்த மென்பொருள் பயன் படுத்துகின்றீர்கள், அதையும் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்.

Trackback by Unknown July 24, 2009 at 4:38 AM said...

இரண்டுலையும் ஓட்டியாச்சு நண்பரே!

Trackback by Tech Shankar July 24, 2009 at 6:13 AM said...

Aha...

Anonymous — July 24, 2009 at 6:58 AM said...

ஹஹஹாஹ்ஹஹா..படுபாவி எத்தனை நாளா இப்படி ஒரு சதி திட்டம் போட்டு இப்படி கவுத்திட்டியே......

Anonymous — July 24, 2009 at 6:59 AM said...

வசந்த் நல்ல வேளை கழுத்தறுப்பரசின்னு போடலை....

Anonymous — July 24, 2009 at 7:00 AM said...

ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படியெல்லாம் தோனாதே...வசந்த் ரகசியம் எனக்கு மட்டும் சொல்லு ப்ளீஸ்....மொத்ததில் கிளாஸ் பெர்பாமன்ஸ் கலக்கிட்ட வசந்த்..மேலும் செழிக்கட்டும் உன் கற்பனைதிறன்....

Anonymous — July 24, 2009 at 7:02 AM said...

ம்ம்ம்ம்ம்ம் நேத்து பாசமா பேசறப்ப நினைக்கலை இப்படி ஒரு வலையில் வீழப் போறோம்ன்னு.....சரி சரி கழுத்தோசையின் உரிமம் உனக்கா எனக்கா........சீக்கீரம் சொல் கழுத்தோசைக்கு ஒரு கவிதை எழுதனும்.......

Trackback by தேவன் மாயம் July 24, 2009 at 7:20 AM said...

வசந்த்!!!
சிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...

Trackback by கார்க்கிபவா July 24, 2009 at 8:23 AM said...

ம்ம்.. நடக்காம இருந்தா சந்தோஷம் :)))

Trackback by கார்த்திகைப் பாண்டியன் July 24, 2009 at 8:27 AM said...

காத்திருக்கிறேன்..:-)))))))))

Trackback by நாணல் July 24, 2009 at 8:36 AM said...

//தேவன் மாயம் said...
வசந்த்!!!
சிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//

repeatuu...

Trackback by Beski July 24, 2009 at 8:37 AM said...

//ஒரிஜினல்
அரபு நாட்டு சிங்கம் அபி அப்பா

டூப்ளிக்கேட்
பொடி டப்பா//

டாப்பு மச்சி.

Trackback by Beski July 24, 2009 at 8:39 AM said...

// jothi said...
பரிதாபத்துடன் பிசைந்த்???.//

:))))))

இவரு சீரியஸ் பார்டின்னு நெனச்சேன்... நல்லா காமிடி பண்றாரே!

Trackback by Suresh July 24, 2009 at 8:43 AM said...

Silathai padichu vilunthu vilunthu sirithaen :-) thanks nanba sema jolly a irunthathu sema karpanai best karpanai puthisali pathivar namma vasanth :-)

Orginal - puthusa yosikkum Priyamudan Vasanth

Duplicate - palaysai yosikkum paagaiyudan vasanth :-)

sila pathivu duplicates semma kalakkal machan ...

Trackback by கோவி.கண்ணன் July 24, 2009 at 8:48 AM said...

எல்லாம் சூப்பர்,

இருந்தாலும் சக்திவேலுவையே முதலில் கும்மியதற்கு எதுவும் காரணங்கள் இருக்குதுங்களா ?

Trackback by வால்பையன் July 24, 2009 at 9:04 AM said...

பாரபட்சமின்றி பல பெருந்தலைகளுக்கு மத்தியில் என் பெயரையும் சேர்த்ததற்கு நன்றி நண்பரே!

தொடரட்டும் உங்கள் பணி!

Trackback by ஈரோடு கதிர் July 24, 2009 at 9:05 AM said...

ஹை... தப்பிச்சிட்டம்ள.... நாமா யாரு...

ஆனா கும்மியெடுத்திட்டீங்கப்பு

Trackback by Unknown July 24, 2009 at 9:17 AM said...

//தேவன் மாயம் said...
வசந்த்!!!
சிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//

வழிமொழிகிறேன்....

Trackback by Unknown July 24, 2009 at 9:19 AM said...

jothi said...
//பரிதாபத்துடன் பிசைந்த்???.//


எனக்கென்னமோ சரியா தோனல...

Trackback by Anbu July 24, 2009 at 9:20 AM said...

கலக்கல் அண்ணா..

Trackback by Unknown July 24, 2009 at 9:21 AM said...

jothi said...
//பரிதாபத்துடன் பிசைந்த்???.//

எனக்கென்னமோ சரியா தோனல...

Trackback by நையாண்டி நைனா July 24, 2009 at 9:34 AM said...

nadathunga nanbaa nadathunga.
vaalthukkal.

Trackback by நாமக்கல் சிபி July 24, 2009 at 9:43 AM said...

:))

Trackback by நாமக்கல் சிபி July 24, 2009 at 9:45 AM said...

ப்ரியமுடன் வசந்த் னு ஒரு பிரபலம் இருக்காரு! அவருக்கும் ஏதாச்சும் எதிர் பிரபலம் போடுங்க!

Anonymous — July 24, 2009 at 10:25 AM said...

//ஒரிஜினல்
அரபு நாட்டு சிங்கம் அபி அப்பா

டூப்ளிக்கேட்
பொடி டப்பா//

hihihi...:))

Anonymous — July 24, 2009 at 10:46 AM said...

மாப்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூ......

சும்மா பிச்சு உதறு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நதியோசை.காம்

Trackback by எம்.எம்.அப்துல்லா July 24, 2009 at 10:56 AM said...

கலக்கலோ கலக்கல்

:))

Trackback by குடந்தை அன்புமணி July 24, 2009 at 11:12 AM said...

நல்லாருக்கு நண்பா...
பிரியமுடன் வசந்த் - பிரியமில்லா கசந்த்
இது எப்படி?

Trackback by SUFFIX July 24, 2009 at 11:41 AM said...

இதையும் விட்டு வைக்கலையா? இந்த 'பீன்சுட‌ன் வ‌ஸ‌ந்த்' !! தட்டி கேட்க யாரும் இல்லையா!!

Trackback by சுசி July 24, 2009 at 11:57 AM said...

வசந்த் எப்பூடி இப்பூடி?
சூப்பருங்க. இதே நினைவாத்தான் சுத்திட்டு இருப்பீங்களா? ரொம்ப வித்யாசமான சிந்தனை.

Trackback by Thamiz Priyan July 24, 2009 at 12:24 PM said...

கலக்கல் வசந்த்!

Trackback by Thamiz Priyan July 24, 2009 at 12:25 PM said...

///டூப்ளிக்கேட்

பெரியகுளம் தென்கரை சூலன்

http://www.thenkaraisoolan.com////
ஹைய்யா.. ஜாலி ஜாலி.. எங்க ஊரு..;-)))

Trackback by Menaga Sathia July 24, 2009 at 1:40 PM said...

சூப்பர் வசந்த்!!எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க.உங்களின் நகைச்சுவை உணர்வு பிடித்திருக்கு.மேலும் கலக்குங்க எல்லோரையும்.வாழ்த்துக்கள்!!

Trackback by Menaga Sathia July 24, 2009 at 1:42 PM said...

//தேவன் மாயம் said...
வசந்த்!!!
சிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//

வழிமொழிகிறேன்..

Trackback by Suresh Kumar July 24, 2009 at 2:07 PM said...

பரவாயில்லையே இப்பவே அடுத்தவாரம் உள்ளத சொல்றீங்களே /////////////////


http://www.sureshkumar.info/2009/07/blog-post_24.html

Trackback by முனைவர் இரா.குணசீலன் July 24, 2009 at 2:28 PM said...

நல்லாருக்கு.....

Trackback by sakthi July 24, 2009 at 3:01 PM said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் July 24, 2009 at 4:23 PM said...

நக்கல் சூப்பர் .. உங்கள்ளுக்கு " வெறுப்புடன் .... இலையுதிர்! (வசந்த காலத்துக்கு எதிர் காலம் இலையுதிர்காலம் தானே.....எப்படி ?)

Trackback by விக்னேஷ்வரி July 24, 2009 at 4:41 PM said...

ரொம்ப நல்ல கற்பனை. நல்லா இருக்கு வசந்த்.

Trackback by Sukumar July 24, 2009 at 5:30 PM said...

இந்த பையனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்,,,,,,,,,
கலக்கிட்ட மச்சி

Trackback by सुREஷ் कुMAர் July 24, 2009 at 6:47 PM said...

கலக்கல்..
சூப்பரு..

இன்னொரு பிரபலத்தை விட்டுபோட்டிங்களே..

"பிரிமுடன் வசந்த்" தான் அந்த பிரபலம்..

அடுத்ததபா அவரையும் சேத்திகோங்க..

Trackback by நர்சிம் July 24, 2009 at 7:03 PM said...

அருமை நண்பா..என்னை இதில் சேர்க்காதது வருத்தமே. என்னை வேற்றுகிரகவாசியாக்கிவிட்டது பதிவுலகம்.


நர்சிம்

“யாவரும் எதிரிகள்?”

ஹஹஹா


தொடருங்கள்.லேட்ரல் திங்கிங்க் ஆல்வேஸ் கிவ்ஸ் யூ குட் ரிசல்ட்.

Trackback by அன்புடன் அருணா July 24, 2009 at 8:31 PM said...

கலக்கல்!
பின்னிட்டீங்க.பூங்கொத்து ..!

Anonymous — July 24, 2009 at 8:38 PM said...

கலக்கல். நல்ல கற்பனைவளம். ரசித்தேன்.

Trackback by ஸ்ரீ.கிருஷ்ணா July 24, 2009 at 9:03 PM said...

அப்பா ஐடியா மணிக்கு என்ன போடுவீங்க

Trackback by தினேஷ் July 24, 2009 at 9:39 PM said...

எப்டித்தான் இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களோ..

Trackback by அப்துல்மாலிக் July 24, 2009 at 11:02 PM said...

சிலபேரு எதையாவது செய்து பிரபலமாவாங்க..... இதுலே வஸந்த் ஒரு வித்தியாசமான சிந்தனை.....

தொடருங்கள்...

நானும் என்னுடைய பதிவுலே வலைப்பதிவர்களில் பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.......

எனக்கு என்ன சொல்லப்போறீங்களோ...ஆஆஅவ்வ்வ்வ்

Trackback by கலையரசன் July 24, 2009 at 11:04 PM said...

கொய்யால... அடங்க மாட்டுறியே!

நல்லாயிக்கு மாப்பி.. அப்புறம் --- பத்தி எழுதல..
முட்ட மந்திரம் வச்சிடுவேன்!!

Trackback by S.A. நவாஸுதீன் July 25, 2009 at 1:43 PM said...

இங்க நான் கைதட்டி பாராட்டுறது கேக்குதா.

யப்பா! நிஜமாவே கலக்கல்மா. எப்டி தல இந்த மாதிரி யோசனையெல்லாம் வருது உங்களுக்கு.

சிரிச்சு வயித்த வலிக்குதுப்பா. கொஞ்சம் பிரேக் கொடுங்க.

அடுத்த லிஸ்ட்ல நாந்தான் முதல் ஆளா? சரிதான்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:18 PM said...

////ஆபிரகாம் said...
கலக்கல்!//

நன்றி ஆபிரஹாம்


//குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள்..//

நன்றி கு.ஒ.இல்லை

//குறை ஒன்றும் இல்லை !!! said...
அப்புரம் மன்னிக்கவும்.. நான் எந்த திரட்டி வாசலையும் மிதிக்க மாட்டேன்னு முடிவு பண்ணி இருக்கிறதால ஓட்டு போட முடியல.. ஆனா பாராட்டு எப்பவும் உண்டு..

கவுண்டர் : ஆமா இவர் பெரிய ஜனாதிபதி, பாராட்டிவாராம்.. மத்தவங்க மாதிறி ஓட்டு போட்டாச்சுண்ணு சொல்லீட்டு போக வேண்டியது தானே? வந்துட்டான் பெரிய இவனாட்டம் பாராட்டரேன், தேரோட்டரேன்னு...//

பரவாயில்ல உங்க கவுண்டர் காமெடி சூப்பர்ப்

//சந்ரு said...
ஆஹா வசந்த்... அருமை அப்படியே உங்களுக்கும் ஒருஎதிர் பதிவு போட்டிடுங்க......//

ஆமா நான் வேற போடனுமா பின்னாடி பாருங்க எத்தன பேர் மாத்தியிருக்காங்கன்னு........நன்றி சந்ரு

//jothi said...
//இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல அனைத்தும் நகைச்சுவை கற்பனையே புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்......//

இந்த டயலாக்னாலேயே பிரச்சனை வருமே பரவாயில்லையா?

உங்களுக்கென்ன,.

பரிதாபத்துடன் பிசைந்த்???.//

இதுவும் நல்லாத்தேன் இருக்கு நன்றிப்பா ஜோதி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:22 PM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
வழக்கம்போல் ஓட்டுக்கள் போட்டாச்சு//

நன்றிதல

//July 23, 2009 5:04 PM
நட்புடன் ஜமால் said...
பிரபலம் ஆகலாமுன்னு முடிவே பன்னிட்டீங்க

அப்புறம் உங்க பேச்ச நீங்களே ...//

இல்லைங்ணா

//நட்புடன் ஜமால் said...
நல்ல கற்பனையப்பா உங்களுக்கு//
//நட்புடன் ஜமால் said...
இரண்டுலையும் ஓட்டியாச்சு நண்பரே!//

நன்றிங்ணா.....

//தமிழ்நெஞ்சம் said...
Aha...//

வருகைக்கு மிக்க நன்றி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:24 PM said...

//தமிழரசி said...
ஹஹஹாஹ்ஹஹா..படுபாவி எத்தனை நாளா இப்படி ஒரு சதி திட்டம் போட்டு இப்படி கவுத்திட்டியே......//

எப்பிடி...

//தமிழரசி said...
ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படியெல்லாம் தோனாதே...வசந்த் ரகசியம் எனக்கு மட்டும் சொல்லு ப்ளீஸ்....மொத்ததில் கிளாஸ் பெர்பாமன்ஸ் கலக்கிட்ட வசந்த்..மேலும் செழிக்கட்டும் உன் கற்பனைதிறன்....//

நன்றி தமிழ்

//தமிழரசி said...
வசந்த் நல்ல வேளை கழுத்தறுப்பரசின்னு போடலை....//

முதல்ல அப்பிடித்தான் ரெடி பண்ணிருந்தேன்

//தமிழரசி said...
ம்ம்ம்ம்ம்ம் நேத்து பாசமா பேசறப்ப நினைக்கலை இப்படி ஒரு வலையில் வீழப் போறோம்ன்னு.....சரி சரி கழுத்தோசையின் உரிமம் உனக்கா எனக்கா........சீக்கீரம் சொல் கழுத்தோசைக்கு ஒரு கவிதை எழுதனும்.......//

அம்மா தாயி நீங்க எழுத்தோசையில எழுதுறதே போதும்......

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:29 PM said...

// தேவன் மாயம் said...
வசந்த்!!!
சிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//

தேங்க் யூ சார்

//கார்க்கி said...
ம்ம்.. நடக்காம இருந்தா சந்தோஷம் :)))//

வந்ததுக்கு நன்றிப்பா

//கார்த்திகைப் பாண்டியன் said...
காத்திருக்கிறேன்..:-)))))))))//

விரைவில் எதிர் பாருங்கள் கார்த்தி

//நாணல் said...
//தேவன் மாயம் said...
வசந்த்!!!
சிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//

repeatuu...//

நன்றிப்பா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:36 PM said...

//எவனோ ஒருவன் said...
//ஒரிஜினல்
அரபு நாட்டு சிங்கம் அபி அப்பா

டூப்ளிக்கேட்
பொடி டப்பா//

டாப்பு மச்சி.//

நன்றி எவனோ ஒருவன்

//Suresh said...
Silathai padichu vilunthu vilunthu sirithaen :-) thanks nanba sema jolly a irunthathu sema karpanai best karpanai puthisali pathivar namma vasanth :-)

Orginal - puthusa yosikkum Priyamudan Vasanth

Duplicate - palaysai yosikkum paagaiyudan vasanth :-)

sila pathivu duplicates semma kalakkal machan ...//

மச்சான் எங்கப்பா போயிருந்த? சீக்கிரம் வாப்பா எதிர் பாத்துட்டு இருக்கோம்.....

//கோவி.கண்ணன் said...
எல்லாம் சூப்பர்,

இருந்தாலும் சக்திவேலுவையே முதலில் கும்மியதற்கு எதுவும் காரணங்கள் இருக்குதுங்களா ?//

காமெடி மட்டுமே நன்றிங்ண்ணா....

//வால்பையன் said...
பாரபட்சமின்றி பல பெருந்தலைகளுக்கு மத்தியில் என் பெயரையும் சேர்த்ததற்கு நன்றி நண்பரே!

தொடரட்டும் உங்கள் பணி!//

நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:40 PM said...

//கதிர் said...
ஹை... தப்பிச்சிட்டம்ள.... நாமா யாரு...

ஆனா கும்மியெடுத்திட்டீங்கப்பு//

யார் சொன்னா உங்களுக்கும் இருக்குல்ல

//Anbu said...
கலக்கல் அண்ணா..//

நன்றி தம்பி

//நையாண்டி நைனா said...
nadathunga nanbaa nadathunga.
vaalthukkal.//

நன்றி நைனா

//நாமக்கல் சிபி said...
:))
July 23, 2009 10:43 PM
நாமக்கல் சிபி said...
ப்ரியமுடன் வசந்த் னு ஒரு பிரபலம் இருக்காரு! அவருக்கும் ஏதாச்சும் எதிர் பிரபலம் போடுங்க!//

சார் நாங்கல்லாம்.....பிராப்ளம் தான் பிரபலம் இல்ல..... நன்றி சார்

//

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:44 PM said...

//mayil said...
//ஒரிஜினல்
அரபு நாட்டு சிங்கம் அபி அப்பா

டூப்ளிக்கேட்
பொடி டப்பா//

hihihi...:))//

நன்றி

//மிக்கி said...
மாப்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூ......

சும்மா பிச்சு உதறு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நன்றி மச்சான்

//எம்.எம்.அப்துல்லா said...
கலக்கலோ கலக்கல்

:))//

நன்றி அப்துல்லா சார்

//குடந்தை அன்புமணி said...
நல்லாருக்கு நண்பா...
பிரியமுடன் வசந்த் - பிரியமில்லா கசந்த்
இது எப்படி?//

நல்லாத்தேன் இருக்கு..... நன்றி அன்பு

//ஷ‌ஃபிக்ஸ் said...
இதையும் விட்டு வைக்கலையா? இந்த 'பீன்சுட‌ன் வ‌ஸ‌ந்த்' !! தட்டி கேட்க யாரும் இல்லையா!!//

இது கூட நல்லாருக்குப்பா நன்றிப்பா

//சுசி said...
வசந்த் எப்பூடி இப்பூடி?
சூப்பருங்க. இதே நினைவாத்தான் சுத்திட்டு இருப்பீங்களா? ரொம்ப வித்யாசமான சிந்தனை.//

இது சுசியா இல்ல கலையரசனா? டவுட் ஆப்பு மாதிரி யாவரும் நலமும் இவரோட ப்லாக் தானோ?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:47 PM said...

//July 24, 2009 1:24 AM
தமிழ் பிரியன் said...
///டூப்ளிக்கேட்

பெரியகுளம் தென்கரை சூலன்

http://www.thenkaraisoolan.com////
ஹைய்யா.. ஜாலி ஜாலி.. எங்க ஊரு..;-)))//

எங்க ஊரும்தானப்பு

நன்றியப்பு

//Mrs.Menagasathia said...
சூப்பர் வசந்த்!!எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க.உங்களின் நகைச்சுவை உணர்வு பிடித்திருக்கு.மேலும் கலக்குங்க எல்லோரையும்.வாழ்த்துக்கள்!!//

நன்றிங்க மேடம்

//Suresh Kumar said...
பரவாயில்லையே இப்பவே அடுத்தவாரம் உள்ளத சொல்றீங்களே ///////////////////

தைரியமுடன்.....வசந்த்

//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்லாருக்கு.....//

நன்றி குணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:51 PM said...

//sakthi said...
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது//

அதுதானே வேணும் நன்றி சக்தீ

//July 24, 2009 4:01 AM
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
நக்கல் சூப்பர் .. உங்கள்ளுக்கு " வெறுப்புடன் .... இலையுதிர்! (வசந்த காலத்துக்கு எதிர் காலம் இலையுதிர்காலம் தானே.....எப்படி ?)//

இவரும் நம்மலமாதிரிதானோ நன்றிப்பா

//விக்னேஷ்வரி said...
ரொம்ப நல்ல கற்பனை. நல்லா இருக்கு வசந்த்.//

நன்றி விக்கி

//Sukumar Swaminathan said...
இந்த பையனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்,,,,,,,,,
கலக்கிட்ட மச்சி//

நண்பா சாப்ட்வேர் கேட்டேணே....

//सुREஷ் कुMAர் said...
கலக்கல்..
சூப்பரு..

இன்னொரு பிரபலத்தை விட்டுபோட்டிங்களே..

"பிரிமுடன் வசந்த்" தான் அந்த பிரபலம்..

அடுத்ததபா அவரையும் சேத்திகோங்க..//

கண்டிப்பா வருகைக்கு நன்றி சுரேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:53 PM said...

//நர்சிம் said...
அருமை நண்பா..என்னை இதில் சேர்க்காதது வருத்தமே. என்னை வேற்றுகிரகவாசியாக்கிவிட்டது பதிவுலகம்.


நர்சிம்

“யாவரும் எதிரிகள்?”

ஹஹஹா


தொடருங்கள்.லேட்ரல் திங்கிங்க் ஆல்வேஸ் கிவ்ஸ் யூ குட் ரிசல்ட்.
//

வருத்தப்படாதீங்க சார் இதுல என்ன இருக்கு அடுத்தவாட்டி போட்டுட்டா போச்சு

மாற்றம் என்ற வார்த்தையை தவிற அனைத்தும் மாறும்

நன்றி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 25, 2009 at 9:59 PM said...

//அன்புடன் அருணா said...
கலக்கல்!
பின்னிட்டீங்க.பூங்கொத்து ..!//

அடுத்தது நீங்க தானுங்கோ

//வடகரை வேலன் said...
கலக்கல். நல்ல கற்பனைவளம். ரசித்தேன்.//

அப்பாடி கோவிச்சுக்குவீங்களோன்னு நினைச்சேன்
நன்றி சார்

//krishna said...
அப்பா ஐடியா மணிக்கு என்ன போடுவீங்க//

பொடியன் மணி

//சூரியன் said...
எப்டித்தான் இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களோ..//

நன்றி சூரியன்

//அபுஅஃப்ஸர் said...
சிலபேரு எதையாவது செய்து பிரபலமாவாங்க..... இதுலே வஸந்த் ஒரு வித்தியாசமான சிந்தனை.....

தொடருங்கள்...

நானும் என்னுடைய பதிவுலே வலைப்பதிவர்களில் பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.......

எனக்கு என்ன சொல்லப்போறீங்களோ...ஆஆஅவ்வ்வ்வ்..//

பயப்படாதீங்க அபு நீங்க நினைக்குற மாதிரி போட மாட்டேன் ஆனாலும் எனக்கு சிரிப்புதான் வருது அபு அத நினைச்சாலே,,,,,,

நன்றி அபு

//கலையரசன் said...
கொய்யால... அடங்க மாட்டுறியே!

நல்லாயிக்கு மாப்பி.. அப்புறம் --- பத்தி எழுதல..
முட்ட மந்திரம் வச்சிடுவேன்!!
//

ஹேய் ஆப்பு உனக்கும் வக்கிறேண்டி ஆப்பு////////////////

S.A. நவாஸுதீன் said...
இங்க நான் கைதட்டி பாராட்டுறது கேக்குதா.

யப்பா! நிஜமாவே கலக்கல்மா. எப்டி தல இந்த மாதிரி யோசனையெல்லாம் வருது உங்களுக்கு.

சிரிச்சு வயித்த வலிக்குதுப்பா. கொஞ்சம் பிரேக் கொடுங்க.

அடுத்த லிஸ்ட்ல நாந்தான் முதல் ஆளா? சரிதான்.

ரெடி ஸ்டார்ட் ரொம்ப சந்தோஷம் நண்பா வாழ்த்த்களுக்கு மிக்க நன்றி