வாழ்த்தலாம் வாருங்கள்

| July 26, 2009 | |

யார் நீ?

புதியவர்களின் புத்துணர்வா?

பதிவுகளின் காதலனா?

யார் நீ?

ஊக்கப்படுத்தலின் உயிரா?

உற்ச்சாகப்படுத்தலின் விதையா?

யார் நீ?

தேடலின் விடையா?

தேடி தேடி தொலைபவனா?

யார் நீ?


நட்பின் நகலா?

பண்பின் பகலவனா?

யார் நீ?

அன்புக்கு அடிமையா?

இல்லை அன்பு உன் அடிமையா?

யார் நீ?

கவிதையின் காதலனா?

கற்பித்தல் உன் கனவா?

யார் நீ?

யாராயினும்

நீ என்றும் எங்கள் வழிகாட்டியே!

தொடரட்டும் உன் வாழ்க்கைப்பயணம்......

தொட்டுவிடட்டும் உன் கனவுகளை......

எங்களை விட்டு விலகாமலும்......

என்றும் இனிய புன்னகையுடனும்......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா.......
வாழ்த்துக்கள் இதழிலிருந்து அல்ல இதயத்திலிருந்து....Post Comment

26 comments:

Trackback by S.A. நவாஸுதீன் July 26, 2009 at 5:24 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்

Trackback by *இயற்கை ராஜி* July 26, 2009 at 5:24 PM said...

wish you very very happy birthday anna:-)

Trackback by Unknown July 26, 2009 at 5:29 PM said...

நண்பர் ஜமாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Trackback by வினோத் கெளதம் July 26, 2009 at 5:41 PM said...

வாழ்த்துக்கள் நண்பா..

Trackback by கலையரசன் July 26, 2009 at 7:10 PM said...

நண்பர் ஜமாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Trackback by அன்புடன் அருணா July 26, 2009 at 7:54 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...ஜமால்!

Trackback by சிநேகிதன் அக்பர் July 26, 2009 at 7:58 PM said...

எனது வாழ்த்துக்களும்.

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 26, 2009 at 8:53 PM said...

அடடே..., வாழ்த்துக்கள்

Trackback by Suresh July 26, 2009 at 9:50 PM said...

நண்பன் என்னும் அந்த நட்பு பூவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..

அப்பால வசந்த் என்ன அண்ணானு சொல்லி அவனுக்கு வயசு அதிகம் ;) ஆகுது சொல்லாம சொல்லிட்ட ஹீ ஹீ

மச்சான் ரொம்ப யூத் யூ நோ அவனுக்கு இப்பவும் கேள் பிரட்ஸ் விட்டா பிரப்போஸ் செய்துடுவாங்க மச்சான் செம யூத்..

Trackback by Suresh July 26, 2009 at 9:52 PM said...

ஜமால் குடும்பத்துடன் சந்தோசமாய் சிரித்து நட்புடன் எப்போதும் வாழ்க

இப்படி வாழ்த்த வயதில்லை வணங்கும்
ஜமால் ரசிகர் மன்ற தொண்டன்
சுரேஷ்

Trackback by Suresh July 26, 2009 at 9:52 PM said...

:-) எண்ஜாய் மச்சி

Trackback by அப்துல்மாலிக் July 26, 2009 at 9:52 PM said...

மச்சான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லா வலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

Trackback by Unknown July 27, 2009 at 3:45 AM said...

வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

--- ஹாஜர் மற்றும் பெற்றோர்.

Trackback by நிஜமா நல்லவன் July 27, 2009 at 3:46 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்!

Trackback by sakthi July 27, 2009 at 4:20 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Trackback by அத்திவெட்டி ஜோதிபாரதி July 27, 2009 at 5:26 AM said...

பிரபல பதிவர் அதிரை ஜமாலுக்கு வாழ்த்துகள்...

Trackback by அ.மு.செய்யது July 27, 2009 at 6:20 AM said...

எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் துஆக்களும் !!

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 27, 2009 at 6:42 AM said...

நானும் வாழ்த்துறேங்க ...

Trackback by இராகவன் நைஜிரியா July 27, 2009 at 6:48 AM said...

என் இனிய சகோதரனுக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்.

எல்லாம் வல்ல ஆண்டவன், எல்லா நலங்களையும் வளங்களையும் அருளுவாராக.

Anonymous — July 27, 2009 at 7:25 AM said...

பிரபல பதிவர் ஜமால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Trackback by தேவன் மாயம் July 27, 2009 at 7:33 AM said...

பதிவுலகமே உன்னை வாழ்த்துகிறேன்!!

Trackback by ஈரோடு கதிர் July 27, 2009 at 12:37 PM said...

வாழ்த்துக்கள் ஜமால்

Trackback by seik mohamed July 27, 2009 at 12:49 PM said...

வாழ்த்துக்கள் ஜமால்

Trackback by கார்த்திகைப் பாண்டியன் July 27, 2009 at 1:09 PM said...

இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்..:-)))

Trackback by Suresh Kumar July 27, 2009 at 1:12 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Trackback by Menaga Sathia July 28, 2009 at 6:32 PM said...

தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்!!