பிரியமுடன்.....ஃப்ரண்ட்ஸ்

| July 27, 2009 | |
தமிழ்துளி தேவா சார் என்னை நட்பாக ஏற்றுக்கொண்டு இந்த விருதை எனக்கு அளித்தார்.நானும் என்னுடய ப்லாக் ஃப்ரண்ட்ஸ் ஐ தங்களுக்கு தெரிவிக்கிறேன்
பத்து பேருக்கு மட்டும் என்பதால் மிக கஷ்டமாயிட்டு,இருந்தாலும் இந்த பத்து பேர் மீதமுள்ளவங்களுக்கும் கொடுத்து எல்லாரும் ஃப்ரண்டாகிடலாம் நோ ப்ராப்லம்....இங்க இருக்குற ஃப்ரண்ட்ஸ் நீங்களும் உங்களுக்கு பிடித்த ஃப்ரண்ட்ஸ் பத்து பேர அறிமுகப்படுத்திடுங்க.....
1.இராகவன் நைஜீரியா பதிவுலகில் என் முதல் நட்பு இவரிடம் தான்.பின்னூட்ட சூறாவளி இப்போ விடுமுறையில் இருக்கிறார். 2.பாசக்கரம் நீட்டும் அண்ணன் நட்புடன் ஜமால் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் ஒரு நட்பு முத்து.அனைவரும் அறிந்தவர்.
3.தமிழரசி கவிதைகளின் மெஷின். இவங்களுக்கு இந்த விருது நாலாவது வாட்டி இன்னும் எத்தனைன்னு தெரியல இதுல இருந்து தெரிஞ்சுக்கோங்க இவங்க நட்பு பாராட்டுதலை. 4.மச்சான் சக்கர சுரேஷ்.கொஞ்சம் மன உளைச்சலில் ஓய்வுக்கு சென்றிருக்கிறார்.எங்கப்பா போயிருக்க சீக்கிரம் வாப்பா நீ வந்தாதான் பதிவுலகம் களைகட்டும். 5.பொன்னியின் செல்வன் கார்த்திகை பாண்டியன் எங்க மதுரைக்கார நண்பர்.திருப்பூர்ல கல்லூரி பேராசிரியரா இருக்கார்.
6.மச்சான் கலையரசன் வடலூர் காரர் நல்லா கலக்கல் பதிவுகள் ,பின்னூட்டம் போடுவார்.
7.வலைமனை சுகுமார் போட்டொ கமெண்ட்ஸ் பண்ணுறதுல்ல இவர அடிச்சுக்க ஆள் இல்ல.எனக்காக பிரியமுடன் வசந்த்ன்னு சில பேனர்ஸ் அழகா பண்ணி குடுத்துருக்கார்.
8.அன்புமதி சிவகாசி ஊசி வெடி தம்பிக்கு சின்ன வயசுன்னாலும் சூப்பரா எழுதுறான். 9.திருமதி . மேனகா சத்யா சூப்பரா சமையல் குறிப்புகள் குடுத்து அசத்துறாங்க.நானும் அந்த குறிப்புகள் வச்சுத்தான் வாழ்க்கை ஓட்டிட்டு இருக்கேன்.
10.யாவரும் நலம் சுசி இவங்க பண்ற காமெடி தாங்க முடியலைங்க நார்வேல இருந்து எழுதுறாங்க மொத்தத்துல இவங்க ஒரு காமெடி டாக்டர்
தமிழரசி அவர்கள் எனக்கு இந்த பட்டாம்பூச்சி விருது குடுத்து ரொம்ப நாள் ஆச்சு நானும் யாருக்கும் குடுக்காமலே வச்சுருந்தேன் இப்போ கொடுத்துட்டேன்...நீங்களும் ஒரு மூணு பேருக்கு கொடுத்துடுங்க.....
எல்லாரும் எடுத்துக்கோங்க.......

Post Comment

29 comments:

Trackback by Raju July 27, 2009 at 9:45 AM said...

:)

Trackback by Unknown July 27, 2009 at 9:45 AM said...

மிக்க நன்றி நண்பரே!தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Trackback by VISA July 27, 2009 at 9:57 AM said...

நன்றி தலைவா நன்றி. அப்பாடா ஒரு வழியா விருது வாங்கியாச்சு.

-பிரியமுடன் விசா

Trackback by Suresh July 27, 2009 at 9:59 AM said...

Thanks MAchan ellarum namma friends vionth oru than than missing avanuku nan kodukiraen he he :-)

Appaa mana ullachal ellam illai summa than familyoda time spending..

Trackback by Suresh July 27, 2009 at 10:00 AM said...

Thanks machan romba happpy

Trackback by "பிரியங்கா" July 27, 2009 at 10:08 AM said...

அஹா!! ரொம்ப நன்றி அண்ணா!! :-) ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு... :-) ஆனா நான் அந்தளவுக்கு நல்லா எழுதிநேனான்னா?? சந்தேகமாத்தான் இருக்கு.. ;-)

நீங்க தந்த இந்த விருதுல இருக்குற பட்டாம்பூச்சி போல நானே பறக்கற மாதிரி ஒரு (அல்ப) சந்தோஷம்!!

நன்றி!! நன்றி!! நன்றி!!

Trackback by S.A. நவாஸுதீன் July 27, 2009 at 10:12 AM said...

நட்பு பாராட்டும் பிரியமுள்ள வசந்துக்கும் விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 27, 2009 at 10:40 AM said...

நன்றி வசந்த்.. உங்கள் விருதால எனக்கொரு நன்மை.. நானும் விருது வாங்கிய அனைவரையும் விடாமல் துரத்தப்போறேன் !!!! இதில பாதி பேர் ஏற்கனவே என்னால் துரத்தப்படுகிறவர்கள் ....

Trackback by ஈரோடு கதிர் July 27, 2009 at 11:15 AM said...

வசந்த்.... கொடுத்து சிவக்கும் கரம் உங்களுக்கு.... பாராட்டுக்கள் நண்பா

Trackback by Prapa July 27, 2009 at 11:56 AM said...

இல்ல எனக்கும் வேணும்ம் ம்ம்ம்ம்ம் .............இல்லன்ன அம்மாகிட்ட சொல்லுவான், விருது தாங்க...

Trackback by வினோத் கெளதம் July 27, 2009 at 12:04 PM said...

அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Trackback by கார்த்திகைப் பாண்டியன் July 27, 2009 at 12:33 PM said...

நன்றி நண்பா..

Trackback by அப்துல்மாலிக் July 27, 2009 at 12:45 PM said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நல்லா நட்போடு இருங்க மக்களே

Trackback by Unknown July 27, 2009 at 12:46 PM said...

தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்

Anonymous — July 27, 2009 at 1:13 PM said...

என்னாப்பா ஐடியா கண்ணு செம டெக்னிக்கா இருக்கு இந்த விருது.... நன்றி என்னை நட்பென்று கூறி மிகைப்படுத்தினாய்....சரி அந்த பொற்காசு மூட்டை எப்போ வரும்?

Trackback by முனைவர் இரா.குணசீலன் July 27, 2009 at 1:30 PM said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.........

Trackback by கலையரசன் July 27, 2009 at 4:24 PM said...

நன்றி மச்சி...

இப்படியே விருது குடுத்துகிட்டு இருந்தா,
நம்மல விருது கோஷ்டி ஆக்கிடுவாங்கடா!

Trackback by rahini July 27, 2009 at 4:28 PM said...

arumai arumai
natpu kkul natpu

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 27, 2009 at 5:09 PM said...

நன்றி வசந்த்

என்னை கவுரப்படுத்தியதுக்கு ....

நன்றி வசந்த்

Trackback by सुREஷ் कुMAர் July 27, 2009 at 5:10 PM said...

விருதுபெற்ற அனைவருக்கும் நட்புடன் கூடிய வாழ்த்துக்கள் நண்பர்களே..

Trackback by இராகவன் நைஜிரியா July 27, 2009 at 5:54 PM said...

நன்றி வசந்த்.

நீண்ட விடுப்பில் இருப்பதால் எதுவும் எழுதவில்லை.

விரைவில் வருவோமில்ல..

Trackback by இராகவன் நைஜிரியா July 27, 2009 at 5:54 PM said...

நன்றி வசந்த்.

நீண்ட விடுப்பில் இருப்பதால் எதுவும் எழுதவில்லை.

விரைவில் வருவோமில்ல..

Trackback by sakthi July 27, 2009 at 8:41 PM said...

வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by Sukumar July 28, 2009 at 6:50 AM said...

ப்ரியமுடன் வசந்த் கொடுத்த விருதினை பிர்யமுடன் பெற்று கொள்கிறேன்...
மச்சி நீ ரொம்ப நல்லவன்.... எனக்கு ஒரே அழுகையா வருது....

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் July 28, 2009 at 12:13 PM said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Trackback by Menaga Sathia July 28, 2009 at 6:30 PM said...

அப்பாடா ஒரு வழியா வந்தாச்சு கம்ப்யூட்டர் இல்லாமல் கஷ்டமா இருந்தது.இன்னிக்கு தான் சரி செய்து எடுத்து வந்தார்.நன்றி வசந்த்!!என்னையும் உங்க தோழியா ஏத்துக்கிட்டு விருது குடுத்ததற்க்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
சீக்கிரம் இல்லறத்தில் இணைய நல்வாழ்த்துக்கள்!!

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 28, 2009 at 9:40 PM said...

வருகை தந்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்

Trackback by SUFFIX August 1, 2009 at 10:58 AM said...

இந்த ஒரு மாசமா விருது மழையோ மழை, மகிழ்ச்சியா இருக்கு!! வாழ்த்துக்கள் வஸ்ந்த்!

Trackback by ஆ.ஞானசேகரன் October 19, 2009 at 5:03 AM said...

அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே