கதாபாத்திரம்....

| July 29, 2009 | |
கதாபாத்திரம்

பிச்சைகாரனானேன்...
உனக்கான தொலைபேசி
அழைப்புகளுக்கு
ஒற்றை ரூபாய் நாணயங்களை தேடும்பொழுது...

வாட்ச்மேன் ஆனேன்...
உன் கம்பெனிவாசலில்
உனக்காக
காத்திருக்கும்பொழுது...

நடிகனானேன்
உன்னுடன் பேசுவதற்க்காக
கண்ணாடியின் முன்
ஒத்திகை பார்க்கும்பொழுது...

பைத்தியமானேன்
உன் நினைவுகளால்
நானே தானாக
சிரிக்கும்பொழுது...


போட்டோ கமெண்ட்ஸ்....1

Post Comment

26 comments:

Trackback by Unknown July 29, 2009 at 2:17 AM said...

நல்ல கவிதை வசந்த்.... அனுபவமோ..............

படங்களும் விளக்கமும் அருமை எங்கேயோ போய்டிங்க வசந்த்........... வாழ்த்துக்கள்.........

Trackback by sakthi July 29, 2009 at 3:45 AM said...

அழகான கவிதை

ஆனால் வரிகளில் ஒரு வித சோகம்

Trackback by Unknown July 29, 2009 at 4:04 AM said...

கவிதை நல்லாயிருக்கு வஸந்து

இன்னும் தீட்டியிருக்கலாமோன்னு தோண்றியது.

Trackback by ஜெட்லி... July 29, 2009 at 5:15 AM said...

எப்படி தான் யோசிப்பாங்காலோ.....
நல்லா இருக்கு ஜி...

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 29, 2009 at 5:56 AM said...

கவிதைக்கும் படங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா தல,,,,,

Trackback by தேவன் மாயம் July 29, 2009 at 6:01 AM said...

வசந்த் கவிதையா? ன்னு ஆச்சரியப்பட்டேன்.......................தொடருது படம்.................................வசந்த் வசந்துதான்!!!!!!!!!!!!!!!!இஃகி!! இஃகி!!

Trackback by VISA July 29, 2009 at 6:11 AM said...

வசந்த் பதிவு சூப்பர் தொடர்ந்து அசத்துங்க

Trackback by ஈரோடு கதிர் July 29, 2009 at 7:48 AM said...

கவிதை சுகம் வசந்த்...

பாவம்பா... அந்த கார்... அக்காவ சீக்கிரமா இறங்கச்சொல்லுங்க வசந்த்

Anonymous — July 29, 2009 at 7:58 AM said...

படங்களும் கமெண்ட்டுகளும் நல்லா இருக்கு; குறிப்பா மாநக்கல் சிபி.

Anonymous — July 29, 2009 at 8:00 AM said...

வசந்த் கவிதை short and cute.... நல்லாயிருந்து ...படங்கள் எப்பவும் போல கலக்கல்.....

Trackback by யோ வொய்ஸ் (யோகா) July 29, 2009 at 8:25 AM said...

செல் போன் தலைல கட்டி பாவிக்கிறது நல்ல யோசனை நாட்டுல நெறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்

Anonymous — July 29, 2009 at 8:53 AM said...

:)))

Trackback by S.A. நவாஸுதீன் July 29, 2009 at 9:31 AM said...

கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நல்லா இருக்கு, வாழ்த்துக்கள். படங்களும், கமெண்ட்ஸ் அனைத்தும் வழக்கம்போல் வசந்த் ஸ்பெஷல்.

Trackback by "பிரியங்கா" July 29, 2009 at 9:56 AM said...

அண்ணா!! கவிதை பிரமாதம்... :-) புகைப்படங்களும் நல்லா இருக்கு...

Trackback by கலையரசன் July 29, 2009 at 10:16 AM said...

கடைசி படத்துல ஆப்பை கானாமே...
அவனை ஏன்டா விட்ட?

Trackback by Suresh Kumar July 29, 2009 at 2:06 PM said...

கவிதை சூப்பர் படங்கள் மற்றும் கமெண்ட்ஸ் வெரி குட்

Trackback by கார்க்கிபவா July 29, 2009 at 3:43 PM said...

கலக்கல் கமெண்ட்ஸ் சகா

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் July 29, 2009 at 5:42 PM said...

சுகமான கவிதை ! கலக்கலான நக்கல் !

Trackback by சிநேகிதன் அக்பர் July 29, 2009 at 6:13 PM said...

கவிதை அருமை.

படங்கள் கலக்கல்.

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 29, 2009 at 6:29 PM said...

suppppppper....

Trackback by தினேஷ் July 29, 2009 at 6:48 PM said...

தல கவித சூப்பர் அதும் பிச்சைகாரன் , நடிகன்,வாட்ச்மேன் , பைத்தியம் என்று எல்லாத்தையும் எடுத்து வச்சது சூப்பர்..

பிரபல டெரர் சூப்பர்

Anonymous — July 29, 2009 at 8:19 PM said...

ungal padhivu chinna chinnathaai sila vikatanil gr8 paguthiyil velivandhulladhu

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 30, 2009 at 5:50 PM said...

நண்பா உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் . என் தளத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் ....

Trackback by ஹேமா July 31, 2009 at 2:06 AM said...

வசந்த்,கவிதை நல்லா இருக்கே,அப்புறமும் முடியாம என்ன இருக்கு கீழன்னு வந்தா....பெரிய அதிர்வுகள்.பார்த்து சிரிச்சு முடியல.
உண்மையில் கவிதை அழகு.

Trackback by கலையரசன் July 31, 2009 at 9:57 AM said...

wr r u ? wr s da new post?

Trackback by SUFFIX August 1, 2009 at 5:54 PM said...

//பைத்தியமானேன்
உன் நினைவுகளால்
நானே தானாக
சிரிக்கும்பொழுது...//


கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் வஸந்த்!! கல்யாணத் தேதி ஃபிக்ஸ் செய்தாச்சுல அப்புறமென்ன‌?