மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்

| July 21, 2009 | |
இவ்விடுகை இளமை விகடனின் குட் பிலாக்ஸ் பகுதியில்


1.காலேஜ் போயிட்டு வந்ததும் எதும் சாப்டுறியாடான்னு கேக்குற பரிவு...

2.அதிகாலையில் தூக்கத்தை எழுப்பிவிட்டு முடி கோதியபடி இன்னும் என்னடா தூக்கம்ன்னு சொல்லி பெட்ல வைக்கிற காபி....

3.சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் போட்டுக்கடான்ற பாசம்...

4.வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...

5.கேட்ட பணம் அப்பா கொடுக்காத போது தன்னோட சேமிப்பு டப்பால இருந்து மீதி பணம் கொடுக்குற அன்பு...

6. நம்ம எவ்வளவு சேட்டை செய்தாலும் சொந்தபந்தங்க கிட்ட நம்மல இவன் நல்லவன்னு அறிமுகப்படுத்துறது...

7.தனக்கு பிடித்த சீரியல் போய்ட்டு இருந்தாலும் நமக்காக சன் மியூசிக் பாக்க அனுமதிக்கிறது...

8.டேய் இன்னைக்கு ஞாயிற்றுகிழமை என்ன கறி வேணும் சிக்கன் வேணுமா,மட்டன் வேணுமான்னு கேட்டுட்டு சமைக்கிறது...

9.பரீட்சை டைமில நைட் பூரா மாங்கு மாங்குன்னு படிக்கும் போது அப்போ அப்போ கொடுக்குற டீ...

10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...


Post Comment

46 comments:

Trackback by சந்தனமுல்லை July 21, 2009 at 9:33 AM said...

:-))

Trackback by ஈரோடு கதிர் July 21, 2009 at 9:45 AM said...

//வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...//

ஆமாம். அம்மான அம்மாதான்

Anonymous — July 21, 2009 at 9:45 AM said...

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க :)

Trackback by VISA July 21, 2009 at 9:49 AM said...

//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

10 is my favourite. Good one.

Trackback by எம்.எம்.அப்துல்லா July 21, 2009 at 9:50 AM said...

இந்தவாரம் ஊருக்குப்போய் அம்மாவைப் பார்க்கும் எண்ணத்தை மேலும் கிளறிவிட்டீர்கள். அருமை.

Trackback by Unknown July 21, 2009 at 9:59 AM said...

10 சீசன் - 2 :)

Trackback by Unknown July 21, 2009 at 10:22 AM said...

அருமை வசந்த்.....

"அம்மா என்ன சும்மா இல்லடா... அவ போல இப்போ யாரும் இல்லடா....." பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது...

இந்த தாய் பாசத்துக்காக எத்தனையோ இளம் பிஞ்சுகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கிறது வசந்த்...

Trackback by SUFFIX July 21, 2009 at 10:27 AM said...

வஸ்ந்த்தின் அசத்தல்கள் தொடர்கிறது, நல்லா இருக்குப்பா!!

Anonymous — July 21, 2009 at 10:55 AM said...

எல்லாம் சரிதான் என்ன அம்மாவுக்கு போஸ்டிங் வீட்டில பொண்ணு பார்க்கறாங்களா?வசந்த்....

Trackback by Unknown July 21, 2009 at 11:36 AM said...

// சந்தனமுல்லை said...
:-))//

வருகைக்கு நன்றி மேம்......

Trackback by Unknown July 21, 2009 at 11:36 AM said...

// கதிர் said...
//வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...//

ஆமாம். அம்மான அம்மாதான்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர்

Trackback by வால்பையன் July 21, 2009 at 11:39 AM said...

செண்டிமெண்டல் டச்சிங்!

Trackback by Unknown July 21, 2009 at 12:03 PM said...

ஆஹா... இன்னும் எம்புட்டு வரப்போகுதோ....

:)))))))))

Trackback by கார்த்திகைப் பாண்டியன் July 21, 2009 at 12:03 PM said...

மறுபடி பத்து சீசனா? நடக்கட்டும்..

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 21, 2009 at 12:03 PM said...

அம்மாவின் அன்புக்கு நிகரே கிடையாது

Trackback by Unknown July 21, 2009 at 12:15 PM said...

// சின்ன அம்மிணி said...
ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க :)//

வாங்க அம்மிணி......

Trackback by அப்துல்மாலிக் July 21, 2009 at 12:42 PM said...

//கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

இது மாதிரி எத்தனை அம்மாக்கள் இருக்காங்க.. உங்களுக்கு வஸந்தம் வீசுது

Trackback by சுசி July 21, 2009 at 1:40 PM said...

என் அம்மாவும் தன் மகன்கள் கிட்ட இப்டித்தான் இருந்தாங்க. நானும் என் மகன் கிட்ட இப்டித்தான் இருக்கப் போறேன். ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.

Trackback by Unknown July 21, 2009 at 1:45 PM said...

ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.//

:))))))))))

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் July 21, 2009 at 3:13 PM said...

//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

?????? நடக்கட்டும்.... நடத்தும்...... ?????????????????????

Trackback by Unknown July 21, 2009 at 4:27 PM said...

// VISA said...
//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

10 is my favourite. Good one.//

ரொம்ப சந்தோசம்....

Trackback by Unknown July 21, 2009 at 4:28 PM said...

//எம்.எம்.அப்துல்லா said...
இந்தவாரம் ஊருக்குப்போய் அம்மாவைப் பார்க்கும் எண்ணத்தை மேலும் கிளறிவிட்டீர்கள். அருமை.//

சீக்கிரம் கிளம்புங்க...... நன்றி அப்துல்லா சார்....

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 21, 2009 at 5:34 PM said...

அம்மா எதச்செஞ்சாலும் நல்லதுக்கு தான் .. ஐயோ இது அரசியல் இல்லங்கோ !!!

Trackback by Unknown July 21, 2009 at 11:20 PM said...

// நட்புடன் ஜமால் said...
10 சீசன் - 2 :)//

சீசன் களை கட்டிடுச்சுல...

Trackback by Unknown July 21, 2009 at 11:21 PM said...

//சந்ரு said...
அருமை வசந்த்.....

"அம்மா என்ன சும்மா இல்லடா... அவ போல இப்போ யாரும் இல்லடா....." பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது...

இந்த தாய் பாசத்துக்காக எத்தனையோ இளம் பிஞ்சுகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கிறது வசந்த்...//

:(

Trackback by Unknown July 21, 2009 at 11:21 PM said...

// ஷ‌ஃபிக்ஸ் said...
வஸ்ந்த்தின் அசத்தல்கள் தொடர்கிறது, நல்லா இருக்குப்பா!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சஃபி

Trackback by jothi July 21, 2009 at 11:47 PM said...

//.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

சொல்லவே இல்ல,.. சிவாஜி படம் குடும்பத்தோட பார்த்திங்களோ?? பொண்ணுங்க எங்க இப்பவெல்லாம் கோயிலுக்கு வருதுக?? எங்க பாத்தாலும் போய்ட்டே இருக்காங்க, முன்ன மாதிரி நம்பி எங்கயும் போக முடியல

கலக்கல் வசந்த்,.. ரொம்ப நாள் உங்கள் வலைப்பக்கம் வராமல் மிஸ் பண்ணிட்டேன்,..

Trackback by Unknown July 22, 2009 at 10:37 AM said...

//தமிழரசி said...
எல்லாம் சரிதான் என்ன அம்மாவுக்கு போஸ்டிங் வீட்டில பொண்ணு பார்க்கறாங்களா?வசந்த்....//

ஆமாம்பா... எனக்கு வெக்கம் வெக்கமா வருது :)

Trackback by Unknown July 22, 2009 at 10:38 AM said...

// வால்பையன் said...
செண்டிமெண்டல் டச்சிங்!//

வருகைக்கு நன்றி அருண்

Trackback by Unknown July 22, 2009 at 10:54 AM said...

// புதுகைத் தென்றல் said...
ஆஹா... இன்னும் எம்புட்டு வரப்போகுதோ....

:)))))))))//

வந்துட்டே இருக்கும்..........

Trackback by Unknown July 22, 2009 at 10:55 AM said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
மறுபடி பத்து சீசனா? நடக்கட்டும்..//

நன்றி நண்பா.........

Trackback by Unknown July 22, 2009 at 11:04 AM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அம்மாவின் அன்புக்கு நிகரே கிடையாது//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

Trackback by Unknown July 22, 2009 at 11:04 AM said...

// அபுஅஃப்ஸர் said...
//கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

இது மாதிரி எத்தனை அம்மாக்கள் இருக்காங்க.. உங்களுக்கு வஸந்தம் வீசுது//

நன்றி அபு

Trackback by Unknown July 22, 2009 at 11:32 AM said...

// சுசி said...
என் அம்மாவும் தன் மகன்கள் கிட்ட இப்டித்தான் இருந்தாங்க. நானும் என் மகன் கிட்ட இப்டித்தான் இருக்கப் போறேன். ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.//

ஹையோ பாவம்ங்க உங்க ஹஸ்பெண்ட்

Trackback by Unknown July 22, 2009 at 11:33 AM said...

//புதுகைத் தென்றல் said...
ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.//

:))))))))))//

நன்றி வருகைக்கு புதுகைதென்றல்

Trackback by Unknown July 22, 2009 at 11:45 AM said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

?????? நடக்கட்டும்.... நடத்தும்...... ?????????????????????//

நன்றி சரவணகுமார்

Trackback by Unknown July 22, 2009 at 11:46 AM said...

//வ குறை ஒன்றும் இல்லை !!! said...
அம்மா எதச்செஞ்சாலும் நல்லதுக்கு தான் .. ஐயோ இது அரசியல் இல்லங்கோ !!!//

ஆஹா,,,

Trackback by Unknown July 22, 2009 at 11:46 AM said...

// jothi said...
//.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

சொல்லவே இல்ல,.. சிவாஜி படம் குடும்பத்தோட பார்த்திங்களோ?? பொண்ணுங்க எங்க இப்பவெல்லாம் கோயிலுக்கு வருதுக?? எங்க பாத்தாலும் போய்ட்டே இருக்காங்க, முன்ன மாதிரி நம்பி எங்கயும் போக முடியல

கலக்கல் வசந்த்,.. ரொம்ப நாள் உங்கள் வலைப்பக்கம் வராமல் மிஸ் பண்ணிட்டேன்,..//

வருகைக்கு நன்றி ஜோதி

Trackback by ராமலக்ஷ்மி July 22, 2009 at 1:43 PM said...

பத்தும் முத்து:)!

Trackback by "உழவன்" "Uzhavan" July 22, 2009 at 1:53 PM said...

அழகு :-)

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy July 22, 2009 at 5:59 PM said...

நீங்க அம்மா பிள்ளையா?.very good.

Trackback by Unknown July 22, 2009 at 7:32 PM said...

//ராமலக்ஷ்மி said...
பத்தும் முத்து:)!//

thanks madem

Trackback by Unknown July 22, 2009 at 7:33 PM said...

// ஜெஸ்வந்தி said...
நீங்க அம்மா பிள்ளையா?.very good.//

yes thanks jes

Trackback by Unknown July 22, 2009 at 7:33 PM said...

// " உழவன் " " Uzhavan " said...
அழகு :-)//

thanks navani

Trackback by சங்கர் தியாகராஜன் July 22, 2009 at 8:04 PM said...

//தனக்கு பிடித்த சீரியல் போய்ட்டு இருந்தாலும் நமக்காக சன் மியூசிக் பாக்க அனுமதிக்கிறது...//

உண்மையாவா?

Trackback by அமிர்தவர்ஷினி அம்மா August 17, 2009 at 1:15 PM said...

இந்த இடுகை அப்படியே என் அக்காவையும் என் அக்கா மகனையும் நினைவுறுத்தியது.

:)))))))